அடுத்த பிறவி ஒன்று இருந்தால் மனிதன் இல்லாது இடத்தில் பிறக்க வேண்டாம் 😢😢😢
@hasanfathi40362 жыл бұрын
Arumai 👌👌👌👍👍👍 Alhamdulillah....♥️♥️♥️
@mohamedyazir24243 жыл бұрын
Fantastic lyrics by Thiruvai Prof. Abdur Rahman.
@tmmk_media18 Жыл бұрын
ஆமீன்
@m.mohamednawfal84744 жыл бұрын
Super
@jamalmohamed48254 жыл бұрын
IRAIANBAN KUTHUOOS PADIYA ISLAMIYA PADAL ARUMAI 11 02 2020 MY FAVOURITE SONG
@ferozmohamed13622 жыл бұрын
மனிதனின் உண்மை நிலை விளக்கும் பாடல்.
@subrukarthiksk48954 жыл бұрын
அருமை ஐயா........
@IraiyanbanKhuddhus4 жыл бұрын
Nandri
@roshinigeethi64072 жыл бұрын
Super song super voice ji
@mafasahmed88634 жыл бұрын
super voice hajiyar
@VijayVijay-rk9rv3 жыл бұрын
தமிழ் அழகு
@mohanrajmk37203 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@akbaralimk16455 жыл бұрын
Masha Allah
@IraiyanbanKhuddhus4 жыл бұрын
Barakallah
@liyakathaliali92745 жыл бұрын
favorate songs super
@hakeembatcha25886 жыл бұрын
நாகூர்EMஹனீபா ஐயாகுரல்லுக்கு இடாக உள்ளது உங்கள் அருமையான குரல் வாழ்த்துகள் அய்யம்பேட்டை தங்கையா
@IraiyanbanKhuddhus4 жыл бұрын
Alhamdhulillah
@roshinigeethi64073 жыл бұрын
Fantastic singing.Great.Thanks
@rabiyabegum71864 жыл бұрын
Mashallah 👏
@IraiyanbanKhuddhus4 жыл бұрын
Barakallah
@Cuteeeuh3 жыл бұрын
Masha allah .... 😍😍
@tajdeen50634 жыл бұрын
உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்… கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான் உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான் இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும் இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை மறுப்பவன் இதனை யாரும் இல்லை மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன் இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை புரியாதவன் அறிவு தெளிவதில்லை தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும் நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் உலகம் இறைவனின் சந்தை மடம் நன்றி : அய்யா நாகூர் ஹனிபா
@saheershanp5 жыл бұрын
NagoorHaneefa
@mohanrajmk37203 жыл бұрын
நாகூர் ஹனிபா அவரைவிட குரல் மிகவும் தெளிவாக உள்ளது
@kalaivani7125 жыл бұрын
super sir!
@faizuullah88643 жыл бұрын
Eraianban,avargalea,assalamualaikkum
@althafhussain58364 жыл бұрын
antha kalaam adhu maripochu indha kalam idhu madalachu we are waiting for this song when your upload