No video

உலக அளவில் புகழ் பேற்ற இந்திய தேவாலயங்கள்! | World Famous Churches In India!

  Рет қаралды 763,051

Temple Rahasyam

Temple Rahasyam

Күн бұрын

A church building, often simply called a church, is a building used for Christian religious activities, particularly worship services.
Temple Rahasyam channel is specialized for Fascinating Devotional video presentations about Temples, Gods, Hinduism, Innerself, Etc. The channel is meant to provide a complete spiritual knowledge to the viewers with its unique topics and unique presentations. Do subscribe it to Engage yourself into the world of spirituality.
For more updates:
Subscribe us: / @templerahasyam1550
Like us at : / temple-rahasyam-970276...
Follow Us: / templerahasyam ,
Search Us: www.tumblr.com...
See Us :templerahasyam....

Пікірлер: 316
@pasumaiselva
@pasumaiselva 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மா கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிர்பாரகா ....
@jenikarthik1881
@jenikarthik1881 2 жыл бұрын
Top 1 to 10 வரைக்கும் இருக்குற எல்லா church, RC church தான்
@shivashanmugan1829
@shivashanmugan1829 2 жыл бұрын
காரணம்....கத்தோலிக்க சபையே....தாய் திருச்சபையாகும்😍😍😍😍😍
@anverandrewcbe5152
@anverandrewcbe5152 2 жыл бұрын
💯🤎
@nazarhussain5017
@nazarhussain5017 2 жыл бұрын
Bb
@nazarhussain5017
@nazarhussain5017 2 жыл бұрын
Bbb
@nazarhussain5017
@nazarhussain5017 2 жыл бұрын
@@shivashanmugan1829 jjjjbjjjv
@augustinjenifer451
@augustinjenifer451 2 жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் அற்புதங்கள் நிறைந்த அதிசய கோவில் ✝️✝️✝️✝️✝️🥰🥰🥰🥰🥰
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 Жыл бұрын
முழுவதும் உண்மை.... என்னுடைய வாழ்க்கையில் அது போன்ற ஒரு அற்புத தேவாலயம் நான் கண்டதில்லை...
@s.vinothjohnprakash5957
@s.vinothjohnprakash5957 Жыл бұрын
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். அப்போஸ்தலர் 7:48
@ajayprakashajay6479
@ajayprakashajay6479 Жыл бұрын
Enka ooru velankanni ✨❤️
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 Жыл бұрын
@@s.vinothjohnprakash5957 20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன், ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன், அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. (யோவான் 18:20) அவர் எப்பொழுதும் அங்கு தான் இருக்கிறார்.. அதனால் தான் அற்புதம் என்றும் நடக்கிறது.....
@margaretagnes6022
@margaretagnes6022 2 жыл бұрын
Santhome church மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் இதில் விடுப்பட்டிருப்பது ஆச்சர்யமே?
@selladuraiselladurai3402
@selladuraiselladurai3402 2 жыл бұрын
இயேசுவின் அற்புதமான விதத்தில் என்னுடைய வாழ்க்கையை மாற்றும் ஆமென் இயேசு அய்யா
@pricillaagnes220
@pricillaagnes220 2 жыл бұрын
கிளைகள் நிறைய இருந்தாலும் மரம் ஒன்று தான் நமது கத்தோலிக்க திருச்சபை
@mariyaselvan3589
@mariyaselvan3589 3 жыл бұрын
உலகின் இரண்டாவது புனித தளம்.... இறைவன் இயேசுவின் கூடவே இருந்த சீடர் புனித தோமையார் மரித்து அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமுமான சாந்தோம் தேவாலயம் இந்த பட்டியலில் இல்லை...... உலகிலேயே இரண்டு சீடர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.... முதலாவது போப் ஆண்டவரின் இருப்பிடமான ரோம் நகரில் இறைவன் இயேசுவின் சீடரும்... முதலாவது போப் ஆண்டவருமான புனித பேதுருவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தேவாலயம் உள்ளது..... அடுத்த பெருமைக்குரிய நாடு இந்தியா தான்..... அதுவும் நமது தலைநகர் சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் தான் இறைவன் இயேசுவின் சீடரான புனித தோமையார் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பெருமைக்குரிய தேவாலயம்...... அத்தகைய பெருமையை பெற்ற சாந்தோம் தேவாலயம் இந்த பட்டியலில் இல்லை......தவறை திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்........ நன்றி
@demonsfear887
@demonsfear887 2 жыл бұрын
ஆம். இவர்களுக்கு சரியாகவே பட்டியல் இடதெரியவில்லை. சாந்தோம் மற்றும் அன்னை வேளாங்கண்ணி ஆகிய இரண்டும் முதலிடத்தில் வரவேண்டும்.
@stantonychurchkilakarai1392
@stantonychurchkilakarai1392 2 жыл бұрын
3 peru
@hoovergeorge7177
@hoovergeorge7177 2 жыл бұрын
அன்பு சொதரரே ஆண்டவருடைய இரண்டு சீடர்கள் கல்லரை மீது தேவாலயம் கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிரிர்கள் ஸ்பெயின் நாட்டில் புனித யாகொபின் கல்லறை மீதும் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது உலகின் மிகப்பெரிய தூபகால் அங்குதான் உள்ளது நன்றிகள் நன்னபா இயேசுவுகே புகழ் மரியே வாழ்க
@saravanaimuthusamy7691
@saravanaimuthusamy7691 2 жыл бұрын
1970ல் அவரது உடல் வெளியே எடுத்து காட்சிக்கு வைக்கப்பட்டது
@ganeshbabuganesh759
@ganeshbabuganesh759 2 жыл бұрын
Annai velankanni ..Mariye..vazhga
@velupt4377
@velupt4377 2 жыл бұрын
இயேசுவின் பெருமை சொல்லாமல் தங்கள் ஊர் கட்டிட பெரிமையை கமெண்ட் செய்யும் சகோதரர்களை கண்டு வருத்தம் கொள்கிறேன்
@marayaarockyammsselvaraj919
@marayaarockyammsselvaraj919 2 жыл бұрын
நம் தேவ பனி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 🤝🌹🌹
@johnirathinam5197
@johnirathinam5197 Жыл бұрын
கள்ளிகுளம் பனிமாதா தேவாலயம் பற்றி போடுங்க
@janakiramanjanakiraman5082
@janakiramanjanakiraman5082 2 жыл бұрын
Very beautiful church' s!
@lavielabrahamg1108
@lavielabrahamg1108 2 жыл бұрын
Santhome Basilica is missing 🙂.. . It's one of the three Basilicas that is built upon the tomb of an apostle... It's a national shrine as well... Atleast you could have included this as special mention.... ❣️
@mannaichozhan4325
@mannaichozhan4325 8 ай бұрын
Praise the lord. எல்லாம் வல்ல ஆண்டவர் குடியிருக்கும் அமைதியின் இருப்பிடம் அமைத்த அருமை ஊழிய சிற்பிகளுக்கு கோடானகோடி நன்றிகள் ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏
@jeraldjery6838
@jeraldjery6838 8 ай бұрын
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிறகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் ஆனால் எல்லா தேய்வாலயத்திலும் சிலையும் ஓவியங்கலும் இருக்கிறது...இது பிதாவாகிய தெய்வனுக்கு அறுவறுப்பானது...
@antonynaveen9664
@antonynaveen9664 2 жыл бұрын
தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பண்ணையூர் ஆலயம் .....
@punithag9568
@punithag9568 2 жыл бұрын
Thanku somuch for the top 10 churches. Feel proud of catholic churches.
@stalinraj981
@stalinraj981 Жыл бұрын
Praise the Lord ✝️
@user-uh3ol5up2y
@user-uh3ol5up2y 6 ай бұрын
Super temple 🎉❤ God bless you 💖💥
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
இது மிகவும் பயனுள்ள தகவல்
@natarajan859
@natarajan859 2 жыл бұрын
Kerala palayur church the first church built by st.thomas. And first cross of Indian church. Also baranghanam church where st. Alphonso buried. First Indian saint
@santiago-uu1ov
@santiago-uu1ov 2 жыл бұрын
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம், மறவபட்டி தாடிக்கொம்பு வழி, திண்டுக்கல்
@anishv5020
@anishv5020 5 жыл бұрын
Thank you for respecting and giving importance to all the religion. Your work is needed to our country to maintain peace. Very good keep going Temple rahasiyam.
@basharunnisham8740
@basharunnisham8740 3 жыл бұрын
7777777777777777777777777777777777777777777777ý77777777777777777777777777777777777y777777777777777777777777777777y7777777777777777777777
@ajithv6563
@ajithv6563 Жыл бұрын
Ohhhh
@ajithv6563
@ajithv6563 Жыл бұрын
Ohhhhh
@carmelshanthi9978
@carmelshanthi9978 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ .
@parbaparba8945
@parbaparba8945 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை
@gerogel3868
@gerogel3868 2 жыл бұрын
உஙகல் பதிவுகள் அருமை சகொதரி
@sulochanakannan
@sulochanakannan 2 жыл бұрын
Nandri. Nalla thagavalkal.. 🙏🏼🌷🌹🌻💐🌼🌸🛐
@jaiela8163
@jaiela8163 Жыл бұрын
Praise the Lord
@lucasm4535
@lucasm4535 2 жыл бұрын
Our heart is the real church ,
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
புகழ்பெற்ற தேவாலயங்கள் இருப்பது பாராட்டுக்குரியதுதான். ஆனால்: இன்னும் எவ்வளவு மக்கள், இயேசுவின் பிள்ளைகளாக (கிறிஸ்தவர்களாக மனமாற்றம் அடையாமல்) மாறாமல் வாழ்கிறார்கள் என்பதையும் யோசியுங்கள். 🙄🙄🙏.
@kochuthressiaej6463
@kochuthressiaej6463 2 жыл бұрын
Thanks Jesus Christ Amen 🙏❤️🙏❤️🙏❤️
@chandramathi3776
@chandramathi3776 2 жыл бұрын
Prise the lord Amen 🙏
@churchillfranco3814
@churchillfranco3814 3 жыл бұрын
Our lady of glory shrin pulicat is the 1st church in India it was built by Pochukes it was built in 1515 the statue of our lady of glory is more then 1000 years old if you want to know about fully come to pulicat it is in Tamilnadu
@paramdarshana2267
@paramdarshana2267 2 жыл бұрын
Where is pulicat
@sojanar
@sojanar 2 жыл бұрын
@@paramdarshana2267 Near Chennai; on Andhra border.
@Jo_is_fine
@Jo_is_fine Жыл бұрын
Pazhaverkadu church and it is the first church under Chennai Mylapore diocese
@arulanandhan5726
@arulanandhan5726 Жыл бұрын
Super all details semma
@SathyaSathya-xj6ek
@SathyaSathya-xj6ek Жыл бұрын
Prise the Lord Amen✝️✝️✝️✝️✝️
@jhonpeter7280
@jhonpeter7280 2 жыл бұрын
Woooòooowe super super..information....👍....🙏🙏🙏
@manojbest2015
@manojbest2015 2 жыл бұрын
Super
@gerardpeter6333
@gerardpeter6333 Жыл бұрын
my famous own state our lady of Vellakanii is the best in the world no one can underestimate it
@arumugamc5631
@arumugamc5631 2 жыл бұрын
எல்லாம் தேவாலயங்கள் தான் இதல்லாம் நேற்று உருவானது ,,,,,
@asalomi1187
@asalomi1187 2 жыл бұрын
Uki
@myself_345
@myself_345 2 жыл бұрын
Good tips. God bless you
@arularulselvi3124
@arularulselvi3124 2 жыл бұрын
Super excited thank 🌹🌹
@alexanderlazer6039
@alexanderlazer6039 Ай бұрын
Excellent message and thanks for sharing this kindness information
@frjohnvictorcm1420
@frjohnvictorcm1420 2 жыл бұрын
What about the mysore the St.philomena cathedral church..its bulit by mysore raja..the tallest church in asia
@arotamilazaghan3179
@arotamilazaghan3179 2 жыл бұрын
Praise the lord
@antste90
@antste90 2 жыл бұрын
Useful & lovely information 🤩💐👍
@kanyakumaripaiyan3179
@kanyakumaripaiyan3179 3 жыл бұрын
st xavier church kottar,kanyakumari
@antosebastian4428
@antosebastian4428 2 жыл бұрын
Nee ennaya Inga, cartoon creator
@chinnapattimaduraiwest3007
@chinnapattimaduraiwest3007 2 жыл бұрын
சென்னையில் உள்ள புனித தோமையார்பேராலையம் சாந்தோம்சர்ஸ் புனித தோமாகல்லரை உள்ளது சென்று பாருங்கள் மெரினா கடல்கரையோரம் ரம்மியமாக இருக்கும்
@chandrang9676
@chandrang9676 2 жыл бұрын
Saint Thomas Samthomil than jeevan vittar? Eppadi? Original story theriyuma?
@venugopalvasudev3135
@venugopalvasudev3135 2 жыл бұрын
Na Bidlandarini Nuvve Kapadalla Nayana Amen Hallelujah 🙏 Na palvith ki Jwaram Nayam Cheyye Chinna Ni Bidlandarini Nuvve Kapadalla Nayana Amen Hallelujah 🙏 Na Bp Nee Ellappudu Nayamga Undetlu Meere Dari Chupinchalla Swamy Dandalu Amen🙏💐
@meenambalb4749
@meenambalb4749 2 жыл бұрын
X Dr...m
@kuttykannaadi9609
@kuttykannaadi9609 2 жыл бұрын
எந்த அளவீட்டின் படி இந்த முதல் 10 தேவாலயங்கள் கணக்கிடப்பட்டது. Why Santhome is missed out.
@rexiyas8891
@rexiyas8891 10 ай бұрын
Praise the Lord Jesus Christ amen 🙏🙏🙏🙏 99
@itzmemrmathew07
@itzmemrmathew07 Жыл бұрын
Csi Church video poduga pls
@chandradhas6011
@chandradhas6011 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏
@charlessavarimuthu62
@charlessavarimuthu62 7 жыл бұрын
Thank you for the info. Keep up your good work. God Bless
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 3 жыл бұрын
சாந்தோம் சர்ச், பெங்களூரு ல இருக்கிற Baslica இதெல்லாம் காணோம்
@antosebastian4428
@antosebastian4428 2 жыл бұрын
They put only top 10
@Kichuxtux
@Kichuxtux 6 ай бұрын
Luv from kerala😊
@s.sakthihariharan4234
@s.sakthihariharan4234 2 жыл бұрын
Velankanni and thoothikudi
@felix.n1164
@felix.n1164 3 жыл бұрын
Ulakil migaperiya samayam christavam
@vinothkumar-hn8xt
@vinothkumar-hn8xt 2 жыл бұрын
Hands off sister
@vigneshkumar4407
@vigneshkumar4407 2 жыл бұрын
இதில் இடைகாட்டூர் இருதய ஆண்டவர் திருகோவில் பற்றி சொல்லுவீர்கள் என எதிர்பார்தேன்....
@blackbirds4698
@blackbirds4698 2 жыл бұрын
❤️
@chandrakalar2069
@chandrakalar2069 2 жыл бұрын
மாதா ஏன் பொண்ண வரவயி வேளாங்கண்ணி மாதா நான் உன் மதமாக மாறிவிடுகின்றன மாதா வரவயி மாதா நான் உண் இடத்துக்கு இப்பவே வரேன் மாதா வரவயி வேளாங்கண்ணி மாதா
@DivinePlanIndia
@DivinePlanIndia 2 жыл бұрын
What is Church? ஆலயம் என்பது என்ன? கைகளால் கட்டப்பட்ட ஆலயத்துக்கு போவது அவசியமா? சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
@sweetlinebenezer6093
@sweetlinebenezer6093 2 жыл бұрын
ஆமாங்க.... ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்
@-THEHOLYBIBLE
@-THEHOLYBIBLE 2 жыл бұрын
Please read the Acts 17 chapter
@jebinjebi3001
@jebinjebi3001 2 жыл бұрын
Pentacosth aa
@DivinePlanIndia
@DivinePlanIndia 2 жыл бұрын
@@jebinjebi3001 🤦‍♂
@velupt4377
@velupt4377 2 жыл бұрын
@@jebinjebi3001 நண்பா .. நீங்களும் பைபிளை வாசித்தீர்கள் தானே.. அதில் விக்கிரக ஆராதனை கூடாது என இல்லையா
@dinakarana9995
@dinakarana9995 2 жыл бұрын
ஓட்டுக்கூரை அமைப்பில் ஆசியாவில் உயர்ந்த கட்டிம் பற்றி. சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காஜா முகைதீன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் நாகலாபுரம் திவ்ய உயிர்த்தெழுதலின் ஆலயம் என்று கூறுகிறார்.
@murugalingammurugalingam2853
@murugalingammurugalingam2853 2 жыл бұрын
Super I am vilathikulam
@jebak5882
@jebak5882 2 жыл бұрын
True
@victoriyapaul
@victoriyapaul 2 жыл бұрын
Praise the lord I love my Jesus
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 2 жыл бұрын
Glory to god amen🙏🙏
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Nice...
@adamsmith5556
@adamsmith5556 3 жыл бұрын
I LOVE YOU Jesus Amen 💕🤲
@Anbupaul-pn3yz
@Anbupaul-pn3yz Жыл бұрын
Irrumbiliyur TPM Faithhome is largest temple of Pentecostal India 🎉
@s.vinothjohnprakash5957
@s.vinothjohnprakash5957 Жыл бұрын
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். அப்போஸ்தலர் 7:48
@tamizhachikuttima584
@tamizhachikuttima584 3 жыл бұрын
Thk u
@deveilincartinate1279
@deveilincartinate1279 2 жыл бұрын
Glory to lord jesus! Pbuh!
@gaxavier6404
@gaxavier6404 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ
@frjohnvictorcm1420
@frjohnvictorcm1420 2 жыл бұрын
But i appreciate for your initiative
@davidchelliah7378
@davidchelliah7378 Жыл бұрын
தூத்துக்குடி மாதா கோவிலை எதிர் பார்த்தேன். ஆனால் தேவாலயத்திலும் பெரியவர் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவே.
@user-yl9km7do3c
@user-yl9km7do3c Жыл бұрын
இறையாட்சி மலரட்டும் மக்கள் நலம்பெரட்டும் பூண்டி மாதா பசிலிக்கா தேவாலயம்
@AriprasanthPrasanth-rt6cp
@AriprasanthPrasanth-rt6cp Жыл бұрын
திருவாரூர் மாவட்டம் பெரும்பன்னையூர் சர்ச் ரொம்ப ரொம்ப பழமையான சர்ச்
@mariemed1144
@mariemed1144 3 жыл бұрын
சந்தோஷம் ஆமென்
@user-sw1pi3xi7d
@user-sw1pi3xi7d Жыл бұрын
ஆமென் ❤️
@jesusjesus6554
@jesusjesus6554 2 жыл бұрын
God bless you
@user-yl9km7do3c
@user-yl9km7do3c Жыл бұрын
இறையாட்சி மலரட்டும் மக்கள் நலம்பெரட்டும்
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 2 жыл бұрын
அண்ணணவேளங்கண்ணி
@arumaistalin1834
@arumaistalin1834 2 жыл бұрын
Amen ✝️
@jubijubzz891
@jubijubzz891 7 жыл бұрын
very nice..keep going Temple Rahasyam
@templerahasyam1550
@templerahasyam1550 7 жыл бұрын
நன்றி நண்பரே!
@mathasofttv
@mathasofttv Жыл бұрын
Great!
@vinolamary4629
@vinolamary4629 4 ай бұрын
Exllent
@charlesnelson4609
@charlesnelson4609 3 жыл бұрын
You completely forgotten to include St Mary's Basalika,R.C and St.Marks Cathedral. St.Johns church.CSI.bangalore.
@angeldianne4761
@angeldianne4761 2 жыл бұрын
100years above not a exactly 100 years
@jancyjancy9492
@jancyjancy9492 2 жыл бұрын
புனித...சுசயப்பர்.ஆலயம்.பெரும்பண்ணையுர்
@nallamuthu6883
@nallamuthu6883 2 жыл бұрын
Thank you God bless you
@ritathevarajah3557
@ritathevarajah3557 2 жыл бұрын
Amen braisthe lord
@sumathianubaby5550
@sumathianubaby5550 5 ай бұрын
Amen appa ❤❤❤❤
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 2 жыл бұрын
நல்ல தகவல்கள்
@soosaiaruls7170
@soosaiaruls7170 2 жыл бұрын
Where is the Santhome catholic cathedral church?
@antosebastian4428
@antosebastian4428 2 жыл бұрын
They put only top 10
@rajur31
@rajur31 3 жыл бұрын
Banglore, shivajinagar church Enge ma
@venkadesh2023
@venkadesh2023 2 жыл бұрын
அத பிரியாணிக்கு வித்துட்டாங்க
@startupline7051
@startupline7051 2 жыл бұрын
More churches in Kerala in 14,17 centuries and other parts of india
@jenisajenisa8056
@jenisajenisa8056 2 жыл бұрын
Thanks
@s.sakthihariharan4234
@s.sakthihariharan4234 2 жыл бұрын
Top Tamilnadu sollunga
@lourdhumary4729
@lourdhumary4729 2 жыл бұрын
I would like to add one more information to the comment by Mr. Mariya selvan. He mentioned there are two shrine Basilicas built on the tombs of Jesus Christ viz. Santhome on the tomb of st. Thomas and st. Peter's basilica at vatican on the tb of st. Peter. He is right. But he forgot to mention the third church built on the tomb of one more apostle of Jesus. It is in Spain in a place called Compostela built on the tomb of st. James the apostle of Jesus. This is for your kind information.
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
Thank You ❤️for this information ℹ️
@jjcollections8080
@jjcollections8080 2 жыл бұрын
தூத்துக்குடி மாதா பேராலயம் எங்கே?
@learnhindienglish265
@learnhindienglish265 2 жыл бұрын
Thank you mam for sharing with us
@gunapooshanan713
@gunapooshanan713 2 жыл бұрын
Gunapooshanamgunaasuper
@sabithadurai9123
@sabithadurai9123 2 жыл бұрын
God bless you 🙏
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН