எப்படியாவது ஒரு முறையாவது நம் இயேசு வாழ்ந்த இந்த இடங்கள் காண என் வாழ்நாள் ஆசை.🙏
@pitchiahperez2447 Жыл бұрын
என்க்கு அந்த பாக்கியத்தை கொடுத்த இயேசுவுக்கு கோடான கோடி நன்றியப்பா🌹🙏
@prabua38263 жыл бұрын
ஜெருசலேம் போக ஆசையா இருக்கு
@bharathisk24578 ай бұрын
Yesappa நானும் நீங்க வாழ்ந்த இடமெல்லாம் பார்க்கணும் ஆண்டவரே
@rangasamydevi87333 жыл бұрын
எனக்கு ஜெருசலேம் வந்து கல்வாரி மலை கை வைத்து என் பாவத்தை போக்கனும் இயேசு அப்பா இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
@jhonlouis44453 жыл бұрын
இயேசுவின் இரக்கத்தால் ஒருமுறை ஜெருசலேம் சென்று ஜெபிக்க வேண்டும்
@MHD.WASEEMАй бұрын
yesu kadawulda adhaam eppadi vandari yesukku mun tana adhaam vandari apa adhamma padaitawar yar enawa kadawul oruthal tan allah mattum tan
@MHD.WASEEMАй бұрын
kadawulukku maranama😂😂😂
@MHD.WASEEMАй бұрын
indha world padaitawar kadawul tan awarukka maranama😮😮😮😮😂😂
@MHD.WASEEMАй бұрын
pidha enbawar yar apo😂😂
@amalasamson31323 жыл бұрын
ஆமென் நன்றி இயேசுவே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகிறேன் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே
@ashas15213 жыл бұрын
இயேசு வாழ்ந்த இடம் பார்க்க ஆசையா இருக்கு
@RoshlinVennila-cm6qk Жыл бұрын
TV.
@johnsonsara58345 ай бұрын
எனக்கும்
@vilvinajeyarani95583 жыл бұрын
எங்கள் கனவு இயேசுவின் பிறந்த இடம் வாழ்ந்த இடங்கள் அனைத்தும் பார்க்க இயோசப் பாவிடம் ஜெபித்து கொன்டு இருக்கிறோம் எங்கள் கணன வ இயோசப்பா ஆசிர்வதிப்பார்.இ யோசு வுக்கே ஸ்த் தோத்திரம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
@benjaminfranklin80173 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்
@arockiyamary18888 ай бұрын
Amen
@antoniraj16173 жыл бұрын
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்
@rajeshrajesh6819 Жыл бұрын
எங்க அப்பா எனக்காக மரித்த இடம் எங்க செல்ல அப்பா அவர்
@Abdullah-bm9uo2 жыл бұрын
ஆம் இயேசு கூறினார் உங்கள் இறைவனும் என் இறைவனும் ஒருவரே அவரே இறைவன் நான் இல்லை என்று கருத்துபட
@kumaravel863 жыл бұрын
இயேசுவே மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் இயேசுவே உங்களுக்கு கோடி நன்றி
@sasi64284 ай бұрын
இயேசு ஆண்டவர் என்று சொல்ல வேண்டும்
@jesusiscomingsoon.areyoure94033 жыл бұрын
இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த உணர்வை தந்தமைக்கு நன்றி.⛪⛪
@vasanthakandiah82562 жыл бұрын
இயேசுவே உம்மை அறிந்ததற்கு நன்றி❤
@arthurchandranfelicia7257 Жыл бұрын
இயேசுப்பா நிங்கள் வாழ்ந்த இடங்களை பாக்க ஆசையாக இருக்கிறது இயேசுப்பா உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்
@iliashpiyada11023 жыл бұрын
என் காதலன் இயேசு
@murugasanmurugasan98918 ай бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@PreethiR-b9h8 ай бұрын
Lord please have mercy on me o lord 🙏❤
@PrisiPrisi-sk8qi Жыл бұрын
இயேசு என்மேல் இறங்கும்
@justus49053 жыл бұрын
இயேசு ஒருவரே தெய்வம்
@m.v.psimplecraft88748 ай бұрын
Love you Jesus ❤️ hallelujah hallelujah thankyou Jesus ❤️ hallelujah
@antonysara11613 жыл бұрын
ஜெருசலேம் போகரத்துக்கு வசதி இல்ல இந்த வீடியோ மூலமாக பார்க்கவது வாய்ப்பு கிடைத்தது நன்றி
@jaslinenirmala25952 жыл бұрын
எனக்கு பிடித்த இடங்கள் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை இயேசுவுக்கே புகழ்
@YouthaPkm3 жыл бұрын
ஜெருசலேம் வர ஆசையா இருக்கு
@jerupriyadarshini13203 жыл бұрын
Yes
@tamilkanik843 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவும், ஒலிப் பதிவும் ஜெருசலேமில் நேரில் சென்று பார்ப்பது போல உள்ளது. வாழ்த்துக்கள் !
@travelaroundtheworld42203 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றி !
@JayaKumar-wm2dn Жыл бұрын
நான் கண்டிப்பாக வருவேன் இயேசுவின் வாழ்ந்த இடங்களுக்கு
@இயேசு-வ3ள3 жыл бұрын
Intha video pakkavachathirkkaka umakku .nandri .appa
@sjsongs2667 Жыл бұрын
Jesus அருள் புரிந்தால் கண்டிப்பாக ஒரு முறை இஸ்ரேல் போவேன்.
@sharmilasharmi8303 жыл бұрын
ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக...ஆமென்
@sahayarajfrancis91033 жыл бұрын
உலக இரட்சகர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த மரித்த இடங்களை வீடியோவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@bharathibaliah36853 жыл бұрын
Lord Jesus Christ please bless our family members to visit this holy place.
@yohashuaj24633 жыл бұрын
Wonderful message Beautiful photography Excellent speech Amen Hallelujah My lord Jesus is the one of greatest God in the world
@jayaraja61353 жыл бұрын
Nonsense fool bot nob bledel hall
@jayaraja61353 жыл бұрын
God bless our family God and bless all
@srk83603 жыл бұрын
புனிதமான பதிவு.. தெளிவான உச்சரிப்புடன் நிதானமாக சொல்லுறீங்க... நன்றி சகோதரி.... RUACH RUACH RUACH RUACH RUACH 🙏🙏🙏🙏🙏💐💐💜
@travelaroundtheworld42203 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றி! இது போன்ற மற்ற வீடியோக்களுக்கு, kzbin.info/aero/PL9ICeRycUOLt7M8AwvA1SCiwQeIR2P1Mj
@arun986993 жыл бұрын
Please yesappa bless our full family to visit your place.. Amen
@besilbesil41183 жыл бұрын
I think on day my family visit to tay thank you jesus amen praise the lord jesus
@nishanthnishanthpandian94203 жыл бұрын
இயேசுவே எங்களை காத்தருளும் அப்பா..
@benittabenitta55443 жыл бұрын
இயேசுவே இந்த இடத்தை பாா்க்க எனக்கு வாய்ப்புதாங்க சுவாமி
@ganesandhinakaran7833 жыл бұрын
ஒருமுறையேனும் பெத்லஹேம் சென்று வர வேண்டும்.
@jayammajayamma78813 жыл бұрын
masti
@jobjohannanaveen50158 ай бұрын
Amen😢😢😢🎉🎉🎉
@justinfernando42313 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@sarojaphilo44138 ай бұрын
Yesuve ennai oru murai eruselam azhaithu sellunga appa
@siluvairetnam73843 жыл бұрын
Thank you jesus praise the lord.
@VimalaviAvi Жыл бұрын
என் வாழ் நாளில் ஒரு முறையாவது இஸ்ரயேல் சென்று என் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்ந்த இடங்களை பார்க்க வேண்டும் நான் எத்தனையோ கிறிஸ்துவின் ஆலயத்திற்கு சென்றிருக்கிரேன் ஆனால் அவர் வாழ்ந்த இடத்திற்கு சென்றால்தான் என் வாழ்க்கை முழுமையடையும் அது எப்படி முடியும் எப்போ முடியும் தெரியவில்லை 😢😢😢
@manjudx65183 жыл бұрын
God please come with my heart
@solomonkeerthi30503 жыл бұрын
Jesus loves you. Amen
@maryhilda57653 жыл бұрын
Amen Praise the lord 🙏 Jesus Christ Amen Hallelujah 💓🙏 Amen Amen
@mangalamary52783 жыл бұрын
Praise the lord Jesus
@Godsmanna3333 жыл бұрын
கிறிஸ்துவை குறித்து நல்ல தகவல்களை காட்சிகளாக தொகுத்து வழங்குகிறீர்கள் ஆண்டவருக்கு நன்றி ,, ஒரே ஒரு வேண்டுகோள் , கிறிஸ்துவை குறித்து அவர் சிலுவையில் அறையப்பட்டது , பாடுபட்டது , உயிர்தெழுந்தது அனைத்தும் உண்மை , அதே நேரத்தில் அவர் ஆடையின்றி தொங்கினார் என்ற வார்த்தையை இனிமேல் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள் , பல ஊழியர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் , அவர்களும் இனிமேல் தவிர்க்கவேண்டும் ,.
@balakrishnaraja6443 жыл бұрын
Correct
@sakthisakthi-br7zb Жыл бұрын
yes.correct
@savarimuthuarula32713 жыл бұрын
நன்றி சிறந்த மொழிபெயர்ப்பு மரியே வாழ்க ....
@travelaroundtheworld42203 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றி! இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் whatsapp-ல் பகிருங்கள்
@nalinab69913 жыл бұрын
Itsshokingtoseememores
@georgemichael61883 жыл бұрын
அருமை அருமை அருமை மிகவும் அருமையான வீடியோ Fantastic video thank you very much commentary is very talented keep it up ma
@anitaanne35903 жыл бұрын
Thank you so much, by the time I see the journey of JESUS, my tears drop🙏
@travelaroundtheworld42203 жыл бұрын
You're welcome, happy to hear u were touched by the video. Keep watching and support our video.
@shanthirozario50773 жыл бұрын
@Jovial Journey With RAM cry I believe in God I trust in God
Life la chance kidaicha ithula nerla vanthu parkanum 🙏🙏🙏🙏
@veenasanthanam83003 жыл бұрын
Thank u so much. God bless u
@elgarodrigo62113 жыл бұрын
I am proud I am working iareal 8 year visit every place now I working italy god bless our family and friends amen
@jayaradharadha93373 жыл бұрын
Bro kindly guide us to come Israel my 👍
@jessyantony53533 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏thank you jesus
@Abdullah-bm9uo2 жыл бұрын
இயேசு கண்ணியமான இறைதூதுவர்களில் ஒருவரே அன்றி அவர் இறைவனோ இறைமகனோ அல்ல
@maryrita43998 ай бұрын
Thanks God. You make me to visit this place.
@vasanthykumaran42543 жыл бұрын
Praise the Lord thank you Jesus 🙏💞
@chericheriyan53043 жыл бұрын
Amen praise the lord
@asneha69763 жыл бұрын
I love my dad true god is Jesus 😘😘
@sagaya.203 жыл бұрын
Thank Jesus . I prayed. I saw vison I walk on mount olive . In dream . Next day all on line come true connect all dun my juerny success. My dream . In one time o blessed. This all place I saw in my eyes.glory to God . Thank you lord Jesus . 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏽🌹🌹🌹
@pasumaikeerai3 жыл бұрын
Thanks a lot to post.
@travelaroundtheworld42203 жыл бұрын
You're welcome
@agastainj37373 жыл бұрын
மூன்று குடும்ப உறுப்பினர் உடல் நலத்துக்காக கல்விக்காக வேலை வாய்புக்காக தொழில் செய்வதற்கு தொழில் தொடங்குவற்கு திருமணம் நடப்பெறுவதற்கு வேண்டிக் கொள்கிறேன்
@amruthaas63423 жыл бұрын
Unga ellorukkum en vaaltugal naan prartikkiren anbu vanakkam
@dhanabalidbl46353 жыл бұрын
Lord please bless my family to see your holy place
@ssornam52503 жыл бұрын
Praise the lord. Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@toneytoney59453 жыл бұрын
Tqu sister
@travelaroundtheworld42203 жыл бұрын
You're welcome!
@sundarraj3283 жыл бұрын
God bless our family We will come to your holy place
@vickynaswaran42012 жыл бұрын
அருமையான தகவல்
@baburajbaburaj82663 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya.