No video

உலக அதிசயமான தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய செஞ்சி கோட்டை|| Gingee fort

  Рет қаралды 2,338

Travelling தமிழா

Travelling தமிழா

Күн бұрын

உலக அதிசயமான தாஜ்மஹால் பின்னுக்கு தள்ளிய செஞ்சி கோட்டை|| Gingee fort
GingeeFort | SenjiKottai is the Main Tourists Place in Villupuram District. Gingeefort is one of the Surviving Forts In TamilNadu,India.
Google location: Gingee Fort
maps.app.goo.g...
இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
#gingee fort
#senji
#senji fort
#செஞ்சி
#செஞ்சி கோட்டை
#செஞ்சி கோட்டை வரலாறு
#செஞ்சி கோட்டை சுற்றுலா
#ராஜா கோட்டை
#ராணி கோட்டை
#செஞ்சி ராஜா கோட்டை
#செஞ்சி ராணி கோட்டை
#senji raja kottai
#senji kottai varalaru
#senji kottai history
#Rani kottai
#raja fort
#Rani fort
#gingee fort tour
#gingee fort history
#gingee fort varalaru
#gingee fort trekking
#gingeepasanga
#Forts in tamilnadu
#Tourist place in viluppuram
#Tourist place near Pondicherry
#Tourist places near Tiruvannamalai
#senji raja kottai tour
#senji raja fort tour
#gingee raja kottai tour
#gingee raja fort tour
#gingee king fort tour
#gingee fort
செஞ்சி ராஜா கோட்டை
gingee, gingee fort, gingee king, gingee king fort, gingee rajagiri fort, history of the world, history of gingee fort, desingu raja, raja desingh, senjikottai tamil nadu, senjikottai history in tamil, senjikottai history, senji, senji fort history in tamil, senji fort king, senji fortnite, senji king fortnite, senji king fort, senji kottai varalaru, gingee tourist places,

Пікірлер: 9
@bhavadaranisaravanan7703
@bhavadaranisaravanan7703 Жыл бұрын
I am also born in gingee
@bluebird668
@bluebird668 Жыл бұрын
Nanum gingee 😍 dhan
@saralasarala6265
@saralasarala6265 Жыл бұрын
நானும் செஞ்சி தான் செஞ்சி எங்க ஊரு
@bluebird668
@bluebird668 Жыл бұрын
Nanum gingee dhan 😇
@jhonsirani2693
@jhonsirani2693 Жыл бұрын
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஏன்னா நான் பிறந்து வளர்ந்தது செஞ்சி தான். செஞ்சி எங்க ஊருன்னு சொல்ல பெருமையா இருக்கு
@Chandallrrr1520
@Chandallrrr1520 Жыл бұрын
இந்தியாவில் பிறந்ததிர்க்கே நீங்கள் பெருமை படலம்.
@bluebird668
@bluebird668 Жыл бұрын
Nanum gingee dhan 😇😎😍
@mctskater5121
@mctskater5121 Жыл бұрын
Vera level
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR Жыл бұрын
செஞ்சி கோட்டை ஒரு சரித்திர புதையல்
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 12 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
தமிழ்நாட்டின் அழகிய கோட்டை | Queen Fort | Hidden Fort Tamilnadu
17:13
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН