சூப்பர் பா தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் இக் கோட்டை யை சுற்றி காட்டியதுக்கு நன்றி பா 👌👍❤️🙏🙏🤩😍
@viswanathan51463 жыл бұрын
ராணி கோட்டையை சுற்றி சுற்றி காட்டியமைக்கு நன்றி !மிகவும் அருமையாகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் வியப்பாகவும் இறுந்த்தது மீண்டும் நன்றி நன்றி
@murugarajchanel51753 жыл бұрын
0
@maragathamvellingiri1412 жыл бұрын
You are lucky boyd
@marimuthuveeranan33623 жыл бұрын
அருமை நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டி விட்டீர்கள் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@indumathipooranan1487 Жыл бұрын
You are blessed indeed to receive the showers. Amaaaaaazing video as.usual. It is as if I have visited the place by foot, which is impossible for me. Thanks for the wonderful experience.
@a.timothy77993 жыл бұрын
நான் இந்த செஞ்சி கோட்டைக்கு அருகில் இருந்தும் கூட ராணிக்கோட்டைக்கு போனதில்லை போய் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி சூப்பர்
@sivaghanam63962 жыл бұрын
அருமை நண்பா நேர்ல பார்த்த திருப்தி உங்க explained super 💕 வாழ்க வளமுடன்
@ArulSathiya3 жыл бұрын
வரழாறு முக்கியம் அமச்சரே, உங்கள் முயட்சிக்கு நன்றி
@Adv_menson3 жыл бұрын
எங்க ஊரு செஞ்சி ♥️💫🥰
@ravimarieswari36003 жыл бұрын
தம்பி நீங்கள் பேசும் விதமும் உங்கள் குரல் வளமும் அருமை 🙏🙏
@muthuudayappan93482 жыл бұрын
Super வருணனை அருமை தம்பி வாழ்க வளமுடன் God bless you For long live
@swathimeerasri13352 жыл бұрын
People who can't able to see can watch by ur best and most beautiful vedio Thank you so much thambi
@rathinamrk52112 жыл бұрын
எங்கள் ஊரின் பெருமையை வீடியோ பதிவு செய்ததக்கு மனமார்ந்த நன்றிகள்..... 🙏....TN16🔥
@ushaganapathi20583 жыл бұрын
தம்பி எனக்கு இந்த்மாதிரி ராஜா காலத்து கோட்டை எல்லாம் பார்க் ரொம்ப ஆசை முடியல உங்க மூலமா்நான் பாரத்துக்கொள்கிறேன் எல்லாம் நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
@தமிழ்-ட2ங Жыл бұрын
கடைசியில் அந்த குரங்கு 🐒 கூட்டமும்,சுற்று புற இயற்கை காட்சிகளும்,மழை பொழிவும் அருமை.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சைபாஸ் மலைக்கும் சென்று வீடியோ எடுத்து போடுங்கள் அண்ணா,அங்கும் நிறைய அதிசயங்கள் இருக்கு
@Shiva-sri2my8krishna3 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது அண்ணா. நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்த இருப்பீர்கள் தெரியவில்லை உங்களுக்கு இந்த கோட்டையை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் நன்றி அண்ணா இதை பார்க்க வாய்ப்பு அழித்ததர்க்கு . நல்ல பேசரங்க . நன்றி
@santhoshbloodrider78062 жыл бұрын
😳😳😳😳😳....
@NBaskaranMSc2 жыл бұрын
நீங்க கோட்டையை பார்த்ததில்லையா
@Shiva-sri2my8krishna2 жыл бұрын
@@NBaskaranMSc இல்லை அண்ணா . பாக்கனுனுதா ஆசை வீட்ல கூட்டிட்டு போகமாட்டாங்க நானே போர அப்படீனாலு விடமாட்டாங்க ஏன்னா நான் ஒரு பொண்ணா அதனால போககூடாதா . வரும் காலங்களில் நானே போகலாம் என்று இருக்கிறேன் .
@tamilarasimahendran5896 Жыл бұрын
பதிவிட்ட கருத்து நன்றாக உள்ளது.வார்த்தைகளில் உள்ள எழுத்துப்பிழை அதன் அர்த்தத்தையே மாற்றிவிடும்.ல, ழ ,ள மற்றும் ர ,ற மற்றும் ற,ண எழுத்துக்களை கவனமாக எழுது தங்கையே
@Shiva-sri2my8krishna Жыл бұрын
@@tamilarasimahendran5896 நன்றி அண்ணா பிழையை எடுத்து கூறியதற்கு இனி தவறுகள் வராமல் பாத்துக்கொள்கிறேன் நன்றி பல உங்கள் ஆன்மாவிற்கு சிவாய நமஹ
@sarathasaratha14903 жыл бұрын
நான் சத்தியமாக போகவே முடியாத இடம் பார்க்க பயங்கரம இருந்தது நன்றி மகனே வாழ்த்துகள்
@kgopinathan85233 жыл бұрын
Good cinematography and well explained about the fort.
@shanawazhussain40653 жыл бұрын
நீங்கள் எடுத்த வீடியோ அருமையா இருந்தது
@shenbagavallimuhesh54633 жыл бұрын
Very nice👍👍👍👍👍👍 ungaludaya virivurai migavum nandraga ullathu sir. God bless you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 all the best
@arunk80853 жыл бұрын
OMG, thanks for this video 🤩
@ggnanam72343 жыл бұрын
நான் இளம் வயதில் ராஜா கோட்டையை பார்த்து இருந்தேன். இன்று உங்கள் தயவில் ராணி கோட்டை பதிவு பார்த்தேன். மிகவும் நன்றி..
@malleeswarinachiyaar88302 жыл бұрын
இதெற்கெல்லாம் கொடுப்பனைவேணும் அது உங்களுக்கு கிடைத்து இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
@jayanandarunachalam11393 жыл бұрын
அருமையான பதிவு..... இரண்டு வருடம் முன்பு இங்கு ஒரு சுற்றுலா பயணம் சென்றோம்.....
@jessimol14483 жыл бұрын
Unga sound and solura vitham nice., video paka interest varum...
@seagold583 жыл бұрын
Amazing! Thank you for all your effort and uploading these pictures
amazing arichitecture . we shud include all these in our academics. then only the next generations will know how much our kings have learned people in their kingdom.....
@masterbalaji51223 жыл бұрын
மிகவும் அருமையான இடம் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது
@sathyahari94173 жыл бұрын
Hi bro unga videos ellam rompa super ilike it
@sportslovers98872 жыл бұрын
Super mild background music adding beauty to the video
@vasanthasrikantha65123 жыл бұрын
thank you for sharing such an amazing fort how they did this on top of a rock awesome
@n.kalambasha31072 жыл бұрын
அழகான நாட்கள் இனிமையான நினைவுகள் நண்பர்களுடன் இருந்த தருணங்கள்💙 பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் 💐பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏
@thirumall29712 жыл бұрын
Anna enga oru dha Gingee But na raja kottai ku dha poi iruka rani kottai ku ponathu illa ba super anna🤗🤗🤗
@padmashreeb3481 Жыл бұрын
Very nice & casual narration. 👌
@prakashrao80773 жыл бұрын
Great job. Thanks for your deification and sincere efforts
Thambi asking thanks for watching we must thank you for such beautiful video and no one else when we studying we didn't study your explaining beautiful and by the way you take care yourself did you earning any money in this engage your time in this video
@srikranthi77473 жыл бұрын
Amazing video tns bro ... Pakkave payama irukku very beautiful place...
@manojraj3403 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏🙏🙏
@helanpapa7583 жыл бұрын
Super bro ..nijama suthi patha mari iruku
@abiayyappan26902 жыл бұрын
Excited and thrilling super pa
@Darkcosmicz3 жыл бұрын
Super ah irunthuchu bro
@tiruvannamalaiunofficial3 жыл бұрын
Ama bro ... tripod vitalaa..nanum ponan raja kottai ..en channel la parunga ipotha nanum rajafort upload panna pudicha like panuga ❤️
@muralis92433 жыл бұрын
Very nice vlog 👍
@AJ-ko3bk3 жыл бұрын
இதை விட அழகான நிறைய கோட்டைகள்.... பல காணாமல் போய்விட்டது 😥
@theconsciousstudio323 жыл бұрын
Travel Vlog! பழனி மலை முருகன் கோவில் After lockdown!! kzbin.info/www/bejne/fXrLZKR8haeUirs
@babuj51652 жыл бұрын
Super Brother
@thalarasigan95493 жыл бұрын
Enga ooru😍❤️🔥
@arulkarthikeyan3 жыл бұрын
I'm the Second one to view this video.
@jamielakshmi62613 жыл бұрын
Great ultimate information. Thanks 🙏
@bharathidasandasan41683 жыл бұрын
அருமையான பதிவு
@AJ-ko3bk3 жыл бұрын
Thulukka mannar naigal ..nam adayaalathai sidhaithu vittargal... Super bro your efforts.. Keep rocking...
@sureshvlogstamil3 жыл бұрын
Super bro nalla iruku fort
@jb196793 жыл бұрын
மத்திய தொல்லியல்துறை பாதுகாப்பில் இருக்கிறது மரமத்துபணி செய்து பாதுகாக்க வேண்டும். நன்றி வணக்கம் சார் வாழ்த்துக்கள் 🙏🌷🌷🙏
@sivakumarsugitha4943 жыл бұрын
இப்படி பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்களை தொல்லியல் துறையும் சுற்றுலா துறையும் சேர்ந்தது பாதுகாக்குமா
@rajanmootham51423 жыл бұрын
What a beautiful place this has to made has tourist spots govt has to take initiative to promote.
@AloneShiva-bi1qb Жыл бұрын
Nanum poi irukan such a wonderful place
@jayalakshmikumaragurubaran98903 жыл бұрын
Nalla irukku bro ungha videos
@rsuku88363 жыл бұрын
Amazing fort super video.but sad thing is no maintenance there.we never built this fort. Sukumar karnataka.
@sulalithamogre26243 жыл бұрын
Very beautiful exploration so sad to see goddess temples
@sundaramathiveeraputhiran67593 жыл бұрын
முகம்காட்டா கானொலி அருமை
@manisekar51263 жыл бұрын
இந்த ராணி பெயரில் உண்டான ராணிப்பேட்டை இன்று தனி மாவட்டமாகிவிட்டது. தென்னாட்டில் முதல் ரயில் வியாசர்பாடி யில் இருந்து புறப்பட்டு ராணிபபேட்டையை அடைந்தது.
@pkshorts36733 жыл бұрын
இது எங்க ஊர் செஞ்சி ராணி கோட்டை நண்பா ராணிப்பேட்டை இல்லை
@pkshorts36733 жыл бұрын
பேருந்து மட்டும்தான் ரயில் கிடையாது
@vijayakannan30542 жыл бұрын
Super View.👌🙏
@binaryshadow3653 жыл бұрын
Super bro .palangaala Mannar mattrum makkalin ulaipai tharpoluthu paarkum pothu manathil oru kannirai varavalaipathu pondra unarvu uruvaagirathu.
@vigneshkani58993 жыл бұрын
மிகவும் அருமையானா தோழரே 🍐🍋🥭🍈🥝🧅🌶🍍🍉🍒
@SRV888883 жыл бұрын
Nalla oru video.thank you
@SaiKumar-wd4hj3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👍👍
@kalaiarasiganesan75083 жыл бұрын
I went there during my clg days.But I didn't see thoroughly .Now It is fullfill
@jayaprakash89263 жыл бұрын
இந்த கோட்டையை பராமரிக்க ஒரு அரசாங்கத்திற்கு கூட வழி இல்லாம போனதை நினைத்து பார்த்தால் நாம் ஏன் வாக்களித்தோம் என நினைக்க தோணுது
@avinashavidj26953 жыл бұрын
My native place bro, super video tq fr ur efforts
@RaviKumar-hg2jf3 жыл бұрын
Super video thambi
@vigneshravichandran32033 жыл бұрын
Thanks ji super climate
@vimalambikaiammalgurumoort12933 жыл бұрын
Wow excellent 🌺🌸🌺🌸🇮🇳👌
@rubankumar51513 жыл бұрын
Super bro
@பவித்ரா-ந2ங3 жыл бұрын
Semma place 👌👌👌👌👌👌bro
@nmanikandan73763 жыл бұрын
Super 👌 bro 💪 great Vera level 😘 awesome, amazing, fantastically,👏👏👏 nice 👍 beautiful 😍❤️😀😁😆🥳☺️🥰😎☺️🙂🤗😏🤩😉😊
@PriyaPriya-mv6qb2 жыл бұрын
Super brilliant brother
@BIRAMMA863 жыл бұрын
One of my sweet heart place...
@rameshkutty39093 жыл бұрын
👍 மிகவும் நன்றி.
@karthikvl81043 жыл бұрын
Very nice video brother 👌
@lovecoupleeditor97782 жыл бұрын
Really superb
@tdeepa96752 жыл бұрын
பிரதர்.இடம்யெல்லாமே.சூப்பர்
@pandi.p.vpandi.p.v32163 жыл бұрын
Bro ethuyagka yare ethuyagka oru💪💪💪💪💪💪💪
@RanjithKumar-gy7he3 жыл бұрын
சிலை எங்கே போனது நண்பா
@bharathijyo73123 жыл бұрын
Arpudam arpudam amoham thank you anbe saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@sumathyradhakrishnan64683 жыл бұрын
Super video
@saranyasaran7322 жыл бұрын
Tanqqqqqq sir Enga oor pathi pesnathuku
@paarthas35923 жыл бұрын
Super bro live'a poitu vantha maari oru feel 🙏
@rsridevirsridevi49432 жыл бұрын
Super Bro 👍🌹
@kalaiarasiganesan75083 жыл бұрын
Vaazhga valamudan!👍
@mysutrula3 жыл бұрын
🙏🙏
@thirumalaidj2103 жыл бұрын
Super video Brother
@INTELLIGENT-AGENCY-0072 жыл бұрын
16:50 beautiful family
@nr49653 жыл бұрын
Super bro..... 🤩
@supernagaraj81423 жыл бұрын
சிறப்பு
@senbasenba74063 жыл бұрын
My husband native place. I like that forts very much. Keep it up bro🥰🥰