உலக சர்வாதிகாரியை உருவாக்கியது எது | ஜெர்மனியின் வீழ்ச்சி இப்படியா தொடங்கியது | Tamil Pokkisham

  Рет қаралды 219,940

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 400
@alagend
@alagend 3 жыл бұрын
நன்றி நண்பரே எனக்கு நீங்கள் ஒரு பதிவு செய்ய எவ்வளவு உழைக்கிரீகள் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது..... ஒவ்வொரு நாளும் நான் உங்களுடன் இணைந்து நிறைய கற்றுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@alagend
@alagend 3 жыл бұрын
உலக அரசியலில் ஒரு துளி
@rajasathiya160
@rajasathiya160 3 жыл бұрын
என்னுடைய இன்னொரு ஹிரோ ஹிட்லர்.இந்த உலகத்தில் எவனும் உத்தமனில்லை ஹிட்லர் தன்னுடைய இனத்துக்கு உண்மையா இருந்திருக்கான்.
@elangoela7176
@elangoela7176 3 жыл бұрын
100% true
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 Жыл бұрын
அதாவது அடுத்த இனத்தை அழித்து
@kumaranj5819
@kumaranj5819 3 жыл бұрын
தமிழ் பொக்கிஷத்தில் எங்களுக்கு பிடித்த சீரியஸ் மொசாட் , வில்லாதி வில்லன் ஹிட்லர்.. காணொளிகள்.. 💖💖💖
@rainoshalon5835
@rainoshalon5835 3 жыл бұрын
Osama series
@kalaiarasanrenga9036
@kalaiarasanrenga9036 3 жыл бұрын
@@rainoshalon5835 5u
@gobithas2009
@gobithas2009 3 жыл бұрын
Link
@CreativeGravity
@CreativeGravity 3 жыл бұрын
நன்றி நண்பா விக்கி" இது போன்ற காணொளி களை மேலும் மேலும் எதிர் பார்க்கிறோம்..
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 3 жыл бұрын
மிகவும் அருமை விக்கி..நன்றிகள் இதை போன்று தொடருங்கள்🙏🏻
@geethamalavaratharajan5774
@geethamalavaratharajan5774 3 жыл бұрын
🙏தம்பி இந்தப் பதிவுகளுக்காக நீங்கள் செய்யும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் நன்றி. மேலும் வரவனவற்றுக்கு வாழ்த்துகள். இன்னும் ஹிட்லர் மற்றும் யூதர்களைப்பற்றி விரிவான விழியம் எதிர்பார்கிறோம்.🙏💐
@VoldemortFuse
@VoldemortFuse 3 жыл бұрын
KZbin ads 2010:No ads. 2015:Skip ads. 2018:Skip ads after 5 seconds. 2020:Video will play after ads. 2030:Video may play in-between ads. 2050:Video unavailable just watch ads
@RR-jn1zc
@RR-jn1zc 3 жыл бұрын
use adblocker extension
@krishnaa1124
@krishnaa1124 3 жыл бұрын
KZbin premium
@thayavigneswaran5648
@thayavigneswaran5648 3 жыл бұрын
What they are telling is everything is money so run for money
@nirmalraj7676
@nirmalraj7676 3 жыл бұрын
Corporate are not fools for giving free service to everyone.
@Ma-hq2bw
@Ma-hq2bw 3 жыл бұрын
Use KZbin vanced🤓
@sriramn167
@sriramn167 3 жыл бұрын
ரொம்ப நன்றி விக்கி இந்த ஹிட்லரின் வரலாற்று பதிவுக்கு👍
@tichonfdo5145
@tichonfdo5145 3 жыл бұрын
எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அப்பாவி மக்கள் தான் சாவுறாங்க சீக்ரெட் சொசைட்டி சேர்ந்தவன்க தப்பிச்சிறான்க
@asokank4777
@asokank4777 3 жыл бұрын
Inthiyávi ulla Aryapàrpanarai pól Jews Both are Same Nàm thàn Eámáliyáka ErukkiRóm Vizhippu Ellámal
@Mani-ij5ix
@Mani-ij5ix 3 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது
@shanmugasundaram9596
@shanmugasundaram9596 3 жыл бұрын
சின்ன வயசுல வரலாற்று பாடம் படிக்க மாட்டேன் ஆனால் காலம் பாத்தியா தம்பி உன் மூலமாக என்னை பற்றி அறிந்து கொள் என்று கூறுகிறது, ஆர்வமாக அறிந்து கொள்கிறேன்,நன்றி
@marimuthur7479
@marimuthur7479 3 жыл бұрын
சகோ இது உண்மையான உலக வரலாறு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது பலே அடுத்த தொடரை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@anushkarthi1965
@anushkarthi1965 3 жыл бұрын
👍🏼
@GRK-ne2rx
@GRK-ne2rx 3 жыл бұрын
விக்கி,AGENDA 21 அடுத்த பாகம் வேண்டும்...!!!
@giri2344
@giri2344 3 жыл бұрын
Yes
@ayanannamalai1999
@ayanannamalai1999 3 жыл бұрын
இவ்வளவு நாட்களாக ஜெர்மனி என்றால் ஹிட்லரை பற்றி மட்டுமே அறிவேன் ஹிட்லருக்கு முன்னும் பின்னும் ஜெர்மனியை பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை சிறப்பான பதிவு👍 நன்றி 🙏 வாழ்த்துகள் நண்பரே 🎉🔥
@SivaKumar-gu8vu
@SivaKumar-gu8vu 3 жыл бұрын
ஹிட்லர் THE GREAT LEGENT . என் இனம்.என் நாடு . என் மக்கள்.உலகில் எத்தனை திறமைசாலிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் அவர்கள் அனைவரையும் சரியாக ""பயன்படுத்தும்"" திறமை ஹிட்லரிடம் இயல்பாகவே உண்டு இன்று நாம் காணும் மாற்றங்கள் அனைத்தும் அவரின் எச்சங்கள்.
@mathand6800
@mathand6800 3 жыл бұрын
Correct bro
@johnedward4759
@johnedward4759 3 жыл бұрын
Rss Sangi avanoda echam dhaan😂😂
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Appo India Sariyaana valiel pogudhu Yes Okay 👍
@itsme12994
@itsme12994 3 жыл бұрын
@@narasimmanbabu9388 legend spelling paru pa comedy ya irruku
@palanisamysaravanan1656
@palanisamysaravanan1656 3 жыл бұрын
Einstein ndra German a naatta vittu thorathunavan thaane
@BalaMurugan-qd7kq
@BalaMurugan-qd7kq 3 жыл бұрын
விக்கி நீங்க பதிவிடும் அனைத்து பதிவிலும் நான் ஏதேனும் தெரிந்து கொள்கிறேன். நன்றி🙏💕
@dewakannan3991
@dewakannan3991 3 жыл бұрын
Was waiting for ur video since yesterday. I'm ur diehard fan from Malaysia. காணொளிகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் நண்பா 🙏
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 жыл бұрын
நீங்கள் பல மணி நேரம் படித்து அறிந்ததை , நாங்கள் 10 நிமிடத்தில் அறிந்து கொள்கிறோம் உங்கள் பதிவினால். அருமை ப்ரோ பதிவு 👌
@thamimulansari3044
@thamimulansari3044 3 жыл бұрын
" trety of versiles" இந்த ஒப்பந்தம் உருவாகியதால் தான் "ஹிட்லர்" அவர்கள் உருவாக காரணம்..... அவர் நல்லவர்தான்.....
@tamiltv5909
@tamiltv5909 3 жыл бұрын
Europe la poi solli parunga...
@IBShageenFathima
@IBShageenFathima 3 жыл бұрын
Unmaiya enga venaalum sollalaam
@tamiltv5909
@tamiltv5909 3 жыл бұрын
@@IBShageenFathima sollalam but konduruvanga.....
@tamiltv5909
@tamiltv5909 3 жыл бұрын
@@IBShageenFathima and all countries is not india buddy.. India la matum than neenga enna nalum sollalam
@rumaamaheswari3269
@rumaamaheswari3269 3 жыл бұрын
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தால் வரலாறே மாற்றி எழுதப்பட்டு இருக்கும். Who wins the war decides the history
@SarathKumar-fl4ry
@SarathKumar-fl4ry 3 жыл бұрын
வரலாற்றை தெரிந்துக கொள்ள தங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@dovyraj1272
@dovyraj1272 3 жыл бұрын
Same , TN tax is used to develop poor states like Bihar and Uttar Pradesh
@sudhakarr6808
@sudhakarr6808 3 жыл бұрын
Yeah yeah
@dhayadhaya988
@dhayadhaya988 3 жыл бұрын
We work we pay tax They sleep they won't work but they eat alot
@suryaprakash5442
@suryaprakash5442 3 жыл бұрын
@@dhayadhaya988 correct 😡😡
@anandaprakash005
@anandaprakash005 3 жыл бұрын
@@dhayadhaya988 who..told they are working for you in your state to rise your states income...look around you ..you can find many North Indians working for you in your state...most of our guys are only just eating and sleeping...
@anandaprakash005
@anandaprakash005 3 жыл бұрын
@@dhayadhaya988 who..told they are working for you in your state to rise your states income...look around you ..you can find many North Indians working for you in your state...most of our guys are only just eating and sleeping...
@kalyanasundar9099
@kalyanasundar9099 3 жыл бұрын
உங்கள் உழைப்பு வேற லெவல். இது போன்ற தரமான பதிவுகள் என்றும் உங்களிடம் இருக்கும்.
@rizwansherief9748
@rizwansherief9748 3 жыл бұрын
Hlo bro we love your presentation
@raraja2224
@raraja2224 3 жыл бұрын
அண்ணா ...நம்முடைய தமிழ் மன்னர்கள் படையெடுப்பு...வீரதீர செயல்கள் பற்றியும் பதிவு போடுங்கள்..சிறப்பாக இருக்கும்
@hariprasathhariprasath4001
@hariprasathhariprasath4001 3 жыл бұрын
அற்புதமான பதிவு தொடரட்டும்
@selvamraj1233
@selvamraj1233 3 жыл бұрын
சூப்பர் விக்கி தெரியாததை தெரிந்து கொள்கிறேன் நன்றி விக்கி
@AshokkumarAshokkumar-zl1gl
@AshokkumarAshokkumar-zl1gl 3 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி
@samsan_96
@samsan_96 3 жыл бұрын
அருமை சகோ மிக நன்றாக இருந்தது இதன் மூலம் இளங்கலை வரலாறு படிக்காதவர்கள் கூட வரலாறு படைக்க முடியும் என்பது ஊர்ஜிதமாகிறது
@mcxarasan8702
@mcxarasan8702 3 жыл бұрын
அண்ணா காங்கிரஸ் கட்சியின் மெத்தன போக்கினால் இலங்கையில் நம் மக்களை கொன்று குவித்தது பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்...... நண்பர்கள் ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏🙏
@sathiyaseelan1234
@sathiyaseelan1234 3 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள் விக்கி
@anushkarthi1965
@anushkarthi1965 3 жыл бұрын
அண்ணா, அடுத்த பாகம் நாங்கள் எதிர் பார்த்துகொண்டு இருக்கிறோம்.. இந்த பதிவு மிக அருமை 👍🏼
@vinoalacrity1913
@vinoalacrity1913 3 жыл бұрын
தினமும் ஒரு தகவல் நான் தெரிந்து கொள்கிறேன் உங்கள் மூலமாக.🙏
@mohanmohana4483
@mohanmohana4483 3 жыл бұрын
First ullagam war second ullagam war full details dailly soluga kalaizar TV show la 200 extra episode potaga seriya pakka mudila daily poda mudhiumaa
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
அருமையான தெளிவான தகவல்கள் 👍👏
@suthan4122
@suthan4122 3 жыл бұрын
Really amazing bro ! Unknown world histories are being taught by your your tube channel. Keep it going . All the best for your upcoming videos.
@gsrgsr4394
@gsrgsr4394 3 жыл бұрын
சுவாரஸயமான பதிவு நன்றி
@vijayashanthi2689
@vijayashanthi2689 3 жыл бұрын
Mr. Vicky , when someone appreciate us, we feel motivated and tend to produce more better products .Your programme are simply awesome. My family and I appreciate each and everyone one of it. To be sincere, a day without your programme is so upsetting. I am personally addicted to your programme. Everyday , I learn something new every time and its because of you and your team. Keep up your good work. God bless you .
@kusumpukaran3870
@kusumpukaran3870 3 жыл бұрын
உங்கள் காணொளிய பார்க்க பார்க்க ஒரு உற்சாகம் வருகிறது.முக்கியமாக mossed அமைப்பு,வில்லாதி வில்லன் ஹிட்லர் இன்னும் பல உள்ளன... அடுத்த பாகம் சீக்கிரம் வரட்டும் தோழரே...
@sreesreeram7761
@sreesreeram7761 3 жыл бұрын
ஒரு தெளிவு இல்லை. இதற்கு காரணம் இன்னும் உண்டு. ஆரம்பம் இல்லை முடிவு இல்லை. நுனிப்புல் மேய்ந்தது போல் இருக்கிறது. விரிவாக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்
@arunachalamparthasarathy6565
@arunachalamparthasarathy6565 3 жыл бұрын
அருமை இவை அனைத்து காணெலி களையும் மகன் மற்றும் மகள் கான பரிந்துரை செய்தேன்
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Weldon sir
@ganeshgani3891
@ganeshgani3891 3 жыл бұрын
Daily jus use to watch and hit like button without fail...but nw a days contents and efforts are getting deeper and deeper which really making my mind to take some time to appreciate your efforts bro...wishing u all the best fa ur bright future and let t efforts pay u in return....
@sreenivasan4288
@sreenivasan4288 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@murugandhamotharan7425
@murugandhamotharan7425 3 жыл бұрын
Enaku Hitler pidikum just 5 years Germany ulagamey parthu shock agitanga
@palanisamysaravanan1656
@palanisamysaravanan1656 3 жыл бұрын
We all are inferior races According to that asshole but sure
@veeralavan2372
@veeralavan2372 3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@charlessegar4319
@charlessegar4319 3 жыл бұрын
what all i missed in school now i am learning through tamil pokkisam hates off vikey
@albertselva555
@albertselva555 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அதிக சிறப்பும் தொலை நோக்கு எடுத்து காட்டும் மிகவும் பிடித்திருந்தது
@saranp3889
@saranp3889 3 жыл бұрын
என்ன விக்கி விவசாய போராட்டம் கலவரம மாரியாதை பற்றி ஒரு வீடியோ போடுங்கனு கேக்குற போடமற்றிங்க
@dhamu1270
@dhamu1270 3 жыл бұрын
My question is same
@RAVI-ml7yp
@RAVI-ml7yp 3 жыл бұрын
He won't.. Because his sangi
@dhamu1270
@dhamu1270 3 жыл бұрын
First nama நாட்டுல என்ன நடக்குதுன்னு paakanum mr, Vicky . Then we r looking other countries issue I think u understand what we r expact u
@Sebastian-ro1wg
@Sebastian-ro1wg 3 жыл бұрын
வரலாற்றை மீன்டும் தெளிவாக கேட்கின்றேன்.அருமையோ அருமை .
@mariaelparin7548
@mariaelparin7548 3 жыл бұрын
நேற்று டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பதிவு போடுங்க தம்பி .... நேற்று அது பற்றி பதிவு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
@dhamu1270
@dhamu1270 3 жыл бұрын
Same to விக்கி
@muralidharan2727
@muralidharan2727 3 жыл бұрын
அருமையான காணொலி அடுத்த பாகம் வர காத்திருக்கிறோம்.
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
A peaceful mind can think Better than an exhausted mind. Allow a few minutes of silence to the mind every day and see how it shapes your life.😊 Have a nice day😊😊
@darushmike9083
@darushmike9083 3 жыл бұрын
Thank you. Wish you same too
@reubenselvakumar9060
@reubenselvakumar9060 3 жыл бұрын
Superb bro.. it's a great thought to talk about education n this will help people to identify their passion
@prasanthelumalai770
@prasanthelumalai770 3 жыл бұрын
தமையா இந்த மாதிரி background music கூடவே சேர்த்து போடுங்க. அருமையாக இருக்கு , இதனால ஒரு thriller படம் பார்த்த அனுபவம் கிடைத்தது. அப்புறம் , கருத்து பதிவுப் பற்றிய கவலை வேண்டாம். குறை சொல்ல ஒன்றுமில்லை......😊😊😊😊😊
@ponpalanipalani9320
@ponpalanipalani9320 3 жыл бұрын
டெல்லி (போலி) விவசாயிகள் கலவரம் பற்றிய பதிவு வேண்டும்...
@govindanappaswamy34
@govindanappaswamy34 3 жыл бұрын
அருமை அருமை பதிவு உண்மை வாழ்த்துகள்
@mylaier.madhankumarsivapra7905
@mylaier.madhankumarsivapra7905 3 жыл бұрын
I thought you would take up another part of Drones or Somalia... But you given different topic...
@josephpercy8366
@josephpercy8366 3 жыл бұрын
Very good historical analysis. Thumps up.
@selvakumarnsvaneethakrishn5211
@selvakumarnsvaneethakrishn5211 3 жыл бұрын
ஜெர்மனி 1945 க்கு பிறகு அதிக தகவல்கள் தேவை வெர்சல் உடன்படிககை பற்றி கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி பற்றிய தகவல்கள்
@vyasghat5083
@vyasghat5083 3 жыл бұрын
நன்றி...
@anordinaryman9299
@anordinaryman9299 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த உடன் Google maps open பண்ணி ஜெர்மன் இப்போ எப்படி இருக்கு pakanumnu இருக்கு😂
@mahendren8911
@mahendren8911 3 жыл бұрын
அடுத்த காணொளி காக காத்திருக்கிறேன் அருமையாக இருக்கின்றது நன்றி விக்கி
@ganeshkumargk6226
@ganeshkumargk6226 3 жыл бұрын
இது வரை யாருக்கும் (எனக்கு) தெரியாத வரலாறு ... நன்றி நண்பரே 🌹🌹🌹 இந்த சவுண்ட் சரியில்லை ..old is gold
@elanchzeliansundaravadivel8287
@elanchzeliansundaravadivel8287 3 жыл бұрын
நன்று , மேலும் ஹிட்லர் பற்றி தெரிந்து கொள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...👌👍🙏
@vijayfeb5126
@vijayfeb5126 3 жыл бұрын
யாரும் சொல்லாத நினைத்து கூட பார்க்காத பதிவு தம்பி மிகவும் உசிதம்
@tamilanpalsami183
@tamilanpalsami183 3 жыл бұрын
அருமை. வாழ்த்துகள். தொடரட்டும்
@karans4256
@karans4256 3 жыл бұрын
We study about this on our 9th cbse social science book anna.
@Taran_TheGreat
@Taran_TheGreat 3 жыл бұрын
Yeah
@Pradeepkumar-tg1kx
@Pradeepkumar-tg1kx 3 жыл бұрын
S bro
@Selvakumar-zc4ex
@Selvakumar-zc4ex 3 жыл бұрын
S
@sudhakarr6808
@sudhakarr6808 3 жыл бұрын
We studied in 10th state board social book bro
@REgiri
@REgiri 3 жыл бұрын
@@sudhakarr6808 yes bro
@bindawood709
@bindawood709 3 жыл бұрын
புதுவித விசயங்களை காண்கிறோம் உங்களின் மூலமாக நன்றி நண்பா...
@naveenkumarp7896
@naveenkumarp7896 3 жыл бұрын
I felt like listening to getAbstract but in Tamil :) It would be nice if you could also reference the source ( especially books). I would love to go through them as well. Very good efforts gathering, connecting, visualizing overall content. Well articulated and well done 👍🏼
@sunitharadhakrishnan2236
@sunitharadhakrishnan2236 3 жыл бұрын
Hi Vikki 10 mints nagale kettpathattku nigalda evolavu search panna vendum enpathu purigirathu thank you so much ❤️
@arungns
@arungns 3 жыл бұрын
No body can create personality like Hitler, but anybody can create story like you
@kapilnithin6979
@kapilnithin6979 3 жыл бұрын
உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@tamilmanir7344
@tamilmanir7344 3 жыл бұрын
More information about the secret hand ✋✋
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 3 жыл бұрын
வாழ்க வளத்துடன் வாழ்க🌏🌏🌏🌏🌏 உலகம் சுழலும்
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 3 жыл бұрын
நன்றி தெரிவித்து🙏💕 கொள்கிறேன்👳
@Taran_TheGreat
@Taran_TheGreat 3 жыл бұрын
9th Ncert Syllabus uh ✌🏻
@ungalshamim_2011
@ungalshamim_2011 3 жыл бұрын
அருமை உங்க முயற்சிக்கு நன்றி
@johnjoci3808
@johnjoci3808 3 жыл бұрын
Tamil pokkisham squad hit like👍👍👍👍
@parvathihb468
@parvathihb468 3 жыл бұрын
Very interesting. In my school I never studied history. History is very interesting because of you. Now I felt I missed so many histories.
@sarcgang
@sarcgang 3 жыл бұрын
என்ன ப்ரோ... 1973 மொசாத் பற்றிய வீடியோ பாதியிலேயே விட்டுவிட்டு தலை வரைக்கும் பிரஷர் ஏத்தி விட்டுட்டு ஹிட்லருக்கு வந்துட்டீங்க??? 🙄🙄🙄🙄 மொசாத் வீடியோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 👍👍👍👍👍👍
@gold1897
@gold1897 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல ஒரு வரலாற்று தகவல்
@sam-dt2kc
@sam-dt2kc 3 жыл бұрын
If Tamil pokkishem ..... Because a political party yepudi irukum ❤️ ... Commet la soluga 😎❤️😂
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
Tamil pokkism Army 🔥😎.ADMK,DMK bore bro indha katchi la evara maari ulaga Arasiyal therinjavara TN cm mathuna Ella problem seriyagum bro. India politics eppomay saathi,madham,race, etc......idha vitta Vera edhumey theriyadhu.
@GRK-ne2rx
@GRK-ne2rx 3 жыл бұрын
அண்ணா எப்போதும் KZbinr இருந்தால் தான் நல்லா இருக்கும்
@sam-dt2kc
@sam-dt2kc 3 жыл бұрын
Correct hey 😂😂
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
@@sam-dt2kc 😂😂😂
@manivannansubramaniyan2612
@manivannansubramaniyan2612 3 жыл бұрын
அருமையா , எளிமையா புரிஞ்சுது👌💐
@gkarthi1850
@gkarthi1850 3 жыл бұрын
யோவ் ஒரு தொடர்ச்சியே இல்ல ஒரு டாப்பிக்க முழுசா முடியா
@gnanasekare5508
@gnanasekare5508 3 жыл бұрын
Arumai, niraya thagavalgal nankal terinthukolgirom, (media sollathathu)
@Propermess21
@Propermess21 3 жыл бұрын
அட Tractor பேரணியின் கேப்டன் விக்கி அவர்களே... என்ன இவ்ளோ late... அடுத்த கலவரத்துக்கு plan பன்னீட்டு இருந்தீங்களா... I mean... ''போராட்டத்துக்கு''...😠🤬😡
@nishanthkumar9461
@nishanthkumar9461 3 жыл бұрын
S இவன் சங்கி
@Propermess21
@Propermess21 3 жыл бұрын
அட ஆமாம்... மன்க்கி..... if people asking right questions are sanghi's... then no problem. Let's get Sangified...😎
@WhizkidMulla
@WhizkidMulla 3 жыл бұрын
You've taken a nice topic Vicky...Today's generation should know all these tragedies...விக்கி, நாங்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன் பெர்லின் நகருக்கு சென்று இருந்தோம். ஒரு பக்கம் நல்ல வளர்ச்சி இன்னொரு பக்கம் மிக மோசமான நிலையில் இருந்ததது கெத்து காட்டீய ஜெர்மனி...அவர்கள் பட்ட துன்பம் சொல்ல முடியாது..அந்த இடிந்த சுவரின் மிச்சங்கள்....பாவம் ஹிட்ளர் செய்த பிழைக்கு அப்பாவி மக்கள் ஏன் தண்டிக்க பட வேண்டும்...
@Sathish_munuswamy
@Sathish_munuswamy 3 жыл бұрын
Seemaan pesi pesi makkala yemaathura maathiri! 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@-thamizhi9835
@-thamizhi9835 3 жыл бұрын
Athigama ad varuthu... En nanba eppadi pannuringa... Video ve paarkka kastama irukku.... 2 ad mattum kodunga
@nasiva9671
@nasiva9671 3 жыл бұрын
அருமையான படக்காட்சிகள் ⭐⭐💫
@canerboot1351
@canerboot1351 3 жыл бұрын
vera level vicky 👌 thodharndhu indha maari videos podugga.its very useful keep doing we will support u
@ranjeneedevi8020
@ranjeneedevi8020 3 жыл бұрын
நல்ல topic, விக்கி! இதுவரையும் ஏன் ஜெர்மனிக்கு இவ்வளவு ஆத்திரம் என்று இன்றுதான் புரிந்தது.ஹிஸ்டோரி படிக்கும் போது இந்த டிரீட்டி பற்றியெல்லாம் படிக்கவில்லை.👍
@ramanalayini9599
@ramanalayini9599 3 жыл бұрын
திருமணத்திற்கு முன் வேலைக்கு சென்றாலும் நிறைய புத்தகங்கள் படிப்பது வழக்கம். ஆனால் திருமணத்திற்கு பின குழந்தை ,வேலை,குடும்பம் மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கிறது. புத்தகங்கள் படிக்காத குறையை உங்கள் தமிழ் பொக்கிஷம் போட்டியிட்டது மிக்க நன்றி
@kavipriyakannan3128
@kavipriyakannan3128 3 жыл бұрын
Anna superana padivu.anna inda padivukku Enna books refer paninganu sollunga na.
@jayasudharajendran5209
@jayasudharajendran5209 3 жыл бұрын
Thank u Vicky.. world politics therinjukanum nu romba aasai.. aana enga epadi parikradhu nu therila.. u pls include the source of the news.. so that we can also read those and enlighten ourselves..
@navaneethanm4700
@navaneethanm4700 3 жыл бұрын
Arumaiyana Pathivu Vikki.. ungal ulaipuku vanakangal..
@PrakashChockalingam
@PrakashChockalingam 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்
@raajkumaar1000
@raajkumaar1000 3 жыл бұрын
The topics u select, The way u deliver, & The way you say, Tamil pokkishathinn (2sec gap) Vanakkangal.. Simpley great bro
@sureshbabu8139
@sureshbabu8139 3 жыл бұрын
உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்
@rekarthikmba
@rekarthikmba 3 жыл бұрын
நல்ல பதிவு. அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
@manipalrajmani9984
@manipalrajmani9984 3 жыл бұрын
Excellent update... Tq vikky 👏👏👏👏
@vijaykannan5567
@vijaykannan5567 3 жыл бұрын
Super bro.... very informative... keep rocking... we're always support you 👍🏼
@niroshan3
@niroshan3 3 жыл бұрын
சூப்பர் bro. 2 பாகம் இன்னும் நிறைய தகவல் சொல்லுங்க.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Человек паук уже не тот
00:32
Miracle
Рет қаралды 1,6 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН