😁😁உலக மகா சொதப்பல் குமாரு🤦 | Honduras Ep 4 |World Tour S2: Central America

  Рет қаралды 121,318

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
In this video, situations turned out very funny and its pure chaos leads to a laugh riot in this tiger island in honduras
Please do watch the full video to enjoy the complete fun there.
#worldtour #honduras #tamiltravelvlog
Central America - Honduras
Ep1 - • 🇭🇳 Entering World's So...
Ep2 - • 🐯எந்த foreign tourist ...
Ep3 - • 🐬இந்த மீனவர்களுக்கு தங...
Ep4 - • 😁😁உலக மகா சொதப்பல் கும...
Central America - El Salvador
Ep1 - • 🇸🇻 திக்திக் Land Borde...
Ep2 - • 🌋LIVE Active Volcano t...
Ep3 - • 🏄ஒரு வழியா SUPER BEACH...
EP4 - • 🌊இப்படி ஒரு FUN ADVENT...
EP5 - • 🤷பட்ஜெட்னு வந்துட்டா க...
Central America - Guatemala
Ep 1 - • Crossing Mexican Land ...
Ep 2 - • 🇬🇹அழகான FLORES தீவில் ...
EP 3 - • 🌈என்னா கலர்புல்லா இருக...
EP 4 - • 🐓காரசாரமா சுவை அள்ளுது...
EP 5 - • 🍫 மாயன் கடவுள் சாக்லேட...
Central America - Mexico -
EP1 - • நம்ம ஆட்டத்த ஆரம்பிக்க...
EP2 - • 🇲🇽ஆரம்பமே அசத்தலா இருக...
EP3 - • 😇எங்க திரும்புநாளும் ஒ...
EP4 - • 🫣Unbelievable Exotic F...
EP5 - • 🔺மெக்சிகோல ஒரே மாயாஜால...
EP6 - • ⚽Argentina world cup w...
EP7 - • Ultimate FUN in Tradit...
EP8 - • ❤️NATURE at its Surpri...
EP9 - • 🔥அனல் பறக்கும் கறி வேட...
Ep10 - • 👹Exploring MEXICO is F...
Ep11 - • Super FUN ADVENTURE in...
Ep12 - • 🔥மெக்சிகோ பூர்வீக குடி...
Ep13 - • 🔺மாயன் பிரமீடுகள் முதல...
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...

Пікірлер: 316
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@தங்கதுரை-ழ4ந
@தங்கதுரை-ழ4ந Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@suthishofficial
@suthishofficial Жыл бұрын
ji adios nu nenikkuren goodbye ku
@Visitway-infotech
@Visitway-infotech Жыл бұрын
Unnakaga dhan bro waiting
@krisperu
@krisperu Жыл бұрын
அவன்தான் ஏறும்போதே சொன்னான்ல, இதுதான் playa del burro, இந்த போட்டு coyolite போகுதுன்னு . இப்ப புரியம், burro னா- கழுதை. ஆட்டோக்காரன் சொன்னான் donkey beach னு. சரி சமாளியுங்க தம்பி.
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 Жыл бұрын
Bro neenga andha padakoti kitta verumanaiya burro nu sollasolla na sathama sirichiten burro na donkey in Spanish 😂😂😂😂
@rk-yu5mr
@rk-yu5mr Жыл бұрын
மச்ச காரண்யாநீ ம்ம்ம் ஊர் ஊராக சுற்ற கூட ஒரு தில்லு வேணும் you are lucky boy superb
@JayavarmenIV
@JayavarmenIV Жыл бұрын
You will reach height bro. Valthukal 🎉
@immanuvelraja3023
@immanuvelraja3023 Жыл бұрын
Eee road poi thiruchi vanthal egmore kittum mathiri iruku bro 😁😁
@AshokKumar-se9yf
@AshokKumar-se9yf Жыл бұрын
its was a great experiance bro....
@christpious
@christpious Жыл бұрын
Bro.. unmailea chicken na pathuthan super nu sonnengala?? 😂
@ArunKumar-bw1gp
@ArunKumar-bw1gp Жыл бұрын
Evalavo pannitom ithan pannamatoma intha dialogue solunga next video la irunthu 🤩
@elangovenkatachalam9569
@elangovenkatachalam9569 Жыл бұрын
Super Kumar
@Ridetoright111
@Ridetoright111 Жыл бұрын
❤️அது எப்படி குமாரு உங்கள் கூட போட்டோ எடுத்தவர் பத்து வார்த்தைகளை பேசினா 😀 நீங்கள் ஒரே வரியில் பதில் சொல்றிங்க 😂😂 ஒருவேளை அவரு கூட்டெழுத்து'ல பேசி இருப்பாறோ??😀😀
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
அண்ணா எனக்கு தெரிஞ்சது spanish la சில வார்த்தைகள் தானே.. அதனால் தான்
@Ridetoright111
@Ridetoright111 Жыл бұрын
@@BackpackerKumar உங்கள் வீடியோ எல்லாம் பார்த்துட்டேன்.. ❤️ நான் வேலை ஆரம்பிக்கும் போதே உங்கள் வீடியோ'வோடதான்..உண்மையை மட்டுமே பேசறிங்க ❤️❤️❤️
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
டிராவல்ல இதெல்லாம் சகஜமப்பா, அப்படின்னு எடுத்துட்டு போயிடணும். குமார். சூப்பர், செமையா இருக்கு. நான் செமையா என்ஜாய் பண்ணினேன்.
@KrishnanSuga
@KrishnanSuga Жыл бұрын
மொழி மட்டும் தெரியும்னா எல்லா ஊரும் நம்ம ஊர்தான் . 30 வருடத்துக்கு முன்னாள் ‌ தமிழ் நாட்டு கடற்கரை கிராமம் மாதிரி தான் இருக்கு ‌ .‌‌ ‌
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
மொழி ஒரு தடை இல்லை. இவர் உலகையே சுற்றுகிறார். அணைத்து உலக மொழிகளையும் கற்றுக்கொண்டு தான் போகிறாரா என்ன? அன்பு நிறைந்த மனிதர்கள் பேசிக்கொள்ள மொழி தேவையில்லை. அன்பும், அறமும் இல்லாதவர்களிடத்தில் மொழி தெரிந்தும் விலகி இருப்பது நல்லது.
@howtomake01
@howtomake01 Жыл бұрын
செம்ம bro👌👌👌
@harigaming9302
@harigaming9302 Жыл бұрын
வணக்கம் சகோதரா நான் கோயம்புத்தூர் நீங்க ஒரு நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பொழுது அங்கிருக்கும் இயற்கை வளங்களை மட்டுமில்லை அந்த நாட்டின் தன்மைகளையும் பற்றி மக்கள் வாழும் கலாச்சாரம் பண்பாடு உணவு உணவு முறைகளையும் பற்றி அருமையாக காணொளி வாயில் காட்சிப்படுத்துவது அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Жыл бұрын
Locals participation and close interaction will really strengthen the association with them to explore the area of visit further and promote your viewership to another level !
@kamal-st2mz
@kamal-st2mz Жыл бұрын
Your subscriber count jet speed congratulations next lights speed
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du Жыл бұрын
குமார் அண்ணே சொதப்பல் சூப்பர் எல்லோரையும் சிரிக்க வைத்தீர்கள் மிக்க மகிழ்ச்சி
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Жыл бұрын
அருமையான சுற்றுலா தலங்களை , அழகாக கான்பிக் கிறீர்கள் குமார்
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Жыл бұрын
Hii..🌹🙏🙏🙏🌀🤝🤝🤝🤝🌷👍👍👍👍🌷🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯💯👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👌👌👌👌👌👌👌👌
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
குமாரின்.வீடியோ.அருமை அவ்வப்பொழுது.உலகவரைபடத்தில்.நாடுகளை காட்டுவது.மிகவும்.அருமை 👍🌹💯🌎
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
@@BackpackerKumar 👍🌹🌎
@netcenter2967
@netcenter2967 Жыл бұрын
bro unga videos paka paka veri aguthu . na e seva shop vachuruken, unga video nala ipo 2nd brnach open paniten, 40age varaikum hardwork pani savings panitu travel start panalam iruken business pathuka staffs poten already . ungala than tholla panuven apo ungaluku age 47 agidum
@manimaran1017
@manimaran1017 Жыл бұрын
மாவீரன் சேகுவாரா சுற்றி திரிந்த மண்ணில் ஒரு தமிழன் வாழ்த்துகள் குமார்
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Жыл бұрын
😂😂😂
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
மொழி ஒரு தடை இல்லை. இவர் உலகையே சுற்றுகிறார். அணைத்து உலக மொழிகளையும் கற்றுக்கொண்டு தான் போகிறாரா என்ன? அன்பு நிறைந்த மனிதர்கள் பேசிக்கொள்ள மொழி தேவையில்லை. அன்பும், அறமும் இல்லாதவர்களிடத்தில் மொழி தெரிந்தும் விலகி இருப்பது நல்லது.
@winstar2039
@winstar2039 Жыл бұрын
கால்பந்து சுட்டிகள் விளையாடும் விதம் சிறப்பு...நீங்கள் கால்பந்து விளையாட்டு திறமை பற்றி கூறிய அனைத்தும் உண்மை ...!
@mohamedfouze6317
@mohamedfouze6317 Жыл бұрын
அருமை
@thumi6610
@thumi6610 Жыл бұрын
வாங்க bro, இலங்கைக்கு, உங்கள் video மிக அருமை
@tamilpayanangal
@tamilpayanangal Жыл бұрын
23:55 - Enaku ternja Spanish vechu patha, Avru Touristku wait panitu irukaru, aprom avru Hotel, Restaurantla kaasu theva paduthunu sonaru, But athu correctanu terla
@ManojKumar-we8re
@ManojKumar-we8re Жыл бұрын
சாப்புட்டு வந்தது தான் மிச்சம்🤣
@senthu07
@senthu07 Жыл бұрын
Jolly man ya nama allu...
@ashokme1976
@ashokme1976 Жыл бұрын
திட்டமிடாத பயணம் தான் நல்ல பிரயாணிக்கு அழகு... குமார் நீங்கள் அதை யதார்த்தமாகவும் , ரசிக்கும்படியும் செய்கிறீர்கள் ... வாழ்த்துகள் ...அஷோக்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@monicakarthik4614
@monicakarthik4614 Жыл бұрын
Last 10mins semma funny suruchi suruchi vairu vallidhu bro 😂😂😂
@dennadenna1938
@dennadenna1938 3 күн бұрын
என்ன குமார் வெளிநாட்டு போய் எல்லாரையும் ஓலா ஓலா ன்னு கேக்குறியே யாரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா குமாரு 😂😂
@sathizchris
@sathizchris 6 ай бұрын
உங்க வீடியோ பார்க்கும் போது நான் வெளிநாடு போய் வந்தது போல் உள்ளது.... நன்றி 🎉ஆனால் தமிழ்நாட்டை விட்டு வெளியே போனதே இல்லை.....
@ihsanrazak4267
@ihsanrazak4267 Жыл бұрын
3 days waitimg anna for new video finally came thank you
@Ganeshkumar-bt5gr
@Ganeshkumar-bt5gr 2 ай бұрын
வீரன்யா நீ, தைரியமா ஊர் ஊரா சுத்துற. சென்னையில் இருக்குற ரவிடியையே சமாளிக்க முடியாது, தில்லுதான். Great fan of you.
@selvarajsantha4664
@selvarajsantha4664 Жыл бұрын
I am very much fan of you
@victordboss5784
@victordboss5784 Жыл бұрын
நான் கத்துகிட்ட்து......ஓலா....ஓலா.....ஓலா..... gracious...haaaa
@kgsm143
@kgsm143 Жыл бұрын
அருமையான தீவு பயணம் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@parvezullah6750
@parvezullah6750 Жыл бұрын
Beautiful vedios bro paruez from ooty
@TheMechsathish
@TheMechsathish Жыл бұрын
Bro super that last football with ur commentary sema
@haris8087
@haris8087 Жыл бұрын
உங்கள் எல்லா வீடியோவும் நல்லா இருக்கு 🥇🥇🥇🪅🎊🎉🏆
@karthikeyanpalani9600
@karthikeyanpalani9600 Жыл бұрын
Emanthuthutom Kumaru ,,,,🤣🤣🤣
@Gryffinarts
@Gryffinarts Жыл бұрын
Nice vlog brother keep rocking
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@monicakarthik4614
@monicakarthik4614 Жыл бұрын
Last 10mins semma funny suruchi suruchi vairu vallidhu bro 😂😂😂
@swamyb6328
@swamyb6328 Жыл бұрын
Honduras declares national emergency on 25.11.2022 - Really you have guts visiting this country - Bravo
@srinivasanseenu7117
@srinivasanseenu7117 Жыл бұрын
ஒரே அசிங்கமா போச்சு kumare
@SridharE-te6rt
@SridharE-te6rt 7 ай бұрын
Back packing is luxury. Not everyone can afford to leave everything behind to show us how beautiful the world is❤️💙🤩 #Avlothagakumar.
@brittomartin6841
@brittomartin6841 Жыл бұрын
You are the only guy to tell about central America local people. Happy to see
@Raveendhana
@Raveendhana 8 ай бұрын
If you are well-known in English then learning Spanish really becomes easy. The reason behind this fact is that Spanish and English both are derived from the same language i.e. Latin. You can learn Spanish in just 400 hours of classroom study, spread out across four hours per day in just 4 to 8 months.20 Jul 2023
@goodphysiosquad
@goodphysiosquad Жыл бұрын
💙Intha episode sema fun bro😂😂...
@latha8623
@latha8623 Жыл бұрын
Well done Kumar thumpi
@krishnamurthyc6905
@krishnamurthyc6905 Жыл бұрын
Autos run there are imported from India- bajaj and TVS make.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Жыл бұрын
Wonderful feelings brother 💐👏👍🏻
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 Жыл бұрын
You go to West indies. I am a cricket fan and meet famous players and explore that countries.
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 Жыл бұрын
I am Parthasarathy.I sent msg on my grandsons name
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Next yr Caribbean series
@kumaresanc6827
@kumaresanc6827 Жыл бұрын
ப்ரோ ஒரே காமெடியா போச்சு ப்ரோ அந்த பொண்ணுக ரொம்ப அழகா இருக்கிறாங்க செம சிரிப்பு
@shankarravi5724
@shankarravi5724 Жыл бұрын
Super Kumar Bro... Greacias
@narayanansuresh8523
@narayanansuresh8523 Жыл бұрын
Evara pesarathum pakarathukum actor premji mathre eruntha like podunga
@shankarsp5406
@shankarsp5406 Жыл бұрын
தில்லூ குமாரு நீங்க வேறு வேற வெறித்தனம் HAT'S OFF
@kumarindia7685
@kumarindia7685 Жыл бұрын
குமார் உங்க கை விரல் நான் முன்பே பார்த்துவிட்டேன் கம்மெண்ட பன்னள யாருமே இதுவரை கேட்டதும் இல்ல நானே கேட்கனும் இது ஒரு அதிஷ்ட விரல் எனக்கு நல்லாவே தெரியும் அந்த சின்ன பையன் கேட்டான் பாருங்க சரியான பசங்க
@Mohan1978gmialcom
@Mohan1978gmialcom 10 ай бұрын
ஹலோ குமார்
@Vijayakumar_V_Kannan
@Vijayakumar_V_Kannan Жыл бұрын
எங்க அண்ணனும் நீங்களும் ஒன்னு தான், அண்ணா. எங்க போனாலும் எவன்ட பேசுனாலும் தமிழ் தான் பேசுறீங்க 😂
@krishnamurthyc6905
@krishnamurthyc6905 Жыл бұрын
All Auto rickshaws come from india ,you tell the locals you are from the land of autos.I just saw TVS on the back of auto in your latest video.
@sivanesanranganathan4625
@sivanesanranganathan4625 Жыл бұрын
Kumar bro Europe videos paathutu irukken bro 😊 night 10:31 aagudhu 😌safe ah travel pannunga broo😇👍
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
Sixth finger is the symbol of moving star as per cherios hand reading. Sudden luck come and go. Hanumans nature.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Жыл бұрын
சொதப்பல் ஆனாலும் மக்களை சிரிக்க வெச்சிட்டிங்க அதுவே பெரிய விஷயம். பசங்களோட விளையாட்டை ஒரு கேமரா மேனாக ஒரு தொகுப்பாளராக அருமையா காட்டினிங்க. அருமை.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri Nanbare
@murukantn516
@murukantn516 Жыл бұрын
Seychelles vaannka nambaaa your video no one
@ramaswamykarthik3406
@ramaswamykarthik3406 Жыл бұрын
Ayya phonla map irunthichna avanga kitta kamitchu kelunga,,,explaining easily, ,,....
@pikachuyuvan6612
@pikachuyuvan6612 Жыл бұрын
Te quiero
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 Жыл бұрын
Earth living Humans all are good.
@Lifekey-hq4fl
@Lifekey-hq4fl 8 ай бұрын
Adavan movila vadivelu awra brige la irundutu awra brige thedina kada kumaru...😂😂😂
@abinandan5485
@abinandan5485 Жыл бұрын
I am glad that somehow got into youtube suggestions, started watching all your videos repeatedly, all videos give feeling like we have been to the place with you bro. Thanks for great and new content in Tamil, ways to go.
@2061sanjay
@2061sanjay Жыл бұрын
You are just awesome bro..I never travelled but you made me to think about it..❤
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 Жыл бұрын
Central America nu title potu Irukeenga but Spanish Pesareenga 😍😍😍
@prabudevars7966
@prabudevars7966 Жыл бұрын
Central and South America full la Spanish language. Yena anga Spanish rule pannunanga.brazil mattum Portuguese rule pannun anga.anga mattum Portuguese language
@srinithehackerbirdwatcher5131
@srinithehackerbirdwatcher5131 Жыл бұрын
@@prabudevars7966 superb nalla info
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Жыл бұрын
யதார்த்தமா பேசுறீங்க pro வாழ்த்துக்கள்
@sabeek_live
@sabeek_live Жыл бұрын
Great...
@vknarasimhan
@vknarasimhan Жыл бұрын
Hola Gracias idha 2 word vachutu central America suthiyachu
@vinothkumar3490
@vinothkumar3490 Жыл бұрын
ஏன் நீங்கள் பழைய பதிவில் மதுபாணம் பற்றி கூறுவது போல் கண்டந்த இரண்டு பதிவிலும் கூற வில்லை... என்னை பொறுத்தவரை ( dream11 rummy ) போன்ற ஒழுங்கற்ற செயலிகளை விளம்பரம் படுத்துவதே ஒழுங்கற்ற செயல்... மதுபானா review ஒன்றும் அத்தனை மோசம் இல்லை என்று கருதுகிறேன் அண்ணா... மதுவும் அந்த ஊருமக்களின் வாழ்க்கைமுறையில் ஒரு அங்கமாக நான் கருதுகிறேன்....
@vinothkumar3490
@vinothkumar3490 Жыл бұрын
@@ravichandran2589 சரி தான் அண்ணா.. ஆனால் உள்ளதை உள்ளதுபோல காட்டுவதுதானே நம் செந்தில் குமார் அண்ணாவின் தனி திரைமை.. மேலும் நீங்கள் கூறியதும் சரிதான் அண்ணா..
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 Жыл бұрын
HI. BPK YOU KNOW AUTO DUR AUTO DUR VEVEK COMMEDY OH LAUGH OH LAUGH
@rehmath397
@rehmath397 Жыл бұрын
Brother you buy a drone camara. Weldon !
@tinfyrcasasindhu1864
@tinfyrcasasindhu1864 Жыл бұрын
What is this video . I learnt nothing about Honduras in this video.
@vinugeorge4045
@vinugeorge4045 Жыл бұрын
Super bro நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு
@cocopollachi2018
@cocopollachi2018 Жыл бұрын
Onnum pureyalenalum ok ok nu final touch super machi
@aarumugama4085
@aarumugama4085 8 ай бұрын
என்ன? மொழிகுமாரு இங்கு பேசுவது
@vishnuvju
@vishnuvju Жыл бұрын
😂😂😂 Video start laye ninachen 😜
@kesavanmckeinze2629
@kesavanmckeinze2629 Жыл бұрын
Get a best camera with high quality zoom lens
@Europemanoj22
@Europemanoj22 Жыл бұрын
1 laksh subcriber beaten soon I am waitinga
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Жыл бұрын
Elam nam sontham tha Kumar😃😄
@kuselankuselan2727
@kuselankuselan2727 Жыл бұрын
Kumaru aduthamurai pogum pothu ennaiyum kootituponaga
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
Verythanam டூர் super அப்பு சூப்பர்
@kamalyogi4320
@kamalyogi4320 Жыл бұрын
Bro auto what brand
@sathishtamil2417
@sathishtamil2417 Жыл бұрын
🤓🤓🤓🤓🤓🤓🤓🤣🤣🤡🤡🤡🤡👍👍👍👍👍👍🙏🙏👌👌🙏👍🙏👌👌🤣🤣
@vishnuviswa6197
@vishnuviswa6197 Жыл бұрын
Views >Subscriber ..... Vera level
@anisfathima7268
@anisfathima7268 Жыл бұрын
அந்த கருப்பு t shirt boat man இது தான் playa del burro னு தெளிவா ஸ்பானிஷ் ல சொல்றார்....அது புரியாம நம்ம குமார் sir பண்ண comedy இருக்கே.....ultimate...😂😂😂😂....அதுவும் என்னா பேச்சு.....
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
😁🙏
@anisfathima7268
@anisfathima7268 Жыл бұрын
​@@BackpackerKumar May i know What is your academic major sir?
@mugunthaningram3331
@mugunthaningram3331 Жыл бұрын
Bye என்று சொல்லாமல் Adios என்று சொல்லுங்கள் Amigo என்றால் நண்பன் Good Morning Buenos Dias Good Afternoon Buenos tadres Good night Buenos nochas Name nombre
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
In tiger island... Where is Tiger Kumar Ji......................
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Жыл бұрын
17:40 ஒரே அசிங்கமா போச்சு குமாரு....
@selvam1795
@selvam1795 Жыл бұрын
அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Beauty full beach's All are costal village "YAMAHA " my favorite engine bro
@muhammadazmi8667
@muhammadazmi8667 Жыл бұрын
cr celebration siuuuuuu heeheh
@rama-fg4fi
@rama-fg4fi Жыл бұрын
Kalakkuraiya kumaru
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv Жыл бұрын
Old place but new video
@riazsiraj6315
@riazsiraj6315 7 ай бұрын
Antha player Peru ronaldo 😂
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 92 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,5 МЛН
Vettaiyan Prank | Prankster rahul & azar | comdey Videos
16:04
PranksterRahul Official
Рет қаралды 197 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН