உலக புகழ் பெற்ற ஒகேனக்கல் ஆட்டுகல் மீன் குழம்பு - மாம்ஸ் மசாலா | HOGENAKKAL FISH GRAVY & FRY|PART 02

  Рет қаралды 738,913

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
HOGENAKKAL OIL MASSAGE & BOAT
CONTACT PERSON 9442872506
Fish Masala Recipe
Ingredients
King Fish / Neymeen - 6 pieces ( boneless )
To marinate : - Red chilly powder - 1 1/2 tsp
Turmeric powder - 1/4 tsp
Coriander powder - 1/2 tsp
Pepper powder - 1/2 tsp
Lemon juice - from half lemon
Ginger garlic paste - 1/2 tsp
Salt to taste
For masala : - Onion - 2 nos ( chopped )
Tomato - 2 nos ( chopped )
Red chilly powder - 1tsp
Turmeric powder - 1/4 tsp
Coriander powder - 3/4 tsp
Pepper powder - 1/4 tsp
Garam masala - a pinch
Fenugreek powder - a pinch
Ginger garlic paste - 1/2 tsp
Green chillies - 3 nos ( chopped )
Curry leaves - a few
Coconut oil - 50 ml
Thick coconut milk - 100 ml
Salt to taste
Method
Step 1
Clean and wash the fish. Cut it into medium size pieces and drain the water.
Step 2
Take a bowl and add ginger garlic paste, red chilly powder, turmeric powder, coriander powder, pepper powder, lemon juice, salt and mix well.
Step 3
Marinate the cleaned fish pieces with the paste and keep it for 30 minutes.
Step 4
Heat coconut oil in a non stick pan and shallow fry the fish pieces on a low flame. Transfer the fried fish to a plate
Step 5
In the same oil add ginger garlic paste and fry for few minutes on low flame.
Step 6
Add chopped onion, chopped green chilly and saute till the onion become soft.
Step 7
Now add red chilly powder, turmeric powder, coriander powder, pepper powder, garam masala, fenugreek powder and saute till the raw smell goes.
Step 8
Add chopped tomatoes, curry leaves, salt and cook till they become soft and mushy.
Step 9
Add thick coconut milk and mix well. When it boils add fried fish and Keep the pan covered and cook till the fish is done and the gravy thickens on a low flame. Switch off the flame.
Step 10
Tasty Fish Masala is ready. Serve hot with steamed rice.
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
#KATRATHUKAIALAVU

Пікірлер: 1 500
@yogap8250
@yogap8250 5 жыл бұрын
போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில உள்ள போடனும் உங்களலாம்.. சிரிப்பு என்ற போதைய கொடுத்து வயிறு வலிக்க வச்சு சாகடிச்சதுக்கு. இயற்கையோடு இணைந்து வாழ்வோம் 🐋🐬🌴🍁
@prabhuraj5203
@prabhuraj5203 5 жыл бұрын
Super bro நல்ல பதிவு
@premji2887
@premji2887 5 жыл бұрын
😍அருமையான கருத்து.. நல்ல வேலைக்கு எதிர்பாப்பு இந்த மாறி கருத்துக்கள் தான்!!!
@praveensagar3529
@praveensagar3529 5 жыл бұрын
Anna ingredients and quantity sollugai please not in comment box but in vedio and description
@vasanthkumar3483
@vasanthkumar3483 5 жыл бұрын
I like you
@vinayagamvinayagam5493
@vinayagamvinayagam5493 5 жыл бұрын
Yoga P
@AbdulRahman-np3cb
@AbdulRahman-np3cb 5 жыл бұрын
சேட்ட சேகரோட ஆட்டுக்கால் கொழம்பு....வேர லெவல்.....அண்ணா உண்மையாவே உங்க வீடியோ பாக்குறதுல... உங்க பேச்சு கேக்குறதுல ...ஆஹா ஆஹா....... ரொம்ப ஹேப்பி
@ebiwalsa9777
@ebiwalsa9777 5 жыл бұрын
நண்டு சேகர் தான் இந்த விடியோ ல மாஸ்.... சேகர் ஆர்மி டா...
@rockraj159
@rockraj159 5 жыл бұрын
உங்க வீடியோ உங்கள மாதிரியே செல்லனும்னா வேற லெவல்ல பன்றீங்க போங்கோ😜😜 அதுலையும் கேமராமேன் உழைப்பும் சிறப்பாக உள்ளது👏👏 ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் சினிமாவுக்கு நிகராக உள்ளது. ...👏😘😘 வாழ்த்துக்கள் சகோ😎😎
@govik7120
@govik7120 5 жыл бұрын
சேகர் அண்ணனின் காமெடி, சிறப்பு வாய்ந்த சிரிப்பு...
@ManiMani-ie4to
@ManiMani-ie4to 5 жыл бұрын
எங்கா ஊரு தா்மபுாிக்கு வந்ததுக்கு நன்றி ஓகேனக்கல் ஆட்டுகள் மீன் குழம்பு அருமை
@rajarajang5429
@rajarajang5429 5 жыл бұрын
அருமை அருமை அருமை கிருஷ்ணன் மற்றும் பாண்டி சேகர் சகோதரர்களே... உங்களது முயற்சிக்கு சிரமத்துக்கு நான் வணங்குகிறேன்... இயற்கையை மக்களிடம் எடுத்து செல்லும் முயற்சி தொடரட்டும் நம் தமிழ் மக்கள் ஆரோக்கியமாக இருக்க உங்களின் தகவல் முக்கிய காரணமாக விளங்க நான் ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறேன்... வாழ்க கற்றது கையளவு மற்றும் கிருஷ்ணன், பாண்டி முருகன் சகோதரர்கள்
@sntv8785
@sntv8785 5 жыл бұрын
சேகரின் சேட்டைகள் அற்புதம்
@maniaml2390
@maniaml2390 5 жыл бұрын
வாழ்க்கை எப்படி வாழ்றதுன்னு உங்கள பாத்து தான் கத்துகனும் லயிட்டா பொறாமையா இருக்கு வாழ்த்துக்கள்.....
@svkumar4976
@svkumar4976 5 жыл бұрын
ஜி வேற லெவல் village food factory வேஸ்ட் கேக்குற கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டாங்க ஆனா நீங்க மக்களுக்கு புரியும்படி சொல்றீங்க சூப்பர் ஜி🤗
@kannanbalakrishan577
@kannanbalakrishan577 5 жыл бұрын
Correct....
@vinithvinith7131
@vinithvinith7131 5 жыл бұрын
நண்டு சேகரின் காமெடி வேற லெவல் இயற்கை காட்சிகளும் அருமையான சமையலும் தொடரட்டும் நண்பரே.... கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்... உங்கள் வாழ்க்கை மறந்துபோன என் அருமை நண்பர்களே ஞாபக படுத்துகிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ranjithkumar2452
@ranjithkumar2452 5 жыл бұрын
Sekar rasikar mandram open panniachu all time super 🌟 Sekar vazhga
@krishnanmalisha4943
@krishnanmalisha4943 5 жыл бұрын
Wowww idu vera leavel. இலங்கையில் இருந்திருந்தால் இப்பவே கிளம்பி வந்து இருப்பேன். எப்படி ஆயினும் கட்டாயம் வருவேன் குடும்பமாக. உங்கள் வீடியோ பார்த்து கொண்டு வேலை செய்கிறதே என் வேலை.
@moganamogi2884
@moganamogi2884 5 жыл бұрын
வேற லெவல் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏 கிருஷ்ணன் அண்ணா அடுத்த வாரம் நாங்க ஒகேனக்கல் போக போரோம் நன்றி சகோ 💃💃💃💃
@vigneshkarthick7790
@vigneshkarthick7790 5 жыл бұрын
பசுமை காட்சி, நண்டு சேகரின் நகைச்சுவை, இனிமை நண்பா.. தொடர்ந்து விடியோவை பதிவிடுங்கள்...
@t.manojkumar7245
@t.manojkumar7245 5 жыл бұрын
அண்ணன் அனைவரும் விருந்து அளித்தது போல நம் கண்களுக்கும் விருந்தளித்து அனைவரையும் சந்தோஷபடுத்தி சிரிக்க வைத்த கற்ற்து கையளவு சேனலுக்கு தலை வணங்குகிறேன்
@priyaanand5534
@priyaanand5534 5 жыл бұрын
Super .... Sekar anna comedy panradhu enaku romba pudikum enime sekar anna ellama nega video edukka kudathu......
@abiramganesh3655
@abiramganesh3655 5 жыл бұрын
மாம்ஸ் நான் ஒரு ந(ர)கரத்துல வேலை பாக்குறேன்.இப்பலாம் மனசு கவலையா இருக்கும் போது உங்க‌ video தான் பார்கிறேன். ஒவ்வொரு வீடியோ ம் 10,15முறை பார்கிறேன்.உங்கள பார்த்தா பொறாமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு மாம்ஸ்......வேற லெவல்..............
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
abiram ganesh 😢😢😢😢😢
@pandiselvik1797
@pandiselvik1797 5 жыл бұрын
👌 அருமை. , சமைக்கும் முறை, நகைச்சுவையான பேச்சு அனைத்தும் சூப்பர்
@asiyaomar
@asiyaomar 5 жыл бұрын
ஆட்டுக்கல் மீன் குழம்பு,விரால் மீன் வறுவல் செமை.வேற லெவல்.ஒகேனக்கல் அழகோ அழகு.
@VijayKumar-pb7rk
@VijayKumar-pb7rk 5 жыл бұрын
"இளம் நடிகர் சிவகாசி" நண்டு சேகர் அண்ணா நீ Vera level na
@lisamonica5066
@lisamonica5066 5 жыл бұрын
Krishna அருமையான வீடியோ சாப்பிட ஆசை ஆனால் வர முடியலா , சேகர் கூட இருப்பது உங்களுக்கு பிளஸ் வாழ்க வளமுடன்
@brightson2000
@brightson2000 5 жыл бұрын
உங்களுக்கு நல்ல வந்துச்சோ இல்லையோ எங்களுக்கு நாக்குல தண்ணி வந்துடிச்சி,,, Super
@brightson2000
@brightson2000 5 жыл бұрын
waiting for next ,,
@satishkumar-zr2gl
@satishkumar-zr2gl 5 жыл бұрын
ஆட்டுக்கல் மீன் குழம்பு வீடியோ மெர்சல் பண்ணிடீங்க சகோ. அருமையான லொகேஷன். மீன் குழம்பு, மீன் fry அப்பப்பா செம ருசி ம்ம்ம் எங்களுக்கும் ஆசைதான். Part-2 வீடியோ செம வைரல் ஆகும்.பலருக்கும் பிடித்த வீடியோ இதுவேதான். உங்களிடம் ஏதொ ஒரு காந்தத்தன்மை இருக்கு. எப்போதும்போல காமெடி தூள். மீன் பற்றி தகவல் எதுவும் சொல்லல சகோ. வீடியோ எல்லோராலும் ரசிச்சு பார்க்கலாம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பயணம் தொடரட்டும்.
@RaviShankar-sf4ek
@RaviShankar-sf4ek 5 жыл бұрын
நான் உங்களுடன் இருப்பது போல் தோன்றுகிறது.classic and very nice.one small doubt veraal fish is live or not because live fish only used to cook .dead fish is poison.
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
Ravi Shankar live sir
@alexarun1704
@alexarun1704 5 жыл бұрын
சேகர் அண்ணா வேர லெவல் சொல்ரத்துக்கு வார்த்தையே இல்ல ..... உங்க வீடியோ பார்த்தாலே செம ரிலேக்ஸ் ஆயிட்ர
@tdurai6395
@tdurai6395 5 жыл бұрын
அண்ணா உங்க பேச்சு ஒளி ஒலி பதிவு அருமை மசாலா எப்படி செய்வது சொல்ல
@shashi1870
@shashi1870 5 жыл бұрын
Location is terrific...... The people are lucky to live in such a gorgeous place. The fish kulambu looks so tasty....Thanks guys
@muhilsuganthanmanivannan5461
@muhilsuganthanmanivannan5461 5 жыл бұрын
Arumai Anna... Sekar anna dhan Man of the Trip... - Sekar Annan Fans Club, Mumbai
@prabhusvr6193
@prabhusvr6193 5 жыл бұрын
Hogenakkal meen kuzhambu. Super recipe. Best number one. 🐟🐟🐟🐟👌👌👌🐟🐟🐟🐟
@kuttystory7308
@kuttystory7308 5 жыл бұрын
Nandu sekar illama endha videovum pannadhinga. Semma
@jacobm7570
@jacobm7570 5 жыл бұрын
வாழ்க்கைய ருசியா அனுபவிக்கிறீங்க....சூப்பர்...
@shanmugasundaram88
@shanmugasundaram88 5 жыл бұрын
after 13 hours hard time in office. I watched your part -1&2 My stress gone Thanks team My special thanks to Sekar Anna He is my stress buster Last video la Ithu Ena original fever karung kozhi ah Ultimate dialogue 😁 Without Sekar Anna Your team is like A candy without sugar Keep going guys✌🏻
@manivasagammani1625
@manivasagammani1625 5 жыл бұрын
சூப்பர் நண்பா நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை நீங்கள் காண்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி நீங்கள் இன்னும் இதுபோன்று பல வீடியோக்கள் போட வேண்டும் (இப்படிக்கு) நம் பாரம்பரிய தமிழன்
@nishanisha-fh5fy
@nishanisha-fh5fy 5 жыл бұрын
Seakar Anna nejamave kolantha manasu than.... God's gift seakar Anna ungaloda inocent
@khalilalrawahi6840
@khalilalrawahi6840 5 жыл бұрын
அண்ணா நீங்க சமைக்கும் பொழுதே வேற லெவல்
@jeniferarun3363
@jeniferarun3363 5 жыл бұрын
First vazhuthukal annna...video romba superb pa iruku.... vera leval annna.... kala kabadam illa kuzhathai pechi yenga sekar anna..... innemea etha video eduthalum pls sekar anna irukathum.. yenna kavalai mararthu serikirom avar pesum pechichal... naga hokanagal ponathu illla but unga video paruthathum poganumunu romba asaya iruku... sekar anna naga unga big fan..... anna meem kuzhubu pidikathu but unga video parthum meen kuzurabu ipadi vichi sapida poram.......always keep rocking anna.... yenga prayers eppovumea ungaluku irukum..... anna yetha location ponnalum ellarum safe ha poitu vaga.... video podurathu romba important tha... bt at the same time neegalum romba important namba fansku so be safe and always happy journey anna.....☺☺☺☺👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@aravinthpriya6713
@aravinthpriya6713 Жыл бұрын
வீரப்பன் ஒகேனக்கல் 😍😍😍😍😍😍😍 எங்கள் அடையாளம்
@vimalraj7686
@vimalraj7686 5 жыл бұрын
Anna vera level.sekar anna comedy sema
@KingKing-uc3nm
@KingKing-uc3nm 5 жыл бұрын
உங்களுடைய நட்பு நீடித்து இது போல் என்றும் நீங்கள் சந்தோஶமாக இருக நான் ஆண்டவணிடம் வேண்டிகொள்கிறேன் நீங்கள் இது மாரி இன்னும் நிறைய வீடியோ போட்டு மேலூம் நீங்கள் வளர்ந்து நம் நாட்டுக்கு நல்லது செய்க
@johnandrew8636
@johnandrew8636 5 жыл бұрын
நானும் அநேக நாடுகளுக்கு போய் சாப்ட்டு உள்ளேன் , ஆனாலும் நம்ப தமிழ் நாட்டு சாப்பாடு சுவை எங்கும் கிடைக்கவில்லையே ,
@dmiserv2093
@dmiserv2093 5 жыл бұрын
i'm big fan of Nandu Sekar Iya Sekar iya bel button running mass ending :) தண்ணீருடன் சேர்ந்த இயற்கை ரெம்ப அழகாய் இருக்கு கேமரா மென் மிக்க நன்றி . வேற லெவல் வீடியோ வாழ்த்துக்கள் K.K Team& தொடரட்டும் உங்கபயணம் !!
@kalaivanijayakumar7866
@kalaivanijayakumar7866 5 жыл бұрын
Super ... Sekar Anna Vera level... camera awesome...
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 5 жыл бұрын
Anna vera level..nijama naan romba rasichi pathen... thank you na
@sairam-zb1yk
@sairam-zb1yk 5 жыл бұрын
Epa Camera man unga thirumugathai oru mugama katungo😁😁😁😁😘
@kozhunji
@kozhunji 5 жыл бұрын
அருமை!!நிகழ்ச்சியும்,தொகுப்பும்,நல்ல விளக்கமும்,எடிட்டிங் எல்லாம் அருமை!
@balajis4617
@balajis4617 5 жыл бұрын
Anna super unga vedios mansuku romba relaxa iruku super sekaranna yela vedio irukuremari pathuganga team work win wish u all success👍
@Rydhan2017
@Rydhan2017 5 жыл бұрын
Thanks anna , meen kulambu super, ennudaya achiya romba miss panran .this video bring to me lots of memories. Thank you very much anna
@muralikv98
@muralikv98 5 жыл бұрын
I feel like watching a movie bro. Keep us entertaining.
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 5 жыл бұрын
அண்னா அருமைஅருமை மீன் குழம்பு .இத்த யிடம் கேம்மர கையாடல் அருமை
@sharath6674
@sharath6674 5 жыл бұрын
Sekar anna fans hit like 😜😜😍😍
@nagaraj5118
@nagaraj5118 5 жыл бұрын
அருமையான பதிவு வீடியோவில் முடிந்த அளவு காமெடி செய்வது அருமையாக உள்ளது...
@sathishgowsi6976
@sathishgowsi6976 5 жыл бұрын
Movie la comedy actor's eruntha thaa nalla erukum athu mathiri thaa neenga upload panra videos la sekar anna eruntha thaa semma comedy ah erukum
@srinivassvass6168
@srinivassvass6168 5 жыл бұрын
Eanna meen kuzhambu Vasanasi varalaye Sekar na seama comady na meen kuzhambu nd meen fry nd location camara shut nd speech eallame vera level keep it up.........
@Vengatsugan94
@Vengatsugan94 5 жыл бұрын
Cameraman fans like pannuga pakkalam
@jessica_jessie
@jessica_jessie 5 жыл бұрын
கலக்கிட்டீங்க சகோ.... மிக அருமை.... ஒளிப்பதிவாளர் அருமை...செய்வதை திருந்தச் செய்...என்ற வார்த்தைக்கு அர்த்தம் தங்கள் தெளிவான செயல் மூலம் அறிந்து கொள்ளலாம்... சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கலகலப்புக்கு குறைவில்லை.... மிக அருமையான தங்கள் பேச்சும்... தங்கள் கடின உழைப்பும் சேர்ந்து மிக அழகாக வந்துள்ளது பதிவு... வாழ்த்துக்கள்
@ranjith2506
@ranjith2506 5 жыл бұрын
Sekar ru ithu Nandu Sekar😂😂 Nandu Sekar fans hit like😙😎
@sumangaligoldcovering3838
@sumangaligoldcovering3838 5 жыл бұрын
நான் தருமபுரி தான் ஆனால் ஒக்கேனக்கல் சென்றதில்லை இந்த வீடியோ பார்த்த பிறகு அங்கு செல்ல ஆசை வந்துவிட்டது வேற லெவல்
@veeraveera9767
@veeraveera9767 5 жыл бұрын
Shekhar character super bro
@VijayKumar-pb7rk
@VijayKumar-pb7rk 5 жыл бұрын
மாம்ஸ் அருமை..... நண்டு சேகர் அண்ணா நீ vere level.... மச்சான் camera man super oh super......
@v.a.pvlogger781
@v.a.pvlogger781 5 жыл бұрын
Keep uploading na ultimate video .Watching from Israel
@ragavanb5227
@ragavanb5227 5 жыл бұрын
Recall very very different . And amazing video .I like that
@sathyashankar2208
@sathyashankar2208 5 жыл бұрын
Chinna pasanga Mathiri panringa.super
@vinayakammathisekaran6731
@vinayakammathisekaran6731 5 жыл бұрын
Really I enjoyed it's. Thank you bro.
@princeraj-mw1xm
@princeraj-mw1xm 5 жыл бұрын
Verry good bro nega veara leavel
@karthikraj1442
@karthikraj1442 5 жыл бұрын
Shooting location yellam cinema range Ku irukku arumai 👌
@sathissathis4883
@sathissathis4883 5 жыл бұрын
sekar comedy super seekiram mudujudeengalea
@kannanbalakrishan577
@kannanbalakrishan577 5 жыл бұрын
கிருஷ்ணா.... அண்ணா.....sekear anna vera level........👌👌👌👌👌😎😎😎😎😎😎❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍
@magesprincess.krishnankris4984
@magesprincess.krishnankris4984 5 жыл бұрын
kandipa nanum ungge resepiye try panni pakkepore huhu
@Dofi_YTB
@Dofi_YTB 5 жыл бұрын
Fresh மீன், fresh மீன் வறுவல் superbe... Congrégation your groupe ஓகேனக்கல் location very super i like your vidéo thanks
@balaji304
@balaji304 5 жыл бұрын
Sekar comedy very super next time come with sekar anna
@TamilNalam
@TamilNalam 5 жыл бұрын
உண்மையிலேயே வேற லெவல் பட்டைய கிளப்புறீங்க போங்க....
@kumarmalar557
@kumarmalar557 5 жыл бұрын
Semma Vera level bro.. Sekar anna 😁😁😁😍😍
@khk1984
@khk1984 5 жыл бұрын
Kulambu ready ,meen fry pannitu Vera level a sapda porom.......super anna
@நாகராஜசோழன்சோழா
@நாகராஜசோழன்சோழா 5 жыл бұрын
சகோ நீங்க வேறலெவல் செம்ம👏👏❤❤❤
@palanilakshmi8079
@palanilakshmi8079 5 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக. இருக்கிறது நீங்கள் மேலும் வலற எங்கலுடைய அன்பார்ந்த வாழ்த்துகள்👍👌 love you so much
@Mub-s4x
@Mub-s4x 5 жыл бұрын
Brother I want try tamil nadu fish curry. Iam Kerala. I like it 😋😋😋😋😋
@balabruntha5672
@balabruntha5672 5 жыл бұрын
Avanga kooda poyi photo eduthuka mudiyaathu avangala paatha unga kooda photo eduthukiren......semma
@vikramviki7672
@vikramviki7672 5 жыл бұрын
sekar bro.superrr...video vera level
@thanthiratamilan6437
@thanthiratamilan6437 5 жыл бұрын
Nandu Sekar anna alaparaigal sema unga comedyana pechutha hats off anna
@BarathsTalk
@BarathsTalk 5 жыл бұрын
that drone operator really super 👏
@rags3819
@rags3819 2 жыл бұрын
Nice combo hope they make good Videos
@sriramprasanna5684
@sriramprasanna5684 5 жыл бұрын
Unga video vea Vera level than ..
@prajagopal263
@prajagopal263 5 жыл бұрын
Nandu sekaru super anno Krishna anna semma vera level Mouth watering anna
@benarsbenz4824
@benarsbenz4824 5 жыл бұрын
Segar annan very innocent annaaa
@elainekanaga6766
@elainekanaga6766 5 жыл бұрын
Brother super beautiful location. fresh meenkulambo porial ithu Vera leval please tell how to make meenkulambo masala mix
@abdulwahidshaikh8882
@abdulwahidshaikh8882 5 жыл бұрын
Segar anna vera level
@sathyapriyasanthalingam8773
@sathyapriyasanthalingam8773 5 жыл бұрын
Wow... Anna awesome editing camera man super work Anna. Kandipa once ogenakkal poye aganum
@Surya-eu8tm
@Surya-eu8tm 5 жыл бұрын
6.58 சிறு வயதை நியாபக படுத்தும் விளையாட்டு சகோ
@duraigreat7851
@duraigreat7851 5 жыл бұрын
தொழில்நுட்பத்தைச் சிறப்பாக பயன்படுத்தும் முறை அருமை சிங்கப்பூரிலிருந்து உங்கள். தமிழன்
@shyamsundar5065
@shyamsundar5065 5 жыл бұрын
Ok
@AvinashAjay-te9qu
@AvinashAjay-te9qu 5 жыл бұрын
Bro unga team Ku nandu sekar Anna oru thani strength bro
@s.p.murugesan
@s.p.murugesan 5 жыл бұрын
anchor krishnan sir speech very super!.
@ezhilanelumalai7828
@ezhilanelumalai7828 5 жыл бұрын
Mams helicopter shot veralevel. Sekar annan fan from china.
@mohamedthahamohamedthaha837
@mohamedthahamohamedthaha837 5 жыл бұрын
உரலில் அட்டீய மசல. என்ன பதில் தரவும்
@hariharantechviews3031
@hariharantechviews3031 5 жыл бұрын
இந்த வீடியோவ இது வரை பத்துதடவை பார்த்தாச்சு.சலிக்கவில்லை.சேகர் அண்ணா காமெடி சூப்பர் மீன் குழம்பு அருமை மாம்ஸ் உங்க கேமரா மேனை கொஞ்சம் கண்ணுல காட்டுங்க.
@katrathukaialavu
@katrathukaialavu 5 жыл бұрын
Siva Kumar Thanks
@anithaakka997
@anithaakka997 5 жыл бұрын
Sekar Anna comedy super
@sega9719
@sega9719 5 жыл бұрын
அருமையான மீன்கள்,நல்ல திக் மசாலா ,வேற லெவல் CAMERA ANGLE DRONE REALLY GREAT,G
@mohamedashiq9627
@mohamedashiq9627 5 жыл бұрын
Kirishna semma alattal....sekar anna oru veguli avan ivara romba mattam thatturaan yechcha paiyen. Avan pirijathey nallathu...
@justicehuman8163
@justicehuman8163 5 жыл бұрын
வேற லெவல் ... புதிய முயற்ச்சி வாழ்த்துக்கள்..
@gokulrajendiran7864
@gokulrajendiran7864 5 жыл бұрын
Unmailaye sekar veral level haha
@sunanraju9957
@sunanraju9957 5 жыл бұрын
Your enthusiastic speech, awesome locations and sekar anna's mokka comedy is really a stress buster. Try to upload videos regularly.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
Katrathu Kaialavu meets Sristi Foundation
14:35
GR.Walking
Рет қаралды 31 М.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН