எந்த நாட்டு மன்னரானாலும் வீன் ஆடம்பர செலவுகளுக்கு அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்
@danieljacob56062 жыл бұрын
💯✔️👍👍✔️👌👌👌
@thunder_ijaj_bhai85843 жыл бұрын
நீங்கள் இரும்பு கோட்டையிலே இருந்தாலும் மரணம் உங்களை சுவைத்தே தீரும்
@tripletube11102 жыл бұрын
அல்லாஹ்வின் தூதர் எங்கள் ஆறுயிர் நபி (ஸல்)அவர்களின் வாழ்கையை இந்த வீடியோவ பாத்துக்கிட்டே சிந்தித்து பார்த்தேன் கண்ணீர் பெறுக்கெடுத்தது கண்களில்.
@rafeekmohamed15393 жыл бұрын
எத்தனை விமானங்கள் எத்தனை கார்கள் எத்தனை வேலையாட்கள் எத்தனை டொன் சாமான்கள் கொண்டு சென்றாலும் கடைசியில் நம்மை சுமந்து செல்வதற்கு கேவலம் நாலு பேர்தான் தேவைப்படும் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
@visvanathanmalarselvi95832 жыл бұрын
இலங்கைக்கும் பத்து நாள் சுற்றுலா வந்தா எங்களுடைய நாட்டுப் பிரச்சனை தீர்வுக்கு வரும்
@aseemmrfeelings59943 жыл бұрын
💘Aseem Mr Feelings💝 🇱🇰என் நாடு ஸ்ரீ லாங்கா🇱🇰 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎
@noormohamed66083 жыл бұрын
நபி அவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு தெரியாது போல என்ன பன்றது
@TN43A2Z3 жыл бұрын
யா அல்லாஹ் கலிஃபா உமர் கத்தாப் அவர்கள் மீது உனது சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக அவரைப்போல் மீண்டும் ஒர் ஆட்சியாளரை எங்களுக்கு தந்தருள்வாயாக
@abdulcaderrawuther10143 жыл бұрын
Imaamuna Mahdhi on the way.
@netcentertamil40593 жыл бұрын
மூணு வேளை சோறு கடன் இல்லாத வாழ்க்கை பகை இல்லாத நபர்கள் போதும் 🙏 from Dubai - ல் வேலை செய்த ஒருவன்
@jeyakumar.jeyakumartoshupr34173 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அல்லா அவருக்கு வழங்கிய பரிசு நாமும் பார்த்து சந்தோச படுவோம்
@mnushradm.nushrad28443 жыл бұрын
அராபிய தேசத்தில் உதித்த எம் தூதர் ஒருநாளும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர்.அல்லாஹ் இவர்களுக்கு நிறைய செல்வத்தைக் கொடுத்துள்ளான்.அதனை வீண்விரயம் செய்யாமல் நல்ல வழியில் பயன்படுத்தினால் சிறப்பு
@Lakshmipathi-py9cb3 жыл бұрын
அருமை அருமை மிகவும் சரியான அருமையான பதிவு நபிபெருமானார் ஸல்அல்லாஹ் அவர்கள் ஏழைகள் படும் கஷ்டத்தையும் பசியையும் வசதி படைத்தவர்கள் உணர்ந்து ஈகை வழங்குவதற்க்காவே நோன்பு கடைபிடித்து மணித் நேரத்தோடு வாழ்வதற்கு உபதேசம் செய்தார்
@antonjoseph56783 жыл бұрын
Sariya sanniga.
@kamalkannan56753 жыл бұрын
உடலுக்கு என்ன சொகுசு கொடுத்து என்ன பயன் உன்னுடைய ஆன்மா பிரியும் பொழுது யார் தடுக்க முடியும்
@சிவன்நான்சவன்3 жыл бұрын
சரியான கேள்வி
@danielrolston18793 жыл бұрын
It’s better to cry in a BMW than on a bicycle 🤷♂️
@peacefullpraytowardsislam7863 жыл бұрын
பொறுமையே பெருமை நாங்களும் பயணிப்போம் ஏழை மக்களே பாதுகாப்போம் 👍💪
@sarayasina9422 Жыл бұрын
வாழுங்கள் மறுமையில் ஓன்று கூடுவோம் 🤗🤗🤗
@Yash-wb7rx Жыл бұрын
🤭
@a.lzakiya56592 жыл бұрын
இவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகனும் மக்களின் பணத்தில் தான் இவர்களின் வாழ்கக்கை ஓடுகின்றது அல்லாஹ் போதுமானவன்
@imrankanBigB3 жыл бұрын
ஆடம்பரம் அதிகாரம் கொண்ட நிம்மதி இல்லாத வாழ்க்கைக்கு நம்முடைய சராசரி வாழ்க்கையே மகிழ்ச்சியானதுதான் 😊😊
@g.manikandang.manikandan43573 жыл бұрын
குரானில் செல்லும் படி எனக்கு தெரிந்து யாறும் நடப்பதில்லை அப்படி நடந்தால் அவர்கள் உலகத்திற்கு எடுத்து காட்டாக வாழ்பவர்கள் நன்றி
@yusufhabil43743 жыл бұрын
I accept it bro 😓
@psychologicalfact22713 жыл бұрын
👍
@abuthahir48203 жыл бұрын
ஆடம்பரம் இறைவனின் சாபத்தை உண்டு பன்னும்.
@mayachaya74313 жыл бұрын
இந்த ஆடம்பர வாழ்வை தூக்கி எரிந்து விட்டு என் போன்று ஏழ்மை வாழ்வை தேர்வு செய்ய வேண்டும். எனக்கு எல்லா பணத்தையும் nankodaiyyaaka தந்து உதவ வேண்டும்.
@radhikasujai40123 жыл бұрын
கேட்டாலே தல சுத்துதே 😵😵😵😵🤯🤯🤯🤯
@safabusinesstamil86602 жыл бұрын
முஹம்மது நபி சல் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு மாறான ஆடம்பர வாழ்க்கை எல்லாம் வல்ல இறைவனிடம் பதில் கொடுத்தே ஆகவேண்டும்.
@selman-jm2dn2 жыл бұрын
Sariya soniga
@thilsathkulapjohn50902 жыл бұрын
அடம்பரம்தேவயில்லை
@harifullahkasim23132 жыл бұрын
பொறாமையை பாரு!!!¡
@rabertrabert51493 жыл бұрын
இவனோட ஒரு நாள் செலவு பல இந்திய குழந்தைகளின் வருடாந்திர கல்விச் செலவு,பல நடுத்தர குடும்பங்களின் நெடுநாளைய உணவுக்கான தேவை
@nandhagopal64713 жыл бұрын
இது போல மொக்கையா பேசுறதுக்காகவே யார்னா வராங்கப்பா 🥴
@krishnarajr38273 жыл бұрын
இவரு போகும் போது அனைவரும் அழைத்துக்கொண்டு செல்கிறார் ஆனால் இவர் இறக்கும் போது தனிமையாக தான் செல்வார்.
@warkingsff29703 жыл бұрын
Amma amma🤣🤣🤣🤣🤣
@sguruchandran49503 жыл бұрын
பிறவியின் பயனை அடைந்து விட்டார்கள் அந்த நாட்டு மன்னர்கள்.இந்தத் தருணத்தில் இறந்தாலும் அடுத்த தருணத்தில் பிறந்தாலும் அந்நாட்டின் குட்டி இளவரசராக பிறக்க வேண்டும்.
@fathimanirosa39183 жыл бұрын
Correct neenke solrethu
@asmathaj64533 жыл бұрын
@@fathimanirosa3918 .
@mohamedifasath32673 жыл бұрын
ஆடம்பரத்தை இஸ்லாம் விரும்பவில்லை எளிமையையே இஸ்லாம் போற்றுகிறது. உலகம் போற்றும் நபிகள் நாயகங்களின் வாழ்க்கை மிக எளிமையாக குடிசையிலேயே அமைந்திருந்தது.
@prabhakarramachandran.73393 жыл бұрын
சொல்வது ஒன்று நடப்பது ஒன்று
@mohamedabdullah19753 жыл бұрын
Aama
@mohamedabdullah19753 жыл бұрын
@@prabhakarramachandran.7339 corret
@antonjoseph56783 жыл бұрын
Neegal sariyasonniga
@உழவன்மகன்3 жыл бұрын
26. தான் நாடியோருக்கு இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை. திருக்குர்ஆன் 13:26
@arunachinnaiyan71653 жыл бұрын
கடைசியா போகும் போது..... ஒரு பிடி மண்ணுகூட அவனுக்கு சொந்தம் இல்ல....... இல்லாதவங்களுக்கு அந்த பணத்தை குடுத்த அவங்க எவ்ளோ சந்தோசமா இருந்துருப்பாங்க 😠😠😠😠
@mohamedhussain23733 жыл бұрын
மூச்சு இருக்கும்வறைதான்ஆடம்பரம் மூச்சி நின்றால் 6மீட்டர் வெள்ளைதுணிதான் இவர்களுடைய சொத்து
@aananthirajah36373 жыл бұрын
hi anna nigka podura ellam suppr suppr 😍😍😍😍😍👍
@khajamohideen60933 жыл бұрын
ஆடம்பரத்தின் உச்சம் முஸ்லிம் தான் பிறந்தாலும் இறந்தாலும் அராபிய மன்னர்கள். நல்ல சிறப்பு.
@nareshshan33233 жыл бұрын
Nice Anna.Love From Malaysia
@dhanrajraj38213 жыл бұрын
apdiye Saddam Hussein patthi avaroda pasangala patthi palace patthi oru video podunga bro please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎
@seyadaliseyad14263 жыл бұрын
இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் மறுமையில் சரி படுத்துவான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்
@AbdulRahman-qt6yu3 жыл бұрын
இவர்கள் ரசூல் அவர்களின் வாழ்க்கையை உணர இல்லை.அல்லாஹ் ஆடம்பரத்தை விரும்ப வில்லை.இறைவனிடம் கணக்கு ஒப்படைக்க வேண்டும்.
@pwsongs16613 жыл бұрын
வாழ்ந்தா மன்னர் மாதிரிஇதே மாதிரி வீடியோ அனுப்பி விடுங்க ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மனசுக்கு
@ahmadraw59673 жыл бұрын
King na ippadi than irukka venum ❤️
@gobinath43013 жыл бұрын
1 kodi kadasala pothum life a semaya pogum 😍😍😍.
@kavikavitha75793 жыл бұрын
என்னதான் செலவு செய்து சுற்றுலா சென்றாலும் கடைசியில் 6அடி நீலம் 2அடி அகலம் தான் மிச்சம்.....
@danielrolston18793 жыл бұрын
Maranam nichayam thaan.. Semmaiya vaznthutu saavalamae., (poor peopleku help senjitu)
@dhivyadhivya89143 жыл бұрын
Hiii bro semma bro ...... Keep going
@tradingsalwa3 жыл бұрын
வீன் விரயம் செய்யாமல் இருப்பது நல்லது என்பது என் அருமை நபிகளாரின் முக்கியமான ஒரு முறை.
@shaikhmohideen98643 жыл бұрын
இறைவன் கொடுக்கிறான்.... அதை.... ஏழைகளுக்கு கொடுத்து ரசித்து.. இறை அன்பை பெறவேண்டும்... அது இப்போது யாரிடமும் இல்லை
@SHIYAMNiVANivA3 жыл бұрын
Part 2 podunga bro
@kingofbtsworld54693 жыл бұрын
Wow semmaya erukkum la..😱😱
@kjeevitha65743 жыл бұрын
Hy nan first comment
@thirunarayanaswamykuppuswa78342 жыл бұрын
மிகவும் செல்வச் செழிப்பான பதிவு! ஜெய்ஹிந் த்!
@HariHaran-yt4ed2 жыл бұрын
இவ்வளவு வச்சு என்னாத்த எடுத்துட்டு போவ போற இதான் வாழ்க்கை ஒண்ணத்தையும் எடுத்துட்டு போக முடியாது ☝️☝️ok
@naveedofficial20003 жыл бұрын
ஆடம்பர செலவு அத்தியாவசியமற்றது!!! வீணாக்குபவன் மறுமையில் விசாரிக்கப்படுவான்!!
@velozesandamanholidays93013 жыл бұрын
நம்ம அய்யா 2 நாள் அந்தமான் விசிட் 100 கோடி காலி.
@naturetohuman983 жыл бұрын
இவ்வளவு செலவு செஞ்சி கடைசியா மண்ணுதா திங்க பொகுது
@umas.p.a2953 жыл бұрын
Awesome sir Very much pleasure to see these kind of rare informations & videos Hats of for your effort & interest in such things
@mattigaming63753 жыл бұрын
Super bro
@தமிழ்தமிழ்-ட1ட3 жыл бұрын
இதை இல்லாதவர்களுக்கு செலவு செய்தால் நினைத்து பார்க்க வேண்டும் மக்களே
@kumars76133 жыл бұрын
Amazing video.. very nice. 👌
@janaki81353 жыл бұрын
அந்த பணத்தில் பாதி ஏழைகளுக்கு உதவலாம் 😥😥
@reels72013 жыл бұрын
அந்த பணத்துக்கு ஏழைகளே இல்லாம பன்னலாம் Bro
@suseelas92813 жыл бұрын
Amazing video. 👌👌👌
@SDPIVKPURAMofficial1528 Жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன்
@krisnapillaiyogeswaran25313 жыл бұрын
சுப்பார் சுப்பார் அன்ணா உங்க விடியே💐💐
@tamizhatamizha65203 жыл бұрын
Lol ,Lots of spelling mistakes🤠
@sadhammahima16443 жыл бұрын
சவுதி மன்னர் ன மன்னர் தான் பரம்பரையே பணக்காரங்க தான் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 இருந்தலும் இந்த வீடியோ போட்டது ரொம்ப சந்தோஷம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@afan.official-yc1um Жыл бұрын
Bro periya panakkaran aanal elimayana vaalkai vauravangada video podunga 😊🎉
@lathal98173 жыл бұрын
அவர் ஒரு நல்ல ஒரு மனிதர் அதனால கடவுள் வந்து அவருக்கு நிறைய வளங்களையும் செல்வங்களையும் பொருள்களையும் கொடுத்து ஆசீர்வதிக்கிறார் அதிமான பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க இன்னும் ஒரு நல்ல மக்களுக்கு நல்லா செய்வார் என்ற நம்பிக்கை இருக்கு காட் பிளஸ் யூ
@gopigs55953 жыл бұрын
நீங்க கெட்டவங்காள... உங்களுக்கு ஏன் கடவுள் கொடுக்கவில்லை...
@vijaytanvi83233 жыл бұрын
U fool
@rameshkannan0072 жыл бұрын
Video super 👌 expect more videos like this
@asslareefasamad83253 жыл бұрын
பனத்திமுறு எத்தனை ஆயிரம்பேர் கூடப்போனா லும் எத்தனை ஆடம்பரமாகவாழ்ந்தாலும் இறந்ததன்பின் தனிமையில்தான் போகனும்
ANNA VERA LEVEL INNUM NARYIA VIDEO PODUNGA PLEASE PLEASE
@ilyasmuzammila36862 жыл бұрын
அல்லாஹ் அனைவருக்கும் போதுமானவன் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வை புகழ்வோம் எங்கள் தேவைகளை நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே அவனே அனைவருக்கும் போதுமானவன் அல்லாஹ்வை நம்புங்கள் இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து அல்லாஹ்விற்காக வாழ்வோம் உலக ஆசைகள் இம் மண்ணில் வாழும் வரைக்கும் தான்.... உண்மை வாழ்க்கை மருமையே..... உண்மை நிலையை அனைவரும் அறிந்துக்கொள்ள வள்ள தௌபீக் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
@selman-jm2dn2 жыл бұрын
Sariya soniga allah pothumanavan
@shashireka48802 жыл бұрын
சூப்பர்
@jumanfaas79033 жыл бұрын
Intha mathiri videos niraiya podunga bro👍🏻
@PraveenKumar-dn2xk3 жыл бұрын
கோடி கோடியாய் செலவழிக்கும் மன்னர் நீங்கள் போடும் வீடியோ சூப்பர் தலைவா
ஏழைக்கு இல்லாத பணம் அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை ஒரு நன்மை யும் இல்லை
@regulus46402 жыл бұрын
இது ஒரு ஆடம்பரமாகும்-அல்-குர்ஆன்
@ibramibramtaif78113 жыл бұрын
மாஷா அல்லஹ மகிழ்ச்சி சவூதி அரேபியா சூப்பர் சார்
@gnanasundari8293 жыл бұрын
It shows his royal mind where a normal man will not have, video was superb.
@klralaxmusic87133 жыл бұрын
பத்து flight வச்சுருக்கவனும் இந்த உலகில் தா இருக்கா... ஒரு வேளை சாப்பாடு இல்லாதவனும் இந்த உலகில் தா இருக்கா 🙄😏😑
@ராஜூ-வ8ச3 жыл бұрын
சொர்க்கமும் நரகமும் வாணத்தில் இல்லை இந்தபூமிதான் இரண்டுமே தான்விரும்பியதெல்லாம் அடைபவனுக்கு இந்தபூமி சொர்க்கம் ஒருவேளை உணவுகூட கிடைக்காமலும் தன் அன்றாட வாழ்க்கயிலயே துன்பபடுபவனுக்கும் இந்தபூமியே நரகம்
@syedabubakkar9173 жыл бұрын
ஆடம் பர வாழ்க்கை நிஜத்திற்க்கு என்றுமே ஆபத்தானதே ஏழ்மை வாழ்க்கையே நீடிக்கும் .
@அன்பேகடவுள்-வ6ன3 жыл бұрын
என்னதான் தங்கத்தில் துணி போட்டாலும் அழுக்கு போகனும்னா அம்மணமாகி தான் ஆகவேண்டும்.. அழுகி போகும் உடலை எதை கொண்டு சிங்காரிபாய்😂😂
@sultanmaliq32133 жыл бұрын
இந்த மாதிரியான ஆடம்பரமான வாழ்க்கைக்கு எல்லாம் இஸ்லாத்தில் இடமில்லை
@AKBARALI-qh2ho3 жыл бұрын
ஆமாம்
@sundarrajanm31903 жыл бұрын
போகும் போது ஒன்றும் கொண்டு போக முடியாது காற்று அடைத்த பை ங்க
@Iam_Sukil3 жыл бұрын
Anna World Top 10 Movie Theater's Video podungana plss
@sathyas95653 жыл бұрын
REALLY VERY NICE VIDEOS & MARRIAGE THANKS 👌👌👌
@amutha38203 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு
@lovelymaids39142 жыл бұрын
இவர் மரணித்தால் இது எதுவும் கூட போகாது.
@dineshnagarajan68313 жыл бұрын
Sorry bro late comment panna theku Super bro vara level
@mohamedasarudeen78133 жыл бұрын
கடைசில 6அடி குழிதான்
@arunachalampalaniappan793 жыл бұрын
Super video Anna 👍👍
@arunachalampalaniappan793 жыл бұрын
Anna make a video on Rolls Royce car 🚗🚗
@sudarmanipandian2503 жыл бұрын
எல்லாம் பணதிமிரு ஒரு வேளை சாப்பிடதுக்கே பல பேர் திண்டாடும் போது இதெல்லாம் தேவையா
@durgaselvarajdurga84213 жыл бұрын
Amazing 👍👍👍
@krisnapillaiyogeswaran25313 жыл бұрын
சுப்பார் அன்ணா
@Tuty_media3 жыл бұрын
Bro Onga videos my favourite bro Vara Laval video poduringa next video podunga pls
@asik.51683 жыл бұрын
உழைத்து சம்பாதித்த தான் பணத்தோட அருமை தெரியும்
@TechInformative.3 жыл бұрын
Vera level valarchi bro ur channel, konja naal munnadi 35.3K la paathen now 200K+
@abdulareef72533 жыл бұрын
நபிகள் நாயகம் வாழ்க்கை முறையை பின்பற்றுகிறோம் என்று கூறும் இவர்களின் வாழ்க்கை முறை எங்கே??
@mohamedabdullah19753 жыл бұрын
Corona varama wera enna than varum
@saravanaj48633 жыл бұрын
Part 2 podunga bro please please
@anandhanthangam14943 жыл бұрын
வசதியாக வாழ்வதும் கஷ்டமாக வாழ்வதும் நம் திறமையில் இருக்கிறது
@anvardeenm93583 жыл бұрын
Simplicity than islam . Every muslim should follow PROPHET MOHAMMED. That is islam. Nandri