இசை அமைப்பாளர்கள் இந்த திறமையான இந்த பாடகிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@MenagaMenaga-e9y10 күн бұрын
இருவரின் குரல் வளம் தேன் இன்பம் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இசையும் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலும் ❤❤❤👌👌👌
@senamuttiah21462 күн бұрын
இருவர் குரல் இனிது ஒலிப்பதிவு மிக அழகு
@ganesh_g_smule Жыл бұрын
Enna irunthalum TMS iyyavin kural Pola pada yaralum mudiyathu avarukku nigar avare.
@licdurai5211 Жыл бұрын
Super தப்லா வாசித்தவர் மிக அருமை வாழ்த்துகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்களை நம்மால் மறக்கமுடியாது. இந்த உலகத்திலே மிக சிறந்த இசையமைப்பாளர் திரு MSV அய்யாதான். ஆஸ்கார் விருது வாங்கியவர்கள் யாரும் சாதிக்கவில்லை. Computer வருவதற்கு முன்பே அசத்திய மகான்.MSV. வாழ்கMSV புகழ்.
@sairamji4017 Жыл бұрын
00
@masthanfathima135 Жыл бұрын
TMS செல்வகுமார் அவர்களை இன்றைய மியூசிக் டிரைக்டர்கள் பயன்படுத்தி கொள்ளலாமே. TMS ஐயா அவர்களின் குரலை கேட்கும் சூழ்நிலை உருவாகும் அல்லவா.
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@appachinnusamy5 ай бұрын
TMS ஐயா அவர்கள் பாடியதால் mgr சிவாஜி புகழ் பெற்றநர் . அவர்களே பிறகு ஐயாவை அழைகவில்லை. வளர விடவில்லை. இப்போ அவர் மகனுக்கு சான்சே கொடுக்க மாட்டார்கள்
@licdurai5211 Жыл бұрын
இது போன்ற பாட்டெல்லாம் MSV ஒருவரால் மட்டுமே தரமுடியும் இந்த இசைக் குழுவினர் அசத்திவிட்டார்கள் அதிலும் தப்லா வாசித்தவர் மிக அருமை. வாழ்த்துக்கள்.
மிக அருமை வாழ்த்துகள் MSV போல் இனி யாரும் இது போல் இசையமைக்க முடியாது.TMS போல் பாடவும் முடியாது.
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@ssjayaraman9798 Жыл бұрын
இருவரின் குரல்களும் மிகவும் அற்புதம் ஒரு கோரிக்கை T.M.S.Selvakumar அவர்களின் குரலில் யார் அந்த நிலவு பாடலை பாடவேண்டும் என்பது என் தாழ்மையான கோரிக்கை
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@rajendranrajraj1006 Жыл бұрын
Super both singers 🙏👌👍👌👍
@varadharajan84456 ай бұрын
God bless you bro and sister
@manikandans9166 Жыл бұрын
TMS ன் குரல் இனிமைக்கு ஈடாக இனி ஒருவரும் கிடையாது...
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@sivalosika5081 Жыл бұрын
டி.எம்.எஸ்.செல்வகுமார் இனிய குரல் கொண்டவர்
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@mohang4402 Жыл бұрын
இருவரின் குரலும் அற்புதம் அருமையான பாடல் அற்புதம்
@nagendranc740 Жыл бұрын
குரல் வளம். அருமை அருமை மிக அருமை அருமை 👌👌👌👌👌🌺🌺 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅
@Manoharan-qn6wq Жыл бұрын
தபேலா சூப்பர்
@thunderbirds4031 Жыл бұрын
Super Roo Super Anna Tuticorin Tms Mgr Singer Smule and Starmaker Singer
@udayakumarb34653 ай бұрын
பின்னணி இசை சூப்பர்.
@mathialagan4289 Жыл бұрын
அருமை அற்புதம் நல்ல ஹை பீச் வாய்ஸ் ஆண் குரலுக்கு இருக்கிறது பெண் குரலும் அருமை இந்த இரு ஜோடியை வைத்து கோபால் அவர்களின் சப்தஸ்வரங்கள் போல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்கள் மேலும் பாடலுக்கு அருமையான வாசிப்பு எம்ஜிஆர் சிவாஜி இறுதிக் காலங்களில் நடித்து வெளிவந்த பாடல்கள் இவர்களுக்கு அற்புதமாக பொருந்தும் மனமார்ந்த பாராட்டுக்கள் ...!
@THENI374 Жыл бұрын
TMS அவர்களின் புதல்வர் TMS செல்வகுமார் அப்பாவின் குரல் போல இருக்கிறது.
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@pandiank14 Жыл бұрын
Wow Wow super excellent performance congratulations 👏🙏👍👌🤝👏
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@onairtamiloli4151 Жыл бұрын
அருமை 👌 TMS இன் குரலை தனது தனயன் குரலில் உங்கள் இசை மூலம் கேட்பது மிகவும் அருமை, மற்றும் இசையமைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎊🎉🌹👌👍🙏
பாடகர் T M S என நினைப்பு குறல் மிக அழுத்தம் தருகிறார் இருப்பினும் T m s. Alas. டிட்டோ
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@gopalakrishnan5923 Жыл бұрын
@@kavikuil_song😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅uoo HCM lmm see a😮
@ponrajponraj7282 Жыл бұрын
அவர் TMSன் மகன்....
@l.palanisamy9620 Жыл бұрын
Ade Appadie god
@sridhars5403 Жыл бұрын
Super song with an excellent orchestra.
@kavikuil_song Жыл бұрын
மிக்க நன்றி
@salilnn6335 Жыл бұрын
Super 👍❤️🙏
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@vaid67 Жыл бұрын
Pramatham...🙏🙏🙏
@ravimurthy2105 Жыл бұрын
❤❤❤ super 💯
@mm6778 Жыл бұрын
Super
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@subramaniansubramanian9494 Жыл бұрын
Verey.vereysubar
@kavikuil_song Жыл бұрын
ரசிகர்களே இந்த இசைக்குழுவைப் பற்றியும் மற்றும் பாடகர்கள் பற்றியும் பாடலின் கருத்துக்களை பதிவிடுங்கள்
@nandhinibalaji6550 Жыл бұрын
Wonderful✨😍 beautiful😍
@jegathajegatha18 Жыл бұрын
வனியம்மா, பாடிய பாடல் வரிகள் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் சகோதரா பதிவுக்கு நன்றி
@jegathajegatha18 Жыл бұрын
இசை,குழு,பாடல்கள், சூப்பர்,அருமை, அற்புதமான பாடல்கள் குரல் வளம் மிக்க மகிழ்ச்சி,மகிழ்ச்சி,நன்றி
@tharunanandh.k39178 ай бұрын
மகிழ்ச்சி 🙏🙏
@srikkanth7983 Жыл бұрын
🎉
@shekharbr429 Жыл бұрын
🦋🦋🦚🦚🌾🌾🦜🦜🐘🐘🌊🌊💖💖🌹🌹💃💃🌕🌕🇮🇳🇮🇳Beautiful Voice Tms Voice Super Song Music Beautiful🇮🇳🇮🇳🌕🌕💃💃🌹🌹💖💖🌊🌊🐘🐘🦜🦜🌾🌾🦚🦚🦋🦋👏👏
@kavikuil_song Жыл бұрын
மிக்க நன்றி
@pktparthi Жыл бұрын
👌
@ezhilarasug992 Жыл бұрын
🎉❤
@devaraj9441 Жыл бұрын
Sakikkavillai
@kavikuil_song Жыл бұрын
நன்றி
@ThangarajThangaraj-zy8cm10 ай бұрын
Pp🎉
@RameshKumar-fl1td Жыл бұрын
I am the staunch supporter of TMS. His son plays all Musical instruments easily. Female singer is not good. Her voice is unclear.
@RameshKumar-fl1td Жыл бұрын
Born singer our TMS who has different voice. One cannot sing like TMS who is a wonderful person
@kavikuil_song Жыл бұрын
மிக்க நன்றி
@ShahulHameed-yr3ev Жыл бұрын
இவருக்கு பாட தெரியாது 😜😜
@ShahulHameed-yr3ev Жыл бұрын
TMS குரல் நல்லாவே இல்ல 👎👎👎😜😜😜😜
@licdurai5211 Жыл бұрын
Super தப்லா வாசித்தவர் மிக அருமை வாழ்த்துகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற பாடல்களை நம்மால் மறக்கமுடியாது. இந்த உலகத்திலே மிக சிறந்த இசையமைப்பாளர் திரு MSV அய்யாதான். ஆஸ்கார் விருது வாங்கியவர்கள் யாரும் சாதிக்கவில்லை. Computer வருவதற்கு முன்பே அசத்திய மகான்.MSV. வாழ்கMSV புகழ்.