அய்யனே..வணக்கம்.. ..காற்றினிலே..கையெழுத்துப் போட்டு விட்டு... ..ஆற்று நீராய் செய்தி கதைக்க வந்த நல்லழகன்.. ..ஊற்று நீராய் இனிய சுவைச் சொற்களால் செய்தி.. ..காற்றினிலே வரும் தமிழ்குழலின் துரையின் கீதமே.. ..ஏற்றமிகுபுதுவாழ்வு பூக்க வரும் நல் புத்தாண்டு.. ..நற்றமிழர் வாழ்வெல்லாம் பிணிப் பசியற்று வாழ்கவே.. ..பற்றற்ற பரமனே..நீவிர் சாட்சி ஆகக்கடவதுவே.. ..கற்றவர் போற்றும் புவி அன்னை நலமாகவாழ்கவே.. 🎉🎉🎉🎉❤❤❤❤⚫🔴⬛🟥🖤❤️📕📕📕🌄🌄🌄🚀🚀🚀🚀🎴🎴🎴💯💯💯👍👍👍💐💐
@abdulmahusook46132 күн бұрын
போப் அவர்களின் சமாதானத்திற்கு ஆதரவு
@waterdivinerelumalai.p64882 күн бұрын
பூமியில் மட்டுமே மனித இனம். போனால் போனதுதான். பிரபஞ்சத்தில்' பிரபஞ்சத்தை பற்றி சிந்தித்து பார்க்கக்கூட ஓர் உயிர்கூட இல்லாமல் போய்விடும். கடவுள்' உலகப்போர் என்ற அவதாரத்தில் தன்னை புதுப்பித்துக்கொள்ள நினைத்துவிட்டானோ என்று மனதில் தோன்றுகின்றது. எது நடக்க வேண்டும் என்றுள்ளதோ அது நடந்துதான் தீருமோ என்னவோ.
@DohaQatar-i4d2 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@dashodhranm53462 күн бұрын
Happy 😢new 😊😊😊yesar sir
@dasdevasya3 күн бұрын
I wish you advance happy new year 2025🎉I pray to God for peace of earth
@subramsubramaniam13272 күн бұрын
Happy New Year 2025 Thurai with God Blessings
@sivalingam67292 күн бұрын
வணக்கம் ஐயா
@affaankamal94222 күн бұрын
மேற்குலக நாடுகள் இதைத் தான செய்றாங்க''😂😂😂 உலகம் அமைதியாக இருந்தால்''அவர்களின் வயிறு காய்ந்து விடும்😂😂😂😂
@Ranjan47772 күн бұрын
🙏🇨🇦🇩🇪👍✅
@ravisellathurrai15373 күн бұрын
❤
@isaacdevanand52802 күн бұрын
Kim 👍👍👍
@NathanDarshi2 күн бұрын
விஞ்ஞானிகள் கணிப்பதற்கு முன்பு பரிசுத்த வேதாகமம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடக்கப்போவது தெளிவாக சொல்லி இருக்கிறது எல்லாரும் பரிசுத்த வேதாகமத்தை வாசியுங்கள்
@rajesh28ful2 күн бұрын
இந்த உலகத்தில் பேராபத்து ஐரோப்பா நாடுகள் தான்
@veluppillaiuthayakumar85062 күн бұрын
அமெரிக்க கொடுத்த அத்தனை பணம் வீண்
@rajesh28ful2 күн бұрын
இந்த உலகத்தில் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தான் பிரச்சன😂😂😂
@novamanuelraj71242 күн бұрын
Kalakanipu waste
@ramananyogarasa3 күн бұрын
உங்களை போன்று பக்கசார்பான யூ ரியூப்பர்கள் இருக்கும் போது பூமியில் தளம்பம் வராமல் உப்புமாவா வரும்?😛