Sri Lanka is the pearl of the Indian Ocean❤❤❤❤ Even if tourism is built as a center, this money will go to the government and the innocent people!!! Sri Lanka is a beautiful and clean country!!!!🇱🇰🇱🇰🇱🇰🇨🇦
@GomathyS1818-tf3fyАй бұрын
வர வர நீங்கள் இருவரும் உங்கள் நாட்டின் tourism ambassadors களாக மாறிவிட்டீர்கள்
அருமை யான காணொளி,, அய்யா சந்துரு தங்கை மேனகா நீண்ட இடை வேளை பிறகு மேனகா கலகலப்பான சந்துரு வின் வசீகர வர்ணனை சிறப்பு,, வடிவா இருந்த து,, தமிழ் நாட்டு தமிழன
@bremawathysantalingam2542Ай бұрын
நீங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்👍கொமும்பு நகரத்தை சுற்றி பார்த்ததை போல் இருந்தது
அண்ணே நீங்க ராவணன் வாழ்ந்த அரண்மனை சென்று ஒரு வீடியோ போடுங்கள் தயவுசெய்து எனக்காக. இப்படிக்கு தேனி மாவட்டத்தில் இருந்து ஆறுபடை முருகன்.
@AnasAnas-ei1qk26 күн бұрын
ராவணன்/ ராமன் என்ற கற்பனைகட்கு, கற்பனை அரண்மனைகள்தான் தேடவேண்டிவரும், பரவாயில்லையா??
@ttjeganathan2610 күн бұрын
❤❤❤நீங்கள் இருவரும் உல்லாசமாக வருவோருக்கு நல்லதே செய்ய நல்லதே நடக்கும் நன்றிகள் செல்வமே ❤❤❤❤Mr & Mrs Chsnthuru.
@UmiFoxАй бұрын
වනක්කම් 🙏
@thangiahpunniyamoorthy23095 күн бұрын
அருமை நீங்கள் வட்டார தமிழ் பேசுவதைதவிர்த்து பொதுவான தமிழில் பேசுவது நன்று உதாரணமாக வார்த்தைகளுக்கு பின்னால் இனம் என்றசொல்லை பயன்படுத்துவது வருவினம் போவினம் போன்றவார்த்தைகள் நன்றி
@SiddiqueV-hs9yjАй бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பில் வார்த்தைகள் மிகவும் அருமை
@ShanthyLinges28 күн бұрын
இது கலப்படம் 😃😃
@murllymaturai75214 күн бұрын
மிக பெரிய வாழ்த்துகள்.. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி... உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துகள் 🙏🙏
@puravithasanАй бұрын
மேனகாவின்ர தமிழ் வார்த்தைப் பிரயோகம் கேட்க இனிமை வாழ்த்துக்கள் சந்துரு ❤❤
@krishipalappan7948Ай бұрын
மிக்க நன்றிங்க நண்பரே சந்துரு 💞💞🙏🙏🙏
@ragusuthani2906Ай бұрын
உங்கள்மூலம் நாங்களும் பார்கக்ககூடியதாகவுள்ளது நன்றி
@Vimoo-kti56Ай бұрын
பழைய அழகிய இரா வண்ணன் நகரத்தை டைம் ட்ராவல் செய்து பார்ப்பது போல் உள்ளது. நன்றி 🤩🤭
@prabalinisriharan3379Ай бұрын
Srilanka ,new city video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@sinnathambywimalarathnam1640Ай бұрын
இந்த ஆடம்பர சூதாட்ட, களியாட்ட இடம் யாரை எதிர்பார்த்து கட்டப்பட்டது .நிச்சயமாக இலங்கை மக்களுக்காக அல்ல. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக அதுவும் வசதிபடைத்த பயணிகளுக்காக கட்டப்பட்ட இடம் .
@chandracharles9972Ай бұрын
யாருக்காக கஷ்டப்பட்டாலும் வருமானம் அரசுக்கு கிடைத்தால் மக்களுக்கு நல்லது செய்யலாம்
@usharetnaganthan302Ай бұрын
Definitely Indian film celebrities will come here with their partners(😂).
@Karma-p4uАй бұрын
Nice ❤. Sri Lanka is the pearl of the Indian Ocean ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰சுற்றுலா பயணிகளுக்காக என்றாலும் இந்த பணம் அரசுக்கு சென்றாலும் எமது இலங்கை கடன் சுமை குறையும் , இலங்கை சுற்றுலாவிற்கு பெயர் போன நாடு!!! சுத்தமும் , அழகும் கொண்ட நாடு இலங்கை!!! இந்து சமுத்திரத்தின் முத்து. !!!
Super coverage and compliments to both of you. continue your good work 🙏🏻🙏🏻
@ShanmuganathanThanigaivani26 күн бұрын
உங்களின் உடாக நாங்களும் உலகை சுத்துகின்றோம் அண்ணா அக்கா நன்றி
@davalmorin902827 күн бұрын
Happy to see you both together. Chandru Anna, Menaka Akka. So happy to see you both here. Election Velaila Busy endaal. Neenda Naal aagum thaaney, sernthu video poda.
@balasinghamkuddiyar82136 күн бұрын
நன்றி நன்றி பிள்ளைகளே.
@suresratnam8953Ай бұрын
கடன் சுமையில் இலங்கை இப்படியான கட்டிடத் தொகுதி மிகத் தரம்
@skipper2594Ай бұрын
jealous???
@AnnaAnna-mj2coАй бұрын
3.30 le oru melayu ponnu ca thed from Malaysia because face..i m also Malaysia an
@yalinikanagaratnam3288Ай бұрын
WOW..Very beautiful place.🤩🤩👌
@nitharsanam63024 күн бұрын
Thank you for the tour of Sri Lanka's new development, which is poised to become a major gambling center in the country and South Asia.
@mercygrace4879Ай бұрын
Beautiful place thank for sharing,
@andrewabi641721 күн бұрын
உங்களுக்கு இப்ப தான் தெரியுமா அந்த நகரத்தை எப்பய்ல இருந்து கட்டுறாங்க 😂😂😂 port city ❤❤❤❤
@Logeshwari-zn5bzАй бұрын
City of Dreams parthan evalavu Periyar hotel aka irunthathu wow happy aka iruntgathu
@shafansha890527 күн бұрын
Colombo la idu enda place la iruku
@basbas892515 күн бұрын
Brother I am in tamilnadu, I like your show, please show about mullai vayal place, our brother & syster sacrifice his life in mullai vayal, show about srilanka tamil people, captain Prabhakaran history,
@thevanixonnixon61585 күн бұрын
thanks natpu.sss
@AliIssa-j2hАй бұрын
இலங்கை சுற்றுலா மிகவும் விலை உயர்ந்தது மற்றும் தனிப்பட்டது. ஆனால் இந்தியாவில் 'TTDC' மிகவும் மலிவானது. 7 நாட்கள் சுற்றுப்பயணம் 250 அமெரிக்க டாலர்கள். 3 நட்சத்திர ஹோட்டல் மற்றும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு அனைத்தையும் உள்ளடக்கியது.
@belegendthamizh1489Ай бұрын
Ean aiyya athulayum poraamayaa 😂
@sriharansri222Ай бұрын
Poda.. Sri Lanka better than India
@AliIssa-j2h19 күн бұрын
@@belegendthamizh1489????
@spkrishananth25 күн бұрын
Chandru- Neenga Batticaloa thaney???
@ammamxerox47Ай бұрын
மிதுன் வினுஷ்கா வைத்து விடியோ போடுங்க❤❤❤❤❤
@rajkumarponnuthurai9696Ай бұрын
Meanaga akka chubby yaa younga irukka! Very happy to see you both great couple ❤🎉 Next time bring both the kids😊🎉 God blessings Chandru ( RJ) and Madam Menakka sister🎉🎉😊
@balujaya66928 күн бұрын
❤❤❤ Beautiful video mr.chandru sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@FggtfYrrtgАй бұрын
வணக்கம் 🙏 அண்ணா வணக்கம் 🙏 அக்கா எப்படி இருக்கீங்க இருவரும் ❤❤
@funboyarrul7491Ай бұрын
உள்ளே போரதுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா????
@basbas892515 күн бұрын
Tamil Nadu vanthuirukingala brother
@prab66198712 күн бұрын
Bro Kankesanthurai to peradeniya cheapest way to travel eppadinu sollunga bro.... Online la search panna mudiyala
@ManuzanThny27 күн бұрын
சகோ சந்ரு, ஹாய் 🎉 இது அரசாங்கத்துக்கு சொந்தமா தனியாருக்குச்சொந்தமா?
@sujeevansuji345225 күн бұрын
Hotel chefs சமையல் கலை நிபுணர்கள்
@adhityanpazhanivelu968828 күн бұрын
அழகான இடம் ❤
@RamramRaja-i1s28 күн бұрын
பார் முழுசா பார்.... இலங்கையை சீனா விழுங்கிக் கொண்டிருக்கிறது. 😅😅
@nipunmihiranga752927 күн бұрын
How? This is a 100% sri lankan investment. Indian for reason
@tamilanda371927 күн бұрын
இது ஒரு தமிழருடையது. கிரிசான் பாலேந்திரா என்பவருடையது.
@RamramRaja-i1s26 күн бұрын
@@tamilanda3719 5 Star Hotel தனிநபருடையது Okay. ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் வெளிநாட்டிற்கு செல்வதுபோல் விசா வாங்குவதுபோல செல்ல வேண்டியதாக இருக்கு. மெல்ல மெல்ல சீனா ஆக்கிரமிக்கிது...
@ahamedakeel966622 күн бұрын
@@tamilanda3719loosu
@Abi18019 күн бұрын
அண்ணா எங்களுக்காக தெஹிவளை Zoo சுத்தி காட்டுங்க plz❤❤❤
@jothimanijothimani655926 күн бұрын
Anna chaina nadu make pannunatha ????local sirlankan make pannunatha...??? Sollunga
@asaltsalt56Ай бұрын
Wow ❤❤❤❤
@adr6238424 күн бұрын
Please give us the names of the five hotels. Thank you very much. From London.
@rajabrismyridha394418 күн бұрын
Super anna akka thanks 😊
@FirthousiyaFirthousiya-h5j15 күн бұрын
Chandru annah Anthea hotel vacancy irukka sollunga
@MohamedHarisMohamedAflal28 күн бұрын
Any appointments needed to go
@funboyarrul7491Ай бұрын
உள்ளே கட்டணம் சம்மந்தப்பட்ட விடயங்களை சொல்லுங்க அண்ணா
தமிழடேக்கர் போவானி தம்பி வரவேயித்து வீடியோ பதிவு செய்யவும் சந்துரு அண்ணா மிகவும் பணிவுடன் கேட்கின்றான்
@sabaridevidevi7161Ай бұрын
Vinushka baby enga sis? Unga video parthom mikka 🙏
@eggguy2183Ай бұрын
How much tea you forgot to tell I heard buffet 8500/- per person is it true
@sarasaanadalingam5708Ай бұрын
Most important aspect.. WHO FINANCED THIS AMBITIOUS PROJECT? WHICH AREA IN COLOMBO PLEASE ?
@abdullahar482425 күн бұрын
John Keells holdings a local private company
@rmvideos515719 күн бұрын
Bro entry free ya or pay pannanuma
@subasinyratnalingam1624Ай бұрын
உத்த வீடியோவிலை வெள்ள வத்தை தெகிவளை வடிகானையும் இணைத்துவிட்டால் மிகவும் நல்லா இருக்கும்😎
@SidmbharmPrabhakran21 күн бұрын
Thanks for your kanoli
@uthayakumarnadaraja710Ай бұрын
Congratulations thampy!
@MyMdhussain21 күн бұрын
iris aunty❤ Super ⭐ 👌 👍 ❤❤
@thiruchelvam.thiruchelvam.194821 күн бұрын
Super very good
@rajisandran78Ай бұрын
இலங்கை அரசாங்கம் கடனில போகிறது என்ற செய்திகள் மத்தியில் இந்த ஆடம்பர மாளிகையை பார்க்கும் போது !..
@sinnathambywimalarathnam1640Ай бұрын
நல்ல கேள்வி. 😂😂
@khaleelrahman1920Ай бұрын
இது அரச பணம் இல்லை வெளிநாட்டு முதலீடு சுற்றுலாவை ஊக்குவிக்க
@kevensam8010Ай бұрын
Indian people not like India sangiiii
@Mahe15Ай бұрын
உலக மக்கள் பணத்தை சுற்றுலா என்ற பெயரில் உறிஞ்ச தான் ஏன் என்றால் சொந்தமா வாழ முடியாது வேற நாட்டு மக்கள் வந்தால் தான் பிழைப்பு
@AnnaAnna-mj2coАй бұрын
@@khaleelrahman1920yes casino irukuna cofrm Malaysia karan tan kadi irupan because Singapore le irukura 2casino Malaysian 🇲🇾 udayathu tan . 3.30 second Vara malayu ponna vachi kandu pidichi viten because I m also Malaysian 🇲🇾.❤
@saarukmithursanАй бұрын
3:47 Jaffna library ❤❤
@ShivakalaiVeeriahАй бұрын
Thanks for the details
@learnwithjk333528 күн бұрын
Out Persons Poi paakalaamaa Ulla poka etgum payments ah
@முத்தூர்யாழோன்3 күн бұрын
எல்லாம் இருக்கின்றது என்றால் அதுவும் உண்டா?
@pradeep-tourismvlogs658521 күн бұрын
Waw beautiful
@rexman9961Ай бұрын
Should have invested on infrastructure like mrt trains, roads airport and develop colombo into a financial and international city
@elijahissac7784Ай бұрын
Neenga Colombo wandhurukingala? And idu private company property awanga y government seia wendiada seia poranga😂
@rajadurairaja9706Ай бұрын
இதன் கட்டிடக்கலைஞர் யார் அதாவது (Architect ) கூறுங்கள் தயவுசெய்து
@mathynuthanelangeswaran520Ай бұрын
it's designed by Balmond Studio, london
@ajanantonyraj2063Ай бұрын
நிச்சயமாக இலங்கையர் இல்லை.
@nithut944826 күн бұрын
Korean Lee enra oraal
@rajendraprasadas651616 күн бұрын
சமத்துவம் ஒருமைப்பாடு இடது சாரி ஆட்சியின் நேர் கொண்ட சமத்துவம் . இயல்பு வாழ்க்கை என்பது வலசமையானது . இது மக்களின் மனங்கள் மகிழ்ச்சி புன்னகை பசுமை யான சாலை யோர மரங்கள் கண் கொள்ளா கட்சி. இலங்கை யில் புதிய வரலாற்று திருப்பம் . சிங்கள தமிழர் ஒற்றுமை தீவு தேச வளர்ச்சி . உலகெஙகுமு வாழும் தமிழர்கள் இலங்கை தமிழ் உறவுகளுக்கான விடியலில் மகிழ்கிறது . இலங்கை இடது சாரி ஆட்சி க்கு வாழ்த்துக்கள் நன்றி .
@dhushaa_officialАй бұрын
Annaa intha building la nan work pannunan 💪
@spidymaster1988Ай бұрын
How much cup of tea
@robin-91Ай бұрын
2.18 மேனகா அக்கா கத்துறாவோ எண்டு நினைச்சிட்டன்.
@vinopuyal28 күн бұрын
Neenga marupadiyum dhival aga poringa nu pachaicha theriyuthuthu all the best friends😂😂😂
@sthangasamydineshkumar267628 күн бұрын
👍Arumai
@ZMRoshan95Ай бұрын
Super very good 👍👍👍
@rhythm4810Ай бұрын
வாளியில்இருப்பது யாழ்பாண நூலகம் மற்றும் clock tower