நினைத்தது போல் ஒண்டும் இல்லை Last Days in Pakistan | Rj Chandru Vlogs

  Рет қаралды 238,875

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 579
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 10 ай бұрын
பாகிஸ்தான் பற்றிய எதிர்மறை எண்ணங்களை நீக்கி மிக அழகாக காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சந்துரு. 🙏
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
அருமையான காணொளி. பாகிஸ்தான் மக்கள் சீனேக பூர்வமாகப் பழகுகிறார்கள். வாழ்த்துகள்.
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
அருமையான பாகிஸ்தான் காணொளிகள் இனிதே நிறைவுபெற்றது நன்றிகளுடன் வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலிருந்து உங்கள் சகோதரன்
@vijayfair6394
@vijayfair6394 Жыл бұрын
சகோ நீங்கள் சொல்வது 100/- உண்மை நான் சவுதியில் வேலை செய்கிறேன் நான் பார்கிற பாகிஸ்தானியர்கள் எப்போதுமே அன்பாகதான் பழகுகிறார்கள்
@gperiaswami3971
@gperiaswami3971 Жыл бұрын
Yes Bro.They love Hindus.
@YOURS1
@YOURS1 Жыл бұрын
டமிழர்களோடு ஒப்பிட்டால் உலகில் உள்ள எல்லா இனத்தினருமே மேலானவர்கள்தான் 😂
@dadduhyath8848
@dadduhyath8848 Жыл бұрын
Yes I am also working in Saudi arabia. Pakistan people are very nice.
@qatarview
@qatarview Жыл бұрын
Yes
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 Жыл бұрын
​@@dadduhyath8848Bro no of terrorist in Pakistan is the highest in the world 🌎😮
@Jeraldsaranya
@Jeraldsaranya Жыл бұрын
என்னால போக முடியாது இடத்துக்கு நீங்க போயிட்டு வந்து இருக்கீங்க ஒரு இந்தியனா என்னால போக முடியாது உண்மையிலே நேர்ல போய் பார்த்தா மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் தோழர் ஒரு தமிழனா போய் பாத்துட்டு வந்து இருக்கீங்க
@Jeraldsaranya
@Jeraldsaranya Жыл бұрын
இதே மாதிரி நானும் ஒரு நாளைக்கு இலங்கைக்கு வருவேன் வருத்தத்தோடு உங்கள் மெட்ராஸ் தமிழன்
@fathimaramesa7812
@fathimaramesa7812 Жыл бұрын
நேரில் சென்று பார்வை இட்ட‌. பீலிங் நன்றி சந்ரு
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
Good..
@arunachalamnatarajan3340
@arunachalamnatarajan3340 Жыл бұрын
பாகிஸ்தான் பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது .பாகிஸ்தான் நாட்டு கலாச்சாரம் ,உணவு பழக்கவழக்கம், போக்குவரத்து ,விலைவாசி நிலவரங்கள் ,மக்களைப் பற்றிய விரிவான விபரங்கள் போன்றவற்றை மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் .இது பாகிஸ்தானைப் பற்றி மற்றவர்கள் இடம் இருந்த கருத்தை நிச்சயம் மாற்றும். பாகிஸ்தான் அரசு நிச்சயம் உங்களை அழைத்து பாராட்டும் என்று நினைக்கிறேன்.. உங்கள் வீடியோக்கள் இந்தியா பாகிஸ்தான் உறவு வலுபெற மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ,உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள். .
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
இந்தியா பாக்கிஸ்தான் உறவு வலு பெறனும் நா பாக்கிஸ்தான் தீவிரவாதத்தை விட வேண்டும்
@perumal1436
@perumal1436 9 ай бұрын
amaa. appathan. bom poda mudiyum😂😂😂😂
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 Жыл бұрын
ஆமாம் Mr. Chandru neengal சொல்ல துவங்கும் போதே நானும் நினைத்தேன் இன்னும் இலங்கைக்கு வரவில்லையா என்று, அத்துடன் நன் சவுதியில் இருக்கும்போது highway யில் நான் ஓட்டிச் சென்ற கார் டயர் பஞ்சர் ஆனது அப்போது highway யில் சென்ற pakistan van சாரதி ஒருவர் தாமகவே அவரது வண்டியை நிறுத்தி டயரை மாற்ற எனக்கு உதவினார், இதே போன்று இரண்டு முறை நிகழ்ந்தது இரண்டு தடவையும் பாகிஸ்தான் காரரே வந்தனர். சரி இலங்கை வந்ததும் மேனகா சிஸ்டருக்கு கட்டா கட் செய்து கொடுங்கள். 😊
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
இந்தியர்கள் போகவே முடியாத நாட்டை காண்பித்ததற்கு நன்றி
@karkishan
@karkishan Жыл бұрын
தாராளமா போகலாம் அனுமதி இருக்கு
@Sunainaa5
@Sunainaa5 Жыл бұрын
Illa visa kidaikathu.
@muthuraj5340
@muthuraj5340 Жыл бұрын
நாங்கள் எதுக்குடா சுடுகாட்டுக்கு போகனும்
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
@@muthuraj5340 நீ இந்திய சுடுகாட்டில் மட்டுமே இருடா.
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 Жыл бұрын
அதிகம் இந்தியர்கள் போக விரும்பாத நாடு என்று சொல்லுங்கள்!
@MuhammedjanufarJanufar
@MuhammedjanufarJanufar Жыл бұрын
பாராட்டுக்கள் சந்துரு சகோதரர் உங்கள் அனைத்து வீடீயோகளையும் கண்டுகழிச்சேன் அருமையான காட்சிகள் நன்றி ஜனுபர்ODD
@elumalairohith5533
@elumalairohith5533 Ай бұрын
நீங்கள் வீடியோவில் பாகிஸ்தான் உள்ள சிவன் கோவிலை காட்டியதற்கு மிக்க நன்றி அருமையாக உள்ளது ...
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
அருமை சந்துரு அருமை .. உயர்வான எண்ணம் கொண்ட மக்கள் வாழும் பாக்கிஸ்தான் பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க
@nandakanakraj8985
@nandakanakraj8985 11 ай бұрын
நீங்கள் ஸ்ரீலங்காவை சேர்ந்தவராக இருந்ததனால் உங்களுடைய பிரயாணம் உல்லாச பயணமாக இருந்ததோ என்னவோ.... எல்லாரும் சொல்வது போல் நீங்கள் ஒரு இந்தியனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ?😮
@vedhajayabal9598
@vedhajayabal9598 10 ай бұрын
👌😀
@k.rajasekarank.rajasekaran800
@k.rajasekarank.rajasekaran800 Жыл бұрын
இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் உண்மையில் சகோதரர்கள் தான். சிலருடைய சுயநலத்தால் பிரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
@dadduhyath8848
@dadduhyath8848 Жыл бұрын
Yes true. Pakistan people are very nice.
@vijayaraghavanparthasarath3925
@vijayaraghavanparthasarath3925 Жыл бұрын
They do not say this
@Luffydono33
@Luffydono33 Жыл бұрын
Jinnah asked for separate nation, No Indian leaders accepted it
@showgathimran3377
@showgathimran3377 11 ай бұрын
எல்லாம் அரசியல் லாபத்திற்காக செய்த வேலை
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 11 ай бұрын
rajasekaran Bhai Therre is a proverb in english. Cross in green. If you are permanently consigned to pakiatan to settle there as a Hindu you will realise the ground reality. The Hindu population has come down to just one percent from 17 percent at the time of partition. take Bangladesh from 23 % to just over 5%. Hindus are fools.
@72universal
@72universal Жыл бұрын
Some selfish politicians, and their cunning,we separate, Let's see what future will do❤
@sangretha.6127
@sangretha.6127 6 ай бұрын
Always Pakistan the enemy of India, even in the future, don't worry, your dreams will not come true 😏😏😏...
@minukifashions5389
@minukifashions5389 Жыл бұрын
It's all politicians for their political benefit always portrait muslims as bad...but no... All are humans with good values...
@abdulkader2823
@abdulkader2823 Жыл бұрын
🎉🎉 அருமையான வீடியோ 🎉🎉🎉🎉 பாகிஸ்தான் அருமையான சுற்றுலா... தலம் 🎉🎉🎉🎉
@sgbgl
@sgbgl Жыл бұрын
தயவு செய்து அங்கேயே போய் வாழவும்!😊😊😊
@Rex-h4x69
@Rex-h4x69 Жыл бұрын
​@@sgbglOnge medias thappanethe mattume Katti Ongele Adimei mathiri vechirukkange onge Ethiri naada irunthalum nalle videyethe mattum Eduthukkonge Mathe Country Media lam check panni parunge Elarume nalla than solluvange
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
​@@sgbglஇதுவே கமெண்ட் செய்தவரின் பெயர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் உன்னிடம் இருந்து இந்த ரிப்ளை வந்திருக்காது, பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க, ஏன்‌ இந்த வன்மமான சங்கி மனநிலை?
@tindumon3565
@tindumon3565 Жыл бұрын
​@@sgbgl சங்கியின் சல்லித்தனம் 😅
@papayafruit5703
@papayafruit5703 Жыл бұрын
@@sgbglwhy did you talk to Mong(k)ies like a sangi?
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..அருமையான..நாடு..அற்புதாமன..மக்கள்..சந்ரு..சூப்பர்..விடியா..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..💯💯💯🙏🙏🙏🙏👍👍👍🌴🌾🌿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️⚘️🌱🌱🌱..OK.. Thankuoy..☘️🙌🙌🙌🙌🙏
@nagabadsha
@nagabadsha Жыл бұрын
Appo, seekirama poi angaye settle ayidunga.
@habibullahu7460
@habibullahu7460 Жыл бұрын
​@@nagabadshaveruppu reduce your life days.
@Rana_2390
@Rana_2390 11 ай бұрын
அருமை என்றால் அங்கு செட்டில் ஆகலாமே
@mohanchennai262
@mohanchennai262 Ай бұрын
அருமையான நாடா? அருமையான மக்களா? இலங்கை கிரிக்கெட் வீரர்களை சுட்டதை மறந்து விட்டீர்களா?
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 Жыл бұрын
நன்றி சந்துரு தப்பு தப்பா மனதில் நினைப்பு யிருந்ததை தூக்கி எறியச்செய்து விட்டாய் அனைத்து மனங்களிலும்
@sangretha.6127
@sangretha.6127 6 ай бұрын
நீ நம்புடா நாங்க நம்ப மாட்டோம், நீயும் பாகிஸ்தான் போக வேண்டியது தானே...
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk Жыл бұрын
மிக அழகான வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் நன்றி சந்துரு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@RathakrishnanS-m6j
@RathakrishnanS-m6j 11 ай бұрын
ஆம். அகண்ட பாரதத்தில் பாகிஸ்தான் இணைந்து ஒன்றுபட்ட இந்தியாவாக ஆகும்.
@pariyakarupan8290
@pariyakarupan8290 Жыл бұрын
Arumai thambi the way of presentation is fantastic I always like your words like ADAE GAPPA .
@syedhassan5265
@syedhassan5265 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர பாகிஸ்தான் பற்றி உலகத்துக்கு வெளிச்சத்துக்கு வந்து உள்ளது
@baraniskitchen4457
@baraniskitchen4457 3 ай бұрын
நீங்கள் ஒரு சிறுவனிடம் செல் போனை காட்டி SriLanka என்று கூறினீர்கள். அவனிடம் ஏதோ ஆதாரத்தை காட்டிணீர்கள் என்று நினைக்கிறேன்.போகும் இடங்களில் எல்லாம் இந்தியனாக இருப்பவர்கள் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு ஒழுங்காக ஊர் வந்து சேர முடியுமா என்பது பற்றி யாராவது கூற முடியுமா
@SuhailaNaadirah
@SuhailaNaadirah Жыл бұрын
காலம் ஒன்று வெகு விரைவில் வரும், இந்த இரு நாட்டவர்களும் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்வார்கள்.
@Luffydono33
@Luffydono33 Жыл бұрын
Next 100years no chance
@SuhailaNaadirah
@SuhailaNaadirah Жыл бұрын
@@Luffydono33 ,if you there in next 100 years, it may not possible. Your descenders thinks may vary. pls. Confirm life of India at least next 10 yrs.
@Luffydono33
@Luffydono33 11 ай бұрын
@@SuhailaNaadirah I didnt say impossibles, I said 100years, thats 3descendants as per your case, India will reclaim pok at some point of time, Then Pakistan will further depart from India, Then It will take many decades for pakistan to let go of kashmir, so I said a 100years
@SuhailaNaadirah
@SuhailaNaadirah 11 ай бұрын
@@Luffydono33 ,first claim ladak & galwan. Then your dungs of Pakistan Administrated Kashmir. indian occupied kashmir should be soon in very critical. andaa bharatham just only cow piss.
@SuhailaNaadirah
@SuhailaNaadirah 11 ай бұрын
@@Luffydono33 claiming & reclaiming about Pakistan Administrated Kashmir, just clarify from abhinandhan( tea expert), & also clarify about what has happened him in Qillah, @Pakistan administrated Kashmir?
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
THANKS FOR SHARING CHANDRU.பாகிஸ்தானியர் மிகவும் நல்லவர்கள்.எனது கணவரின் முதலாளி எலக்ட்ரானிக்ஸ் ஷாப் வைத்திருக்கிறார்.கணவர் கனடா வந்தே முதல் நாளே வேலை கொடுத்தார்.சம்பளம் ஒழுங்காக கொடுப்பார்.எங்களை ஸ்பான்சர் செய்ய ஹெல்ப் பண்ணினார்.கராச்சியில் வராஹவைஹ் செஃப் VAREH VAH CHEF யூட்டுபேர் இருக்கிறார்,NAAN SUBSCRIBER.NANRAKA SAMAIPAR.
@kan.1971.
@kan.1971. 11 ай бұрын
அருமை,பழமை காலத்தில் உலகத்தின் பெரும் பகுதி சிவசக்தி சொருபத்தை மையமாக வேறு வேறு நம்பிக்கையில் வணங்கி அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர், இடைக்காலத்தில் சாத்தானின் ஆதிக்கம் பலம் பெற்று நிறைய மாறியுள்ளது,இவை அனைத்தும் அடுத்த நூற்றாண்டில் மாறி புது பொலிவுடன் பழைமை நாகரீகத்துடன் திரும்பும்.
@baburaj6266
@baburaj6266 11 ай бұрын
சரிடா கடவுள் வந்து தோன்றி அற்புதங்கள் செய்து கான்பி எற்று கொள்கிறோம்..மதம் என்பது மனிதனினி வயிற்று பொலப்பு உண்டாக்கிய கற்பனை
@AnnamalaiyaarArputham
@AnnamalaiyaarArputham 11 ай бұрын
​@@baburaj6266ஏண்டா பில்லாஹ் வந்து அற்புதம் செய்துகாட்டீயா ஆய்மார்க்கம் உண்டாச்சி?? மூனுஆணிய புடுங்கமுடியதா இயேசுவந்து அற்புதங்கள் செய்தா கிறுக்குஸ்தவம் உண்டாச்சி??😅
@baburaj6266
@baburaj6266 11 ай бұрын
@@AnnamalaiyaarArputham நாந் சொல்லுவது அனைத்து மதம் பொதுவானது
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 11 ай бұрын
அந்த சாத்தான் அல்லாஹ் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் என்று நினைக்கிறேன்
@praveenpslv1978
@praveenpslv1978 5 ай бұрын
Ungalamaari madha veri pudicha aalgalaal thaan ippa 2 naalaikku irukku
@anthonraj6168
@anthonraj6168 11 ай бұрын
Bro Chandru, thank you so much for the sharing. You are one of my favourite KZbinr. All the best to your channel and nandri vanakum nanba.❤fr Malaysia
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
ஒரு இந்தியனா..ஒரு தமிழனா எனக்கு பாகிஸ்தான் புடிச்சிருக்கு.. பாகிஸ்தான் மக்கள் ரொம்ப இயல்பாக பழக கூடிய மக்கள் நு உங்கள் காணொளி வழியாக தெரிந்து கொண்டேன்.. ஆனால் பாகிஸ்தான் கூ இன்னொரு முகம் இருக்கு உலகத்திலேயே தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் கு தான் முதல் இடம் ..எனவே பாகிஸ்தான் தீவிரவாதத்தை அதரிப்பதை விட வேண்டும்..தினமும் இந்திய பாகிஸ்தான் எல்லை இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கு இதை நிறுத்தினால் பாகிஸ்தான் கூ நல்லது.. வாழை இந்தியன் ஆர்மி 🇮🇳
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤ Beautiful video chandru sir ❤❤❤ congratulations sir 🙏🙏🙏🙏🙏
@balakrishnab719
@balakrishnab719 Жыл бұрын
கண்டிப்பாக கட்டுப்பாடுகள் உண்டு. திவிரவாத குழுக்கள் ஒரு பக்கத்தில் உள்ளனரா. அடுத்த தடவை செல்லும்போது =நாணயத்தின் = மறுபக்கத்தை பார்த்துவிட்டு பதிவு போடுங்கள்.
@Gemstone-i1s
@Gemstone-i1s 11 ай бұрын
தீவிரவாதிகள் என்பது எல்லா நாடுகளிலும் உண்டு பாகிஸ்தானிலும் உண்டு, ஸ்ரீலங்காவில் முன்பு பங்களாதேஷிலும் உண்டு எல்லா நாட்டிலும் உண்டு இந்தியாவில் இருக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலை ஒரு தீவிரவாத கும்பல் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியா எல்லாம் ஒற்றுமையா ஒன்றாய் இருந்த நாடுகள் சில பிரிவினைவாத போக்குகளினால் வந்து பிரிந்து விட்டார் ஆனால் மக்கள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களெல்லாம் ஒற்றுமையா இருந்தவர்கள் தான் அதனால் நீ அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காதே மக்களா மாண்புடன் மனிதநேயத்திலும் பார்
@NowfalK-d2x
@NowfalK-d2x 6 ай бұрын
Amaam andha naanayathin irandaavathu mugam uruvaakanathey ungaley pol ullavarkale
@nAarp
@nAarp Жыл бұрын
முஸ்லிம் நண்பர்கள் நல்ல மனிதர்கள்❤❤❤ ஹிந்துவிற்கு இடம் தருகிறது
@amsnaathan1496
@amsnaathan1496 11 ай бұрын
தவறான கருத்து,பாகிஸ்தான் சுதந்திரத்துக்குப்பின் பல இந்துக்களை சொத்துக்களை பிடுங்கி துரத்திவிட்னர் ஜின்னாவை ஆதரித்தவர்கள்,அதில் ஒலு சில குடும்பங்கள் வெளியேற இயலாமல் அங்கேயே தங்கிவிட்னர்,, ஒரு காலத்தில் பாகிஸ்தானும் பாரத்த்தின் அங்கமாகவேஇருந்தது இந்துக்களும் முகலாயர்களால் படையெடுப்பின் பின் குடியமர்தப்பட்ட மக்களும் ஒன்றாகவே வாழ்ந்துள்ளனர் ,,இதில் அவர்கள் இடம் தர என்ன இருக்கிறது பாரதத்தின் பூர்வக்குடிகள் இந்துக்கள் எனவே பாகிஸ்தான் ஏதோ இடம் கொடுத்ததைப்போல பதிவிடவேண்டாம் ,,சுதந்திரத்திர்க்கும் முன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சிறுபான்மையினர் மக்கள் தொகை வழிபாட்டுதலங்கள் ,அரசு அதிகாரிகள்,முதலாளிகளின் எண்ணிக்கையை சுதந்திரத்தின் பின்னிருந்மு தற்போதுவரை ஒப்பிட்டால் எவர் அமைதியை சகோதரத்துவத்தை ஆதரிக்கின்றார் என்பது எளிதாகப் புரியும்,,சகோ சந்துரு ஒரு யூடுபராகச் சென்றாலும் அவரது சொந்த பாதுகாப்பை கழுத்தில் கொண்டு அங்குள்ள வழிகாட்னுபவர் எதைக்காட்டுகிறாரோ அதைப்பற்றி மட்டுமே பேச இயலும் தவறி ஏதாவது செய்தால் அது அவருக்கே பாதமாக முடியும் என்பதே நிதர்சனம்,,சீனாவிலும் ஒரு சில நாடுகளிலும் இதுதான் நிலை விசா விதிகளில் இத்தகவல்கள் இடம்பெற்று இருக்கும் மீறினால் சட்டப்படி என்று உள்ளேதள்ளப்படுவர்
@maniyarasant8
@maniyarasant8 6 ай бұрын
நல்லா ஓல் ஓக்குறியே 😂😂 கோர்ட்ல கேஸ் போட்டு தான் அந்த கோவில் ஓப்பன்ல இருக்குனு சொன்னது காதுல விழலயா 😂😂😂
@selvam1795
@selvam1795 Жыл бұрын
அருமையான விடியோ பதிவு அற்புதமான பதிவு அருமை நன்றி வாழ்த்துக்கள்
@prabhudhayanidhi7897
@prabhudhayanidhi7897 Жыл бұрын
பாகிஸ்தான் சுற்றுலா அருமை
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
@sgbgl இவரும் அதே கமெண்ட்தான் செய்திருக்கிறார், அவருக்கு கொடுத்த அந்த ரிப்ளை இவருக்கு கொடுக்க உங்களால் முடியலையே ஏன்?
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
Balochistan இன்னும் அருமை
@mufeethmohamed4396
@mufeethmohamed4396 Ай бұрын
எதையுமே நாம் கற்பனையில் நினைப்பதை விட ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது புத்தி சாதுர்யம் Bro
@PauljosephVictor
@PauljosephVictor Жыл бұрын
You have shown all' details of Pakistan along with a great Hindu temple. Thank you chandru. Victor from Chennai
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 10 ай бұрын
உங்கள் அனுபவம் இலங்கை குடிமகன் என்ற முறையில். இலங்கை பாகிஸ்தான் ந‌ட்பு நாடுகள். அதே சமயத்தில் ஒரு இந்திய குடிமகனாக சுதந்திரமாக பாகிஸ்தானில் உலவ முடியுமா?
@youtubersshelters
@youtubersshelters Жыл бұрын
ஒண்டும் இல்லை இல்லை, ஒன்றும் சரி சகோதரரே.
@boonzzmee
@boonzzmee 11 ай бұрын
"ஒண்டும் " சிங்கள தமிழ் "ஒன்றும்" இந்திய தமிழ்
@majeedaliyarMajeed
@majeedaliyarMajeed Жыл бұрын
தம்பி இந்த வீடியோ நான் பாக்குறேன் மிக மிக அருமையாக இருக்கின்ற வீடியோ
@kavinkanna
@kavinkanna Жыл бұрын
பாகிஸ்தான் மக்கள் மிகவும் பண்பான சுயநலமற்ற இனிமையான உதவும் மனப்பான்மை கொண்ட மக்கள்
@thehero6272
@thehero6272 Жыл бұрын
அங்குள்ள இந்துக்களிடமும் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
@venkateshe8377
@venkateshe8377 Жыл бұрын
Neenga poi partheengala
@RashidAli-337
@RashidAli-337 Жыл бұрын
🇱🇰❤🇵🇰
@kavinkanna
@kavinkanna Жыл бұрын
@@venkateshe8377 நான் இந்தியாவில் 6 வருடம் வாழ்ந்துள்ளேன் படிப்புக்காக. இன்று சீனாவில் உள்ளேன். இங்கு என் நண்பர்களில் 90% பாகிஸ்தானிகள். கள்ளம் கபடம் இல்லாத உதவும் மனம் கொண்ட உண்மையான ஆத்மாக்கள்.
@karthikkarthik-ij9hg
@karthikkarthik-ij9hg Жыл бұрын
Neenga poi family oda irukanga
@sajircoorg8877
@sajircoorg8877 Жыл бұрын
Unmaye kaatinadhukku unmaye urakka sonnadhukku 🙏nandri ayya ❤️
@thiyagarajanarumugam5555
@thiyagarajanarumugam5555 10 ай бұрын
Dear Chandru Sir, Superb Videos, 😅 This video is a xerox of the north Indian market areas. One Conclusion after Seeing your Videos. Tourism Devlopments of a Country is very Vital to have a Value among the Countries. This will also for SriLanka also. Sincerely Speaking, you have Shown the extended Part of Olden India. Food you have tasted all are available here also. God will help the people to mingle with all. Very nice🎉🎉🎉🎉🎉 finally, you are enjoying a full fledged Dinners, 😅😅😅 Lonely, Wish you a Safety, healthy, journey always.
@2011var
@2011var Жыл бұрын
Just saying: Percentage of Hindu population in Pakistan 1947 is 24% and percentage in 2023 is 1.9%
@neelam5398
@neelam5398 Жыл бұрын
Best wishes to Chandru and team. C u in Malaysia
@suraiyarizwi1608
@suraiyarizwi1608 Жыл бұрын
Chandru bhai, you brought back nostalgic memories of mine of Karachi. But I still think you still had some lovely places to cover in Karachi
@mbbharath2659
@mbbharath2659 Жыл бұрын
I'm Telugu from Andhra two years back i visited Srilanka for a week its a wonderful country. It's like an amalgamation of TN, Kerala & Coastal karnataka region Its clean & hygiene with clear skies & beautiful beaches. If South India could also rule & administer by itself without involving North or union govt we could also be like that Paradise . Believe me'! 😇
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 10 ай бұрын
அப்ப சேர சோழ பாண்டியர் என்று ஆக வேண்டியதுதான.
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Жыл бұрын
Through your video we saw the beautiful Temple in Karachi Really very very beautiful and marvelous video what you have shown to us for that's I have to salute to you we are not to suppose to go over there for certain reasons Any way What you have shown to us is very very good job Thank you very much go-ahead Almighty always bless you go ahead Omnamasivaya Have a nice journey to Yours country Srilanka Thank you very much
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
Mashaallah 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Excellent ❤
@duraig8645
@duraig8645 Жыл бұрын
நன்றி சந்துரு
@davidrajkumar6672
@davidrajkumar6672 10 ай бұрын
Good coverage keep it up 👍🏿
@dohaqatar636
@dohaqatar636 Жыл бұрын
வாழ்க வளர்க என்றும் நலமாக
@thiruppathi4019
@thiruppathi4019 Ай бұрын
நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.பாகிஸ்தான் மக்கள் மிக அன்பானவர்கள் என்று ❤
@Sivakumar_23
@Sivakumar_23 Жыл бұрын
Nandri sir Vazhga valamudan
@hasarihasari5210
@hasarihasari5210 Жыл бұрын
Unmai sonathtku nanri bro
@MremashMremash
@MremashMremash 11 ай бұрын
Thanks Thambi
@Shri-Sisters
@Shri-Sisters Жыл бұрын
❤🎉 யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤🥰
@boonzzmee
@boonzzmee 11 ай бұрын
"யாவரும் கேளிர் " - கேளீர் இல்லை ... கேளிர் - உறவினர்...... "அனைவரும் உறவினர்"
@Rana_2390
@Rana_2390 11 ай бұрын
பள்ளிகளிலும், வழிபாட்டு தலத்திலும குண்டு வெடிப்பு நடத்தும் கூட்டம் உள்ள ஒரே நாடு பாகிஸ்தான் தான்...உயிருடன் திரும்பியது மிக்க சந்தோஷம்
@mohamedjiffryzainulabdeen5634
@mohamedjiffryzainulabdeen5634 11 ай бұрын
உன்னைப் போன்ற காட்டுமிராண்டிகள் வாழும் நாடுகள் அல்ல அது, இந்த வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அது தெரிந்து இருக்கும்😂
@Commandqueen
@Commandqueen 9 ай бұрын
டேய் சங்கீ அதை மனிதனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் தெரியாத நீ பேசாத 😄😄😄
@sangretha.6127
@sangretha.6127 6 ай бұрын
​@@mohamedjiffryzainulabdeen5634appo nee yein enga iruka, pakistan uku poi happya iruka vendiyathu thane 🤔...
@mohamedjiffryzainulabdeen5634
@mohamedjiffryzainulabdeen5634 6 ай бұрын
@@sangretha.6127 துரத்த வேண்டிய து உன்னைப் போன்ற பயங்கரவாதிகளைத்தான்
@Tskdnl
@Tskdnl 4 ай бұрын
​@@sangretha.6127ஓ மூத்திரம் சங்கியா
@annadharishi62
@annadharishi62 Жыл бұрын
சந்துரு சார் பாக்கிஸ்தானில் சைட் சீயிங் மாதிரி இடங்கள் எதுவும் நீங்க காட்ட வில்லையே! எது அந்த பஜார் போன்ற இடங்கள், அழகான பழைய கட்டிடங்கள், அரண்மனைகள் எதுவும் இல்லையே. உங்கள் ஸ்ரீலங்காவே மிகவும் அழகாக இருகிற மாதிரி தெரிகிறதே! இந்தியா வில் உள்ள(பழைய) ஹைதெராபாததில் ஒரு பகுதி போல் இருக்கிறது. தப்பாக நினைத்து கொள்ளதீர்கள்.
@afshanabdullah5740
@afshanabdullah5740 Жыл бұрын
Karachiyai patri unmai nilavarangalai kaanbithatharkaka mikka nanri. Innum niraiya alagana idangal irukirathu.
@prithiviraj6212
@prithiviraj6212 Ай бұрын
நன்றி சந்ரு🌷👍🙏♥️
@sandhyas449
@sandhyas449 6 ай бұрын
Super 👌 brother great Pakistan friendship
@prabathanga7107
@prabathanga7107 Жыл бұрын
Nice Videos of Pakistan so much news revealed looking forward from another country 👍😍🇨🇦🙏
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
Super beautiful ❤
@jahirhussain8451
@jahirhussain8451 Жыл бұрын
அருமையான வீடியோ…
@Konjamsringaboss
@Konjamsringaboss Жыл бұрын
Super video pro oru movie partha feeling
@MohamedHassan-pl8se
@MohamedHassan-pl8se 14 күн бұрын
அசிங்கம் புடித்தஇந்தியாவை விட்டு அவர்கள்பிரிந்துவாழ்வதே மேல் பாக்கிஸ் ❤தான்
@priyasekar907
@priyasekar907 11 күн бұрын
Avlo kashta pattu ungala yarum India la iruka sollala. Avlo asingama iruntha poga vendiyadhu dana pakistan ku. India ku pudicha dharithiramavadhu koraiyum...
@colvinfernando3053
@colvinfernando3053 8 ай бұрын
அருமையான தொடர். பாகிஸ்தான் பற்றி நிறைய அறிந்து கொண்டோம். அன்பான மக்கள். அருமையான நாடு.
@madhanrajrajaratnam4360
@madhanrajrajaratnam4360 Жыл бұрын
Hi chandru most of the episodes i watched. I think you have missed few important places. 1. Indus valley civilization sites Mohenjo-Daro & Harapa 2. Swat valley
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
Yes. Pls include it...
@தமிழன்-ஞ1வ
@தமிழன்-ஞ1வ Жыл бұрын
நீங்கள் ஒற்றைக்கு சுதந்திரமாக சுற்றி வரலாமே பின்னால் ஒரு எஸ்கார்ட் வைத்துதான் செல்கிறீர்கள்
@Rex-h4x69
@Rex-h4x69 Жыл бұрын
Averu tourist guide language theriyathethal koottittu poraru
@BossPartymusic4152
@BossPartymusic4152 Жыл бұрын
இதுதான் பாக்கிஸ்தான் last வீடியோன்னு சொல்லும்போது கடவுள் சாத்தியமா நான் அழுதுட்டேன் 😭😭😭
@kannanraman9906
@kannanraman9906 8 ай бұрын
அவனுடன் சேர்ந்து நீ யும் போய்த் தொலை.
@MohammedFaazeeth-yn6vc
@MohammedFaazeeth-yn6vc Жыл бұрын
Super bro, live long bro, good awareness video
@loganathans6263
@loganathans6263 Жыл бұрын
Respect to all human 🎉
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
சந்துரு,.இதற்கு பெயர் கொத்து அல்ல..கைமா பிரை. கோயம்புத்தூர்,
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 Жыл бұрын
இன்றைய ந்தியாவில் உள்ள.... சில மதவெறிமடையர்கள் போல் அங்கு உள்ளார்களா சகோ... சற்றுநேரம் கழித்து நீங்க காட்டிய கோவிலை பார்த்தேன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் கோவிலை நன்றாக பராமறிப்பு நன்றாக உள்ளது இதில் இருந்து தெரிகிறது மதவெறி மடையர்கள் பாக்கிஸ்தானில் இல்லை நல்லது
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
இந்தியாவில் 600,000 க்கும் அதிகமான மசூதிகள் உள்ளன, இது பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளை விட அதிகமாகும். பாகிஸ்தானில் 300,000 மசூதிகள் உள்ளன.. மத வெறி இருக்குற நாடு ல எப்படி டா 600000 மசூதி இருக்கும் 😂😂😂..கைல ஃபோன் இருந்தா என்ன வேணும் நாலுன் சொள்ளுவியா?? 😂😂😂
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
எதை வைத்து இந்தியாவில் மதவெறியர்கள் உள்ளார்கள் என்று சொல்கிறீர்கள்
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
இந்துக்களிடம் மதப் பற்று அதிகரித்து உள்ளது. உண்மைதான். ஆனால் அதை மதவெறி என்று எப்படி சொல்கிறீர்கள்
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
மற்ற மத ஆட்கள் மேல் தாக்குதல் நடப்பதில்லை. யாரையும் மதத்தின் பெயரில் கொல்வதில்லை. கட்டாய மதமாற்றம் நடப்பதில்லை. அப்புறம் எப்படி மதவெறி என்னு சொல்கிறீர்கள்
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
உங்கள் பதிவில் பொய் இருப்பதால் அதை டெலீட் செய்து விடுங்கள்
@muneerudayar9473
@muneerudayar9473 Жыл бұрын
👍keeri 😂 chandru
@SIVAKUMART-m8n
@SIVAKUMART-m8n Жыл бұрын
L.K Adavani born and brought up in Karachi and before Independence Sindhi Language was mostly spoken and Hindu population were more than Muslim population. After Independence, Karachi became Islamic State and now Urdu widely spoken.
@wanderingsoul7538
@wanderingsoul7538 Жыл бұрын
What about Indian cities? There were many Indian cities where Muslims were majority before the independence.
@ibusara100
@ibusara100 Жыл бұрын
Jinnah was born in Mumbai...Many Muslims lived in Mumbai before independence
@arhamsheikh9346
@arhamsheikh9346 7 ай бұрын
Sindh Punjab kashmir was already Muslim majority states before 1947 cuz Islam first reach here the land of Sindhu river🇵🇰😘
@SIVAKUMART-m8n
@SIVAKUMART-m8n 7 ай бұрын
@@arhamsheikh9346 the place where vedic people where living 1500 yrs before since Islam reached over there. Arabs are true islamistic and they are true friends of all the nations , and they never considered other than Arabs are true Muslims that's what they wouldn't marry other than Arabs Muslims. Also they won't allow non Arabs Muslim get married with Arabs Muslims.
@anessarymohamed4408
@anessarymohamed4408 Жыл бұрын
Thank you bro. Super
@fathimashainaz1399
@fathimashainaz1399 8 ай бұрын
One of the best vlogs of yours is Pakistan series❤ love from Dubai & Lanka Chandru anna😊
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy Ай бұрын
💣Pakistan best ninaivu chinnam😂😂23:20
@Vanankamaan
@Vanankamaan Жыл бұрын
அடே தம்பி நேற்றுதான் நீ சொன்னாய் பாகிஸ்தான் அந்தமாதிரி எண்டு சொல்லி உன்ர வாயில ஈரம்காயமுன்பு இன்று இரண்டு இடத்தில் குண்டுவெடிப்பு 22பேர்பலி 100மேற்பட்டோர்காயம் நல்ல காலம் உன்ர பிடரி தப்பிச்சு😂😂😂
@mikearun4672
@mikearun4672 7 ай бұрын
anna congress time il indiavil kund vedithu konde irunthathu,antha kundai vaithavargal indru aalvathal indiavil nadaka villai(samjautha express 200 pakistaniyarai kondrathu,makkah masjid,malegaon muslimgalai kundu vaithu kondrathu anaithum rs in sanatan sanstha aatkal jail il irunthargal)athe pervaligal pakistan,muslimgalai ethiriyaga katti jeyikirargal,athe rss,bjp kasu koduthu pakisthanil kundu vaithu ammakkalai kolgirargal,kashmiril pakistan seiyyum athe velai than,naam ange seigirom.
@Vanankamaan
@Vanankamaan 7 ай бұрын
@@mikearun4672 மன்னிக்கவும் எனக்கு உம்மொளி விளங்கவில்லை நான் ஈழதமிழன் 😕😕
@rikazmhmdh4701
@rikazmhmdh4701 9 ай бұрын
Pakisthana nane peiru pathtu vandha feeling bro 🤩 👌👌
@MuhammedNalhirNazim
@MuhammedNalhirNazim 11 ай бұрын
Thank you very much. Four small words but, trust me, they mean a lot. We have enjoyed your comedy clips. Likewise, now we are enjoying your travel VLogs. You are spreading LOVE. God Bless you!
@creativestitches4053
@creativestitches4053 2 ай бұрын
I'm tamilan from India....I like your video..
@rath6686
@rath6686 Жыл бұрын
Nice RJ Chandru ❤❤❤❤❤
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
Super video. Bye. Good coverage. Karachi is beautiful than any other cities of Pakistan, I observed from your video.
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 21 күн бұрын
Nice one brother
@nagabadsha
@nagabadsha Жыл бұрын
சந்துரு தம்பி, பாக்கிஸ்தானை ரொம்ப புகழ தேவையில்லை, நீங்க பாகிஸ்தானின் வடக்கு பகுதியான ஆஜாத் காஷ்மீருக்குள் போனால் இந்த வீடியோ எடுக்க விடுவார்களா இல்லையா என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். வீடியோ மட்டும் அல்ல, அங்கு உள்ள ஆட்களோடும் பேசமுடியாது . பிறகு நீங்கள் ஸ்ரீலங்கன் என்பதால் உங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே ஒரு இந்தியன் பாகிஸ்தானில் இப்படி உலா வந்தால் ISI முதற்கொண்டு கண்காணித்துக்கொண்டே தான் இருப்பார்கள். பாகிஸ்தானை பற்றி நீங்கள் சொல்லும் இந்த சத்திய வாக்குகள் எல்லாம் உங்கள் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அல்லது புலம் பெயர்ந்து மேற்கத்திய நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.
@Gemstone-i1s
@Gemstone-i1s 11 ай бұрын
அதேபோன்றுதான் பாகிஸ்தானியர்களை இந்தியாவில் வந்து கண்டு கொள்ள மாட்டார்கள் இதே நான் இருநாட்டு மக்களுடைய பிரச்சினை கிடையாது இது அரசியல் பிரச்சனைகள் மக்கள் எப்போ ஒற்றுமையாக தான் இருக்க வேண்டும் உங்களுடைய கருத்தில் நீங்கள் விட்டு உங்களை விட்டு விடுங்கள்.இந்தியா பாகிஸ்தான் சுதந்திரம் கிடைக்கும் பொழுது காஷ்மீர் வந்து இந்தியாவுக்கு சொந்தமாக இருக்கவில்லை பாகிஸ்தானுக்கும் சொந்தமாக இருக்கவில்லை இந்த இரண்டு நாட்களும் காஷ்மீரை வைத்து தான் இன்று அரசியல் செய்கிறார்கள் இரண்டு நாளிலும் காஷ்மீரை விட்டு அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்த எல்லா பிரச்சினையும் முடிந்துவிடும். ஐக்கிய நாட்டு சபைகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் நாடுகளாக அங்கீகரித்திருக்கிறார்கள் காஷ்மீரை இரண்டு நாடுகளும் நாடுகளாக இடங்களாக இதுவரை எந்த நாடும் அங்கீகரித்ததில்லை அவரவர் நினைத்தபடி இரு நாடுகளும் சும்மா அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உண்மையிலேயே ஒரு சகோதர நாடுகள் இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் ஆசியாவின் சக்தி மிக்க ஒரு அரசியல் அமைக்க முடியும்..எப்ப பார்த்தாலும் வந்து இந்தியா மீடியாக்கள் பாகிஸ்தானை கூறுவதும் பாகிஸ்தான மீடியாக்கள் இந்தியாவை குறை கூறுவதும் இதுதான் அரசியல்.பாகிஸ்தான் மக்களை இந்தியர்களும் இந்திய மக்களை பாகிஸ்தானியர்களும் எப்பவும் நல்ல மனிதர் தனதுடனும் மனித மாண்புடனும் பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் இருநாட்டவர் மக்கள்கள் ஒற்றுமை இருக்கும் போது அரசியல்வாதிகளும் திருந்துவார்கள்
@Periyamanagalam
@Periyamanagalam 11 ай бұрын
அங்க போயிட்டு அங்கே இருக்கிறவன் சொல்ற அனுபவத்தை விட நீங்க தான் சகோதரரே அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரி சொல்றீங்க, பாகிஸ்தானில் உள்ள அனைவரும் நல்லவர்கள் என்று நான் கூறவில்லை ஆனால் அது சமயம் அங்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா எங்கும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான் அதுதான் இயற்கை
@asmil5324
@asmil5324 10 ай бұрын
ஏன்டா ஒரு பாக்கிஸ்தான் காரன் UPக்கு போக இயலுமாடா
@muralik41
@muralik41 10 ай бұрын
Yes.
@syedbasithrahmanmj8142
@syedbasithrahmanmj8142 9 ай бұрын
Poi sollite thiriraan
@singharamnathan6345
@singharamnathan6345 2 ай бұрын
AMAZING TAMIL MAKKAL IRUKKUM IADANGALAI KAANBITTADARTKKU NANDRI CHANDRU SIR
@muthurajuvellaisamy3764
@muthurajuvellaisamy3764 11 ай бұрын
As a indian Pakistan enemy country... But i pray for Pakistani live peaceful
@thanagovin349
@thanagovin349 Жыл бұрын
Love all ur Pakistan vlog.. like u say everyone hve some fear gog to Pakistan … but the actual situation is so so different … my son was there last yr I was also so worried but now I hve a different concept of Pakistan after seeing ur vlogs.wish to visit Pakistan soon … thk u so much…❤
@nachiappanpalaniappan2019
@nachiappanpalaniappan2019 Жыл бұрын
Things are cheap bcau most of it they do themselves. Less import. V enjoyed all yr videos 😊
@kannanraman9906
@kannanraman9906 8 ай бұрын
பாகிஸ்தான் கடைத் தெரு மட்டுமே காண்பிக்காமல் அங்கு உள்ள மருத்துவ மனைகள்; பள்ளிக் கூடங்கள்; கல்லூரிகள்; காட்டவும்.
@jeethkumarj
@jeethkumarj 10 ай бұрын
பிரதர் நீங்க போயிட்டு நல்லபடியா வந்ததே பெரிய விஷயம் தான்
@CareemaAbdulRauf
@CareemaAbdulRauf Жыл бұрын
Thank you very much for the video
@Rya852
@Rya852 8 ай бұрын
Wishing them peace and prosperity from India 😊
@vasantharasavelautham8953
@vasantharasavelautham8953 Жыл бұрын
உங்களுடன் ஒருவர் நடக்கிறார் ஆனால் அவர் ஒன்றுமே சாப்பிடுவதாக தெரியவில்லை ஏதும் வாங்கிக்கொடுங்கள் பாவம்
@priyasubramaniam227
@priyasubramaniam227 Жыл бұрын
Super video bro..👍👌
@GnanammalGeorge
@GnanammalGeorge 11 ай бұрын
Dear Brother We are very proud about you
@chinnaiah.G
@chinnaiah.G 11 ай бұрын
Superb friend!!❤
@mohamedsademohamedsade8082
@mohamedsademohamedsade8082 Жыл бұрын
இந்தியாவில் சராசரியாக தமிலனாகவோ அல்லது முஸ்லிமாக வோ சுற்றி பார்க்க இயலாது வன்முறைக்கு இலக்காக நேரிடும்.ஒரு தமிழ் செய்தியாளர் up சென்ற போது அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற வற்புறுத்த பட்டதை காணொளியில் பதிவு இட்டு இருந்தார்
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 Жыл бұрын
😊 தவறான தகவல்
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 Жыл бұрын
​@@amindhidharanipathy3640 Unmaiyana Thahaval
@KrishnaMoorthy-bb3of
@KrishnaMoorthy-bb3of Жыл бұрын
I wish you could have visited schools, colleges and hospitals and talked with students and young men and women to know economy and social systems.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 11 ай бұрын
They can’t speak openly on those situations.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Pakistan 🇵🇰 Biriyani 🍚 😍 | Rj Chandru Vlogs
11:26
Rj Chandru Vlogs
Рет қаралды 307 М.
Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs
17:27
Rj Chandru Vlogs
Рет қаралды 425 М.