சகோதரரே வணக்கம் உடலையே ஆத்துமா என்று கருதக்கூடியவர்கள் தான் உலகப் பிரகாரமாக வாழ்பவர்கள் இவர்கள்தான் உடலுக்கு முக்கியத்துவம் தருவார்கள் முகத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி வந்தாலும் வருத்தப்படுவார்கள் தலைமுடியில் ஒன்று நரைத்தாலும் வருத்தப்படுவார்கள் உடலில் ஏற்படும் நரை திரைகளை பார்த்து வருத்தப்படுவார்கள் மாற்றுவதற்கு முயற்சிப்பார்கள்
@rania24303 күн бұрын
bro.marden னா dress / அதிகமான நகையோ உபயோகிக்கிறவர்கள் எல்லாரும் மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக வே அணிகிறார்கள் என நினைக்கிறேன் வேதம் கூறுகிற வாழ்க்கை வாழுகிறவன் தான் உண்மை யான மனிதன்.