உலகத்தமிழருக்கான 'மேதகு' படம் எப்படி இருக்கு? | பிரபாகரன் பற்றிய சித்தரிப்பு உண்மையா | METHAGU | KMK

  Рет қаралды 136,114

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

3 жыл бұрын

உலகத்தமிழருக்கான 'மேதகு' படம் எப்படி இருக்கு? | பிரபாகரன் பற்றிய சித்தரிப்புகள் உண்மையா? | METHAGU | Karthick MaayaKumar | Big Topic | Episode 205 |
#METHAGU #SrilankanTamils #medhagu
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 000
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 3 жыл бұрын
உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
படம் அருமை,நான் பார்த்து விட்டேன்,இந்த பட இயக்குநருக்கு என் நாட்டு தேசிய விருது அறிவிப்பேன்
@designcoded7585
@designcoded7585 3 жыл бұрын
அண்ணே தங்களுக்கு மிக்க மிக்க நன்றி நான் இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் மேதகு படம் குறித்து போட்டமைக்கு நன்றி 🙏 🙏 😇👌
@designcoded7585
@designcoded7585 3 жыл бұрын
subscribed
@maiylvaganamthishanthan3280
@maiylvaganamthishanthan3280 3 жыл бұрын
அருமை மிக அருமையான படம் . அண்ணா. இலங்கையில் உள்ள மலையக தமிழர்கள் பற்றி video ஒன்று இடுங்கள் அண்ணா
@nanthathiru9277
@nanthathiru9277 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி காணொளி க்குப்பின் மாயம் நிகழ்சியை தவறாது பார்போம் . உங்கள் மீது இப்போ அளவிலா பாசம் உண்டாகின்றது கார்திக் . சீமானுக்கு பின் எங்கள் ஈழத்து அன்பு உங்களுக்கும்,
@jokerthehero.984
@jokerthehero.984 3 жыл бұрын
300கோடி படம் சரி இல்லை என்றால் விமர்சனம் சொய்யலாம் வெறும் 30லட்ச நிதியில் வந்த இந்த படம் ஒரு மாபெரும் படைப்பு❤️❤️ இதை நாம் தான் ஆதரிக்க வேண்டும் 🙏
@samvel9822
@samvel9822 3 жыл бұрын
🔥🔥🔥💥💥💥💥
@boscojohns.a.4778
@boscojohns.a.4778 3 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒரே தலைவர் மேதகு பிரபாகரன்..... சிறப்பு
@smallboys4941
@smallboys4941 3 жыл бұрын
தமிழ் இனத்தை தவறாக நடத்தியவன் பிரபாகரன்
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
@@smallboys4941 poda sunni
@Abilash123
@Abilash123 3 жыл бұрын
@@user-eb7rx6us6n இவனுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்து
@chitraganesh1430
@chitraganesh1430 3 жыл бұрын
It's true bro👍👍 ore thalaivar 🔥🔥
@sivaganesh3571
@sivaganesh3571 3 жыл бұрын
@@smallboys4941 உணக்கு வரலாறை பற்றி என்னடா தெரியும்
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs 3 жыл бұрын
"மேதகு படத்தை பத்தி நீங்க பேசணும்னு நினைச்சேன் அதே மாதிரி பேசிட்டிங்க ரொம்ப நன்றி சகோ.
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
அருமை
@shivaopyt
@shivaopyt 3 жыл бұрын
🥰
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 3 жыл бұрын
👍👍👍
@prabakaransamuthiram2516
@prabakaransamuthiram2516 3 жыл бұрын
இந்த படம் எந்த ஒடிடி தளத்துள்ள ரிலிஸ் ஆயிருக்கு
@ravanashorts1631
@ravanashorts1631 3 жыл бұрын
BS Value Apps
@kamalesh.s0484
@kamalesh.s0484 3 жыл бұрын
படம் பார்த்த பிறகு இலங்கை சென்று எம் தலைவன் வாழ்ந்த மண்ணை தொட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது .யாருக்கு எல்லாம் இந்த ஆசை உள்ளது.
@srilankanhomegarden
@srilankanhomegarden 3 жыл бұрын
இப்பா எல்லாம் எல்லா தடயங்களும் அழிக்கப்பட்டு வருகிறது.... இப் படம் கூட பார்பதற்கு சுதந்திரம் இல்லை
@user-ur1xd8uz3v
@user-ur1xd8uz3v 3 жыл бұрын
Crte
@moganmogan9825
@moganmogan9825 3 жыл бұрын
Im from malaysia...yenekum talavar valnthe mannai tothu vananga aasai
@user-ur1xd8uz3v
@user-ur1xd8uz3v 3 жыл бұрын
@@moganmogan9825 why not go to yalpnam
@g.puvana2320
@g.puvana2320 3 жыл бұрын
@@user-ur1xd8uz3v Jaffna ellam varalam bro.but Tamil Elam Patti irukkira evidence ellam alikkappaddu vidana.
@user-pg5bj6zq7x
@user-pg5bj6zq7x 3 жыл бұрын
மேதகு தமிழ் காவியம் படைத்த சகோதரர் கிட்டுவிற்க்கு மிக்க நன்றி
@user-zx7gk8xl9l
@user-zx7gk8xl9l 3 жыл бұрын
ஒடுக்கபட்ட தமிழர்களின் நம்பிக்கை தெய்வம்
@prabakaran3399
@prabakaran3399 3 жыл бұрын
தமிழர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை அவர்களே பெரும்பான்மை பூர்வ குடிகள்
@sellanrasaiahthangavadivel7982
@sellanrasaiahthangavadivel7982 3 жыл бұрын
mmm
@samvel9822
@samvel9822 3 жыл бұрын
Definitely 🔥🔥🔥💥💥💥
@pachaamatta490
@pachaamatta490 3 жыл бұрын
அந்த ஒரு காட்சி போதும் ---> காவல் அதிகரியை தாக்கும் தங்கை ஏன்? படத்தை miss பண்ணாதீங்க... அந்த காட்சியை சமாந்தவை பார்க்க சொல்லுங்கள்...
@sasitharyeesan2548
@sasitharyeesan2548 3 жыл бұрын
I I thought so...
@balahashini7627
@balahashini7627 3 жыл бұрын
ஆமா சகோ போட்டு காட்டனும்
@mtsquadgaming3981
@mtsquadgaming3981 3 жыл бұрын
Ama bro
@nisanthnisanth4913
@nisanthnisanth4913 3 жыл бұрын
Antha Samantha pannada pathi pesatinga bro
@haranravanan1101
@haranravanan1101 3 жыл бұрын
நீங்கள் பேசும் விதத்திலேயே தெரிகிறது. தமிழ் இனத்திலும் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் மேலும் உங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று
@dakshavnd5913
@dakshavnd5913 3 жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்கள் 🔥🔥🔥🔥இலங்கையில் இருந்து நான்.
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
படம் சூப்பர்ல
@dakshavnd5913
@dakshavnd5913 3 жыл бұрын
@@user-eb7rx6us6n செம மாஸ்
@luxmanwinten4949
@luxmanwinten4949 3 жыл бұрын
@@user-eb7rx6us6n அணுகுண்டு போட்டு சிங்களவனை அளியுங்கள்🙏🙏🙏🙏🙏
@jeyaroomilanselvaraththina7975
@jeyaroomilanselvaraththina7975 3 жыл бұрын
@@luxmanwinten4949 தப்பு நண்பா. தலைவர் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக தான் போராடினார். சிங்கள மக்களை அழிக்கநினைத்திருந்தால். 100கரும்புலி காணும் சிங்களமக்களை அழிக்க. அது தலைவருக்கு பிடிக்காது
@sukumarant5255
@sukumarant5255 3 жыл бұрын
@@jeyaroomilanselvaraththina7975 சிங்களவனுக்கு அந்த நல்ல எண்ணம் இல்லையே
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
இனிமே யாருமே அழக் கூடாது என்பதற்காக அங்கே ஓர் அழுகுரல் கேட்டது!
@sangeethacivil1016
@sangeethacivil1016 3 жыл бұрын
But war end la ela tamilargalum romba mosama aluthutagale. Ena pandrathu😒
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
@@sangeethacivil1016 எதுவும் நம் கையில் இல்லை .காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்
@kamalesh.s0484
@kamalesh.s0484 3 жыл бұрын
மேதகு 10/10
@seetharajendram955
@seetharajendram955 3 жыл бұрын
படம்நான்பார்க்கவில்லைஆனால்நீங்கள்கூறுவதைப்பரர்த்தால்நடைபெற்சம்பவங்கள்யாவும். உண்மை அல்பிறட்துரையப்பாவினால்தான்தமிழ்ஆராட்சிமகாநாடுகுழப்பப்பட்டு மின்சாரக்கம்பிகளைக்காவல்துறையினர்அறுத்துவிட்டு 21. பேரைக்கொலைசெய்தனர். 1956. ஆண்டுகரலிமுகத்திடலில்சத்தியாக்கிரகம்இருந்தனர் பின். 1964. ஆண்டுயாழகச்சேரிக்குமுன்னால்சத்தியாக்கிரகம்இருந்தனர்.
@sivasurya.s5521
@sivasurya.s5521 3 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@KK-fl7co
@KK-fl7co 3 жыл бұрын
இந்த பதிவிற்க்காகவே கோடி விருப்பங்கள் (like) போடலாம் சகோதரா👍👍🙏
@siva24089
@siva24089 3 жыл бұрын
தமிழினத்தின் ஒரே தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் ❤️
@sivaselva5988
@sivaselva5988 3 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் எங்கள் இறைவன் சிறப்பான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
தமிழ் இனத்தின் தலைவன் வேலுப்பிள்ளை 🔥பிரபாகரன் 🔥 எங்கள் குலசாமி
@ratheskumar4746
@ratheskumar4746 3 жыл бұрын
ஆம் எங்களின் தெய்வம் 👣👣👣👣👣👣🙇‍♂️
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
வணக்கம் மாயா.. தங்கள் பகிர்வு யதார்த்தம், இன்று தான் பார்க்கப் போகின்றேன் "மேதகு பிரபாகரன்" இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான தனி மனிதனின் பெயர் அல்ல, அடக்கப்பட்ட ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமான தலைவனின் பெயர். தங்கள் பகிர்விற்கு நன்றி
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
I also respect Mr. Prabhakaran and support the concept of tamil eelam...but in 1949 ceylon government declared **disfranchisement** of Indian Origin Tamils' citizenship (central hill tamils / colombo Tamils). why no one speaks about their **pain**... in fact in early days they experienced more pain because none of them were in higher government post, none of them were rich....I thought this **film** could have shown little bit of their pain on the screen....
@user-nq5gq9mb5j
@user-nq5gq9mb5j 3 жыл бұрын
புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு கொடூரமான பயங்கரமான ஈவு இரக்கமற்ற கொலைகாரன், மாற்று கருத்து உள்ள தமிழ் தலைவர்களை கொன்று குவித்தவன், இலங்கையின் காமராஜர் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த இலங்கை தமிழரசு கட்சி தலைவர் அமிர்தலிங்கம், அவர் மனைவி மங்கயற்கரசி, MPஆலாலசுந்தரம், MP தர்மலிங்கம் தமிழ் தலைவர் திரு நீலன் திருச்செல்வம் , இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் மற்றும் தமிழர்களுக்காக போராடிய மற்ற இயக்க தலைவர்கள் TELO தலைவர் ஸ்ரீசபாரத்தினம் , PLOT தலைவர் உமாமகேஸ்வரன். மற்றும்தன் சொந்த மைத்துனர் விடுதலைபுலிகளின் பிரதி தலைவர் மாத்தையா இந்தியாவின் எந்த சட்டத்தையும் மதிக்காமல் சென்னை நுங்கம்பாக்கத்திலேயே EPRLF தலைவர் பத்மநாபாவும் அவருடைய சகாக்கள் 7பேரையும் கொன்று குவித்தவன்,இந்திய தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றவன் முன்னாள் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரெட் துரையப்பாவை கொன்றவன், அவருடைய பேரன் NISHAN DURAIAPPA தற்போழுது கனடா ஒண்டாரியோ மாநிலத்தில் போலீஸ் ஐஜி ஆக இருக்கிறார் அவரை கேட்டால் பிரபாகரனுடைய முழு அட்டூழியத்தையும் விவரிப்பார் GOOGLE --NISHAN DURAIAPPA CHIEF OF POLICE PEEL REGION, ONTARIO, CANADA வை கோ சார்பாக கலைஞர் கருணாநிதியை கொல்ல திட்டமிட்டவன் இதை MP. TR பாலு இந்திய பாராளுமன்றத்திலேயே பேசினார் மற்றும் எராளமான தமிழ் தலைவர்களையும் கொன்ற பயங்கரமான கொலைகாரன் பிரபாகரன், சிங்கள இராணுவத்தைவிட தமிழ் தலைவர்களைஅதிகமாக கொன்றது பிரபாகரன் தான் , மற்றும் தன் இயக்கத்திலேயே இருந்த பிரதி தலைவர் மாத்தையாவை கொன்றான் மாற்று கருது சொன்னதற்காக இவர்களை கொன்றுவிட்டு அசால்ட்டாக துரோகி என்று சொல்லிவிடுவேன் பிரபாகரன் ,அவனுடைய சித்ரவதைகள் ஹிட்லரைவிட கொடுமையானவை, இன்றைக்கும் உயிரோடு இருகின்ற ஈழ தமிழ் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் மற்றும் எல்லா இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கும்,,மற்றும் இன்றைக்கும் இருக்கின்ற எல்லா இயக்க தலைவர்களுக்கும் உலகிற்கும் தெரிந்த சத்தியமான100% உண்மை , பிரபாகரன் பயங்கர கொலை காரன் என்று தமிழ்நாட்டில் பாதர் எஸ் ரா சற்குணம் பகிரங்கமாக சொன்னார் இவ்வளவும் தமிழ்நாடு CB C I D போலீஸ் ரெகார்டிகளில் இருக்கிறது, உண்மை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நீங்கள் கேட்டு பெறலாம் இவன் மக்களுக்காக போராடவில்லை தன் சுயநலத்திற்காக தான் போராடினான் , அன்றைக்கு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி வடக்கும் கிழக்கும் இணைந்த போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் கோர்ட் சட்ட அதிகாரம் கொண்ட தமிழ்நாட்டை போன்ற அதிகாரமுள்ள ஒரு மாநிலத்தை சிங்களவர்களிடம் இந்திய ராணுவ பலத்தை பயன்படுத்தி போராடி பெற்று தந்தார், அதை தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ்தலைவர்கள், இயக்க தலைவர்கள் எல்லோரும் பெரு மகிழ்சியுடன் ஏற்று கொண்டனர், பிரபாகரன் மட்டும் தனக்கு பெயர் கிடைக்காது தன் புகழ் மங்கி விடும் என்பதற்காக அதை எதிர்த்து அதை கெடுத்தான், அதற்கு பிறகு இன்று வரை அதை போன்ற வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு மாநில உரிமை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை, இனி கிடைகப்போவதுமில்லை இது தமிழனின் சாபக்கேடு, இது பிரபாகரன் ஈழ தமிழ்மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகம் துரோகம் ,பிரபாகரனால் தான் இன்றைக்கும் தமிழர்கள் ஒரு சிறிய உரிமைக்கும் இலங்கை அரசாங்கத்தை கெஞ்சிக்கொண்டிருக்கிற நிலை, இது தெரிந்தும் இந்த புளுகன் சீமான் இந்திய தமிழ மக்களை தன் சுய நலத்திற்காக எமாற்றி கொண்டிருக்கிறான் ,, 2020 இன்றைக்கு இருக்கின்ற எல்லா தமிழீழ MPகளும் சுமந்திரன்MP .சம்பந்தன்.MP அஜந்தன் MP மற்றும் அணைத்து MP களும்மற்றும் இன்றய முழு இலங்கை தமிழ் MP களும் பிரபாகரனுடைய தமிழ்இன துரோகத்தை வெளிப்படையாக அறிவித்தார்கள்
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
@@user-nq5gq9mb5j copy & paste comment Please பதில் சொல்லவும் குமார் பொன்னம்பலத்தை கொன்றது யார்?
@gayat4229
@gayat4229 3 жыл бұрын
மேதகு பற்றி பேசியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏😊👍
@jvinsevai3034
@jvinsevai3034 3 жыл бұрын
எத்தன நாடு சூற்றி வளைத்தும் போராடுறான் யா தனி ஒருத்தனா அவன் தான் தலைவன் 💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💯💯💯💯💯💯💯
@suren46
@suren46 3 жыл бұрын
நான் "மேதகு" 🔥 படத்தை பார்த்து விட்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. ❤️💪🏻✊🏻👌🏻 அனைவரும் உறுதியாக காண வேண்டிய திரைப்படம் ! 👍🏻🙂
@user-vk7xk3md2b
@user-vk7xk3md2b 3 жыл бұрын
மேதகு தலைவரின் படத்தை பற்றி பேசியதற்காக தாங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள்
@user-rajamuthu_tamilan
@user-rajamuthu_tamilan 3 жыл бұрын
தமிழ் தேசியம் 🥰💪💪💪 வேலுப்பிள்ளை பிரபாகரன் 🥰🥰🥰🙏🙏🙏
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 3 жыл бұрын
உங்க review sema super bro.. அதுவும் மேதகு பிராபாகரன் அவர்களை அவர் தான் உண்மையான ஹீரோ என்று ஒப்பு கொண்டது 👌👍💐
@raveendranponamballam2988
@raveendranponamballam2988 3 жыл бұрын
“ஈழப் போராட்டம் வீழ்ந்தது வீரம் குறைந்ததால் அல்ல , துரோகம் கூடியதால் தான்” அருமையான கூற்று . மிகச் சிறந்த பதிவு. . ஈழத் தமிழர்கள் சார்பில் நன்றிகள் பல🙏
@sanjayr3609
@sanjayr3609 3 жыл бұрын
இதுக்காகவே நான் உங்களை ஆதரிக்கிறேன்
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 3 жыл бұрын
எம், நம் இனத்தலைவன் தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன்... அண்ணன் அவர்களுக்கு என் கண்ணீருடன் இப்படப்பதிவை சமர்பித்த எம் தமிழ் உறவுக்கு நன்றி.... கார்த்தி நன்றிடா நன்பா...... இப்ப தான் மனசு ஓரளவிற்கு நிம்மதியா இருக்கு....
@boscojohns.a.4778
@boscojohns.a.4778 3 жыл бұрын
1:23:40 நொடியில் அக்கா கயல் கொடுக்கும் அடி... தமிழச்சியின் மான உணர்வு வெளிப்படும்... பேமிலி மேன் 2 குழு வெட்கப்பட வேண்டும்
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
Well said
@rskeethan0991
@rskeethan0991 3 жыл бұрын
அண்ணா நாங்கள் ஈழத்து தமிழன் யாழ்ப்பாணம் சமந்தா இனி எந்த தமிழ் படமும் நடிக்க கூடாது
@designcoded7585
@designcoded7585 3 жыл бұрын
அண்ணே தங்களுக்கு மிக்க மிக்க நன்றி நான் இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் மேதகு படம் குறித்து போட்டமைக்கு நன்றி 🙏 🙏 😇👌
@ramkumarramamoorthy2300
@ramkumarramamoorthy2300 3 жыл бұрын
அண்ணா உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா
@arunprasath2148
@arunprasath2148 3 жыл бұрын
மாஸ் ஹுரோ படத்ல கூட ஒரு சீன் தான் மாஸ் என்ட்ரி..... தலைவர் படத்ல தலைவர் வர சீன் எல்லாமே மாஸ் என்ட்ரி தான்... waiting for part 11
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
👍👍👍
@priyatharshanrajendran8804
@priyatharshanrajendran8804 3 жыл бұрын
பிரபாகரன் என்று கூற வேண்டாம் தோழர் எம்மில் வாழும் தலைவர் அவர். எம் தலைவர் என்று கூறுங்கள் . அருமை தோழர் உங்கள் review 👌 நான் திரிகோணமலையில் இருந்து ( இலங்கை)
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
👍👍👍👍
@MayyaTamilan
@MayyaTamilan 3 жыл бұрын
நன்றி அண்ணா. மேதகு படத்தை பற்றி பேசியது
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இந்த மேதகு படத்த பத்தி பேசுனத்துக்கு 👌👌👌. வாழ்த்துக்கள் அண்ணா
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
👍👍 😉
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
@@santhosh-h wow
@shamwonders2954
@shamwonders2954 3 жыл бұрын
மேதகு மிகவும் சிறப்பு! என்னில் வலியை உண்டாக்கியது ..எமக்காக போராடிய ஒரு மாவீரரனின் வரலாறு.தமிழர்கள் ஆகிய நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் ...இப்படத்தை கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை .
@mr.lohittime143
@mr.lohittime143 3 жыл бұрын
மேதகு பற்றி பேசியதால் நான் உங்கள் வளையோலியை Subscribe செய்தேன் அண்ணா
@SVN391
@SVN391 3 жыл бұрын
😂😂😂
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
I too subscribed for the same reason!!
@sivalingamkumaran9953
@sivalingamkumaran9953 3 жыл бұрын
நானும் தான்
@user-pv9xv5nv9e
@user-pv9xv5nv9e 3 жыл бұрын
Naanum
@lianilia6300
@lianilia6300 3 жыл бұрын
நானும் செய்கிறேன்
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 3 жыл бұрын
இப்படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டால் மிக மிகச் சிறப்பாக இருக்கும்
@beawarehelp6029
@beawarehelp6029 3 жыл бұрын
Sangigal edhirpaargal
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 3 жыл бұрын
தமிழ் எங்கள் மூச்சு. தமிழே எங்கள் வாழ்க்கை
@user-tb9ts6gp4f
@user-tb9ts6gp4f 3 жыл бұрын
@@beawarehelp6029 சங்கிகளின் ஜட்டியை கழட்டி வீச வேண்டும்
@ammaa2566
@ammaa2566 3 жыл бұрын
Enkal thamilarkalukku muthal varalaaru theriyadum.. athukku piraku verai mozhikku povam. but soon it will be translated in many language!
@vinothnathan6841
@vinothnathan6841 3 жыл бұрын
மிகவும் அற்புதமான படைப்பு Thank you sakoo
@kowsickcruze7615
@kowsickcruze7615 3 жыл бұрын
இந்த படத்தின் budget வெறும் 30 லட்சம்.... இந்த தொகையில் இப்படி ஒரு படத்தை சிறந்த திரைக்கதை மட்டும் காட்சியமைப்புடன் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல..... இதற்காகவே இந்த படக்ழுவை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்👏🔥🙏
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 3 жыл бұрын
மேதகு பாத்திரத்தில் சிறுவராக நடித்த தம்பி அருமை ! அவரை அந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த திரு .கிட்டு அவர்களுக்கு நெஞ்சு நிமிர்த்தி ஒரு ராயல் சல்யூட் !.
@rameshramesh-xy6ou
@rameshramesh-xy6ou 3 жыл бұрын
மேதகு படத்தில் பெண்ணை வீரம் பொருந்திய மங்கையை 1:23:40 காட்டியுள்ளனார் . 💥🔥🐅 சாமந்தவுக்கு செருப்படி.
@prabakaran3399
@prabakaran3399 3 жыл бұрын
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன் ஆனால். உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம் 🔥 மேதகு🔥
@suppuseran663
@suppuseran663 3 жыл бұрын
மேதகு படத்தை உடனடியாக அனைவரும் பார்க்க வேண்டும் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்
@Mparvai
@Mparvai 3 жыл бұрын
உங்கள் ஆடையை கவனித்தேன் வேண்டியர் வேண்டார் தமிழுக்கில்லை
@naguleshvimal8446
@naguleshvimal8446 3 жыл бұрын
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு என்னும் இடத்தில் தான் தலைவர் முதலில் வரலாற்று சம்மந்தமான பாடம் படித்தார் அப்போதுதான் அவர் போராட்டத்தில் குதிப்பதாக உறுதி பூண்டார் மிகவும் அருமை இன்னும் நம்தலைமுறையினருக்கு கட்டாயம் வாரலாற்றை கடத்த வேண்டும்
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 3 жыл бұрын
பாரததேசத்தின் வீரமிகு தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 👍 தமிழ் இனத்தின் வீரமிகு தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 👍
@user-nq5gq9mb5j
@user-nq5gq9mb5j 3 жыл бұрын
புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு கொடூரமான பயங்கரமான ஈவு இரக்கமற்ற கொலைகாரன், மாற்று கருத்து உள்ள தமிழ் தலைவர்களை கொன்று குவித்தவன், இலங்கையின் காமராஜர் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த இலங்கை தமிழரசு கட்சி தலைவர் அமிர்தலிங்கம், அவர் மனைவி மங்கயற்கரசி, MPஆலாலசுந்தரம், MP தர்மலிங்கம் தமிழ் தலைவர் திரு நீலன் திருச்செல்வம் , இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் மற்றும் தமிழர்களுக்காக போராடிய மற்ற இயக்க தலைவர்கள் TELO தலைவர் ஸ்ரீசபாரத்தினம் , PLOT தலைவர் உமாமகேஸ்வரன். மற்றும்தன் சொந்த மைத்துனர் விடுதலைபுலிகளின் பிரதி தலைவர் மாத்தையா இந்தியாவின் எந்த சட்டத்தையும் மதிக்காமல் சென்னை நுங்கம்பாக்கத்திலேயே EPRLF தலைவர் பத்மநாபாவும் அவருடைய சகாக்கள் 7பேரையும் கொன்று குவித்தவன்,இந்திய தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றவன் முன்னாள் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரெட் துரையப்பாவை கொன்றவன், அவருடைய பேரன் NISHAN DURAIAPPA தற்போழுது கனடா ஒண்டாரியோ மாநிலத்தில் போலீஸ் ஐஜி ஆக இருக்கிறார் அவரை கேட்டால் பிரபாகரனுடைய முழு அட்டூழியத்தையும் விவரிப்பார் GOOGLE --NISHAN DURAIAPPA CHIEF OF POLICE PEEL REGION, ONTARIO, CANADA வை கோ சார்பாக கலைஞர் கருணாநிதியை கொல்ல திட்டமிட்டவன் இதை MP. TR பாலு இந்திய பாராளுமன்றத்திலேயே பேசினார் மற்றும் எராளமான தமிழ் தலைவர்களையும் கொன்ற பயங்கரமான கொலைகாரன் பிரபாகரன், சிங்கள இராணுவத்தைவிட தமிழ் தலைவர்களைஅதிகமாக கொன்றது பிரபாகரன் தான் , மற்றும் தன் இயக்கத்திலேயே இருந்த பிரதி தலைவர் மாத்தையாவை கொன்றான் மாற்று கருது சொன்னதற்காக இவர்களை கொன்றுவிட்டு அசால்ட்டாக துரோகி என்று சொல்லிவிடுவேன் பிரபாகரன் ,அவனுடைய சித்ரவதைகள் ஹிட்லரைவிட கொடுமையானவை, இன்றைக்கும் உயிரோடு இருகின்ற ஈழ தமிழ் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் மற்றும் எல்லா இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கும்,,மற்றும் இன்றைக்கும் இருக்கின்ற எல்லா இயக்க தலைவர்களுக்கும் உலகிற்கும் தெரிந்த சத்தியமான100% உண்மை , பிரபாகரன் பயங்கர கொலை காரன் என்று தமிழ்நாட்டில் பாதர் எஸ் ரா சற்குணம் பகிரங்கமாக சொன்னார் இவ்வளவும் தமிழ்நாடு CB C I D போலீஸ் ரெகார்டிகளில் இருக்கிறது, உண்மை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நீங்கள் கேட்டு பெறலாம் இவன் மக்களுக்காக போராடவில்லை தன் சுயநலத்திற்காக தான் போராடினான் , அன்றைக்கு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி வடக்கும் கிழக்கும் இணைந்த போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் கோர்ட் சட்ட அதிகாரம் கொண்ட தமிழ்நாட்டை போன்ற அதிகாரமுள்ள ஒரு மாநிலத்தை சிங்களவர்களிடம் இந்திய ராணுவ பலத்தை பயன்படுத்தி போராடி பெற்று தந்தார், அதை தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ்தலைவர்கள், இயக்க தலைவர்கள் எல்லோரும் பெரு மகிழ்சியுடன் ஏற்று கொண்டனர், பிரபாகரன் மட்டும் தனக்கு பெயர் கிடைக்காது தன் புகழ் மங்கி விடும் என்பதற்காக அதை எதிர்த்து அதை கெடுத்தான், அதற்கு பிறகு இன்று வரை அதை போன்ற வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு மாநில உரிமை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை, இனி கிடைகப்போவதுமில்லை இது தமிழனின் சாபக்கேடு, இது பிரபாகரன் ஈழ தமிழ்மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகம் துரோகம் ,பிரபாகரனால் தான் இன்றைக்கும் தமிழர்கள் ஒரு சிறிய உரிமைக்கும் இலங்கை அரசாங்கத்தை கெஞ்சிக்கொண்டிருக்கிற நிலை, இது தெரிந்தும் இந்த புளுகன் சீமான் இந்திய தமிழ மக்களை தன் சுய நலத்திற்காக எமாற்றி கொண்டிருக்கிறான் ,, 2020 இன்றைக்கு இருக்கின்ற எல்லா தமிழீழ MPகளும் சுமந்திரன்MP .சம்பந்தன்.MP அஜந்தன் MP மற்றும் அணைத்து MP களும்மற்றும் இன்றய முழு இலங்கை தமிழ் MP களும் பிரபாகரனுடைய தமிழ்இன துரோகத்தை வெளிப்படையாக அறிவித்தார்கள்
@boscojohns.a.4778
@boscojohns.a.4778 3 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு...... நிஜ ஹீரோ மேதகு பிரபாகரன்... ரஜினி..கமல்...அஜித் விஜய் கிடையாது..... பிறப்பு முதல் இறப்பு வரை சரித்திரம் படைத்த நாயகன் ஒரே ஒரு தமிழ் இன தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள்......
@sarangansubramaniam5795
@sarangansubramaniam5795 3 жыл бұрын
👍👍🇲🇾🇲🇾
@renganathan6918
@renganathan6918 3 жыл бұрын
👍👍👍
@user-nq5gq9mb5j
@user-nq5gq9mb5j 3 жыл бұрын
புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு கொடூரமான பயங்கரமான ஈவு இரக்கமற்ற கொலைகாரன், மாற்று கருத்து உள்ள தமிழ் தலைவர்களை கொன்று குவித்தவன், இலங்கையின் காமராஜர் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த இலங்கை தமிழரசு கட்சி தலைவர் அமிர்தலிங்கம், அவர் மனைவி மங்கயற்கரசி, MPஆலாலசுந்தரம், MP தர்மலிங்கம் தமிழ் தலைவர் திரு நீலன் திருச்செல்வம் , இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் மற்றும் தமிழர்களுக்காக போராடிய மற்ற இயக்க தலைவர்கள் TELO தலைவர் ஸ்ரீசபாரத்தினம் , PLOT தலைவர் உமாமகேஸ்வரன். மற்றும்தன் சொந்த மைத்துனர் விடுதலைபுலிகளின் பிரதி தலைவர் மாத்தையா இந்தியாவின் எந்த சட்டத்தையும் மதிக்காமல் சென்னை நுங்கம்பாக்கத்திலேயே EPRLF தலைவர் பத்மநாபாவும் அவருடைய சகாக்கள் 7பேரையும் கொன்று குவித்தவன்,இந்திய தலைவர் ராஜீவ்காந்தியை கொன்றவன் முன்னாள் யாழ்ப்பாண மேயர் ஆல்பிரெட் துரையப்பாவை கொன்றவன், அவருடைய பேரன் NISHAN DURAIAPPA தற்போழுது கனடா ஒண்டாரியோ மாநிலத்தில் போலீஸ் ஐஜி ஆக இருக்கிறார் அவரை கேட்டால் பிரபாகரனுடைய முழு அட்டூழியத்தையும் விவரிப்பார் GOOGLE --NISHAN DURAIAPPA CHIEF OF POLICE PEEL REGION, ONTARIO, CANADA வை கோ சார்பாக கலைஞர் கருணாநிதியை கொல்ல திட்டமிட்டவன் இதை MP. TR பாலு இந்திய பாராளுமன்றத்திலேயே பேசினார் மற்றும் எராளமான தமிழ் தலைவர்களையும் கொன்ற பயங்கரமான கொலைகாரன் பிரபாகரன், சிங்கள இராணுவத்தைவிட தமிழ் தலைவர்களைஅதிகமாக கொன்றது பிரபாகரன் தான் , மற்றும் தன் இயக்கத்திலேயே இருந்த பிரதி தலைவர் மாத்தையாவை கொன்றான் மாற்று கருது சொன்னதற்காக இவர்களை கொன்றுவிட்டு அசால்ட்டாக துரோகி என்று சொல்லிவிடுவேன் பிரபாகரன் ,அவனுடைய சித்ரவதைகள் ஹிட்லரைவிட கொடுமையானவை, இன்றைக்கும் உயிரோடு இருகின்ற ஈழ தமிழ் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் மற்றும் எல்லா இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கும்,,மற்றும் இன்றைக்கும் இருக்கின்ற எல்லா இயக்க தலைவர்களுக்கும் உலகிற்கும் தெரிந்த சத்தியமான100% உண்மை , பிரபாகரன் பயங்கர கொலை காரன் என்று தமிழ்நாட்டில் பாதர் எஸ் ரா சற்குணம் பகிரங்கமாக சொன்னார் இவ்வளவும் தமிழ்நாடு CB C I D போலீஸ் ரெகார்டிகளில் இருக்கிறது, உண்மை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நீங்கள் கேட்டு பெறலாம் இவன் மக்களுக்காக போராடவில்லை தன் சுயநலத்திற்காக தான் போராடினான் , அன்றைக்கு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி வடக்கும் கிழக்கும் இணைந்த போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் கோர்ட் சட்ட அதிகாரம் கொண்ட தமிழ்நாட்டை போன்ற அதிகாரமுள்ள ஒரு மாநிலத்தை சிங்களவர்களிடம் இந்திய ராணுவ பலத்தை பயன்படுத்தி போராடி பெற்று தந்தார், அதை தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ்தலைவர்கள், இயக்க தலைவர்கள் எல்லோரும் பெரு மகிழ்சியுடன் ஏற்று கொண்டனர், பிரபாகரன் மட்டும் தனக்கு பெயர் கிடைக்காது தன் புகழ் மங்கி விடும் என்பதற்காக அதை எதிர்த்து அதை கெடுத்தான், அதற்கு பிறகு இன்று வரை அதை போன்ற வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு மாநில உரிமை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை, இனி கிடைகப்போவதுமில்லை இது தமிழனின் சாபக்கேடு, இது பிரபாகரன் ஈழ தமிழ்மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகம் துரோகம் ,பிரபாகரனால் தான் இன்றைக்கும் தமிழர்கள் ஒரு சிறிய உரிமைக்கும் இலங்கை அரசாங்கத்தை கெஞ்சிக்கொண்டிருக்கிற நிலை, இது தெரிந்தும் இந்த புளுகன் சீமான் இந்திய தமிழ மக்களை தன் சுய நலத்திற்காக எமாற்றி கொண்டிருக்கிறான் ,, 2020 இன்றைக்கு இருக்கின்ற எல்லா தமிழீழ MPகளும் சுமந்திரன்MP .சம்பந்தன்.MP அஜந்தன் MP மற்றும் அணைத்து MP களும்மற்றும் இன்றய முழு இலங்கை தமிழ் MP களும் பிரபாகரனுடைய தமிழ்இன துரோகத்தை வெளிப்படையாக அறிவித்தார்கள்
@skiesfn9279
@skiesfn9279 3 жыл бұрын
சேர சோழ பாண்டியர்களின் கதைகளைப்படித்து படித்து தன் நாடிநரம்புகளில் வீரத்தை ஏற்றிக்கொண்டவன் எம் தலைவன் மேதகு
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
பிரபாகரன்❤❤❤
@mrscience9373
@mrscience9373 3 жыл бұрын
Meathagu vellupilla prabaakaran solluka anan
@indradevi9896
@indradevi9896 3 жыл бұрын
One of the best inspiring film, which will show case the real character of the and only legend THALAIVAR PRABHAKARAN. HAT'S OFF Mr,KARTIC..🇲🇾
@user-qc9qy5cd5i
@user-qc9qy5cd5i 3 жыл бұрын
"மேதகு"படத்தை எடுத்த படக்குழுவினருக்கும்,படத்தை பற்றிய விளக்கம் கொடுத்த உங்களுக்கும் தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன் 🙏🙏🙏
@sundaravel4479
@sundaravel4479 3 жыл бұрын
என் இனத்தின் தலைவன் ,,, தலைவர் பிரபாகரன் அவர்கள்......
@bawahninathan3349
@bawahninathan3349 3 жыл бұрын
I'm watch ready this movie.. Really excellent... Tamil Ellam ❤️
@Sigma3095
@Sigma3095 2 жыл бұрын
I tried searching for the movie on bs value but I couldn't find the movie why???
@maiylvaganamthishanthan3280
@maiylvaganamthishanthan3280 3 жыл бұрын
அருமை மிக அருமையான படம் . அண்ணா. இலங்கையில் உள்ள மலையக தமிழர்கள் பற்றி video ஒன்று இடுங்கள் அண்ணா
@mugunthan4152
@mugunthan4152 3 жыл бұрын
அண்ணா கிட்டத்தட்ட 9 நாடுகளின் பேராதரவுடன் இறுதிகட்ட போர் , நடந்து முடிந்தது.... எம்மவர்கள் பலர் இறந்தார்கள்.. ஆனால் வரலாறு பேசப்படவேண்டும் . மிக்க நன்றி அண்ணா 💜, உங்கள் தமிழ் உணர்வுக்கு. ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் மேதகு சேர்க்காமல் பிரபாகரன் என்றீர்கள் அதயும் உடனே திருத்தி சொன்னீர்கள். உங்கள் மீது இருந்த மரியாதை இன்னும் இன்னும் அதிகரிக்கிறது அண்ணா .. வாழ்த்துக்கள் அண்ணா. 💜
@jaffnavoice2407
@jaffnavoice2407 3 жыл бұрын
இப் படைப்பு வெறும் திரைப்படம் அல்ல ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய மேதகு தலைவர் பிரபாகரனுடைய வீர காவியம்
@kamalesh.s0484
@kamalesh.s0484 3 жыл бұрын
🙏வேண்டியர் வேண்டார் தமிழுக்கில்லை super அண்ணா
@sivajansivasiva811
@sivajansivasiva811 3 жыл бұрын
தரமான விமர்சனம்! நன்றி மாயக்குமார்!
@vignesdines6121
@vignesdines6121 3 жыл бұрын
அண்ணா அவர்கள் படிப்பில் மட்டும் அல்ல நீர் மூழ்கிக் கப்பல்கள் விமானங்கள் என்று வெளிநாட்டு காரர்கள் பயப்பிடித்திய எங்கள் தலைவர்
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் ❤ நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
💪🐯🙏
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
NTK!!
@thanjaipalani8294
@thanjaipalani8294 3 жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு தமிழர் வென்றாக வேண்டும். NTK ❤️❤️🔥🔥🔥
@shaa1998
@shaa1998 3 жыл бұрын
ஈழத்தில் ஒருவன் : "மேதகு" ஒரு சுண்டுவிரல் கதை இது வெறும் சாராம்சம் மட்டும் தான், பெரிய காவியம் அது புராண கதை மாதிரி எல்லாம் இல்ல "மேதகு" மிக சிறந்த தொடக்கமே
@pnagul559
@pnagul559 3 жыл бұрын
நீங்கள் மேதகு பதிவேற்றியதற்கு நன்றி நன்றி நான் ஈழ போராளி
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
தமிழீழமா நீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@insaninvestigationcolt4256
@insaninvestigationcolt4256 3 жыл бұрын
மேதகு பிரபாகரன் என்றால் அவர் யார் அவர்கள்தானே தமிழர்களுடைய திருட்டு தலைவன் போதைவஸ்து கடத்துவது ஆள் கடத்துவது இலங்கை தமிழர்களை வெளிநாடுகளுக்கு அகதிகளாக நாடு கடத்த தீவிரவாதி தானே அந்த பிரபாகரன் என்பவர்கள் அந்த தீவிரவாதிகளை இன்னும் தமிழ்நாட்டில் புதிதாக நிறைய தீவிரவாதிகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது உண்மையா பொய்யா என்று நினைத்துக்கொள்ளுங்கள் தனித்தனியாக வந்தேன் உலகத்திலேயே மோசமான தீவிரவாதத் தாக்குதல் முதலிடத்தில் இருந்து தாக்கியவர்கள் அதாவது சிறுசிறு மாணவர்கள் குழந்தைகளைப் பிடித்து தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தானே அந்த மேதகு பிரபாகரன் என்பவர்
@insaninvestigationcolt4256
@insaninvestigationcolt4256 3 жыл бұрын
தற்பொழுது நீங்கள் எந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் உங்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றால் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போராளிகள் தானே நீங்கள் தற்பொழுது எங்கு இருக்கிறீர்கள் இலங்கைத்தீவில் உங்களுடைய குடும்பம் எங்கே இருக்கிறது இலங்கை தீவில் உங்களுக்கு தெரியுமா எங்களுக்கு என்று முதல பாmm உள்ளது அதுக்கு தீனி போட வேண்டும்
@ramkumarramamoorthy2300
@ramkumarramamoorthy2300 3 жыл бұрын
P nagul,அண்ணா உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா
@pnagul559
@pnagul559 3 жыл бұрын
@@insaninvestigationcolt4256 நன்றி பதிவு நான் ஈழத்தில் என் குடும்பம் அனைத்தும் இழந்து நிற்கும் தனிமரம் எதற்கும் அஞ்சாத வீரர்
@rajendranraja6974
@rajendranraja6974 3 жыл бұрын
நான் மதிக்கும் தலைவர்கள் சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங்,மேதகு வே பிரபாகரன் அவர்கள் .. இவர்களை தவிர தற்போது அரசியல் என்ற பெயரில் உலவும் விலை போகும் ஆண்களை நான் தலைவராக ஏற்பது இல்லை...தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பெயரை நான் என் பயனுக்கு சூட்ட நினைத்தேன் ஆனால் என் முன்னாடி அவர் பெயரை மற்றவர் டே என்று கூப்பிட வாய்ப்புண்டு என்பதால் அதனை கை விட்டு 😭மனதால் அந்த ஆண் சிங்கம் மேதகு வே பிரபாகரன் என்ற பெயரை தொழுது கொண்டு இருக்கிறேன் 🙏
@user-dt7ku2oz8q
@user-dt7ku2oz8q 3 жыл бұрын
தரமான படைப்பு! இனிமேல் பாவாடை நாடாக்களின் பொய்கள் தமிழர் மத்தியில் எடுபடாது
@SVN391
@SVN391 3 жыл бұрын
Pavadai naa YAARU bro
@user-or3ht7pd4j
@user-or3ht7pd4j 3 жыл бұрын
Christiansaiya soluringa
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 3 жыл бұрын
Ella thiravida thirutarkalai sollurarunu ninaikiran...
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 жыл бұрын
@@BalaMurugan-bj7gf ஆம கறிய பத்திதான்
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 3 жыл бұрын
@@thangavelkumarasamy8721 enda japan thunai muthalavar ellayada😂😂😂
@muthu.kumaran
@muthu.kumaran 3 жыл бұрын
இது தொடக்கம் தான்.
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
🤔🤔
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
?
@shaa1998
@shaa1998 3 жыл бұрын
"மேதகு" movie பல languages la dubbed பண்ணனும் அண்ணா உலகம் உணர வேண்டும் தாம் விட்ட தவறை
@aspeanin973
@aspeanin973 3 жыл бұрын
Ungalinta T-shirt enaku Romba pudichirukku❤️
@kumarvel1210
@kumarvel1210 3 жыл бұрын
அப்படியே இந்த படத்தை "ஜகமே தந்திரம்" பட குழுவையும் கொஞ்ச பார்க்க சொல்லுங்க புரோ
@aravind-456
@aravind-456 3 жыл бұрын
Why jagamea thantaram
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
@@aravind-456 In that movie London Tamils or Elam tamils showed as Gangstars
@srinathkumar3218
@srinathkumar3218 3 жыл бұрын
Padam vera lvl😘😘😘
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Wow 😲😳
@sathiyarajshanmugam6276
@sathiyarajshanmugam6276 3 жыл бұрын
மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்ததற்கு படக்குழுவினருக்கு நன்றி.. விமர்சனம் செய்த கார்த்திக் அவர்களுக்கும் நன்றி.. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பது உண்மைதான்.
@tamilvillageman7887
@tamilvillageman7887 3 жыл бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 3 жыл бұрын
சிறப்பான, ஆக்கபூர்வமான, அழகான பதிவு. நன்றி சகோதரா!
@aruldoss874
@aruldoss874 3 жыл бұрын
இக்காவியத்தை அப்படியே ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வலையோலியில் பதிவேற்றம் செய்ய படவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து (வேண்டுகோள்). நன்றி 🙏🙏🙏
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
மேதகு🙏🙏🙏
@chellamani134
@chellamani134 3 жыл бұрын
தமிழினத்தின் ஒரே தலைவர் இருக்காருல சொன்னிங்க பாருங்க அங்க நிக்கிறிங்க தலைவா.. இதுக்காகவே உங்கள் சனலை சப்கிரைப் பன்றன்
@tharuntharun6226
@tharuntharun6226 3 жыл бұрын
Neega sollum podhe movie kattayam paakanum thonudhu bro semma review 💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🙈
@kvnathan5299
@kvnathan5299 3 жыл бұрын
Family2 போன்ற நாதாரிகளுக்கு சரியான செருப்படி.
@manojmano6982
@manojmano6982 3 жыл бұрын
மேதகு என்ற தலைப்பே மெய்சிலிர்க்க வைத்தது பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா 👍👍
@sutharsansutha8337
@sutharsansutha8337 3 жыл бұрын
அருமை அண்ணா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏
@vinothurai9599
@vinothurai9599 3 жыл бұрын
எம் இனத்தின் ஒப்பற்ற தலைவன் கடவுள் வே .பிரபாகரன்🐅🐅🐅🐅💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@learnchessintamil3686
@learnchessintamil3686 3 жыл бұрын
ஒரு மலையக தமிழனாக மற்றும் இலங்கையில் வாழும் இந்திய தமிழனாக இங்கு கருத்து தெரிவித்த தமிழ் நாட்டு மக்களை என் மலையக மண்ணில் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.
@bernedtsujatha8199
@bernedtsujatha8199 3 жыл бұрын
தம்பி மாயா அரு மையான பபதிவு
@muginkutty
@muginkutty 3 жыл бұрын
வேண்டியர் வேண்டார் தமிழுக்கில்லை
@premarya5816
@premarya5816 3 жыл бұрын
தலைவன் என்ற சொல்லுக்கு.. நிகரான ஒரே மனித கடவுள்...
@sureshkarna6486
@sureshkarna6486 3 жыл бұрын
தலைவா ❤️
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Family man 2 web series செருப்புஅடி .
@assaultsethu6449
@assaultsethu6449 3 жыл бұрын
படம் முழுவதும் 'தம்பி' என்ற ஒற்றை சொல்.. மனதில் ஒருவித உணர்வு ஏற்படுகிறது
@jeym6638
@jeym6638 3 жыл бұрын
கார்த்திக் நீங்க வேற லெவல் யாவும் 100%உண்மை உங்களின் விளக்கம் உயிரோவியமா இருக்கு. உலக தூய்மையான தமிழர்களின்சார்பாக உங்களுக்கு நன்றி!🌹🌹👍👍👍👍👍நான் ஈழ தமிழ் மகன்!
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 3 жыл бұрын
Tshirt டயலாக் super 🔥
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
😂😂
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 жыл бұрын
Enna meaning bro
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Unga review kaga dhan wait pannunen ❤️🙏
@dangerzone7251
@dangerzone7251 3 жыл бұрын
வீரன் சாவதே இல்லை Legend are back..🐅💯
@robinrobert1520
@robinrobert1520 3 жыл бұрын
When ever we Eela tamilan hear the name Veluppillai prabhakaran, we get goosebumps…
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
💪💪💪💪💪💪💪💪 Thalaivan varuvar Thakka padhiladi koduppar❤️
@sivasiva-wl1pu
@sivasiva-wl1pu 3 жыл бұрын
You can hide the story ...but you can't hide the history...💥மேதகு💥
@yourfriend9356
@yourfriend9356 3 жыл бұрын
பிரபாகரன் அழியவில்லை, ஒவ்வொரு தமிழனும் பிரபாகரனாக மாறிக் கொண்டிருக்கிறோம், கோடி கோடியாக பிரபாகரன்கள் வந்து கொண்டே இருக்க போகிறார்கள், வாழ்க தலைவர்,வாழ்க தமிழினம்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
பார்க்ககூடாத ஃபேமிலி மேன்2 பார்த்தோம்‌ பார்க்கவேண்டிய மேதகுவை அனைவரும் பார்த்தே ஆகவேண்டும்
@gowrieswari6784
@gowrieswari6784 3 жыл бұрын
இனத்தின் காவலன், கரிகாலன்
@thangathurai2012
@thangathurai2012 3 жыл бұрын
I love you thalaivar
@kavintamilarasan5620
@kavintamilarasan5620 3 жыл бұрын
தலைவன் ஒருவனே அது எங்கள் தலைவன் "மேதகு கேப்டன் பிரபாகரன்" 🔥
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 3 жыл бұрын
Family man 2 க்கு. செருப்படி கொடுக்க வருகிறார்❤ தலைவர் மேதகு பிரபாகரன்❤
@a.chandruchandru9808
@a.chandruchandru9808 3 жыл бұрын
முதலில் நன்றி நண்பா உங்களுக்கு 🙏🙏 எந்த ஒரு பெரிய மீடியா பேசவில்லை தமிழனை பற்றி உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா கண்ணில் கண்ணீர் வழிகிறது ஒவ்வரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்.
@franklinrajkumar4754
@franklinrajkumar4754 3 жыл бұрын
இன்னும் பிரம்மாண்டமா , இன்னுமொரு படம் வெளிவரவேண்டும்
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
உணர்வுப் பூர்வமான பதிவு. உலக நாடுகள் வஞ்சித்த இனத்தின் தலைவனைப் பற்றிய உன்னத காவியம், மேதகு.
@threebrothars175
@threebrothars175 3 жыл бұрын
அண்ணா எங்கட அப்பாவும் ஈழத் தமிழர் போராளி என்ற அப்பா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் இப்ப தான் என் தலைவர் நேர்ல பாக்கிற மாரி இருக்கு நன்றி எம் மூச்சு தமிழ் எம் உயிர் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 119 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН