“உலகத்திலே இந்த மாதிரி பெயர கேள்விப்பட்டது இல்ல..”- துரைமுருகன் கலக்கல் பேச்சு | Duraimurugan | DMK

  Рет қаралды 139,142

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 58
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
தலைவர் கலைஞரின் கூடவே இருந்ததால் அவரின் நகைச்சுவை உணர்வு இவருக்கும் ஒட்டிக்கொண்டது .
@psuresh3514
@psuresh3514 2 жыл бұрын
Fact
@GSambandhamLeela10
@GSambandhamLeela10 Жыл бұрын
​@@psuresh3514😮in ❤❤
@devass6173
@devass6173 2 жыл бұрын
அது தான் பொதுச்செயலாளரின் தனி சிறப்பே
@saidharan2886
@saidharan2886 2 жыл бұрын
திரு. துரைமுருகன் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
@Thankaraj-q1q
@Thankaraj-q1q 2 ай бұрын
KALAINGAR ANUBHAVAM DURAI ANNA KALAINGAR UDAN VAALNTHA ANUBHAVAM VAALPAVARGALUKKU ANUBHAVAM VAALKKAI ANUBHAVAM
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
அப்பா நீங்கள் பேசுவதே அழகுதான், அதனால்தான் தலைவர்கூடவே நீங்கள் ஆறுதல், அதுவும் அறிவாளியும் கூட மாண்புகு துரைமுருகன் அப்பா supper, வாழ்க நல்லத்துடன்
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
முருகன்.. பூச்சி முருகன்.. வாழ்க.. வள்ர்க.
@maaranrani4537
@maaranrani4537 2 жыл бұрын
வாழ்க மணமக்கள் 🙏
@Kannan24kannan
@Kannan24kannan 2 жыл бұрын
துரைசிங்கம் 💥💥💥💥
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Great salute to you honourable minister Duraimurugan Sir
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Congratulations and Best wishes to the newly married couples
@chandrababup6951
@chandrababup6951 2 жыл бұрын
தங்கள் திருக்குறள் நினைவு பாராட்டத்தக்கது
@rajfarms3376
@rajfarms3376 2 жыл бұрын
பூச்சி என்றால்...... பூச்சிகாளை ன்னா இனபெருக்கத்துக்காக வளர்க்க படும் காளை... பூச்சி னா பொலி ன்னு கூட அர்த்தம்.... புழு பூச்சி அல்ல....
@kiruthwinmunees4034
@kiruthwinmunees4034 2 жыл бұрын
Super thalaiava
@kumaranVitta
@kumaranVitta 2 жыл бұрын
கலந்து கொள்வதேலேயே மட்டற்ற மகிழ்ச்சி...... அது எப்படி தல இப்படி ஒரு style லா சொல்ற🤣🤣🤣🤣
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 2 жыл бұрын
Avarin speech mass.
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
👍
@sathyaramesh3639
@sathyaramesh3639 2 жыл бұрын
தலைவர் செய்தமிகப்பெரியபரிசு
@agilkumarr754
@agilkumarr754 2 жыл бұрын
ஐயா துரைமுருகன் போல் யாராலும் நகைச்சுவை செய்ய முடியாது .
@ranjitsingh6856
@ranjitsingh6856 2 жыл бұрын
அவ்ளோ பெரிய காமெடி இல்லியே
@kasimanoharan4930
@kasimanoharan4930 2 жыл бұрын
கழகத்தில் கண்மணிகள் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு காப்பதில் கண்ணும், கருத்துமாக கடமையாற்றுவதால் "கலைஞர் கர்ஜித்த 'திமுக-வை எந்தகொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது' சூரியன் சுட்டெரித்திடும்" ,,,,,,,
@harihari5767
@harihari5767 2 жыл бұрын
SemmaComdy,UnnaMaadiriMuttaldan
@shortcutlearning2769
@shortcutlearning2769 2 жыл бұрын
@@harihari5767 ஆமாம் நீங்கள் ரொம்ப அறிவாளி உங்கள் அறிவு மண்டையில் நிரம்பி காது 👂 வழியாக ஒழுகுகிறது துடைத்துக் கொள்ளுங்கள்
@kasimanoharan4930
@kasimanoharan4930 2 жыл бұрын
@@harihari5767 கீழே திரு. இரவிச்சந்திரன் தந்த பதில் போதும் என்று நினைக்கிறேன், இதற்குமேல் உங்களுக்கு விளக்கம் தேவையில்லை, உள்ளம் உறுத்தினால் என்னால் எதுவும் செய்யமுடியாது, வணக்கம்
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
@@harihari5767 ஏன் உன்னை மாதிரி A 1 குற்றவாளி கூட்டத்திற்கு ஓட்டு போடற கூட்டம் மாதிரி அறிவாளின்னு நினைப்பு 🤣
@antonyhitler1279
@antonyhitler1279 2 жыл бұрын
Dmk super
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
❤❤❤❤
@ashnas8063
@ashnas8063 2 жыл бұрын
Senior padi neegathan dmk CM a irukanum kandipa irupinga orunaal aal the best...ellame politics thaan vilayattu..
@ucan5860
@ucan5860 2 жыл бұрын
RTO bribe is over, please cm sir help us
@ucan5860
@ucan5860 2 жыл бұрын
Fc for auto they collect 2500, license renewal 1400, fc stickers for auto 300, sir we ( Tamil Nadu) believe u,,,🙏🙏🙏🙏
@sraamc
@sraamc 2 жыл бұрын
எல்ல முருகனையும் சொன்னீங்களே....... துறை முருகனை மறந்துடீங்களே......🤣🤣🤣
@naveenprasath7601
@naveenprasath7601 2 жыл бұрын
Duraimurugan anna dmk kaaraga vanniyars ku and pmk ku romba opposite ah panraga?? Niraya eruku list avinga activities ku so neegatha anna avingala kekanum💯
@balasangkarbalakrishnan5751
@balasangkarbalakrishnan5751 2 жыл бұрын
Duraimurugan tan Tamilnadu tunai cm postku qualified
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
யோவ் வண்டு முருகன் யா அவருடைய பெயர்.
@kunalangopal3486
@kunalangopal3486 2 жыл бұрын
Tiravida karuvadu sambar buchi murugan 🤦‍♂️🤣🤣🤣🤣🤣
@aasthu3307
@aasthu3307 2 жыл бұрын
Sop not followed here
@AeroTronn-g6m
@AeroTronn-g6m Жыл бұрын
Mootta Puuchi Murugan 😂
@rajasuri1303
@rajasuri1303 2 жыл бұрын
Boring talk by Duraimurugan rose Powder expert
@kunalangopal3486
@kunalangopal3486 2 жыл бұрын
🤦‍♂️🤦‍♂️🤣🤣🤣🤣🤣🤣😄😄😄
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
துரை.முருகனிலிருந்து... பூச்சி முருகன் நிலைவரை... தி.மு. க. வின் பயணப்பாதை அற்புதம். துரை. முருகன் வாயில்..தான் எத்தனை முருகன் நாமங்கள் வந்து தித்துள்ளன. இன்று சஷ்டி திதியும் கூட. நல்ல காலம்.. கந்த சஷ்டி மற்றும் கந்த புராணம்.. கந்த கவசம் என்று எல்லாம் கூறாமல்... பகுத்தறிவு மிக விரிந்து.. மருமகன் வந்த வேளை... என்று பாராட்டி யதை வாழ்த்தோடு விட்டு விடலாமா..?...இல்லை.. தி.மு. க. அரசியலோடு இணைத்து பரிசீலிக் லாமா. ..?மு. க. ஸ்டாலின்.. அது தான் சார்.. உங்கள் தலைவர் வீட்டில் மருமகன் சபரீசன் வந்த வேளை அதிர்ஷ்டம் என்று கூறி மீண்டும் காக்கா பிடிக்கிற முயற்சி யில் முனைகிறீர்களோ.. ?ஏன்.. மருமகள் வந்த வேளை என்ன உங்களை பாடாய்படுத்தி கொண்டிருக்கிறதா..?உங்களுக்கு சொல்லி யா தரவேண்டும்..?உங்களுக்கு தெரியாத வழியா... ?எப்படி சொல்லை காய் நகர்த்துவது என்பது தான் தங்களுக்கு கைவந்த கலையாயிற்றே. அதை இதுவரை எவர்தான் நெருங்க முடிந்திருக்கிறது ?போனால் போகட்டும். இருக்கவே இருக்கிறது. உதயநிதியையும் ஒரு சாக்கில் போய்பார்த்து.. நல்ல வேளை.. ஸ்டாலினுக்கு.. உதயநிதி மனைவி மருமகளாக வந்த அதிர்ஷ்ட வேளை என்று டன் கணக்கில் ஐஸ் வைத்துவிட்டால்.. இது இனிவெயில் காலம் தானே.. ?உச்சி குளிர்ந்த நிலையில் உதயநிதி யும் உள்ளம் பூரித்து உவகை கொண்டால் உங்களுக்கு அரசியல் சிரமம் இருக்காதல்லவா..?சந்திப்போம்.
@shortcutlearning2769
@shortcutlearning2769 2 жыл бұрын
அப்படி துதிபாடி பிழைப்பு நடத்த இது என்ன அஇஅதிமுக வா
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
@@shortcutlearning2769 ஹலோ... வாங்க.. வாங்க.. என்ன சொன்னீர்கள்..?துதிபாடி பிழைப்பு நடத்த இது என்ன அ.தி.மு.க. வா..?என்றா...?ரவிச்சந்திரன்... இப்போது மு. க. ஸ்டாலின் தலைமையில் இயங்குகிற அரசில் கோலோச்சுகிற அமைச்சர் கள் எல்லாம் என்ன..?ஒரே கட்சி என்று தி.மு. க. விலேயே இருந்தவர்களா...?என்ன...?எத்தனை பேர்கள் அ.தி.மு. க. அமைச்சர்களாக இருந்தவர்கள் என்ற விபரத்தை மறக்காமல் இருந்து கொண்டு தி.மு.க. வுக்காக வக்காலத்து வாங்க வேண்டும்..?இதுவரை மு. க. ஸ்டாலினை.. கனிமொழி கருணாநிதியைஊமைகளாக.. செவிடர்களாக மாற்றி அமைச்சராக பலமாகவும் பந்தாவாகவும் வலம்வருகிற செந்தில் பாலாஜி எங்கிருந்து வந்தாரோ..?அவரைப்பற்றி உங்கள் தலைவர் தளபதி மு..க. ஸ்டாலின் சாட்டாத குற்றச்சாட்டு களா...?கனிமொழி கருணாநிதி தலையை தலையை ஆட்டி கொண்டு பேசாத... பேச்சுக்களா..?ஏசாத ஏச்சுக்களா..?ஒரு செந்தில் பாலாஜி யிடம் சிக்கிய குடுமியை யே மீட்டு கொள்ள முடியாததி.மு. க. எந்த வழிகளில் மயங்கி செந்தில் பாலாஜி முன் தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் உள்ளது என்பதை விபரம் தெரிந்து சொல்ல முடியுமா...?சுத்தமாக இருப்பவர்கள் தான் சுத்தம் பற்றி பேச வேண்டும்...?அது தி.மு. க. விடமோ... இப்போதுள்ள ஸ்டாலின் தி.மு. க. மாடல் அரசின் அமைச்சரவையில் எதிர்பார்ப்பதே அறிவுடைமை ஆகாதல்லவா...?ஆக இந்த ஸ்டாலின் திராவிட மாடல் அரசுக்கு சாதகமாக பேச வருவதாக எண்ணி தலைகுனியப்போவதும் அறிவார்ந்த தா...?இல்லையே.
@shortcutlearning2769
@shortcutlearning2769 2 жыл бұрын
@@jothipragasamlakshmanan9214 அங்கே பிடிக்காமல் தான் திமுக வந்தார்கள் அவர்களின் திறமைக்கு அங்கு வேலையில்லை. Kksr போன்ற நிறைய நபர்களை சொல்லலாம். சரி உங்கள் கூற்று படி வைத்து கொண்டாலும் செந்தில் பாலாஜி ஜெயலலிதா கட்டளைக்கு பனிந்து அப்படி நடந்திருக்கலாம் ஏன் எடப்பாடி அவர் மீது வழக்கு தொடுத்தது இருக்கலாமே
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
@@shortcutlearning2769 அ.தி. மு. க வில் திறமைசாலிகளுக்குப் போதுமான வாய்ப்பு க்கள் வழங்கப்பட்டுத் தான் வந்தது. ஆனால் தங்கள் சுயநல சம்பாத்திய சூதுவாதுகளுக்கு அ.தி. மு. க. வில் இடமேயில்லை என்பதால் தான் கே. கே. எஸ். எஸ். ஆர். ஆர். மட்டும் அல்ல.. திருநாவுக்கரசும் சேர்ந்தே ஓடிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சாத்தூர் ராமச்சந்திரன் என்று பெயர்பெற்றவர்.. பின்.. விளாத்திகுளம்... அருப்புக்கோட்டை என்று தொகுதிகள் மாற்றி மாற்றி ஓடிக்கொண்டிருப்பதேனோ...?செந்தில் பாலாஜி மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால்... புகார் கள் வழக்காக நீதிமன்றத்தில்நடந்தது எப்படி...?தங்களது கணிப்பு படி...செந்தில் பாலாஜி.. கே. கே. எஸ். எஸ். ஆர். ஆர். போன்ற அ.தி.மு. க. தலைமையால் கழித்து விடப்பட்டவர்களது திறமைகளை கண்டுணர்ந்து அமைச்சர் பதவியில் அமர வைத்ததில் இருந்தே.. தி.மு. க. வில் திறமைசாலிகள் இல்லை. திறமைக்கு தி.மு. க வில் பஞ்சம் என்பதால் தான்.. கனிமொழி... பிள்ளை இனத்தை விட்டு விட்டு விலகி நானும் இந்து நாடார் தான் என மாறியதும்... இதை ஸ்டாலின் தொடர்ந்து கருணாநிதி பிள்ளை.. செண்பகராமன் பிள்ளை.. வ உ. சிதம்பரம் பிள்ளை என்று தேசிய அளவில் அவமானப்படுத்தி கொண்டு வருவதும் கூட திறமையில்லை என்பதன் சான்றுகளோடு உள்ள செயல்களோ...?
@shortcutlearning2769
@shortcutlearning2769 2 жыл бұрын
@@jothipragasamlakshmanan9214 உங்களிடம் ஜாதிய துவேஷம் தெரிகிறது. பதிலளித்து உபயோகமில்லை
@vijaysevam7999
@vijaysevam7999 2 жыл бұрын
DMK sombu
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 2 жыл бұрын
இப்படி பேசியே 100 தலைமுறை சொத்து சேர்த்தாச்சு எங்கள மnதிரி குடும்பம் அதை நம்பி நடுத்தெருவல நின்னதுதான் மிச்சம்
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
செல்லி ஜெயலலிதா சொத்து சேர்த்த போது நீ எங்கு சென்று இருந்தாய் அப்போ நீ அப்படியே கோடீஸ்வர குடும்பமாக இருந்தாயா இப்பொழுதுதான் நடத்துவதற்கு வந்தாயா
@kasimanoharan4930
@kasimanoharan4930 2 жыл бұрын
@@jbphotography5850👏👏👏👏
@ganeshmoorthy1998
@ganeshmoorthy1998 2 жыл бұрын
ஏம்பா ஜெயலலிதா , சசிகலா , பன்னீர் , எடப்பாடி , இவர்கள் அனைவரும் கொள்ளை அடித்து சொத்து
@kasimanoharan4930
@kasimanoharan4930 2 жыл бұрын
@@ganeshmoorthy1998 அது அது அது வந்து வந்து ஏழுமலையான் கணக்கு கோவிந்தா, கோவிந்தா இப்படி சொல்லித்தான் நாம பொழுதை கழிக்கவேண்டும், "யானை வாயில் போன கரும்புதான், இந்த ஜென்மங்களுக்கு கிட்ட போட பணமும் கோவிந்தா, கோவிந்தீ
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 2 жыл бұрын
ADMK Jaya, Sasi, EPS , Modi care fund?. What’s the heck is all this?.
@mmk6267
@mmk6267 2 жыл бұрын
வன்டு முருகன் பெயரை மாற்றி பூச்சி முருகன் என்று வைத்து இருக்கிறார் போல 😂
@Hijklm
@Hijklm 2 жыл бұрын
பூச்சி முருகன் பாவம் தான் உங்களை மாறி சம்பாதிக்க முடியுமா? தில்லாலங்கடி ஆளு நிங்க. நல்லா உருட்டுற. வாழ்த்திட்டு ப்போ.
@shortcutlearning2769
@shortcutlearning2769 2 жыл бұрын
நீ சம்பாரி சம்பாதித்த நபரைக் கண்டு பொறாமை பட்டால் உன்னிடம் இருப்பதும் போயிடும்
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 8 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 163 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 8 МЛН