திரு ஜெயரஞ்சன் போன்றவர்கள் மக்களுக்கு தெளிவான பொருளாதார புரிதலை ஏற்படுத்துவதில் மிகுந்த சிரத்தையுடன் செயல்படுகின்றனர்... இவர்களைப் போன்றவர்களின் பணி மேலும் சிறக்க மக்களுக்கு அறிவார்ந்த விளக்கத்தை சரிவர புரியவைக்க தொடரட்டும்
@silambusilambu68806 жыл бұрын
ஜெயரஞ்சன் அய்யா அருமையான பொருளாதார விளக்கம்
@ShyamSundar-co7ss6 жыл бұрын
Super
@krsenapathy6 жыл бұрын
Me.Jeyaranjan sir, your points are 200% true.
@sivakumarpalanichamy1336 жыл бұрын
First Learn Maths there is no 200% Max is 100% only, you guys are funny
@kumaranshanmugasundaram55054 жыл бұрын
@@sivakumarpalanichamy133 வாடா அறிவாளி .
@amsamukiam18126 жыл бұрын
திரு ஜெயரஞ்சன், எதார்த்தமான மதிநுட்பமான பொருளாதார விளக்கம்.
@ZXVFGTYUI5 жыл бұрын
ஷ்யாம் பூசி மெழுகுறார். ஜெயரன்ஜன் ஒரு மேதை.
@saransiva7236 жыл бұрын
வாழ்த்துகள் ஜெயரஞ்சன், உங்கள் கருத்தை பாமரனும் எளிதாக புரிந்து கொள்வான் ஆனால் பக்தாள்ஸ் புரிந்தும் புரியாதாது போல நடிப்பார்கள்.
@nipherrodgers68583 жыл бұрын
அதநாள் தான் ஜெயரஞ்சன் பேசும் போது இலக்காரமாகசிரித்துக்கொண்டு இருப்பது நீ என்னப் பேசினாளும் அமித்ஷா&மோடி என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கும் என்பது இந்த நாய்கள் கருத்து
@anbarasanr51776 жыл бұрын
கேள்விக்கு பதில் சொல்லுங்கடா இடது வலது னு பேசத்திங்க செம்ம செருப்படி ஜெயரஞ்சம் sir
@ashickin87796 жыл бұрын
ஜெயரஞ்சன் வல்லூநர் வல்லூநர் தான்
@smileanbu136 жыл бұрын
Semma speech jeyaranjan sir
@sivaraghu92926 жыл бұрын
ஜெயரஞ்சன் சூப்பர்
@ganesanparamasivam54774 жыл бұрын
அருமை அருமை ஜெயரஞ்சன்சார்
@r.g.t.99265 жыл бұрын
Jeya Ranjan Sir - Your I Q Very Very Class & Very Very High sir.Blessings & Best Wishes To You Sir.- R.G.T.Gnani,Melbourne,Australia.
@sarvanan1014 жыл бұрын
Bjp erkaa varikum koncham kashtam
@cirolayaa4 жыл бұрын
If you are person who believes in communist theory then your IQ will also be High. Jayaranjan sir never compromised with Wrong one. Salute Sir...
@thangarajs81584 жыл бұрын
5240m0
@thangarajs81584 жыл бұрын
L
@ramamoorthyr1405 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன்... வியக்க வைக்கிறார்
@viswanathprathappandian25636 жыл бұрын
jeranjan sir excellent
@srinivasansrinivasan92636 жыл бұрын
Mr.jayaranjan Sir's arguments are excellent. பாமர மக்களுக்கும் புரியும்படியான தெளிவான, விளக்கமான கருத்துக்கள். Well-done sir.
@mohamedilham8556 жыл бұрын
Jeyaranjan always really rocks.... Demanistration pathippu one year piragu than theriyum sonna first man sirappu..........
@prasangs56 жыл бұрын
This shyam guy looks like a 11 o clock doctor 😂😂😹😹😋😉
@thamilselvan58495 жыл бұрын
Shyam . Are you really an economist .
@umabhala82726 жыл бұрын
jeyranjan brilliant
@sivakumarpalanichamy1336 жыл бұрын
No let other speak, he alone spoken, how are y concluding him as brilliant.
@ganesanr74395 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு நன்றி
@etabrikkumar2745 жыл бұрын
ஜெயரஞ்சன் மிக அருமை.
@rameshs99515 жыл бұрын
அருமையான வாதங்கள் ஜெயரஞ்சன் சார் சூப்பர்
@gshankarshanmugam6 жыл бұрын
Finally PT is bringing Jai sir ... 99 % of his views where in news 18 with guna who is best moderator ... Thanks PT .. you should bring more on good discussion topic of real economics and economy... Also ... We all should ensure the security of Jai sir ... Thank Jai sir .. for very clear and concerte with concern people analysis on Indian economy..
@குருபரன்கணேசன்5 жыл бұрын
ஒருத்தரை என்றாலும் ஒழுங்கான ஆளா புடிச்சாங்க புதியதலைமுறை
@arulkumarperumal31014 жыл бұрын
Sankigal mattum ethirkirargal. Jeyaranjan Sir is world class and working for all
@jasminedaniel29604 жыл бұрын
How talented you are Jayaranjan sir ! And how simple you are! Proud to say you are a tamilian
@risonashervin10245 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா தெளிவான பேச்சு நன்றி
@diyasulagam78044 жыл бұрын
திரு. ஜெயரஞ்சன் விமர்சனங்கள் முழுக்க மக்கள் நலன் சார்ந்தது அனைத்து தரப்பு தலைப்புகளுக்கும் எளிமையாக புரியும்படி சொல்வது இயல்பானது தமிழ் கூறும் நல்லுலகில் அவர் நமக்கு கிடைத்தது நாம் கொடுத்து வைத்தவர்கள் என மக்கள் சொல்வார்கள் வளர்க அவரது சேவைமனப்பான்மை அ கார்முகில் ஓசூர்
@samuelraj92046 жыл бұрын
Thanks to Jeyaranjan Sir.
@cpselvam16 жыл бұрын
Mr. Jeyaranjan your points are great and in-depth. BJP cannot understand any economics and they support only crony capitalist because they are the one funding BJP party. BJP is the richest party in India with 1000 of crores political funding from many crony capitalist.
Tamillan vaalhai ..Mr Jayarangan sir expert explains like university professor level..all the best sir..
@gnanaprakash41006 жыл бұрын
அருமை யா.......
@narayanann8925 жыл бұрын
Excellent Jeyaranjan sir
@saranrajr81775 жыл бұрын
Weldon jayarnjan sir👌👌
@mahthiman71536 жыл бұрын
Always jayaranchan sir good speech
@rajkumard25486 жыл бұрын
Great speech. Sir........
@rajansuper20975 жыл бұрын
Arumai Arumai yana Padhiyu. Sir Jeyaranjan
@kabilan6 жыл бұрын
Jeyranjan amazing
@kishoreartsandcraftchannel69545 жыл бұрын
well come jayaranjan sir
@smileinurhand5 жыл бұрын
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் முகமாக 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழ். பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாக இன்று இந்த நினைவு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் உயிரிழந்திருந்தனர். இவர்களுடைய 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
@jeyapauldhas66755 жыл бұрын
Brilliant Sir
@abiabinesh79425 жыл бұрын
Mr. Jeyaranjan sir hats off..
@rajendiranm21386 жыл бұрын
இந்தியா வளர்ச்சி வளர்ச்சி நீங்கள் தான் சொல்றிங்க.. ஆனால் பாமர மக்கள் இன்னும் வளர்ச்சி அடைய வில்லை... ஏழை மக்கள் இன்னும் வளர்ச்சி அடைய வில்லை
Mr Jayachandra well said it is unavailable on statistics to question by BJP policy
@Raja-nn9lq5 жыл бұрын
Trickle down..Great explanation...
@someshkathir99766 жыл бұрын
Konja naala ivuruku rasigana agita jeyaranjan ❤
@balajis16025 жыл бұрын
This is what happens when you call Chartered accountant to compete with real macro economist...Jeyaranjan simply nailed their whole Dialogue
@fathimam13954 жыл бұрын
Very intelligent speech
@narayanann8925 жыл бұрын
எல்லோரும் முன்னேற வேண்டுமென்றால் அது வலது அல்ல திரு ஸ்யாம்
@vigneshwaranr90414 жыл бұрын
Well explained about the situation before 1980 and after that.
@michaelraju95665 жыл бұрын
ஜெய ரஞ்சன் ராக்ஸ்...
@karthiksekar11154 жыл бұрын
Who is watching this video after the recent 2020 budget debate ..... People like Jeyaranjan is who we need to educate us and question the government.
@SF-dn9mb3 жыл бұрын
0.01%=3300% எப்படி equal ஆகும்? வெள்ளம்=சொட்டுநீர் எப்படி equal ஆகும்
@sakthivelj56033 жыл бұрын
100 நாள் வேலை சராசரி 35 நாள் மட்டுமே.
@rheumaarvind56364 жыл бұрын
Daily sir can talk 5min on various economic aspects of India. Regularly in any channel. Please
@jothishvj174 жыл бұрын
Check minnambalam ytube channel, he do talk 10mins aprox daily based on the questions asked to his mail
@ramakrishnansrinivasan22474 жыл бұрын
இந்தியாவில் 1980 க்கு முன்பு விவசாய விளை பொருட்களுகான அதாவது ஒரு மூட்டை நெல்லின் விற்பனை விலையையும்,ஒரு டன் கரும்பின் விலையையும் நெல்,கரும்பு உற்பத்தி செலவையும் தற்போதைய விலையும் ஷியாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதர தயாரிப்புகளான ஸ்கூட்டர் 1980 களில் என்ன விலைக்கு விற்றது மற்றும் தயாரிப்பு செலவுகளையும் வெளிப்படையாக விவாதிக்க இயலுமா. 1980 களில் கிராமப்புற மக்கள் 85% விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருந்தனர். கிராமப்புற மக்களில் கல்லூரி கல்வி பயின்றோரின் சதவீதம் 3-5% மட்டுமே இருந்தது. இன்றைய கிராமப்புற மக்களின் மேம்பட்டிற்க்கான குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் ஓரளவிற்கு விவசாய குடிமக்கள் தன் நிலபுலன்களை அதிகம் நம்பாமல் அவர்களின் பிள்ளைகளை 84,85 களில் தமிழகத்தில் தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களில் பொறியில் மற்றும் மருத்துவம் படிக்க வைத்ததின் விளைவே இன்று கிராமப்புற மக்கள் 85% லிருந்து 50% மாக குறைவதற்கு காரணமாக அமைந்தது. விவசாய விளை பொருட்களுக்கு மட்டும் ஒரு விலையை நிர்ணயம் செய்து மக்களுக்கு பொது வினியோகம் செய்து நல்ல பெயர் எடுக்க முயன்ற அரசுகள் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவங்களின் தயாரிக்களான இரு சக்கர வாகனங்கள் இதர வாகனங்களையும் கிராமப்புற மக்களுக்கு தயாரிப்பு விலைக்கு மேல் 10% லாபம் வைத்து விற்களாமே.இன்னும் சொல்லப்போனால் விவசாய இடு பொருள்கள்,சிமெண்ட் மற்றும் டிராக்டர் ஏன் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் வழங்களாமே. இலவச மின்சாரம் தருகிறோம் என்று எத்தனை காலம் இன்னும் கிராமப்புற மக்களுக்கு உண்டான நியதியை மறுப்பது. ஜெயரஞ்சன் அவர்கள் கிராமப்புற பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சியாளர் என்பதால் அவரின் கூற்றில் 80% ஏற்க இயல்வதே. விவசாயத்தில் இஸ்ரேல் போல் இந்தியாவிற்கு முன்னுரிமை அளித்து விவசாயிகளே அவர்களின் விளை பொருட்களை அயல் நாடுகளுக்கு நேரிடையாக எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்ய அனுமதியுங்கள். கல்வியில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பது மட்டுமே சரியல்ல. இராணுவத்தில் சேர்க்கும் பொது உடற்தகுதி பார்ப்பது அரசு வேலைக்கு வரும் போது அவர்களின் உழைக்கும் திறனையும் பார்த்து சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் பணி அமர்த்த வேண்டும். முதல், நிர்வாகம் இரண்டிற்கும் தரும் முக்கியத்துவத்தை உழைப்பிற்கும் அளிக்க வேண்டும். மேலும் அரசு நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும் போது அரசு அந்த நிலத்தின் உரிமையாளர்களை அந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும். அயல் நாட்டு முதலீட்டாளர்கள் யாரும் விவசாய துறையில் ஈடுபட முன்வருவதில்லை என்பதை நாம் யாரும் சிந்திப்பதில்லை. நம் நாட்டின் நிலம்,நிர்வாகம்,உழைப்பு தேவை. மூலதனம் செய்து முழு பலனையும் அதாவது உற்பத்தி செய்யத பொருட்களை உலகில் சந்தைப்பத்த வேண்டும். உழுதவன் கணக்கு பார்த்தால் உழவு கோல் கூட மிஞ்சாது என்பதை இந்த 21 ம நூற்றாண்டில் நமது மத்திய மாநில அரசுகள் மாற்றி விவசாயிகளையும்,விவசாய கூலி தொழிலாளர்களையும் சமுதாயத்தில் அந்தஸ்து உள்ள குடிமக்களாக்க மேம்படுத்த முன்வரவேண்டும்.
@k.kamarajkrishnan71714 жыл бұрын
Jararanjan sir sema Kizhi
@sandeepr66684 жыл бұрын
10:00 you can see the real nab of jeyaranjan's knowledge.
@RAVIKUMAR-oh4ti5 жыл бұрын
hats oof jayaranchan sir
@sundarsaravanan8984 жыл бұрын
Hands off sir your very very clarity speech.
@rahouvelane49174 жыл бұрын
Vaalzthukkal Jayeranjan sir ungalai pondravargal than inda samoogathai vilzippadaiya seiya vendum nandriyum vanakkamum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@deenatgroup5324 жыл бұрын
Thank you Jaya ranjan sir
@vecure4934 жыл бұрын
ஜெயரஜ்சன் ஒரு இடது கம்யூனிஸ்ட் இவனுடைய கதவடைப்பு போராட்டாத் தால்தான் சென்னை டன்லப் டயர் கம்பெனி முடப்பட்டது, இப்பொழுது பொருளாதார நிபுணர்
@nipherrodgers68583 жыл бұрын
அட நாயி அங்கே என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்தி அதன் காரணமாக நடந்தது
@tajsons744 жыл бұрын
அருமையான பதிவு
@sudhakaransundaraj65415 жыл бұрын
Jayaranjan sir really speaks truth. Today all are going in bikes is not a growth..bike has become a necessity. Most of the people pays the cost or emi with huge interest through nose only.
@govindharasusaminathan24826 жыл бұрын
Thozhar jayaranjan speech is excellent and your clarification is very nice, thank you sir
@grandpamy73465 жыл бұрын
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து மக்களையும் சேரவேண்டும் அதுதான் நல்ல பொருளாதார கொள்கை, ,,, முதலாளித்துவமோ ,,,தரகு முதலாளித்துவமோ,,,,,இருக்கவேண்டுமா.? அது யார் மீது நிற்கிறது,,, விவசாயிகள், ,,தொழிலாளர்கள், ,,,பொதுமக்கள் ஆக இவர்கள் நன்றாக இருந்தால் தான்,,முதலாளித்துவம் நன்றாக இருக்கும்,,,இப்போது அஸ்திவாரமாக இருக்கிற விவசாயிகள், , தொழிலாளர்கள்,,,,பொதுமக்கள், ,,,நன்றாக இல்லை,,,,,,ஆகவே மண்வளம் இல்லை,,,மரங்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்,,,,பொருளா தார சீர்கேடு அனைத்து மக்களையும் பாதிக்கும்,,, முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள், ,,சிந்திக்கவும்,,,முதலாளிகளுக்கு யோசனை சொல்லவும்,,,,அனைவரும் சிந்திக்கவும்,,,
@rithishkumar50654 жыл бұрын
Excellent Speech Sir
@mangeshhercule11935 жыл бұрын
Super, Jayaranjan Sir!
@rajagopalravichandiran774 жыл бұрын
Jayaranjan sir great Man of our country.
@nazeersyed94933 жыл бұрын
Genius jayaranjan
@bhushansvlog2639 Жыл бұрын
சாம் சற்று ஜெயரஞ்சன் சார் சொல்வதை கேளுங்கள் . சற்று வயதிற்கு மதிப்பு கொடுங்கள் . பெயர் சொல்வதால் நீங்கள் பெரிய ஆளாகிவிடமாட்டீர்கள். தனியார் தான் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் .
@mohansurya28624 жыл бұрын
J.jayaranjan sir real speech
@kumaranshanmugasundaram55054 жыл бұрын
ஜெயரஞ்சன் பேசும் பொருளாதாராம் சாமானிய மக்களுக்கானது இது சரியான பாதையில் வளர்ந்தால் மட்டுமே நாடு வளரும் சும்மா 100 பணக்காரன் 10 லட்சம் கோடி சம்பாதிப்பது மக்களுக்கு என்ன லாபம் வேலைவாய்ப்பு இல்லை என்றால் அங்கே பணம் இல்லை பணம் இல்லை என்றால் பைக்கும் இல்லை காரும் இல்லை ஏன் சாப்பிட சோறு இல்லை 80 க்கு பிறகு எல்லோரும் வாகனம் வாங்கியது வளர்ச்சி இல்லை அவசியமாக்கப்பட்டது. இது தெரியாமல் பஜக காரன் காங் காரன் சும்மா உளருவானுங்க.
@mohdibrahim33526 жыл бұрын
பொருளாதாரம் வளற்ந்திருக்கு.70.வருடம்.ஆன்ட.காங்கிரஸ்டம்.இல்லாத.பனம்.பிஜேபியிடம் இந்த.ஐந்து.ஆன்டுகளில்.காங்கிரஸ்ஸை.மிஞ்சிய.வளற்ச்சிதான்.அமித்சாவின்.மகனின்.கார்பரேட் வளற்ச்சி.ஒரு.வருடகாலத்தில்.பலமடங்கு.வளற்ச்சி.அமித்சாவின்.உடல்.பன்னிமாதரி.வளற்ச்சி இதுதான்.கன்னுக்கு.தெரிந்த வளற்ச்சி
@jeyarajjeyaraj14434 жыл бұрын
6 வது பெரிய பொருலாதாரம் 7 வது பெரிய பொருலாதாரம் என்று கதை விட்டுக்கொண்டு, கிராமப் பக்க்ம் போங்க 3 நேரம் சாப்பாடு இல்லாமல் எத்தனை குடும்பம் என்று.இலவச அருசி இல்லை என்ட்ரால் ? பொருலாதாரம் அரசிடமா இருக்கா ! ஒரு 100 இந்தியரிடம் இருக்கு.இவர்கல் நினைத்தால் இவர்கல் பனத்தை எடுத்து வேர நாட்டுக்கு கொண்டு சென்று விடுவார்கல்.அரசு பல் தொழில் சாலை அமைத்து அதில் வரும் பனத்தை எடுத்து மக்கலுக்கு கொடுப்பதுபோல.நான் கட்டும் வரியை எடுத்து எனக்கு குடுக்காமல் பீகாருக்கும்,உ பி கொடுத்துவிட்டு பேச்சா பேசுகிட்டு .
@ramakrishnanram68064 жыл бұрын
Jayaranjan சார் பொருளாதார வல்லுநர் என்பதை நிரூபிக்கிறார். ஷ்யாம் சேகர் கட்சி சார்ந்து பேசுகிறார்
@engachennai40903 жыл бұрын
Jayaranjan super
@murugansiva57836 жыл бұрын
Good Debate..We should work on Technology independence 2030.. From Amazon to WhatsApp we doesn’t own any of them...
SERUPPADI KAELVIGAL....HATS OFF JEYARANJAN SIR....
@antonyirwinraj55595 жыл бұрын
Modi not regretted his hasty decision in Demonetisation & not realised d consequences thereon for spoiling d Economy! He didn't understood d meaning of Kural:655!!!
@maharajansp42004 жыл бұрын
Jayaranjan sir 👌🏻
@kuruswamybaskaran64486 жыл бұрын
Ignore whether left or right . But the struggle of the people to create a government which represents all of us and not just one percent. A government based on the principles of economic , social , racial and environmental justice ? that struggle continues !!