10% இடஒதுக்கீடு ஏமாற்று வேலையா? : சமூக அறிவியலாளர் ஜெயரஞ்சன் | Jayaranjan - Economist

  Рет қаралды 86,529

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер
@sathiyamsivam
@sathiyamsivam 6 жыл бұрын
Jayaranjan sir again u proved that u r an intellectual.
@rajanlatchumanan6097
@rajanlatchumanan6097 6 жыл бұрын
I'm a big fan of jayaranjan sir....I hope soon I'll meet him.
@maduraiveeran8481
@maduraiveeran8481 6 жыл бұрын
அற்புதமான பேச்சு இந்திய மாநில .உரிமை. எழிமையான அய்யா ஜெயரஞ்சன் விளக்கம்.
@iis9822
@iis9822 3 жыл бұрын
போலி தெலுங்கு கொல்டி இன Fraud, அவர் ஆந்திராவில் உரை நடத்தட்டும்.
@ManickamJawaharkattumannarkoil
@ManickamJawaharkattumannarkoil 6 жыл бұрын
supreme court இவர்களில் 39 பேர் பார்ப்பனர்கள். OBC-6 பேர். SC-ST-4 பேர். துணை ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள்-7 இவர்களில் 7 பேரும் பார்ப்பனர்கள். OBC-0 SC-ST-0 கேபினட் செயலாளர் மொத்தப் பதவிகள்-20 இவர்களில் 17 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 1 நபர் பிரதமர் அலுவலகத்தின் மொத்தப் பதவிகள்-35 இவர்களில் 31 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 2 பேர். விவசாயத் திணைக்களத்தின் மொத்தப் பதவிகள்-274 இவர்களில் 259 பேர் பார்ப்பனர்கள். OBC-10 பேர். SC-ST-5 பேர். பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1379 இவர்களில் 1000 பேர் பார்ப்பனர்கள். OBC-31பேர். SC-ST- 48 பேர். சமூகநல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்தப் பதவிகள்-209 இவர்களில் 132 பேர் பார்ப்பனர்கள். OBC-60 பேர். SC-ST- 17 பேர். நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-1008 இவர்களில் 942 பேர் பார்ப்பனர்கள். OBC-46 பேர். SC-ST- 20 பேர். பிளானட் அமைச்சில் மொத்தப் பதவிகள்-409 இவர்களில் 327 பேர் பார்ப்பனர்கள். OBC-63 பேர். SC-ST- 19 பேர். தொழில் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-74 இவர்களில் 59 பேர் பார்ப்பனர்கள். OBC-9 பேர். SC-ST- 4 பேர். கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள்-121 இவர்களில் 91 பேர் பார்ப்பனர்கள். OBC-21 பேர். SC-ST- 9 பேர். கவர்னர் மற்றும் லெப்டினட் கவர்னர்-மொத்தப் பதவிகள்-27 இவர்களில் 25 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 0 பேர். வெளிநாட்டு தூதுவர்கள் மொத்தப் பதவிகள்-140 இவர்களில் 140 பேர் பார்ப்பனர்கள். OBC-0 பேர். SC-ST- 0 பேர். மத்திய அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மொத்தப் பதவிகள்-116 இவர்களில் 108 பேர் பார்ப்பனர்கள். OBC-5 பேர். SC-ST- 3 பேர். மத்திய பொதுச் செயலாளர் மொத்தப் பதவிகள்-26 இவர்களில் 18 பேர் பார்ப்பனர்கள். OBC-7பேர். SC-ST- 1 நபர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-330 இவர்களில் 306 பேர் பார்ப்பனர்கள். OBC-20 பேர். SC-ST- 4 பேர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மொத்தப் பதவிகள்-26 இவர்களில் 23 பேர் பார்ப்பனர்கள். OBC-2 பேர். SC-ST- 1 நபர் மொத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்-3600 இதில் பார்ப்பனர்கள்-2750 OBC-350 பேர் SC-ST-300 பேர் டெல்லியில் செயல்படும் 'யங் இந்தியா' எனும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ம் ஆண்டு அட போக்கத்த பொசகெட்ட பயலுகளா. தலையிலிருந்து தோளிலிருந்து தொடையிலிருந்து பாதத்திலிருந்து ...................................
@silent3396
@silent3396 6 жыл бұрын
FAKE NEWS Dai appadiye whatsapp erundu copy paste
@sankarnics
@sankarnics 6 жыл бұрын
True
@ManickamJawaharkattumannarkoil
@ManickamJawaharkattumannarkoil 6 жыл бұрын
@wolverine % எத்தன வாட்டி காப்பி பேஸ்ட் பண்ணாலும் உண்மைதானே அதை மறுக்க முடியுமா மறுப்பு இருந்தா அது பொய் சொல்லி நீங்க எழுதுங்க எப்பவுமே உண்மை கசக்கத்தான் செய்யும்
@ManickamJawaharkattumannarkoil
@ManickamJawaharkattumannarkoil 6 жыл бұрын
@@silent3396 வாட்ஸ் அப்பில் இருந்து காப்பி பேஸ்ட் பண்ணல youtube ல காப்பி பேஸ்ட் பண்ணுன. அது பொய்யா இருந்தா நீங்க ஒரு லிஸ்ட் கொடுங்க எப்பவுமே உண்மை கசக்கத்தான் செய்யும் அப்புறம் கருத்தை கருத்தை மட்டும் பாருங்க டேய் அப்படின்னு மரியாதை இல்லாமபேச வேண்டாம் இதில் இருந்தே தெரியுது,..........?
@gopalakrishnan7667
@gopalakrishnan7667 6 жыл бұрын
Brahmins இருக்கிறதே 3 சதவிகிதம்...இந்த பொய்ய எவளவு காலம் சொல்லி சொல்லி creamy layer கபோதிங்க propaganda செய்யறீங்க
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 6 жыл бұрын
யாரய்யா இந்தக் கத்துக்குட்டி நெறியாளர்? திரு ஜெயரஞ்சன் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒருவரிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்றுகூடத் தெரியாமல் மொக்கைத்தனமான கேள்விகளைக் கேட்டு கடுப்பேற்றுகிறார்?
@anandshankar5490
@anandshankar5490 6 жыл бұрын
திமுக காரன் தான். அதிமேதாவினு நினைப்பு
@vasanthprabakar
@vasanthprabakar 6 жыл бұрын
amam. aatayapodrathu... amuki vachukrathu nu silly wordslam use pani question kekurar
@MilesToGo78
@MilesToGo78 6 жыл бұрын
முகநூல் போராளி உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம். திமுக ஆதரவாளர். பெரும்பாலும் மொக்கை ஸ்டேட்டஸ்களும் ஒன்றிரண்டு உருப்படியான ஸ்டேட்டஸ்களும் போட்டு போராளியாக வலம் வரும் நபர். மொழித்திறன் இல்லாமல் முறையான பயிற்சி இல்லாமல் எதையோ படித்துவிட்டு தொடர்பில்லாமல் சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்வதால் வரும் சிக்கல் இது
@Fnn895
@Fnn895 6 жыл бұрын
@@MilesToGo78 thuooo
@MilesToGo78
@MilesToGo78 6 жыл бұрын
@@Fnn895 ஏண்டா மானங்கெட்ட நாயே? அவனா நீ? ஃபேக் ஐடில வந்து கதறுறீயா
@amsamukiam1812
@amsamukiam1812 4 жыл бұрын
அருமையான பதில்கள், கேள்விகள் ஆழமாக இருந்திருந்தால், திரு ஜெயரஞ்சன் மென்மேலும் சிறப்பான பதில்களை தந்திருப்பார்.
@mohamedibrahimr9657
@mohamedibrahimr9657 6 жыл бұрын
ஜெயரஞ்சன்❤
@YoutubeRajesh
@YoutubeRajesh 6 жыл бұрын
Mohamed Ibrahim R Poruki madri errukan.. just because he talked bad about a BJP scheme.. you loved him... Do you know even Muslims and Christians are covered under this 10% reservation..?
@mohamedibrahimr9657
@mohamedibrahimr9657 6 жыл бұрын
@@KZbinRajesh Muslims and Christians are having benifit of this 10% reservation..??so I have to accept this shit?
@mohamedibrahimr9657
@mohamedibrahimr9657 6 жыл бұрын
@@KZbinRajesh Reservation is for Socially and Educationally backward people not for Economically backward people
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@mohamedibrahimr9657 Why dont you ask 100% reservation in your Arabia country. Goltis Vadugars Hindians and Arabians have respective place to ask reservation. Only Tamils should get reservation in Tamil land. Goltis Vadugars Hindians and Arabians are socially forward economically rich but Tamils are socially and economically poor.
@mohamedibrahimr9657
@mohamedibrahimr9657 3 жыл бұрын
@@iis9822 First of all..what is that "Your Arabia"?..I am Tamil..And Tamizh people are getting reservations in TamilNadu.I don't get the point 😂
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan 4 жыл бұрын
இப்ப தான் இவர் பேச்சை முதல் முறையா கேட்டேன்.... 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@ashickin8779
@ashickin8779 6 жыл бұрын
நான் விரும்பும் மநிதர் இவர் ஜெயரஞ்சன்
@michael8597
@michael8597 6 жыл бұрын
Brilliant answers by Jayaranjan.
@balajiinsettai4379
@balajiinsettai4379 6 жыл бұрын
சிறப்பான உரையாடல்
@sivaraj6874
@sivaraj6874 6 жыл бұрын
ஆணவக்கொலைனா சொத்து பறிமுதல் செய்யப்படும் செம்ம Good questions by anchor
@ravishankartnj
@ravishankartnj 6 жыл бұрын
Prof.Jayaranjan is a diamond mine. The more you dig , the more you will get. The anchor raised questions that irritated Mr.J , however he handled it well as usual. ✌🏼👍🏼
@dowlathkhan9199
@dowlathkhan9199 4 жыл бұрын
ஆணவக் கொலைக்கு சரியான தீர்வு சொத்து பறிமுதல் .நெறியாளர் அவர்களுக்கு நீங்கள் படித்த பள்ளியில் அவர் தலைமை ஆசிரியர். Better luck next time அய்யா பெரியார் அவர்கள் சித்தாந்தத்தை உருவாக்கியவர் பையா ஜெயரஞ்சன்.
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 6 жыл бұрын
Great scholar in social justice and social equality, God Almighty bless you richly with happiness and happiness forever
@nagarajanm5973
@nagarajanm5973 6 жыл бұрын
சிறு பிள்ளை தனமான கேள்வி... சேவிட்டுல அரஞ்சமத்ரி பதில்கள்...
@karthickselvaraj1636
@karthickselvaraj1636 4 жыл бұрын
Indian Constitution is not good.... Right now economic background is important....
@arunkumar1610
@arunkumar1610 6 жыл бұрын
Super Sir, straight forward answers. 👌👌
@psmethaimaan9651
@psmethaimaan9651 6 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு
@sankarnics
@sankarnics 6 жыл бұрын
Thank you so much sir for your great speech.ஜெயரஞ்சன் always great
@rajendranm5562
@rajendranm5562 5 жыл бұрын
"சமூகநீதி பொருளியளாா்" ஜெயரஞ்சன் ஒரு ஜனரஞ்சகமான பொருளியல் வல்லுஞா்.
@jayachandraduthie1223
@jayachandraduthie1223 3 жыл бұрын
எல்லா மனிதர்களையும் சமமாக பாவிக்கும் நிலையை முதலில் கொண்டு வரவேண்டும்.
@thiyagurajan1990
@thiyagurajan1990 6 жыл бұрын
செம்ம interview 😂👌.. Jeyaranjan ❤️😍
@arunachalakumarann3279
@arunachalakumarann3279 4 жыл бұрын
எதார்த்தமான, நியாயமான பதில்களுக்கு நன்றி ஜெயரஞ்சன் sir. 🙂
@r.g.t.9926
@r.g.t.9926 6 жыл бұрын
Jeyaranjan Sir You Are Great. - R.G.T.Gnani,Melbourne,Australia.
@sathiyck3211
@sathiyck3211 4 жыл бұрын
Australia la erunthu etha paarthuttu jeyaranjan sir ah paaratiyathu semma
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 6 жыл бұрын
நல்ல பதில். வளர்க உங்கள் பொதுவுடமை.
@NithyaSaran2010
@NithyaSaran2010 Жыл бұрын
Excellent discussion with anchor 🎉🎉🎉
@deepakalagesan1552
@deepakalagesan1552 6 жыл бұрын
Guys don’t blame the anchor. It’s his job to ask stupid questions by representing those who have such questions in mind.
@vijayan1979
@vijayan1979 6 жыл бұрын
yes, he actually opposes this new system ,just to pull out more info from Mr.Jayaranjan he asks such leyman's questions.
@arulmanivannan9130
@arulmanivannan9130 6 жыл бұрын
Yeah the way interviewer asks preliminary questions it serves the purpose answering to the stupids prevailing in soceity
@mv8957
@mv8957 5 жыл бұрын
Exactly
@Muthu121212000
@Muthu121212000 4 жыл бұрын
சில கேள்வி அடி முட்டாள் தனமாக இருக்கிறது
@selvaji46
@selvaji46 4 жыл бұрын
If so ther s a way of asking it.....
@smileinurhand
@smileinurhand 6 жыл бұрын
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் முகமாக 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழ். பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாக இன்று இந்த நினைவு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் உயிரிழந்திருந்தனர். இவர்களுடைய 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
@anandm7819
@anandm7819 6 жыл бұрын
10.13 Data pakama epdi enkita andha kelvi kekalam...👌👌👌 Good sir ipdidhan kekanum...👏👏👏
@anandshankar5490
@anandshankar5490 6 жыл бұрын
யோவ் பக்க திமுக 10% இட ஒதுக்கீடு தவறு என்பதை வெளிகொண்டுவர கேட்குறான். அவனுடைய முகநூல் பதிவுகளை பாருங்க. He just showoff that he is ignorant.
@Muthu121212000
@Muthu121212000 4 жыл бұрын
நான்கு சுவர்களுக்குள் குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்துகொண்டு உலக விஷயங்களைப் பற்றி கேள்வி கேட்கும் ஞான சூனியம் இந்த நெறியாளர் இவர் தந்தை மற்றும் தாத்தாவிடம் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை உலகத்தில் எல்லா விஷயத்தையும் சாதித்து விட்டதாக ஒரு இறுமாப்பு கலந்த கேள்வி
@ilangovansivaguru7544
@ilangovansivaguru7544 4 жыл бұрын
Amazing Jayaranjan sir. You speak with so much conviction. I wish there were many people like you...
@elangobr1235
@elangobr1235 4 жыл бұрын
Jayaranjan sir, u r GREAT
@yogeswary30
@yogeswary30 6 жыл бұрын
Well-conducted interview to extract true facts and opinions from a brilliant economist
@anandm7819
@anandm7819 6 жыл бұрын
All ball 6 👌👌👌👏👏👏Semma...
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
அருமையான தொகுப்பு
@djchemtalk2946
@djchemtalk2946 4 жыл бұрын
Excellent insights given by Dr. Jayaranjan Ranjan
@Muthu121212000
@Muthu121212000 4 жыл бұрын
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மொத்த சொத்தில் சூப்பர் ரிச் என்பவர்கள் பங்கு எவ்வளவு இன்று சூப்பர் ரீச் அவர்களின் பங்கு எவ்வளவு அவர்கள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதையெல்லாம் நெறியாளர் படித்து கூட இருப்பாரா என்பது சந்தேகமே
@MohamedGaniAK
@MohamedGaniAK 6 жыл бұрын
interviewer should prepare well before interviewing professionals. Very poor interviewer...
@jayabalansp2754
@jayabalansp2754 4 жыл бұрын
Jayaranjan Sir reply against irrelevant questions is excellent.
@mrkolaru5997
@mrkolaru5997 4 жыл бұрын
Jeyaranjan sar 👌👌👌
@TonyDCheruvathur
@TonyDCheruvathur 4 жыл бұрын
Wow....! You are a genius, Sir.... I wish and pray you don't ever get corrupted at all under any circumstance and keep continuing to serve by opining your just and righteous views.
@சாமி-ய6ள
@சாமி-ய6ள 4 жыл бұрын
Jeyaranjan sir You are genius
@mohansurya2862
@mohansurya2862 4 жыл бұрын
Yes you are correct sir
@hudsonshot12
@hudsonshot12 6 жыл бұрын
A blast by Jayaranjan...
@iis9822
@iis9822 3 жыл бұрын
திராவிட கொல்டி கேஸ் ஜெயரஞ்சன்.
@hudsonshot12
@hudsonshot12 3 жыл бұрын
@@iis9822 pathala innum kadharu... Btw avaru ooru Trichy..
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@hudsonshot12 ஆமா திராவிட கொல்டிகள் நன்று கதறுவார்கள். திராவிட கொல்டிகள் ”ஊர்” தமிழ் நாட்டில் இருக்கலாம், அவர்கள் பேசும் மொழி தெலுங்கு கன்னடம் ஹிந்தி/உருது மலையாளம் பூர்வீகம் பிற மாநிலம்...அவர்கள் தமிழ் அல்லாதவர் என மறைப்பதற்கு சாதி வெறியில் குளிர்காய்வர்.... இந்த திராவிட கொல்டிப்பார்பனியன் ஜெயரஞ்சன் ஒரு நல்ல உதாரணம்.
@hudsonshot12
@hudsonshot12 3 жыл бұрын
@@iis9822 nee pesuradhukellam Data iruka?? stats irukaa? kirukan madhiri pesa koodadhu
@iis9822
@iis9822 3 жыл бұрын
@@hudsonshot12 TN OBC listஐ பார் திராவிடப்பார்ப்பாரிய சதி வேலைகள் தெளிவு வரும்.
@socialviews5868
@socialviews5868 4 жыл бұрын
Super ayya
@ASTROMURTHY
@ASTROMURTHY 4 жыл бұрын
இருக்கிற இட ஒதுக்கீடுகள் பல தில்லு முல்லுகள் நடக்கின்றன. தகுந்த நபர்கள் கிடைக்கவில்லை என்று பொது விநியோகத்தில் சென்று விடுகிறது. இட ஒதுக்கீடு கட்டாயம் என்று இருக்க வேண்டும்.
@mpitchandi5017
@mpitchandi5017 4 жыл бұрын
அதிகாரம் பரவலாக்கம் பட வேண்டும்.அவ்வாறு செய்தால் தான் அங்கு ள்ள பிரெச்சனை உடனை கவனித்து சரிசெய்ய முடியும்
@asifiqbal5397
@asifiqbal5397 4 жыл бұрын
ஜெயரன்ஜன்...............அருமை
@marygandhi6220
@marygandhi6220 2 жыл бұрын
Romba thalivu eruku
@artofkolam5469
@artofkolam5469 4 жыл бұрын
Great explanation from jeyaranjan sir!
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
ஆணவக்கொலைனா சொத்து பறிமுதல் செய்யப்படும் - this is a suggestion we must seriously consider to adopt in the statute.
@muralir1090
@muralir1090 4 жыл бұрын
Love you.. jayaranjan sir ❤
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 6 жыл бұрын
Excellent sir 👍 superb answers (reply) jayarajan
@meganathan6687
@meganathan6687 6 жыл бұрын
mental anchor .. Mr Jay is legend.. so good anchor should have hosted it .. only then it will explore his answer even more wider..
@muralikasinathan7119
@muralikasinathan7119 6 жыл бұрын
Excellent information and guidance from people economist. His simply way of delivery of economics to the mass if hats off
@coconutpunch123
@coconutpunch123 6 жыл бұрын
Tamil peoples should follow intellectuals like this guy
@mathanc5428
@mathanc5428 4 жыл бұрын
Political Parties should ask for Reservation for all categories in EWS 10% also..
@vinothkumar-nw9jz
@vinothkumar-nw9jz 4 жыл бұрын
It is only for poor general category people from hindus, Muslims and Christians of 72 castes in tamil Nadu who are not getting any reservation benefits. .. Rest of the reserved communities has 69 percent caste reservations. One must come in only one queue..
@mathanc5428
@mathanc5428 4 жыл бұрын
@@vinothkumar-nw9jz not for BC and MBC..EWS is only for OC..
@vinothkumar-nw9jz
@vinothkumar-nw9jz 4 жыл бұрын
@@mathanc5428 yaa 10 % EWS only for economical weaker section groups of general category who are not having any caste reservation benefits
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
நெரியாளர் நீங்கள் பிரதமர் கேள்வி கேளுங்கள்.
@ingulab
@ingulab 6 жыл бұрын
Super interview and very good questions..indha reservation pathi ellaarukum oru thelivaana opinion edukka oru nalla video
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 5 жыл бұрын
இன்றும் பல கிராமங்களில் ஒதுக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகள் நடக்கிறது.....காகித குவளைகளால் இரட்டை குவளை பிரச்சனை தீர்ந்தது.....நகரமயமாக்கலால் மட்டுமே இதற்கு தீர்வு.....விவசாயம் சார்ந்த ஊர்களில் தீர்வு காண்பது கடினம்......
@no1news756
@no1news756 6 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@amulraj8211
@amulraj8211 6 жыл бұрын
Excellent Mr. Jayaranjan
@selva9757
@selva9757 6 жыл бұрын
Sir...Real 🔥
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 5 жыл бұрын
எவனோ ஒரு நீதிபதி.....? இப்ப இருக்கற தலம நீதிபதி இந்த அரசாங்கத்த எதிர்த்து குரல் கொடுத்தவர்......
@நீலன்நீலன்
@நீலன்நீலன் 6 жыл бұрын
சீக்கிரமாக OC சர்டிபிகேட் வாங்கிவிட வேண்டும்😂😂😂
@prabhamuthu8477
@prabhamuthu8477 4 жыл бұрын
Hello interviewer please prepare well and come to take interview such brilliant persons like jayaranjan sir.
@Kuber2797
@Kuber2797 4 жыл бұрын
எதை வேண்டுமானாலும் கேள்வி என கேட்பதைவிட நடைமுறை புரிதலுடன் கேள்விகளை எழுப்ப ஊடகம் தன்னை ஆயுத்த படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு பதிலளிக்க வந்தவர் தகுதி அத்தகையது..........கேள்விகள் சரியாய் இருந்திருந்தால், பதில்களின் தரம் சிலநிமிடங்களில் உணர்த்தியிருக்கும் உண்மையை புரியாததுபோல் நடித்துக்கொண்டிருக்கும் அனைவரிடத்திலும்.......
@sivabhau4930
@sivabhau4930 6 жыл бұрын
Excellent speech super
@Dev-ky7mn
@Dev-ky7mn 6 жыл бұрын
Marana Mass sir neenga !
@sukumarannair6471
@sukumarannair6471 4 жыл бұрын
விவாத மேடைகளில் கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.ஆனால் அறுதியான தீர்வு எட்டப்படுவதில்லை.சிலர் தாங்கள் எழுப்பும் கருத்துக்களே சரியானது என்று அதற்கான அழுத்தத்தை மீண்டும் வலியுறுத்துவது என்பதில் கருத்தாக இருக்கிறார்களே தவிர, முடிவான தீர்வுக்கு உதவாத வகையில் தங்கள் வாத திறமை அல்லது தான் எனும் அகங்காரத்துடனான சொல்வன்மையுடன் பிடிவாதமாக தங்களால் கூறப்பட்ட கருத்துக்களையே விவாத அரங்கில் ஏற்க வைப்பதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்! இப்படியே,அரசியல்வாதிகள் போல,வெற்று வேட்டுகளால், எந்த பயனும் விளையப்போவதில்லை! மாறாக,சமூக அறிவியலாளர்மட்டுமல்ல,சமூக நீதி குறித்து, பொருள் பட அனைவரையும் கருத்தொற்றுமையுடன் இணக்கமான கலந்தாலோசனைகளை வழிநடத்தும் பாணிக்கு ,பேரா.திரு,ஜெயரஞ்சன் கருத்துப்பரிமாற்றங்களை அதறகுரிய வெற்றி அடையும் இலக்கிற்கு மாற்றுவது காலத்திற்குரிய புரட்சியாகும்!
@Fnn895
@Fnn895 6 жыл бұрын
Umaaa...😍😍😍😍💪💪💪💪💪
@sivaponnusamy1649
@sivaponnusamy1649 6 жыл бұрын
அரைவேக்காடு நெறியாளர்
@subashchandrabose2217
@subashchandrabose2217 4 жыл бұрын
Economicsituation super star jeyaranjan sir
@phantompain9
@phantompain9 6 жыл бұрын
Awesome!! I’m a fan of Jayaranjan now.
@aravindkmurugan1743
@aravindkmurugan1743 5 жыл бұрын
Gud talk
@1ineed
@1ineed 6 жыл бұрын
19:53 The anchor NAILED IT. “Exceptions daan example aa sir?” Seruppadi kaelvi😂😂
@felixsilvi424
@felixsilvi424 6 жыл бұрын
Superb
@varadharaj7568
@varadharaj7568 5 жыл бұрын
Vera level Sir
@peerfaizal
@peerfaizal 5 жыл бұрын
Jeyaranjan really a perfect person
@elamanamdinesh9624
@elamanamdinesh9624 6 жыл бұрын
Sema sir
@jagadeesankrishnan1845
@jagadeesankrishnan1845 6 жыл бұрын
Mr reporter read first and come for interview...
@umahetk6559
@umahetk6559 6 жыл бұрын
excellent speech by jayamaran sir
@udaygunar
@udaygunar 6 жыл бұрын
jayaranjan
@thangarasu5320
@thangarasu5320 6 жыл бұрын
Welcome sir
@sakthirajgunasekar9044
@sakthirajgunasekar9044 4 жыл бұрын
What is rettai kula murai ?
@jasimajaya4494
@jasimajaya4494 6 жыл бұрын
Super sir
@muralichiyan
@muralichiyan 6 жыл бұрын
super question , but you have ask this questions to our politicians first
@ztrigariananand
@ztrigariananand 6 жыл бұрын
jeyaranjan sir ur awesome👍👍👍.. anchor getting slaps for each questions
@no1news756
@no1news756 6 жыл бұрын
விடுதலை சிறுத்தைகள்
@தமிழ்மறவன்பார்த்தி
@தமிழ்மறவன்பார்த்தி 6 жыл бұрын
ப்ரோ உங்களுக்கு anchor வேலை செட் ஆகாது...then job search bro
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 жыл бұрын
நெறியாளர் கேள்வி கேட்க தெரிய வில்லை
@AshokKumar-iq7jn
@AshokKumar-iq7jn 6 жыл бұрын
Super sir.....
@alagarmalai509
@alagarmalai509 6 жыл бұрын
அருமையான பதிவு இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம்
@tamilmurasu2020
@tamilmurasu2020 4 жыл бұрын
Super....... Madayanum thelivuperum vina vidai
@vs7035
@vs7035 6 жыл бұрын
Sir u are a gem
@sheltanskipper7277
@sheltanskipper7277 6 жыл бұрын
wowwwwwww sir u r rocking sirr i have become u r huge faannnn
@jayarajus6401
@jayarajus6401 3 жыл бұрын
🙏🏽
@sivasparameswaran8199
@sivasparameswaran8199 6 жыл бұрын
2019 தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி பிரதமர் ஆக வாழ்த்துக்கள்
@rameshjagannathan5003
@rameshjagannathan5003 6 жыл бұрын
IF your data is true and you are confident that all these appointments are ILLEGAL, why don't you file a writ petition in Chennai High court or Supreme court? what prevents you from doing this?
@vasanthkumar-sg4zr
@vasanthkumar-sg4zr 6 жыл бұрын
Yov ivara pudichu India PM aakkunga pa...semma idea semma speech...
@styleesurya4788
@styleesurya4788 4 жыл бұрын
16:11 netflix = tamilnadu politics rendum vithyasam illa ! tharamana sambavam unmai !
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН