உலகின் 8-வது அதிசயம் | இராவணன் கட்டிய பிரமாண்ட கோட்டை😱 | Rj Chandru Vlogs

  Рет қаралды 477,553

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

We all know about the seven wonders of the world. But what if the world had the 8th one? A great fortress built by Ravana in Sri Lanka should be the one.
This fortress in Sri Lanka is the oldest, most well-planned, constructed ancient place that attracts many. Sigiriya, or Sinhagiri, is an ancient rock fortress with valuable things to explore.
Join me to learn about this famous tourist destination in Sri Lanka.
#SrilankanVlogs #RjChandruVlogs #Sigiriya
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 444
@க.ஆனந்
@க.ஆனந் Жыл бұрын
எனது முப்பாட்டன் இராவணன் வாரிசு என்பதில் பெருமை கொள்கிறேன் வாழ்க இராவணன் புகழ் ......
@KrishnadevaSeethadevi-ht9dw
@KrishnadevaSeethadevi-ht9dw Ай бұрын
Reyaly
@Vaishnavi-jb9fe
@Vaishnavi-jb9fe 19 күн бұрын
Jai sri ram
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Жыл бұрын
சிறப்பாக தகவலை அளித்த சகோதரரை பாராட்டுகிறேன், அதுவும் நமது முப்பாட்டன் ராவணன் பற்றியது,நன்றி தொடருங்கள்.
@sathiyaDPI
@sathiyaDPI Жыл бұрын
நிறைய நாளாக காத்திருந்த காணொளி.... நன்றி. ....
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
தமிழன் பெருமைக்கு இன்னொரு சான்று. நன்றி தம்பி.
@naantamilan..4010
@naantamilan..4010 Жыл бұрын
தமிழரின் கடவுள் இராவணர் போற்றி போற்றி...
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
ஆஹா மிகவும் அற்புதமான இடங்கள் பார்க்க பார்க்க பிரும்மாண்டமாக இருக்கிறது 👌👍
@mohanramasami2596
@mohanramasami2596 Жыл бұрын
மிக அருமையான இயற்கை சூழல்.தமிழ் இராவண மன்னர் ஆண்டிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துக்கிறது.நன்றி! தொடரட்டும் சேவை.💪👌🐯
@Virat-et5ij
@Virat-et5ij Жыл бұрын
Ravanan in not tamilan
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சிறப்பான காணொளி..... இலங்கை ஆண்ட மாமன்னர்..... ராவணன்.... சீகிரிய... வரலாற்று... அருமை நன்றி....
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
சந்துரு , விளக்கமாக கூறிய உங்கள் கானொலிக்ககு நன்றி, எனக்கு தெரியாத பல விடையங்களை கூறினீங்கள், அடுத்த கானொலிக்காக காத்திருக்கின்றேன். நான் சிகிரியா மலை பார்க்கவில்லை , படிஏறுவது கடினம் என்று. 🙏🙏👍👍Usha London
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. Жыл бұрын
மேனகா இல்லாத சந்துருவின் காணொளி இன்னொரு அதிசயம்
@naleemnaleem853
@naleemnaleem853 Жыл бұрын
உண்மை bro
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
😃
@spsstickers
@spsstickers Жыл бұрын
8-வது அதிசயம்😍😍😍😍😍😍
@nilar835
@nilar835 Жыл бұрын
வாழ்க இராவணன் வளர்க இராவணன் புகழ்.
@saminathan6013
@saminathan6013 Жыл бұрын
நம் பாட்டன் வாழ்ந்த அதிசய இடம் நாம் தமிழர்
@Raj-ry1jf
@Raj-ry1jf Жыл бұрын
பார்க்கவேண்டிய அதிசயம்! நன்றி!! வாழ்த்துகள்!!!
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
நன்றி அண்ணா இப்படியான வரலாற்று காணொளிகளை பார்க்கும் சிறார்கள் பல கேள்விகளை கேட்பார்கள் ஆசிரியர்களிடம் ஆதலால் ஆசிரியர்கள் பாடுதிண்டாட்டமே உள் வந்திருப்பவர்கள் பாடு திண்டாட்டமே 🙏
@georgehorton3293
@georgehorton3293 Жыл бұрын
உண்மை bro,இந்திய வரலாறுகளை,இந்திய புனைக்கதைகளை வைத்துக் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் நம் ஆசிரியர்கள் நமது இராவணன் வரலாற்றை சொல்லிக் கொடுப்பதில்லை. ராமாயணம் என்று நம் ராவணனை கொடூரன் போல் நம் சந்ததிக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ராமன், சீதை,அவர்களின் அடிமை குரங்கு எல்லாவற்றுக்கும் யாழிலும் கோயில்கள் காட்டும் கோமாளிகள் கூட்டம் பெருகிக் கொண்டே போகிறது. யாரோ காந்திக்கு சிலை வைக்கும்ன் ஈனத் தமிழனுக்கு நம் இராவணனுக்கு ஒரு சிலை வைக்க. மனமில்லை.!!?
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
@@georgehorton3293 🙏
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
தம்பி நீங்கள் தமிழ் சிந்தனையாழர் பேரவை மற்றும செஙகோல் டிவி இதில் முக்கியமாக சீதையின் மைந்தன் பல விடயங்கள் இருக்கின்றன பாருங்கள் நனறி
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 Жыл бұрын
இதுவே முதல் அதிசயம். அதிசயங்களை வரிசை படுத்த வெள்ளையனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது நமது நாட்டில் உள்ள அனைத்தும் அதிசயமான பொக்கிஷம்.
@vijayterico1584
@vijayterico1584 Жыл бұрын
ஈடு இணையற்ற மாமன்னன் உலகம் வியக்கும் தமிழ் மன்னன் எங்கள் இராவணன் .
@saraswathygovindarajan2748
@saraswathygovindarajan2748 Жыл бұрын
Io
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
மிக சிறப்பான காணொளி!!! 👌நன்றி! அடுத்த காணொளிக்காக காத்திருக்கின்றேன்,🇨🇦
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
தமிழர்களின் அடையாளத்தின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று ராவணன் 🔥🔥🔥🔥
@kaveeshachandira6556
@kaveeshachandira6556 Жыл бұрын
Ravana was not a tamil. He was from yakkha tribe. Only sinhala psople are descendants of yakkha
@thevakumarjesuthasan8013
@thevakumarjesuthasan8013 Жыл бұрын
Ravanan king of Tamils
@kaveeshachandira6556
@kaveeshachandira6556 Жыл бұрын
@@thevakumarjesuthasan8013 can you prove it? I mean are there any proofs that you can mention?
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
வாழ்மீக ராமாயணத்தின் படி இராவணன் இந்தியாவில் வாழ்ந்தார். இராமன் தென்னாட்டிற்க்கே வரவில்லை.
@thisendamsandu2235
@thisendamsandu2235 9 ай бұрын
@@kaveeshachandira6556 calm down bokka don't argue with these stupid people😐
@mathanamathana6449
@mathanamathana6449 Жыл бұрын
சந்துறு அண்ணா உங்களுக்கு மிக்க நன்றி..
@sarathkumar_2003
@sarathkumar_2003 Жыл бұрын
So far out of all Sigiriya related Vlogs, you have been giving A authentic and understandable elaboration, unlike any one else did before.. Waiting for the next episode👍👍👍
@thevakumar4
@thevakumar4 Жыл бұрын
சிவகிரி என்பது சிகிரியா என்று மாற்றம் பெற்றது எனும் கருத்து உள்ளது. உங்கள் பதிவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சந்துரு
@Surya-do7bo
@Surya-do7bo Жыл бұрын
Thank you sir ennoda doubt clear
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
நிறைய விவரங்களுடன் அருமை 💐💐
@pandiyan124
@pandiyan124 Жыл бұрын
இராவணன் புகழ் வாழ்க..❤️🌱
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
Respect Natural
@nagenthirankanthan6321
@nagenthirankanthan6321 Жыл бұрын
2002 ம் ஆண்டு நான் இந்த பகுதிக்கு சுற்றுலா சென்றபோது பார்த்த காட்சிகள் தற்போதும் இம்மியளவும் குறையாமல் அப்படியே இருப்பதுதான் மகா அதிசயம். சந்துரு அவர்களின் அழகான வர்ணணைக்கு மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. நன்றி.
@rhemamission
@rhemamission Жыл бұрын
நேர்த்தியான படபிடிப்பு நன்றி மக்களே
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 Жыл бұрын
நண்றி,வாழ்த்துக்கள் உங்களின் பதிவு அத்தனையும் வரவேற்க கூடியது. உங்களின் பதிவுகள் னைத்தையும் பார்வையிடுகிறேன்.
@jeda3073
@jeda3073 Жыл бұрын
This place is in my bucket list 😍😍
@mayabala03
@mayabala03 Жыл бұрын
Anna ninga sonna piraku than ipati oru kottai irukunu terium anna mikka nandri anna...
@devicruickshank9800
@devicruickshank9800 Жыл бұрын
Very good explanation in fluent tamil good luck to you and for sharing tamil Ancient history to us.
@user-ow5fz5sl1f
@user-ow5fz5sl1f Жыл бұрын
எவ்வளவு அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 Жыл бұрын
Amazing video, never seen before. Smart Chandru!!!
@TheSathyajaya
@TheSathyajaya Жыл бұрын
இவ்வளவு அழகான explanations and visuals .. thanks to you brother
@johnpower1344
@johnpower1344 Жыл бұрын
சிறப்பு மிக்க எம் இனத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு அதை தெரியப்படுத்தியமைக்கு நன்றி
@rvengatasalam9650
@rvengatasalam9650 Жыл бұрын
சிறப்பான பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது சிகிரியா மலையின் தகவல் அருமையான இருந்தது வாழ்த்துக்கள் சந்ரு
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
சந்தூரு அண்ணா உங்கள் மூலமாக இலங்கை இராவண பெரும்பாட்டான் சிகிரியா கோட்டை உலகின் உயரமான மலை கோட்டை இலங்கை தமிழர் அறிவிற் சிறந்த தொழில் நுட்பம் சிகிரியா கோட்டை உலகின் உண்மையில் எட்டாவது உலக அதிசயங்களில் ஒன்று
@thisendamsandu2235
@thisendamsandu2235 9 ай бұрын
lol 😂
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
மிக மிக அருமையான காணொளி.🤚👌🧑‍🌾👨‍🏫🧚‍♀️🫂சிறப்பு.
@rojadevi2613
@rojadevi2613 Жыл бұрын
பள்ளி படிப்பில் கூட மண்ணர்களின் ஆட்சி தெரிந்தது இல்லை தெளிவாக சொல்கிறிர்கள் நேரில் பார்த்தது போல் அந்த காலத்தில் அரசர்கள் இப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பதிவு மிக அருமை 🙏
@vasudadala7385
@vasudadala7385 Жыл бұрын
Really it is wonder of the world, thanks Chandru for sharing such a precious moment of Ravana
@thirumangaleshwari3379
@thirumangaleshwari3379 Жыл бұрын
ஸ்கூல்ல படிச்சத மறுபடியும் நினைவு படுத்திய சந்துரு அண்ணா வுக்கு நன்றிகள்
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
பள்ளிக்கூடம் என்று சொல்லுங்கள் சகோதரரே
@vaithiyanathansivalingam9063
@vaithiyanathansivalingam9063 Жыл бұрын
@@viswanathan796 b
@AbdulKader-jn9ji
@AbdulKader-jn9ji Жыл бұрын
NICE EXPALANATION ABOUT SIGRIYA MOUNTAINS AND ITS SURROUNDINGS
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
ராவணன் வீரம் பரவட்டும். நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
@venkatesansrinivasan5822
@venkatesansrinivasan5822 Жыл бұрын
அருமை...அற்புதம்...சூப்பர்....🌿🌿🍀🙏🙏🙏🙏🌿🙌🙌🙌🌿👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌏👍👍👍👍👍👍🌀🤝🤝🤝🤝🤝🤝
@kannanp2836
@kannanp2836 Жыл бұрын
thank you for showing this athisayam!! pleasae continue to do!!
@jayavenkat9977
@jayavenkat9977 Жыл бұрын
சந்துரு சார் நீங்கள் குடுத்து வைத்தவர்.நம் தமிழ்மன்னன் இராவணன் வாழ்ந்த இடத்தை கண்களால் காணமுடிந்தது. நன்றி
@ranjieraj5515
@ranjieraj5515 Жыл бұрын
WoW tamil king Ravanan palace ❤👌👌🌟🌟 super bro
@assunta7627
@assunta7627 Жыл бұрын
Thank you Chandru for explaining the historical truth behind the water pools. I have been there several times and was memorised with the technology that was used to protect the palace. I wonder whether there would any other place like this in the world?
@s.ganesh9679
@s.ganesh9679 Жыл бұрын
Super Anna, It's looks like Praveen Mohan style with more detailed very nice, He is an archaeologist, he focus on more on that which is very very nice, I love his videos, and he is a nice person as well. Best of luck done a good job. 🌹🌹🌹🌹🌹 நன்றி நன்றி நன்றி
@spsstickers
@spsstickers Жыл бұрын
இராவணன்💥💥💥💥💥💥💥💥💥💥
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேசுங்கள்
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Hai chandru I had visited it 4 years back and would like to re-visit once more if the tourism has started. Next time please post video on Sri padam or Adam's peak. It's a very interesting trek. We would like to know about it also in detail.
@jothimilan3228
@jothimilan3228 Жыл бұрын
Nandri continue panuga eppadi history plz chandru.
@meenaneelu8694
@meenaneelu8694 Жыл бұрын
Very informative and pleasant place.....I am south Indian and don't know can I visit this place in future
@rsha2000
@rsha2000 Жыл бұрын
Let the world know Ravanan pride 👍 Love from India...
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
சூப்பர் சந்துரு.. என்ன ஒரு அருமையான ஒரு காணொளி. பாராட்டுக்கள்.. சந்துரு படப்பிடிப்பு அருமையான ஒன்று.. அதாவது ஒரு தெளிவு உள்ளது...
@gtmskr2009
@gtmskr2009 Жыл бұрын
அருமை நண்பரே 🙏
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க தமிழ் வாழ் வாங்கு வாழ்க தமிழர் ஓங்குக தமிழர் தாய்த்திரு நிலம் 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🇫🇷🇫🇷🇫🇷
@rajalakshmichandrasekaran5149
@rajalakshmichandrasekaran5149 Жыл бұрын
Oru azhagana video bro Vazhthukal🌷🌷
@gobinathrukmangathan
@gobinathrukmangathan Жыл бұрын
அருமையான விடயங்கள்
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 Жыл бұрын
அரிய வரலாற்று செய்திகள்.அருமை.வந்து காண வேண்டும்.
@kalaiyarasinarayanan3921
@kalaiyarasinarayanan3921 Жыл бұрын
Thank you brother for your kind good heart to explain to us very clearly waiting to go see🙏🙏😊
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 Жыл бұрын
😱 Bro and sis naangallam ninaichukooda parkamudiyadhu 👌 bro and thank you ungalala sigiriya parkirom 🙏
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai Super bro beautiful vlogs interest journey excellent vedio bro
@torbenlauritzen4058
@torbenlauritzen4058 Жыл бұрын
Very informative. You doing a great job for Sri Lanka.
@suganthank2276
@suganthank2276 Жыл бұрын
திரு சந்திரு அவர்களே உங்கள் பதிவுக்கு நன்றி
@dr.shyamu7
@dr.shyamu7 Жыл бұрын
Pls do temple history videos . Very very intresting
@pandiyarajan8110
@pandiyarajan8110 Жыл бұрын
அன்பு மகனே நன்றிகள் பல.
@chameerjaganitha4962
@chameerjaganitha4962 Жыл бұрын
அருமையான.அரியகாட்சி,நன்றி.சந்துரு.ஐயா.
@devasena6404
@devasena6404 Жыл бұрын
Ravana history...rompa theliva sonneenga bro...tnx...and...God bless you bro
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Жыл бұрын
மிகவும் சிறப்பான வரலாற்று பதிவு .
@PirapaPirapa-jz8ci
@PirapaPirapa-jz8ci 14 күн бұрын
இலங்கை சிவசொர்க்க பூமிஎன்பதை நிரூபித்து வாழ்ந்த மன்னன் இராவணன் 🙏💞நன்றி சந்துரு வாழ்த்துக்கள்
@jananijananikethish1108
@jananijananikethish1108 Жыл бұрын
Anna amparai vaanka...Aathi Sivan Koyillayum Sila Vidayankalai Pathividunka
@sivakumarthangavelusivakum7605
@sivakumarthangavelusivakum7605 Жыл бұрын
நண்பா சந்துரு நாங்கள் இலங்கை சுற்றுலா சென்றது போல் உள்ளது
@shanthi72
@shanthi72 Жыл бұрын
Hi Chandru thanks brother ..I hav never been to seegiriya .. engal mannan ravanavin athisayamana padeppugal.. kassiappan mannan ilangai mannan kedeyathu..avarudeya varalaru thedii ponaa avar tamil naduu Andraa il irundu vanthavaru.. thanks for your video and well explanation ...
@rajacrp2821
@rajacrp2821 Жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்பெற்றவர் சிவதாசன் எனும் இராவணன்...
@kiwi2463
@kiwi2463 Ай бұрын
அண்ணா, நான் தமிழகத்தில் இருக்கிறேன். அண்மையில் இலங்கை வந்திருந்தேன். அனுராதபுரம், திரிகோணமலை, பொளொனருவை, சிக்ரியா, நுவர் எலிய எல்லாம் சுற்றி பார்த்தேன். நீங்கள் செய்த இந்த பதிவுகள் மிகவும் அருமை. இதை வைத்து கொண்டு முழுமையாக சுற்றி பார்த்தோம் கோட்டையை. மிகவும் நன்றி
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
மிக சிறந்த பதிவு சிறப்பு👍 தமிழர்கள் தமது முன்னோர்களின் வீரத்தை பெருமயையும் மறந்து நமது தாய் மொழியின் பெருமயை சிறப்பைமறந்து வேற்று மொழிமோகத்தில் மேற்கத்தேய பண்பாட்டு மோகத்தில் மூழ்கிபோய் மயக்கத்தில் இருக்கின்றோம்.
@SivaKumar-cm9sy
@SivaKumar-cm9sy Жыл бұрын
சத்துரு அவர்களே இலங்கையைசுற்றிப் பார்த்துமனநிறைவு தந்ததுநன்றி
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Chandru When we visited there were some some animals in sigriya. What's the name of that animal I hadn't seen it previously. Please share it 🙏 and also thank you for this wonderful video. 💕
@kamalaratnamcharan8007
@kamalaratnamcharan8007 Жыл бұрын
வாழ்த்து தொடரட்டும் ராவணனை பற்றிய தேடல்கள்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
கடந்த காலங்களில் வியக்கத்தக்க அரசியல் மர்மங்களும் ஆன்மீகமும் அறிவியலும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி உங்களால் இதை உலகளாவிய ரீதியில் எடுத்து செல்வதற்காக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@mahendransundaram1632
@mahendransundaram1632 Жыл бұрын
மொழிசிதைவை தடுப்பதற்கான உரிமை உங்களிற்க்கும் உள்ளது நன்றி
@kvt.pirathee1060
@kvt.pirathee1060 Жыл бұрын
அண்ணா வணக்கம் மிகத்தெளிவான விழக்கங்கள் காணொளி அருமை. அண்ணா சிறிய விண்ணப்பம் காசியப்ப மன்னர் யார்? இராவணண் தமிழ் மன்னன் என்பதையும் தவறாமல் பதிவிடுங்கள். காணொளி மிகச்சிறப்பு அண்ணா நன்றி.
@annathurainallathamby7052
@annathurainallathamby7052 Жыл бұрын
மிகவும் அழகான பதிவு , நீங்கள் சொன்னதுபோல் சிறுவயதில் படித்து இருக்கின்றேன் பார்த்ததில்லை ,மிகவும் சிறப்பான பதிவும் அதைவிட நீங்கள் மிகச்சிறப்பாக ஒவ்வொரு விடயங்களாக விளங்கப்படுத்தியதற்கு special thanks . பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தைதூண்டியுள்ளது.அடுத்தமுறை இலங்கை வரும்போது கண்டிப்பாக பார்ப்பேன் . உங்கள் ஒவ்வொரு பதிவும் சூப்பர்தான் இது வரலாற்று சரித்திரம் என்பதால் இந்த பதிவுக்கு மிக்க நன்றி . உங்கள் புலம்பெயர் தமிழன்
@rajaa9537
@rajaa9537 Жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 Жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு நன்றி சந்துரு
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Ravanan story best
@ammaasin6709
@ammaasin6709 Жыл бұрын
Waiting for part 2
@KrishnaVeni-xr8pm
@KrishnaVeni-xr8pm Жыл бұрын
வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி thank🌹🌺🌹🌺you❤️ god✝️💕💕💞💞💞 bless✝️💖 you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖
@sundararajana8258
@sundararajana8258 Жыл бұрын
மிக நல்ல அற்புதமான விளக்கம்
@fathumasimna5929
@fathumasimna5929 Жыл бұрын
Super Chandru bro 👍
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
ஒரு விவரணப்படம் பார்த்த அனுபவத்தை இக்காணொளி தந்தது. உங்களிற்கு எல்லா விவரங்களையும் தந்த அந்த வயோதிப guide வாழ்க. நன்றி சந்துரு 🙏
@pandiyarajan8417
@pandiyarajan8417 Жыл бұрын
பறையின் உச்சியில் உள்ள சிறிய பள்ளம் போன்ற அமைப்பு பாறைகளை வெட்டி எடுக்க பயன்பட்டது. போன்ற அமைப்பு தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளிலும் உள்ளது அதில் சிறிய மரக்கட்டைகளை வைத்து நீர் வற்றிய உடன் பாறைகள் உடையும்.
@dinewithjayson621
@dinewithjayson621 Жыл бұрын
Very nice good sharing and good job 👏👏👏👏👌👍
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 Жыл бұрын
அற்புதமான காணொளி,அழகான இடம்,நீங்கள் ஒரு பாறையில் உளவு இயந்திரம் சென்றது போன்று காண்பித்து இருந்தீர்கள் அது போன்று நான் எங்கள் ஊரிலும் சில இடங்களில் கண்டிருக்கிறேன் நானும் மலையடிவாரத்தில் வசிப்பவன் தான் எங்கள் ஊரிலும் நிறைய கோவில்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன நானும் அது போன்று பார்த்திருக்கிறேன் ஒரு வேளை அது அந்த காலத்தில் எதாவது ஒரு பொதுவான குறியீடாக கூட இருக்கலாம்
@ramantkiyer
@ramantkiyer Жыл бұрын
அதிசியங்கள் பல நிறைந்த மலை அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி
@Vannivelan8691
@Vannivelan8691 Жыл бұрын
உலகின் முதல் அதிசயம்.
@kanagaveln1257
@kanagaveln1257 Жыл бұрын
நமது முன்னோர்கள் அறிவியல் சான்றுகள் மிக நன்று தம்பி கனகவேல் ந
@muregehsan5849
@muregehsan5849 Жыл бұрын
Super chanru anna
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 51 МЛН