நேரில் சென்றால்கூட இந்த அளவிற்கு ரசிக்க முடியுமா என்பது சந்தேகமே. காணொலிக்கு நன்றி.
@gsamygsamyngovindasamy95302 жыл бұрын
அதியத்தை கண்டு வியக்கிறேன் படியமைத்த அந்த மனித தெய்வங்களின் புகழ் உங்களால் எனக்கு தெரிந்து இலங்கை எண்பது அழகான பூமி ரசித்து பார்த்து மகிழ்ந்தேன் இந்த பதிவை நன்றி நண்பரே
@selvaragavan48072 жыл бұрын
பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை விட அற்புதமான காணொளி மற்றும் இதை நாம் அனைவரும் காண வேண்டும் பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது அருமை chandru & மேனகா தம்பதியருக்கு நன்றி நன்றி சார்
@navarajsingsing53742 жыл бұрын
பாடசாலை காலத்தில் சென்ற போது எதையுமே சரியாக பார்த்ததும் இல்லை விளங்கி கொண்டதுமில்லை,உங்களது கானொளியை பார்த்ததும் மீண்டும் அந்த ஆவல்,ஆசை வருகின்றது...
@UmaMaheswari-ze5gd2 жыл бұрын
சந்துரு சார் மிக்க நன்றி வரலாற்று சுவடுகளை அதன் ஆதாரத்தோடு எளிமையான முறையில்,மிக கடினமான பாதையில் சென்று வழங்கியதற்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன். நீவிர் உடல் நலத்துடன் நூறாண்டு காலம் வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
@jayaharanellayathamby47512 жыл бұрын
எப்படி இருந்த தமிழன் இன்று மது போதைக்கும் ஹரோயினிக்கும்அடிமையாகி நாசமாய் போய் விட்டான் இவைகளை காட்டுவது மிகவும் மகிழ்ச்சி. இலங்கையில் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதை நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும் மிக்க நன்றி. இது எல்லாத் தமிழர்களுக்கும் அல்ல சில கெட்டுப் போன தமிழர்களுக்கு மட்டும்.
@VisakesanSivabalasingam2 жыл бұрын
True
@srikumaran18852 жыл бұрын
Yes Bro 😭😭😭
@Kumar-ee4wt2 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏👍
@K.P.Esakki4592 жыл бұрын
இலங்கை அப்பொழுது குமரிகண்டம் தான்....இப்பொழுது நாடுகாளாக பிரிக்கப்பட்டுள்ளது..குமரிகண்டத்தில் தான் முதல் மாமதுரை ஆட்சி நடைபெற்றது,..பல நூல்கள் இயற்கை அழிவாலும் வெள்ளையர்களாலும் அழிக்கப்பட்டன
@dassneyveli78442 жыл бұрын
👍
@karunaveni69302 жыл бұрын
உண்மையான தகவல்களைத் தருகிறீர்கள் .இராவணனால் தான் முடியும்.
@bernathmaryjohn73062 жыл бұрын
ராமனின் கதைகள் புராணக்கதை என்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது ராவணன் வாழ்ந்தது உண்மை அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 👌👌👌👌👌🎉
@mangalakumar31272 жыл бұрын
ராமன்கதை உண்மை சம்பவங்களே
@venkatesansubburaj13722 жыл бұрын
அருமை.நேரில் கைபிடித்து வழிகாட்டியது போலவே இருந்தது தங்கள் விவரிப்பும் காணொலியும். நன்றி சந்துரு.
@sujaashanju97502 жыл бұрын
Hi அண்ணா ungka vedios daily ஆ நான் பார்ப்பேன் மிகவும் நன்றாக இருக்கும் நம்மட இலங்கை மிகவும் அழகுதான் இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது ❤️❤️❤️
@m.manojkumar49852 жыл бұрын
இது என்னுடைய முதல் comment மிக மிக அருமை அண்ணா ,அன்னி உண்மையிலே சொல்லுரேன் இலங்கை சுற்றி பார்த்த ஒரு திருப்தி வாழ்க வளமுடன்
@schoolbreeze80212 жыл бұрын
அண்ணி .....
@arulgunasili96842 жыл бұрын
👌 மிகவும் அறிய காட்சிகள் கண்ணிற்கு நல்ல பயன் உள்ள வரலாற்று உண்மைகள் அறிந்து கொள்ள உங்கள் தேடல் மிகவும் பார்த்து ரசிக்க உள்ளது நன்றி சகோதரா 👍👌
@vijayikalakala50802 жыл бұрын
வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... உங்கள் விளக்கம் அருமை..... தமிழனின் வரலாற்று......... என்றும் சிறப்பு..... இராவணனின்.... புகழ் என்றும்.... அழியாத.... நன்றி....
@KrishnaVeni-xr8pm2 жыл бұрын
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் 🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹
@johnsonr75042 жыл бұрын
இவ்வளவு சிறப்பான சரித்திர நினைவை கூர்ந்த விளக்கத்துடன் அழகாக எடுத்துரைத்தது பாராட்டுக்குரியது. அந்த கால். பறவை இனமான கழுகின் காலை ஒட்டி இருப்பதாக தோன்றுகிறது.
@anumaare6072 жыл бұрын
Yes
@jayaharanellayathamby47512 жыл бұрын
நீங்கள்தான் இதை அழகாகவும் தத்ரூபமாகவும் தெளிவாகவும் வரலாற்றைச் சொல்லி உள்ளீர்கள் இப்படி ஒரு தரும் காட்டியதில்லை தமிழர் வரலாற்றை
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க நல்ல பதிவு நம்ம தமிழ் வரலாற்றுகள் வீரமும் கம்பீரமும் நேர்மையும் கருணையும் பாசமும் கொண்டது பாருங்க எவ்வளவு கஷ்டமான வேலைகள செய்து இருக்காங்க வணங்குகுகிறோம் முண்நோர்களே 🙏🙏🙏🙏🙏நான் கனேசன் மீடியா
@ஆதிபைரவர்2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 உங்களுடைய இந்த செயல் மீண்டும் மீண்டும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 🌹❤️👍 அண்ணா. தமிழர்களுடை அனைத்து பாரம்பரிய வாரலாறுகள் உண்டு அதையெல்லாம் அடுத்து வரக்கூடி சங்கதிகளுக்கு எடுத்துச் செல்ல நீங்கள் உதவி புரிய வேண்டும் அண்ணா. அழிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதும் இச்சங்கதியினரும் அடுத்து வரும் சங்கதியினரும் தெர்ந்து கொள்ளட்டும் நன்றி வணக்கம் 🙏🌹 ❤️👌👌😘
@sirajdeen44172 жыл бұрын
தம்பி பார்க்க ஆச்சரியம், கற்பனைக்கு எட்டாத விதத்திலும் உள்ளது. உங்கள் இந்த பதிவுகள் மிக பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.
@rjgaming5945 Жыл бұрын
எல்லா இடமும் உங்க கூட வந்து பத்தாதுபோல் இருந்தது ரொம்ப அழகு 👌👌👌
@dinakaranrajan41712 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த ரொம்ப எதிர்பார்த்து இருந்தேன் மிக்க மகிழ்ச்சி
@Raj-ry1jf2 жыл бұрын
உங்கள் பதிவு மிகஅருமை. வாழ்த்துகள்!
@ManiKandan-x1o18 күн бұрын
தம்பி சூப்பர் உனது வீடியோ காட்சிகள் ராமாயணம் என்றும் உண்மை தான் காலத்தால் அழியாது
@tangamuthusivalingam-rb5rv18 күн бұрын
🎉வணக்கம். தம்பி நான் பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்றபோது தூரநின்று அதன் தோற்றத்தை மட்டுமே பார்த்தேன் இன்றுதான் அதன் வடிவமைப்புக்களைப் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி சந்துரு
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👏👏👌👌🤝🤝 சூப்பர் ❤️❤️🙏🙏 ஒவ்வொரு வீடியோவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி வெற்றி உங்களுக்கே வாழ்த்துக்கள் ❤️❤️
@ThirumaalV.1245-uu4mr16 күн бұрын
அருமையானபதிவு வாழ்த்துகள்.ஆமையுடைமகால்ராவணன் ஆண்டமலை சிவன்மலை சிவன் தான் ராவணன் என்று நினைக்கிறேன்
@nilar8352 жыл бұрын
மாணவர்கள், வரலாட்ரு ஆர்வலர்கள் பயன்பெற தக்க சிறந்த காணொளி மிஸ்டர் சந்ரு அவர்கள்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@k.sarprasatham6662 жыл бұрын
உங்கள் இந்த கானெலி இப்ப உள்ள தலைமுறைக்கு ஆச்சரியம்
@ranipriya60722 жыл бұрын
Srapana indha vidio thamilmanan ravanan vazhildha varralru parkumpodhu Mihai perumaiaha irraku. Ungalku nandri
@jayababu23982 жыл бұрын
First comment.. All the best for ur videos .வாழ்க வளமுடன்
@mohanashankar3496 Жыл бұрын
சந்துரு, இலங்கை என்றும் எங்கள் சகோதர நாடு.அங்குள்ள மக்கள் எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
@m.anchanashreem.anchanashr24762 жыл бұрын
👌 bro, unga kuda sernthu naanum nerla partha mathiri oru feel varthu, next video sekiram upload pannunga bro 👏👏👍
@ulakentheransellathurai961 Жыл бұрын
தம்பி இயற்கையோடு நாங்கள் வாழ பழக வேண்டும். அதனால் மனிதன் உடல் நலம் பெற்று வாழலாம். மிக நல்ல பதிவு. நன்றி
@vjsujandhanuvlogs2 жыл бұрын
அருமையா பகிர்வு அண்ணா
@rpcircuits59372 жыл бұрын
அருமையான தகவல்கள் 👍👍👍 நன்றி 🙏
@shiamalasubramaniam14442 жыл бұрын
I climbed sigiriya when i came there on a holiday. It was so amaizing. So ancient. Thanks brother. From malaysia
@barbiemonacreatives1093 Жыл бұрын
நம் தமிழர்களின் வரலாறு வாழ்வியல் பண்பாடு கலை அனைத்தும் நம் இனத்தின் பெருமை
@madhialagank96152 жыл бұрын
அருமையான தகவல்கள்..... மிக்க நன்றி...
@jsmurthy74812 жыл бұрын
அருமையான ஒரு பதிவு...
@rajant.g.50712 жыл бұрын
Information super excellent vedio bro beautiful vlogs interest journey excellent vedio bro 👌
@rajmanickam14642 жыл бұрын
கட்டு கதைகள் என்று நினைத்துருந்தேன் உங்கள் வீடியோ பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறது சகோ
@venkatachalamsumathi52282 жыл бұрын
வீடியோவை பாற்கும்போது மிகவும் பிறம்மிப்பாக உள்ளது மிக்க நன்றி அண்ணா அண்ணி வாழ்க வளமுடன் 🌷🌷🌷தமிழ்நாடு சேலம் மாவட்டம்
@schoolbreeze80212 жыл бұрын
பிரமிப்பாக .......
@sivakumarv34142 жыл бұрын
வல்லினம் ஏன் இந்த பாடு படுகிறது.
@vladimirkrisnov43222 жыл бұрын
Thank you brother,you took the trouble to show Sigiriya. Beautiful Sri Lanka, wish to visit Sri Lanka.
@Local_boy_6782 жыл бұрын
Bro இனி அனுப்பும் அனைத்து videoகளும் இவ்வாறான இலங்கையின் வரலாற்று சம்பந்தமான videoகளை upload செய்யுங்கள். நீங்கள் அனுப்பும் அனைத்து videoகளும் பயனுள்ளதாக இருக்கின்றது.
@geethanarasimhan2 жыл бұрын
Hats off Chandru, it is really nice of you to show us in such a detail. I'm enjoying every video of you. Thank you. 😊
@rajpaiyaa61222 жыл бұрын
Hi
@rajendranvellu7462 жыл бұрын
அற்புதமான பதிவு
@MrStar6062 жыл бұрын
Hi Bro, தொடர் movie பார்க்கிற மாதிரியே இருக்கு நல்ல முயற்சி ,நல்ல சிந்தனை அடுத்த viedio வுக்காக I am waiting 😀.🙏
@maheswaran15248 күн бұрын
மிகவும் சிறப்பு மிக்க மகிழ்ச்சி 🌹🌹🌹
@santhakumarpriya88712 жыл бұрын
Hi good evening RJ long mala thanks so much sikirija Vera level video super all tha best
@chitraj31452 жыл бұрын
உங்கள் பதிவு நன்றாக உள்ளது
@HOLYFAMILYAJ2 жыл бұрын
அரிய தகவல்கள் நன்றி நண்பரே 🙏🙏🙏
@anpalagankana73892 жыл бұрын
சந்துரு மிக்க நன்றி, அது சிங்கம் அல்ல யாழி விலங்கு.
@sujaishree55382 жыл бұрын
Hi chandru it's the toughest climb and also risky. You see the stairs are just man made steel stairs and I think you know that people with phobia cannot just dream of reaching the top to enjoy the beauty. You are making those people happy. Thank you so much 😊 🙏 💖 💓 💗
@tilakamsubramaniam66522 жыл бұрын
Super pathevu 👌
@rangannathan69752 жыл бұрын
அசோக வனத்தை பற்றி பதிவு செய்யுங்கள் நண்பரே
@saibhajansbyananthirajan12142 жыл бұрын
Amazing facts about Sigiriya mountain.Thanks for wonderful facts
@duraiannamalai72982 жыл бұрын
Very very happy for u r information thank you chandru
@venkataramanparthasarathy16272 жыл бұрын
Very nice effort please carryon with more videos.
@anbarasum79172 жыл бұрын
One of the best vlog from you..... Superb ❤️
@uklboys4599 Жыл бұрын
ராமனும் ராவணனும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இவைகள் அனைத்தும் 🙌🤝
@muthiahs8322 жыл бұрын
Superb video. Illustrated very clearly. I like your vlogs. Carry-on related such a historical type
@ranjieraj55152 жыл бұрын
Super bro fantastic vedio❤️ Congrats👍👍🌟🌟
@dhanalakshmimarks42872 жыл бұрын
வாழ்க எம்முடைய முப்பாட்டன் இராவணீஸ்வரன் புகழ்
@vijayalakshmisubramanian53532 жыл бұрын
Super Chandru 👍
@kasthurishanmugam6802 жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி
@jayaarumugam15762 жыл бұрын
அழகூ💕
@leninjohn1981 Жыл бұрын
Best video on Sigiriya. Very detailed explanation.
@Santhiya_262 жыл бұрын
Hi añna nalla erukureyala Anni nalla erugangala ennaku unga vidiyo miss annama Paran unga Tamil speech ronpa edekum valaga valamudan ganga thanjavur brother
@kajalofficial90472 жыл бұрын
Aha tamizanta ✈️ erunthurukku ,,,🙂👏👏👏👏👏💪💪💪🤝
@KaviYoga-w8l5 күн бұрын
Really super your explanation Vera level 👏 👌
@kalaivanigopinath10182 жыл бұрын
Very very nice good job
@baskarandurairaj56502 жыл бұрын
You will continue bro ....!!
@bishsiggusfus38552 жыл бұрын
உங்கள் இந்த பதிவுக்கு நன்றி மிகவும் அருமையாக இருந்தது 👌👌🙏🙏🙏
@samysamy89822 жыл бұрын
It's amazing! nice video n everyone must watch. Thank u...
@whoareyou-jb3wo2 жыл бұрын
நன்றி அண்ணா நான் வெகு விரைவில் என் முப்பாட்டன் இராவணா மற்றும் ஐந்திரசித்தன் இவர்களை வழிபட கோயில்கட்டட முடிவு செய்து உள்ளேன் உண்மைக்காக வாழ்வோம் நன்றி உங்கள் கடின உளைப்புக்கு மீண்டும் நன்றி உங்களுக்கு 🙏
@whoareyou-jb3wo2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@michealrajmichealraj70452 жыл бұрын
Super
@thalapathysatheesh81432 жыл бұрын
Nice chandru Bro.... I'm really... Enjoy your explain
@தமிழ்அமுதம்-ய8ழ2 жыл бұрын
It's a dinosaur toes it matches exactly to the Ravanan built structure. This is amazing I made this.He discovery. Ravanan our Tamil lord made dinosaur 🦕 as a domesticated animal to helping his kingdom. Amazing 👏
@nayaashafamily Жыл бұрын
நன்றி பணம் செலவு பண்ணாமல் இவைகளை எங்களுக்கு பார்ப்பது உதவி செய்வதற்கு நன்றி. தமிழ் தமிழ்க்கு நிகர்
@kandhangopal99922 жыл бұрын
சந்துருதம்பிவாழ்த்துக்கள்
@jsgarden71092 жыл бұрын
wow ,paakavey bramippa irku,🔥🔥🔥
@muralisurya46832 жыл бұрын
தமிழனுக்கு நிகர் தமிழன் தான் சகோதரர் சிறப்பான வரலாற்று காணொளி பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
@sundarirajkumar99502 жыл бұрын
Waiting brother
@lkasthuribai50602 жыл бұрын
Thank u for this yahzi video....Sir
@josephs.i.87352 жыл бұрын
Good information nice camera coverage, good job. Plz continue. 👍
@tamilantamilan35882 жыл бұрын
Ravanan ✌😍
@ananthiammu25142 жыл бұрын
I'm waiting for your video brother.
@chandroosblog19 күн бұрын
11:52 இது ஒரு பறவையின் கால்கள் . பறவைக்கு த்தான் இரண்டுகால்கள் இருக்கும். அதற்குத்தான் மூன்று விரல்கள் முன்புறமாக இருக்கும்.
@kanthasamyrajakopal4444Ай бұрын
Nalla thakaval nanri thank you
@nAarp8 ай бұрын
அந்த காலகட்டத்தில் மலை ஏறும் வகையில் தான் இருந்தது மக்கள் மேலே நடந்து சென்று கட்டுமான பொருட்கள் கொண்டு சென்று கட்டிய பிறகு மலையை சுற்றி மேலிருந்து கீழாக வெட்டி வந்துள்ளார்கள் மேலே அவர்களுக்கு தேவையான விவசாயம் செய்து சாப்பிட்டு உள்ளார்கள்
@bhagavandossk72212 жыл бұрын
Wonderful and bring more videos which will be become treasurers to our young generations to know our great epic Ramayana
@poomanipalanikkannan36832 жыл бұрын
இராவணன் மிகநல்ல மன்னன்
@Carton-f4l2 жыл бұрын
சகோ💥🔥🔥
@VijayKumar-yr9xf Жыл бұрын
Super bro super Canada Kumar 🙏🇨🇦 valka naamtamilr take you all
@gnanasekaran.t22678 ай бұрын
Super Chandru anna
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Evolo Sirappu Niraindha Arpudhama Kal Arasar Ravanan Evolo Budhi oda yosichi kal eppadi vaithirupanga Tamilargal Tamil Makkal eppodhume Kalai theraimai Ullavaegal🙏🕉Vazgha Valamudan
@anisaabdul94342 жыл бұрын
அருமை நன்றி
@subhathransubhathran63642 жыл бұрын
Arumai nanba
@sksiva79002 жыл бұрын
சிறப்பு 👍ஆனால் இன்னும் கூட விடயங்கள் தேடி இருக்கலாம்
@radhasundararajan30632 жыл бұрын
Very.nice THANK you so much
@yuvadaarani26692 жыл бұрын
Indrest a eruku anna. Adutha video waiting 👍
@mathancool32522 жыл бұрын
Anna itha paakum pothu aamai oda kaalkal mathiri irukku...antha full structure me ..athe shape la than irukku