I can't control my tears, such an emotional movie 😢. That boy acting was excellent, he brings all his emotions through eyes.
@allin1412 Жыл бұрын
yes bro me to 😢
@ravikrishnan4324 Жыл бұрын
🎉
@ravikrishnan4324 Жыл бұрын
🎉
@ravikrishnan4324 Жыл бұрын
@jasmine9657 Жыл бұрын
Yes bro mee too
@venkatselva612 Жыл бұрын
சில நேரங்களில் சில நல்ல மனிதர்கள், அவர்களுக்காக கண்களில் சில கண்ணீர் துளிகள் 😥
@yt6866 Жыл бұрын
என் இதயம் வருடிய கதைகளில் இதுவும் ஒன்று...❤❤❤
@Cricket_talks-i9w Жыл бұрын
இந்த கதையைப் பார்த்ததும் அந்த சிறுவனின் துன்பங்களைப் போல் என் துன்பங்களும் மறையும் காலம் வரும் எனும் நம்பிக்கை வந்துவிட்டது ... நன்றி
@shanmugam1265 Жыл бұрын
அந்த சிறுவன் சிரிக்க முயற்சிக்கும் போது என் கண்கள் கலங்கியது..😢😢
@brtkandasamy2169 Жыл бұрын
நம் வலிதான் பெரிதென நினைத்தேன்.இந்த படம் பார்த்த பிறகுதான் தெரிந்தது ,நான் எவ்வளவு வசதியோடு செல்வாக்கோடு இருக்கிறேன் என்பது.கடவுள் நினைத்தால் எதுவும் மாறும்...
@ruthr4106 Жыл бұрын
துன்பத்தின் பாதையில் பயணித்த ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தை மேற்கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் காண்போரின் கண்களை கலங்க செய்தது..❤❤❤❤❤ இறுதியில் கிடைத்தது ஆனந்தம்😊 அருமை ஆஜூன் அண்ணா 🎉
@dharnidharlkg Жыл бұрын
33:15 One of the Most Goosebump scene in My life...... And the way he Delivered Is awesome ❤❤❤
@thairunnisa10d3 Жыл бұрын
This is not a channel, it's an ADDICTION! This is not just a voice, it's a magical fantasy ☺️!!
@butterfly51015 Жыл бұрын
சிரிக்க தெரியாத மனம், எவ்வளவு கஷ்சத்தை அனுபவித்திருப்பான்,கள்ளம் கபடம் இல்லாத பேச்சு. அருமையான படம். நாமும் சிரிப்பு என்கிற உணர்வை மறந்து கொண்டு இருக்கிறோம்.
@bhuvaneshwarisubramanibhar3630 Жыл бұрын
ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் irukum நண்பர்கள் sarbaga indha video வெற்றி பெறும் ❤🎉
@Najima216 Жыл бұрын
😂
@sivasports Жыл бұрын
தோல்வியில் இருந்து துன்பத்திலிருந்து மீண்டு வருவது ஒரு சிறந்த எதிர்காலம் இதைப்போல் நிறைய துன்பங்களுக்குப் பிறகு கூட வரலாம் என்று இந்த சிறுவனின் கதையை பார்த்து விட்டேன்
@vinoliyapvinoliyap8399 Жыл бұрын
இந்த கதையைக் கேட்டு அழுது விட்டேன் 😭
@Harshu-g9f Жыл бұрын
Ppl l lpmjpn😅
@musicmental4235 Жыл бұрын
நானும்🥺💔
@carrynat3645 Жыл бұрын
Appo ithu feel good illa feel sad movie
@booyahtime6808 Жыл бұрын
nanum tha bro 😢
@annathaingachi08 Жыл бұрын
Same feeling 🥺
@virukshayat9972 Жыл бұрын
பல வலிகள் பல ஏக்கங்கள்...😢 கண்களில் வரும் கண்ணீரை தடுக்கவும் மனமில்லை துடைக்கவும் கைகள் வர வில்லை... அருமையான கதை விளக்கம் ஆஜுன் தம்பி 👌
@Arunmozhisuresh Жыл бұрын
நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இது நமக்கு நடந்து இருந்தால் தான் அதன் வலி புரியும், குழந்தை பருவத்திலேயே இத்தனை கொடுமைகள் சந்தித்து கெட்டவர்களுக்கு மத்தியிலும் நல்லவர்கள் உள்ளார்கள் என எடுத்துரைத்து, கடைசியில் அம்மாவுடன் மீண்டும் சேர்ந்த இந்த குழந்தையின் கதை கண்ணில் நீர் வர வைக்கிறது😢❤.
@invisibleheart1536 Жыл бұрын
என்ன ஆலு யா நீ ,mind blowing voice,nenga periya alla varuvinga Arjun, enakey nadantha story maderi enna story kulla kupthu poita , hand's off bro❤❤❤🥺😢
@muthukumar-np8bb Жыл бұрын
உண்மையாவே நல்ல கதை ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எந்த கஷ்டத்திலும் நம்பிக்கை தளர கூடாது என்பதை சொல்லும் படம் ஆகவே நான் இதை பார்க்கிறேன்
@samimsamim78611 Жыл бұрын
ரொம்ப பிடிச்சு இருந்துச்சு🤗 அழுகையே வந்துருச்சு 😔 அம்மா பாசம் எவளே முக்கியம் அம்மா இல்லாத அப்போ தா தெரியும் 😢 sema Feel Good Movie 🤗 Hii Aajun Anna 🤗 நார்னிய movie கிடைக்குமா 🤗
@imm983 Жыл бұрын
என்னை பல படங்கள் அழவைத்திருந்தாலும். இந்த படத்தை நான் மறக்க மாட்டேன். இந்த படத்தை அற்புதமான முறையில் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு மிக்க நன்றி கூறுகிறேன் நண்பா. 😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
@dhanalakshmi.s4087 Жыл бұрын
Aajun Anna Voice + Feel good movie = Best combo👍👌❤❤❤
@husanpiyarajan90334 ай бұрын
மனதில் நிறைய அழுத்தம் work Pressure வீட்டு பிரச்சனை வெளிநாட்டு தனிமை போன்ற பல கஷ்டமான சூழ் நிலையில் இந்த Story ய பார்த்தேன் உண்மைய சொன்னா தனியா போய் நல்லா அழுதேன் காரணமே தெரியல but now feeling relaxed Pls keep it up These kind of stories thank you சகோ❤
@udayappanravanan9792 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு கண்களில் நீரை கசியவைத்த படம், நன்றி ஆஜூன்
@BalaMurugan-is1rk9 ай бұрын
அருமையான சொல்லாடல் நன்றாகச் சொன்னீர்கள்
@BabuOrganicGardenVlog Жыл бұрын
கடைசியில் நான் என்னை அறியாமலேயே அழுது கொண்டிருந்தேன்😢😢 சூப்பர் நண்பா இதேபோல படங்களை எதிர்பார்க்கிறேன் ❤
@bhuvaneshwarisubramanibhar3630 Жыл бұрын
TVO way to 3 MILLION ❤❤❤
@sana.manglore8967 Жыл бұрын
Hearing the story, the eyes filled with tears 😭 A Emotional movie + your Innocent voice = got Miracle ✨
@priyasami5085 Жыл бұрын
Ivlo neram ungalukaga tha anna wait pannitu irundha I'm really addicted to your voice and the way u narrate the story ❤
@poornivelu Жыл бұрын
I couldn’t control my tears when Grandma waves ByeBye to David ... Excellent story..sago..
@sanadeepa199 Жыл бұрын
அவர் சொல்லும் விதத்தில் தான் அந்த கதை பிடிக்கிறது
@EngaVeetukolam Жыл бұрын
தம்பி அர்ஜுன், நான் உன் video list la இறுக எல்லா videos ம் பார்த்துவிட்டேன். மற்றவர்களுடைய channel ல இல்லாத ஒரு தனிதுவம் உன் videos ல iruku தம்பி. நீ choose செய்து பேசும் ஒரு ஒரு படமும் ரொம்ப நல்லா இருக்கும். நீ கதை சொல்லும் வீதம் மிக அருமை,நான் உன் பழைய videos எல்லா பார்த்து இருகேன் ,ஆனா ,இப்ப வேற level improvement. Video daily போடனும் காசு பாக்கணும் என்று கண்ட படத்தை எடுக்காம ,நீ gap விட்டு videos போட்டாலும் தரமான படத்த இப்ப தேடு போடும் உன்ன பாராட்டாமல் இருக்க முடியல . Very Very all the best for your future 🎉🎉🎉
@TamilVoiceOver Жыл бұрын
Thank you
@shimonacm7787 Жыл бұрын
I have watched this movie almost 3 times , but it still remains fresh ❤
@FCB_UNITED Жыл бұрын
Movie name enna bro
@shimonacm7787 Жыл бұрын
@@FCB_UNITED I am David
@varunkannan6389 Жыл бұрын
Gap kidacha pothu olu othurathu
@Hombole1 Жыл бұрын
Bro this movie tamil dub available a bro?
@shimonacm7787 Жыл бұрын
@@Hombole1 Yes
@manigokul8717 Жыл бұрын
❤❤❤❤❤ Real impact feel good movieLot of love😢😢😢😢
@Anushka-o5v Жыл бұрын
I can't control my tears such an emotional movie 😢😢😢😢
@dhatchanamoorthi1038 Жыл бұрын
கண்கள் கலங்கிவிட்டது❤
@lost_queen_1 Жыл бұрын
Having youh is a gift for this generation.. we don't really have much more time to watch films fully.. But, you're literally helping us in a insane way Anna ..💖 You've no idea how much you meant to us..🐾❤️ May God bless you to achieve your goal soon.. keep going on your track.. Lysm❤️
@hariharans3025 Жыл бұрын
Yappa enakumattu alugaye varala yee summa sonne nanum kankalagiten sorry pa
Naraeiya place'la I felt heavy hearted and paati'ya katti pudichikittu azhuggum antha clip'a paatthuttu tears where flowing...ivvalavu azhagaana movie, thanks for uploading bro👍👌❤
@nandhuselvam9190 Жыл бұрын
Indha voice kaagatha na ivlo neram waiting 🥰
@lathachandrasekar611 Жыл бұрын
Two days munnadidhan indha movie paatha aajunn ...aajunn feel good movie naa alathavanga yaarum irunka maatanga..unga voice pa melt aagitruka aajunn ...inum speed ah increase panitinga.. Indha feel ah marakra maadhiri super aana oru survival movie illa oru comedy movie podunga aajunn ok yaa😘🎉💃🏻✨🌈❤❤
@priasehshika133 Жыл бұрын
Shawshank redemption maadhri iruku.... Aana indha veralevel.... Full of tears 😭
@massgamer447911 ай бұрын
Amazing movie anna. I can't control my tears. 😢
@sakthi2636 Жыл бұрын
I can't control my tears😢...unga explaination vera level ❤
@deepakkulandhaivel8537 Жыл бұрын
Nowadays, The day is not fulfilled without your voice bro, Excellent Narration❤❤❤
@priyankag4134 Жыл бұрын
Feel good movies will always make the tears roll on the cheeks 😢❤
@ishwaryakumar3166 Жыл бұрын
Enna mari chinna vayasula Amma appa va izhanthavangaluku intha movie romba connect agum nu nenaikiren ❤...nalla movie ...and u r voice so nice
@rushaliandcats96 Жыл бұрын
Totally mind blowing❤Thank you Aajun-------TVO LOVER💜
@Shivawithlove_letstalk Жыл бұрын
Can't control my tears....extrodinary movie...I like that take care of patti character...pavam David
@pravinhassan11 Жыл бұрын
இன்றைய படம் ஒரு Feel good படமாக இருந்தது மற்றும் waiting for TVO2 next series Bro.
@kousalyakousalya7790 Жыл бұрын
இந்த கதையை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭நன்றி அண்ணா
@NeirushMeow19 Жыл бұрын
I luv this movie, its one of the most beautiful movies, A film that'll never be forgotten So touching. Couldn't stop cryn. Luved this movie!..thank u so much Aajunn u r a great NARRATOR n DIRECTOR...KEEP ROCKING AAJUNN...😇😍
@theworldofmysteries664 Жыл бұрын
Superb ....❤️feel good movie aajun❤️
@logudevi3985 Жыл бұрын
Yes bro as you said in this movie "humanity still alive" A very good feel good movie bro Hat's off to you..
@sheelarabeka9245 ай бұрын
Yes super arjun good nice 👏🏻👏🏻👏🏻
@greencoolingaircon Жыл бұрын
சிறுவர்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் எண்ணற்ற பெற்றோர் எங்களைப் போன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்
@jaseriyaz5581 Жыл бұрын
Rombave pudichiruku intha movie ya... And the way you narrated it was so good... Nan neriya movies review channel papen but Unga narration ah kekumbothu namakku romba therinjavanga solramathri irukum... I mean your voice and your style of narration feels so close to my heart...❤ Keep up the good work...!👏
@VickyVicky-xz4mk Жыл бұрын
இந்த படம் எனக்கு ரெம்ப பிடித்து விட்டது. 😂நன்றி நண்பா
@shenbagamvalli2479 Жыл бұрын
Haaaiiii aajunn anna , vera level feel good movie 👍👌 , I can't stop my tears , what a emotional and inspiring movie !!!
@watsontheking2797 Жыл бұрын
எத்தனையோ வருடத்துக்கு முன் நாங்கள் குடும்பமாக இப்படத்தை பார்த்தோம்.. 👌
@kaviyarasi100.7 Жыл бұрын
உங்கள் முகம் என்று காண்போம் என்று ஏங்கும் ரசிகை நான் மற்றும் உங்களுக்கு ரசிகர் பலர்🎉🎉❤
@shivaom817 Жыл бұрын
😁👋
@Johnydepp-j6d Жыл бұрын
❤❤❤
@kaviyarasi100.7 Жыл бұрын
@@shivaom817 நன்றி
@kaviyarasi100.7 Жыл бұрын
@@Johnydepp-j6d நன்றி
@shivaom817 Жыл бұрын
Thank you 🍵
@legendkid444 Жыл бұрын
நல்ல முறையில் ஒரு சிறுவர் இல்லம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை இன்னும் ஆழமாக உருவாக்கியுள்ளது 🙏🏾.
@ishuvasanth3136 Жыл бұрын
Anna epootha ninachen, movie podalanu semma timing ponga ,, 😁 thank you so much anna ❤️❤️
@sureshn9350 Жыл бұрын
Climax pathu silirthuvitathu pa,❤️♥️❤️♥️👍👍👍
@btsfamily8560 Жыл бұрын
Ur my stress buster anna😊❤
@radhikasaiisha Жыл бұрын
Semma Goosebumps 🥺 literally i cried too much 😭😭ur voice just awesome 👍
@sharinamary8068 Жыл бұрын
Wow 😊 I really get tears by seeing this movie and the end was awesome 👍😎
@niharashafil6241 Жыл бұрын
Ungaluku mattum eppadi ippadi Patta story kidaikuthu vera level I can't control my tears ❤❤
@vishalrakesh3595 Жыл бұрын
" பாட்டி இது எங்க அம்மா அம்மா " இந்த வார்த்தை சொல்லும்போது அவன் சொல்ற மாதிரியே இருந்திச்சி ஆஜுன்.., கண்ணீர் வந்துட்டு எனக்கு செம்ம ஸ்டோரி
@Fathimafathima473 Жыл бұрын
Roomba heart touching movie ah romba nal aprm keten 😢😢😢💔 Azuwum unge voice la 😢😢 pah Vera lvl movie
@amuvlogs515 Жыл бұрын
Wonderful movie... Thank you Anna for delivering this master piece 💕😢😊
@BTSARMY-ho4sn Жыл бұрын
Hi💜
@amuvlogs515 Жыл бұрын
@@BTSARMY-ho4sn hello 🥰
@BTSARMY-ho4sn Жыл бұрын
💜
@SunilKumarSunilKumar-ez9ie Жыл бұрын
Semma ❤️😇💫 brother the one of the best 🥺 movie really feel good naa😊 thank you...
@Ilakkiawathi.s Жыл бұрын
OMG Aajun thankyou so much what a movie heart touching emotional movie such a feel good movie this the first time i saw this movie with your mindblowing narration & storyline is amazing not badpeople is everywhere lot's of good people's also surrounding with us i am so happy to know about this movie 🥰👌👍
@papuma1780 Жыл бұрын
கண் கலங்க வைக்கும் படம் 🥺❤️ really feel Good Movie ❤️ Aajun Anna Keep Rocking 👍❤️ Waiting For More videos ❤️✨🥳💯
@divyaganesh236 Жыл бұрын
Cha life is not same for all..seeing mom's face is normal in our life but for some either mom is no more or hard to find mom Like tis story.. Atlast wht i get in this movie is hav to enjoy the moments nd people around us rather than complaining things❤thnx aajun for Narrating tis story.. Ur story collection's are awesome❤
@primoni3812 Жыл бұрын
எவ்வளவு நீங்க ரெவியூவ் பண்ணின கதையை பாத்துருக்கேன் ஆன இது ஏன் மனச ரொம்பவே நெருட வச்சுடிச்சி நன்றிகள் கோடி
@Queen-of-my-ownworld Жыл бұрын
Va thala va thala unakku tha waiting ❤ 2 day ah miss u r voice thala 🎉
@akashsurya4503 Жыл бұрын
Bro i saw the movie few days back but I didn't feel so much but the way you explained is really heart touching unbelievable voice
@kirijariya5203 Жыл бұрын
Vera level feel 🥺🥺🥺 .... daily unga story kekanum ..bro .... sentiments & lovable ...... surprised feel ....🔥❤️ ......bro .... congratulations bro
@Devzz02 Жыл бұрын
When we didn't get a affection and love from someone ..that we really want at that time is heartbreaking that's why God is next to PARENTS 💔..anyway thnks for this story aajun..
@ChandrakishorwickyKishorrishy Жыл бұрын
மிகவும் அருமையான திரைப்படம்.அழுகை வருகிறது 😢
@Mr_risi Жыл бұрын
Heart touching movie bro ❤❤❤❤
@kalpanajasmin921 Жыл бұрын
I can't control my 💧💧💧tears 😭😭😭😭 no words 🥺🥺🥺🥺
@Sakthivel-fk1hg Жыл бұрын
கண்ணீரில் நனைய வைத்த அருமையான கதை உங்கள் குரலில் உருக வைத்து விட்டீர்கள்,,,,,
@ManojKumar-iy1gz Жыл бұрын
31.13 David பாட்டியை கட்டி அழுததும்.... tears came in my eyes. So touching your voice 👏👏👏👏
@manisurya3197 Жыл бұрын
Without passport la malaysia la suthu na naalkal Enaku memory la varuthu😭😭😭 Thanks to Hemanathan ( galina) Malaysia....
@Sifudhamu10 ай бұрын
அருமையான கதையை தங்கள் குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி. மேலும் இந்த படம் மற்றும் ஒரு ஃபீல் குட் படமான ஷஷாங் ரிடம்சன் திரைப்படத்தையும் நினைவுபடுத்தி அசைபோட வைத்தது. நன்றி ஆஜூன்.❤
@Aspiring_mom Жыл бұрын
David ku amma kiadichitanga..na tholachiten amma appa va😢. Endha mathiri movies unga narration la kekurapo aluga thaanga mudila amma va ninachi. Im 26 years old now. Longing for my mom😢
@nehamohamed2590 Жыл бұрын
Pls feel pannathinga .inimel unga lifela ungaluku ellame nallathave nadakum
@Aspiring_mom Жыл бұрын
@@nehamohamed2590 thanks bro
@johnsilvester2707 Жыл бұрын
மிகவும் அருமையான ஒரு படம்..கண்"கலங்கிய நிலையில் நான்..நன்றி ஆஜோன்..