Great GRATITUTE to THE SINCERE GURUS who guide us to understand and practice the TEACHINGS perfectly.woryhy EDUCATION for all the generations
@rajeswaris55712 ай бұрын
சிறப்பான விளக்கம் ஐயா, வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sridevikg86112 ай бұрын
பயிற்சியை மட்டும் தனியா போட்டால் நல்லா இருக்கும். அதுபோக பயிற்சி செய்யும் போது குளோசப்ல காட்டுனா நல்லா இருக்கும்
@sridharanvasudevan11292 ай бұрын
பயிற்சியின்போது யாரும் இந்த அளவு விளக்க வில்லை அய்யா. 🙏🏼
@DhanalakshmiMarx2 ай бұрын
நீங்கள் என் வாழ்க்கையின் வழிகாட்டி
@ragunathramasamy7932 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@jayavelkrishnamoorthy98112 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@DevendhiranM-vi2gy2 ай бұрын
Sir your class is so important to all of the family
@arulappanmurugesan79082 ай бұрын
Good explanation ஐயா. வாழ்க வளமுடன் ஐயா
@muralishankark.s.96472 ай бұрын
' வாழ்க வளமுடன் ' . கைகளை கோர்த்து கண் பயிற்சி செய்யும் போது கழுத்து வலிக்கிறது ( C2 and C3 ) . அதனால் வெறும் கண்களால் வலது இடது , மேலே கீழே ..... செய்கிறேன் . இப்படியும் செய்யலாம் அல்லவா ? ( ஏற்கனவே எனக்கு கழுத்து வலி உள்ளது ) . சென்னை சாலிகிராமம் மன்றத்தில் கற்றுக்கொண்டேன் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி
@DevendhiranM-vi2gy2 ай бұрын
Sir brain strok disease treatment ku sollunga sir
@sakthitharanp34442 ай бұрын
வாழ்க வளமுடன். சில நேரங்களில் கேமரா வை close ஆக காண்பித்தாள் நல்லா இருக்கும்.