Sir your video is not clear please rectify the issue.Thank you.
@BalaGopalaBakthaiАй бұрын
ஆச்சர்யம்!! மகரா1-நிலை1 மற்றும் மகரா2-நிலை2 ஒரே மாதிரியான பயிற்சி போல் இருந்தாலும், உடல் மேல் நோக்கி, உடல் கவிழ்ந்தவாறு இருக்கும் மாறுதலால் ம1-நிலை1, C1,2,3 யையும், ம2-நிலை2. S1,L5,L4 யையும் இயக்குவது. என் புரிதல் சரிதானே, ஐயா. எழில்