உலகின் மிகச்சிறந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில்...ரயில் பெட்டிகள் உருவாகுவது எப்படி?

  Рет қаралды 45,057

Tamil Janam

Tamil Janam

Күн бұрын

Stay Tuned to watch more political content in Tamil Janam at / @tamiljanamtv
உலகின் மிகச்சிறந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில்...ரயில் பெட்டிகள் உருவாகுவது எப்படி? இதுவரை காணாத காட்சிகள்
#ICF #INDIANRAILWAY #AshwiniVaishnaw #VANDHEBHARATHRAIL #Ministryofrailway #pmo | #ashwinivaishnaw | #indianrailways | #southernrailways | #train

Пікірлер: 38
@kumarkrishnan3402
@kumarkrishnan3402 Ай бұрын
அருமையான பதிவு நண்பரே இது போன்று காணொளிகள் நிறைய எதிர்பார்க்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி 🙏 ❤❤❤
@SureshKumar-hl8vj
@SureshKumar-hl8vj 26 күн бұрын
எனது தந்தை ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனது உறவினர்கள், நண்பர்கள் பலர் ICF -யில் பணியாற்றுகின்றனர். நான் ICF உள்ளே சுற்றி இருக்கிறேன். இப்போது நான் அமெரிக்காவில் வசித்தாலும், ஏற்கனவே ICF proma வை பார்த்து அகம் மகிழ்ந்தேன். இப்போது இந்த வீடியோவை பார்த்து மலரும் நினைவுகளை கண்ணீர் மல்க அசைபோடுகிறேன்.
@KrishnaKumar-dz5lj
@KrishnaKumar-dz5lj 15 күн бұрын
Really super
@mageshs8629
@mageshs8629 26 күн бұрын
மாஸ் சூப்பர் ❤
@priyagajapathy128
@priyagajapathy128 26 күн бұрын
உங்கள் பதிவு ஒன்றும் ஒன்றும் வித்தியாசம்மாக உள்ளது வாழ்த்துக்கள் sir 🥳.
@sheejarani9881
@sheejarani9881 26 күн бұрын
அருமையான பதிவு ❤
@charlesnelson4609
@charlesnelson4609 Ай бұрын
VERY VERY GOOD 👍 VIDEO CONGRATULATIONS TO 🎊 KAMARAJAR NADAR, THE FORMER CHIEF MINISTER OF MADRAS. SOUTH INDIA 🇮🇳 ♥️
@rajamanik1158
@rajamanik1158 29 күн бұрын
காமராஜரின் சாதனை பெரம்பலூர் இரயில் பெட்டி தொழிற்சாலை.
@JoyThomas-s7q
@JoyThomas-s7q 29 күн бұрын
This is not perambaloure,it's perambure sir.
@vigneshgurumoorthi
@vigneshgurumoorthi 29 күн бұрын
Perambur, Chennai 💯🚆
@madhavana3946
@madhavana3946 29 күн бұрын
அருமையான பதிவு செய்து காட்சி அளித்த நல்ல உள்ளம்🌹🤗. எனது 76 வயதில் காண அந்த பரிசு என் வாழ்நாள் நான் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தேன்.🤔🤔🤔 ICF . நிர்வாகம் அதன் தொழிற்சாலையில் பணிபுரியும் அன்பு உள்ளத்திற்க்கு எனது அன்பு காணிக்கை. வாழ்க வளமுடன் ICF .🌹👌🤝👏🤔👈🙏🏼🙏🏼🙏🏼
@gunavilangar
@gunavilangar 28 күн бұрын
இது வெள்ளைக்கார்கள் ஆட்சி யில் ஆரம்பித்து சுதந்திர இந்தியாவில் மேம்படுத்தப்பட்டது. ஆனால் இன்று திறமையற்ற மற்றும் தொழிலாளர் யூனியன் பிரச்சனையால் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.
@sudhakars1536
@sudhakars1536 Ай бұрын
Good ❤
@Senthilkumar-bj4wi
@Senthilkumar-bj4wi 29 күн бұрын
Proud of Indian Railways and ICF
@DrmerlinSelvaraj
@DrmerlinSelvaraj Ай бұрын
Great kamarajar
@samyck5927
@samyck5927 28 күн бұрын
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை சென்னை தமிழ்நாடு
@ramalingamj8852
@ramalingamj8852 28 күн бұрын
நன்றி. நன்றி 🎉 🎉 ❤ 🎉 🎉
@Deepakragavan
@Deepakragavan Ай бұрын
Super 🙏🙏🙏🙏
@syedhabeez7472
@syedhabeez7472 Ай бұрын
Jaihind the great kamaraj avargal
@rajakumarviji
@rajakumarviji Ай бұрын
Hard work Modiji and ICF🎉❤
@madhavanm7647
@madhavanm7647 Ай бұрын
Modi has nothing to do with ICF. When Nehru was PM, Kamarajar was instrumental to establish ICF in Perambur. In case Modi was then PM ICF would have been hijacked to Gujarat.BJP govt know only to sell PSUs and not to open new factories.
@devarajaramakrishna8585
@devarajaramakrishna8585 Ай бұрын
Supar🎉
@ramachandranvengadapuramve9281
@ramachandranvengadapuramve9281 28 күн бұрын
Lovely, Super.
@sankarsumitha9223
@sankarsumitha9223 Ай бұрын
JAIHIND JAI MODI JI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@mahalingamarunachalam9428
@mahalingamarunachalam9428 Ай бұрын
1955ல் ஆரம்பிக்க பட்டது அப்போது மோடி பிறந்திருப்பாரா
@classicprakash4988
@classicprakash4988 29 күн бұрын
​@mahalingamarunachaவேணும்ணா உங்கப்பனுக்கு கொடுத்துரலாமா???lam9428
@Malarvnnan-nl3rr
@Malarvnnan-nl3rr 27 күн бұрын
Jai sree ram💞💞💞💞💞💞ji
@harsan3640
@harsan3640 28 күн бұрын
im worked in RITES inspection department contract basis few years,im written here,what im seen and what im find in about railways,railway lose the quality,all over railway most of matrial purchased and outsourced,matrial given to companies for a manufacturing tender basis,they reduce quality,corruption and bribe play major role,im noticed in a coach manufacturing even safety items not maintain quality for example bogies,underframe.esspecially casting items not maintained CMT quality,and also few suppliers only available,due to necessary production,POH,IOH and ROH matrial needs,department pressure without CMT testing pass the matrials to inspection persons,please media highlight about passenger safety and railway quality.
@SathishKumar-sy6qu
@SathishKumar-sy6qu Ай бұрын
Great indian railways
@sathishkumars6830
@sathishkumars6830 Ай бұрын
Oru sieruntha aavana padamaaga vanthu ullathu thanks for in depth productions as seen in person first time thanks for sharing!
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy Ай бұрын
🙏🙏🙏❤️🌹🌹
@M.MurugashanGashan
@M.MurugashanGashan 13 күн бұрын
இந்த தொழிற்சாலை தாங்க காமராஜரால் கிடைக்கப்பட்டது திராவிட கட்சித் தலைவர் அண்ணா தொழிலாளர் கிடைக்கப்படல அண்ணாதுரை பேச்சுக்கள் பானுமதி கொண்டை அழகு டி ஆர் ராஜகுமாரி பல் அழகு பத்மினி கால் அழகு இப்படி பேசி நாட்டையும் பிடித்து என்ன சாதித்தார் அவர்
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 Ай бұрын
Apprenticeship kku ennai payanpaduthhikkollaadha niruvanam.
@MurugesanPerumal-m9q
@MurugesanPerumal-m9q Ай бұрын
❤VAALGA VALAMUDAN P.MURUGAN.ELC NTC.NAC. WIRING CONTRACTOR TNEB.LICENCE THIRUMALAI.POST WORK SAUDIARABIA.
@nelsonjailer
@nelsonjailer 27 күн бұрын
Ithu ungalakku sutte tamila? Poi savunge
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Ай бұрын
ஏன் தமிழ் நாடு என்று சொல்ல முடியாது?
@classicprakash4988
@classicprakash4988 29 күн бұрын
எதுக்கு சொல்லனும்???
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Vande Bharat Sleeper Coach l luxury and Features explained
30:09
Ananda Vikatan
Рет қаралды 292 М.