உலகின் முதல் அடுப்பில்லா எண்ணெய்யில்லா தென்னிந்திய உணவகம் | World"s 1st south Indian NO OIL NO BOIL

  Рет қаралды 2,601,825

madras street food

madras street food

Күн бұрын

Worlds 1st south Indian NO OIL NO BOIL Restaurant
அடுப்பில்லாம எண்ணெய்யில்லாம மூன்று வேளையும் ஒரு உணவகம் நடத்த முடியுமா? அதுவும் முன்று வேளையும் நம்ம தென்னிந்திய உணவு வகைகள குடுக்குது. ஆமாங்க அத சாத்தியப்படுத்தி இருக்காரு கோவைய சேர்ந்த படையல் சிவா அவர்கள். இது தான் உலகத்தின் முதல் south Indian NO OIL NO BOIL Restaurant . இது எப்படி சாத்தியமாச்சு? இந்த உணவகம் எப்படி செயல்படுதுன்னு விளக்குது இந்த பதிவு.
படையல் இயற்கை உணவகம்
Padayal Iyarkkai Unavagam..
No 12 , L. Ramasamy Nagar, Kamarajar Road, Singanalur to Hopes College Main Road, Thiyagi NGR Higher Secondary School Behind, Coimbatore. 641015.
Customer Care : 94435 96200 , 8754689434
maps.app.goo.g...

Пікірлер: 1 800
@jijofernando-keyboardist1754
@jijofernando-keyboardist1754 3 жыл бұрын
Madras street food name ah Miga Sirapaana foodnu change panunga pa.Unseen hotels in any other food channel.Credits to the team👏👌
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Very very correct bro!!
@mohamedzafarullah4763
@mohamedzafarullah4763 3 жыл бұрын
Basheer Now.
@parteebanparteeban4114
@parteebanparteeban4114 3 жыл бұрын
அருமையான முயற்சி தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வழங்கவேண்டுமாய் ஆண்வனை வேண்டுகிறேன் நேரம்கிடைத்தால் கண்டிப்பா உணவருந்த வருகிறேன் நாங்களும் வீட்டில் இம்மாதிரி செய்யமுடியுமா அதற்கு தங்கள் வழிகூற இயலுமா
@kalyanirajagopalan8832
@kalyanirajagopalan8832 3 жыл бұрын
@@parteebanparteeban4114 .
@healthybloom9698
@healthybloom9698 3 жыл бұрын
Ungal menmaiyana ennathirku kodi kaikal koodum brother. yaar enna sonnalum ungal muyarchi kai vidathinga
@aadarshsagat2049
@aadarshsagat2049 3 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு ☝️உணவகத்தை நடத்துபவருக்கு என் பாராட்டு🎊🎉. நல்ல பதிவு
@kamatchihariharan1973
@kamatchihariharan1973 3 жыл бұрын
அடுப்பில்லா சமையல் செய்முறை விளக்கம் புத்தகவடிவில் தந்தால் அனைவரும் பலன் பெறலாம் 🙏🙏
@அய்யன்திருவடி
@அய்யன்திருவடி Жыл бұрын
புத்தக வடிவில் கொடுத்தால் நல்லா இருக்கும்
@izranmohammad2120
@izranmohammad2120 Жыл бұрын
Na srilankan Inga gas tattupadu please panni indha trixa sollunga
@Yoursram786
@Yoursram786 Жыл бұрын
புத்தக வடிவில் தந்தால் நீங்களே வீட்டில் செய்யவா.... அப்பறம் இவர் கடைய close பண்ணிட்டு போக வேண்டியது தான்...
@MAAKIDSFOOD
@MAAKIDSFOOD 3 жыл бұрын
உங்கள் படையலை சுவைப்பதற்காகவே கோயம்புத்தூர் வரவேண்டும்.
@maheshs8041
@maheshs8041 3 жыл бұрын
No use it's high rate many items missing
@shanmuganathan4443
@shanmuganathan4443 3 жыл бұрын
இந்த சமையல் குறிப்புகள் ஒரு நூலாக வெளியிட வேண்டும் ❤️🙏
@kiru37
@kiru37 3 жыл бұрын
Yes
@santhi3426
@santhi3426 3 жыл бұрын
(இயற்கை உணவு ) உணவகம் நல்ல முயற்சி🍉🍉🍎🍎🥥🥥🍇🍇🥝🥝🍏🥬🥬🍌🍌🍆🍆🌶️🌶️🍍🍍🍒🍒🍅🙏🙏
@ushaviswanathan6928
@ushaviswanathan6928 3 жыл бұрын
இப்படி ஒரு இனிமை யான முறையில் ஒரு உணவகத்தில் இருப்பதால் கட்டாயம்elllorum வர வேண்டும். Very thanks for you.
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
அருமையான விஷயம்...👌👏உணவகத்துக்கும் அதன் உரிமையாளருக்கும் பாராட்டுக்கள்...🙏
@chennaivasi2
@chennaivasi2 3 жыл бұрын
Romba vithyasamana muyarchi.👌👏🏼
@lathachristopher5322
@lathachristopher5322 3 жыл бұрын
Yes God bless you sir
@galaxypanservices8415
@galaxypanservices8415 3 жыл бұрын
Super anna.god bless you.
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம் 3 жыл бұрын
உணவு முறையில் உலகத்தாற்க்கு அதிசயம் இது👆 ஆனால் தமிழருக்கு இது பாரம்பரியம் வாழ்க வளமுடன்
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம் 3 жыл бұрын
இந்த உணவு முறை கற்றுக்கொள்ள வேண்டும் தொடர்பு எண் வேண்டும்
@rebelkingrebelz3949
@rebelkingrebelz3949 3 жыл бұрын
Idu saathiyamaa
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம் 3 жыл бұрын
@@rebelkingrebelz3949 சாத்தியமே சகோ
@rebelkingrebelz3949
@rebelkingrebelz3949 3 жыл бұрын
@@மனிதம்காப்போம்மனிதம்காப்போம் eppudi arisaya samaikaama saapida mudium bro Oora vachi eppidi kaaikarihala thinna mudium Vadai porikaama eppadi..namba mudiyavillai
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம் 3 жыл бұрын
@@rebelkingrebelz3949 அங்க(கோவை) வந்து சாப்டு பாருங்கள் சகோ
@chitheshs7672
@chitheshs7672 3 жыл бұрын
சிலிண்டர் விலை கவலை இல்லை இந்த இயற்கை உணவு முறை பின்பற்றுவோம்
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Yes
@ramananramanan1297
@ramananramanan1297 3 жыл бұрын
Super
@madhurastamilkitchen8468
@madhurastamilkitchen8468 3 жыл бұрын
Haha
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 3 жыл бұрын
@@abilashravindran2010 சிலிண்டருக்கு முதல்ல மானியத்தை ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க.
@RajaSekar-yq8ts
@RajaSekar-yq8ts 3 жыл бұрын
👌
@vasantharanirani7553
@vasantharanirani7553 2 жыл бұрын
அருமை. சென்னையில் உங்கள் சேவையை ஆரம்பித்தது சென்னை மக்களுக்கு நல்லது செய்யுங்கள் 🙏
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
இது போல் உணவை முதல் முதலில் இப்பதான் பார்க்கிறேன் இது போன்ற உணவுகளையும் தகவல்களையும் உலகிற்கு வீடியோவாக வெளியிடும் உங்களுக்கு நன்றி
@kavithaV860
@kavithaV860 3 жыл бұрын
The food tastes yummy and you feel light too.
@dhanasekark.r817
@dhanasekark.r817 3 жыл бұрын
Good service Thanks
@kalpanamadhavan6814
@kalpanamadhavan6814 3 жыл бұрын
Pls give the address
@shahenazsaiyadurabudin3641
@shahenazsaiyadurabudin3641 3 жыл бұрын
@@kavithaV860 yes you are right👍
@thirupathy4292
@thirupathy4292 3 жыл бұрын
@@kalpanamadhavan6814 நீங்க யூடியூப் இல் nooil noboil என்று type செய்யுங்கள்.
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 3 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிட ஆவலாக உள்ளது. விலை அதிகமில்லை. மிகவும் நல்ல செயல். மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் 🙏
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/e6jGdIhtYrmDfLM
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் அண்ணன்!
@thamilanharan
@thamilanharan 3 жыл бұрын
எம் தமிழினம் உலக மக்களை காப்பதற்காக புறப்பட்டு விட்டது.... 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽 🙏🏽 வாழ்க ஐயா நம்மாழ்வார் 🙏🏽
@SonuSonu-it6cn
@SonuSonu-it6cn 3 жыл бұрын
ஆமா
@shaliniperiyathambi7625
@shaliniperiyathambi7625 3 жыл бұрын
ஆமாம் அண்ணா
@karthisaudiarabiakarthisau7265
@karthisaudiarabiakarthisau7265 3 жыл бұрын
நம்மாழ்வார் விதைச்ச விதைகள் 🔥❤
@SenthilKumar-pu1uu
@SenthilKumar-pu1uu 3 жыл бұрын
வேலூர் மக்கள் உங்கள் கிளை விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்🙏
@priyaakumar7096
@priyaakumar7096 2 жыл бұрын
Very good initiative. 👍
@ramalingamjagadeesh4233
@ramalingamjagadeesh4233 3 жыл бұрын
உங்களுடைய நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தவறாக கூறி விட்டேன் உங்களுடைய முயற்சியே வெற்றி தான் வெகுவிரைவில் இந்த வகையான உணவுகள் மிகுந்த வரவேற்ப்பை ஏற்படுத்தும் உங்களுடைய நல்ல நோக்கத்திற்கு மாபெரும் வெற்றி அடைவீர்கள்
@antonymraj5824
@antonymraj5824 3 жыл бұрын
எப்படியோ... அலோபதி டாக்டருங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுடீங்க ! நல்லா இருங்க.
@vimathaamailsamy1517
@vimathaamailsamy1517 3 жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாகா இருக்குறது. மேல் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் சென்று வருவோம்.
@arunachalaml1942
@arunachalaml1942 3 жыл бұрын
*கண்முன்னே வாழம் தெய்வம் நீங்கள்...* தொடரட்டும் உங்கள் அற்புத சேவை... உலகம் சற்று உணரட்டும் சுகமான வாழ்வை...💐💐🙏 இயற்க்கையை விரும்பும் அன்பன் *அருணாச்சலம்*
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
ஒரு நாலைந்து ஐட்டங்களை செய்முறையாக செய்து காட்டீயிருந்திருக்கலாம்.
@Its_me_your_daddy
@Its_me_your_daddy 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJ_RqWeZep6hqpo
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
@S.Janaki Raman ஸார் நாங்க பெங்களூரில் இருக்கிறோம். என்னை மாதிரி நிறைய பேர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்கலாமல்லவா
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
@S.Janaki Raman நீங்க சொல்வதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் ஜெஸ்ட் எல்லாருமே சுலபமாக செய்யக் கூடீய வகையில் ஓரிரு ஐட்டங்களைச் செய்து காண்பித்தால் நன்றாக இருக்குமென்பது தான் என் ஆசை. எனக்கும் ஆன் லைனில் வரவழைத்து சாப்பிடுவது பிடீக்காது. அந்த செலவில் ஒரு குடும்பமே உட்கார்ந்து தாராளமாக ..சந்தோஷமாக சாப்பிடலாம்.
@amuthanarayanasamy1664
@amuthanarayanasamy1664 3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா இயற்கை என்றும் தங்களை கைவிடாது
@jayanthiv4062
@jayanthiv4062 3 жыл бұрын
Super Anna thodarattum umathu sevai
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 3 жыл бұрын
இந்த உணவகம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு வரபிரசாதம் . இந்த உணவகத்தை மக்கள் எல்லோரிடமும் கொண்டு போய் சேர்ப்பது நம் கடமை... இந்த படையல் உணவகத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ........
@saimiracles6098
@saimiracles6098 3 жыл бұрын
உலகில் தோன்றும் அனைத்து நோய்களையும் அழிக்க வல்ல இயற்கை உணவு.வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
மருந்தல்ல மக்களே *இது 💖 நலம் பெறவிருந்து*நன்றி MSF
@prakashr5628
@prakashr5628 2 жыл бұрын
இயற்கை உணவை நேசிப்போம் இயற்கை யை மதிப்போம் போற்றுவோம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
தெய்வமே சமையல் எரிவாயு விலை அதிகமாகிவிட்டது போர போக்க பாத்த அடுத்து இந்த மாதிரி தான் மாற வேண்டும்
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Ya pa
@Kannanz1607
@Kannanz1607 3 жыл бұрын
ஹா ஹா ஹா ஹா 😂😂😂😂😂😀😂😂😀🙏🙏🙏🙏
@honestkamaal3898
@honestkamaal3898 3 жыл бұрын
kzbin.info/www/bejne/g2mzc5RjjJ55Z9U,,
@srini3163
@srini3163 3 жыл бұрын
ஆமா........... ......
@pugaz3
@pugaz3 3 жыл бұрын
உணவை உணவாக அளிக்கும் நல்ல முயற்சி. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@satheeshmoorthy2494
@satheeshmoorthy2494 3 жыл бұрын
நிச்சயமாக ஒரு நாள் இந்த உணவகத்துக்கு வருவேன் .....எனக்கு இயற்கை உணவு மிகவும் புடிக்கும் .....இந்த மாதிரி உணவகம் இங்கு இல்லை ......நான் திருத்தணி ல இருக்கேன் .....கண்டிப்பா வருவேன் ...
@gv6001
@gv6001 3 жыл бұрын
கேஸ் சிலிண்டர் விலைவாசிக்கு ஏற்ற பதிவு......
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 3 жыл бұрын
465 people who dislike this video is oil and stove company ownerss..
@rebelkingrebelz3949
@rebelkingrebelz3949 3 жыл бұрын
Idu eppadi mudiyum Ennai illaamal samaikalaam Adupu illamal eppadi samaipadu
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 3 жыл бұрын
@@rebelkingrebelz3949 what do u think about subway and salads, likewise same way
@rebelkingrebelz3949
@rebelkingrebelz3949 3 жыл бұрын
@@yaarsaamyivan3380 but these all look cooked..how can we cook rice..or eat soaked rice, veggies and how vada can be made without baking or oil ?
@ravika4929
@ravika4929 Жыл бұрын
... and people involved with medicines one way or another . . .
@Basha_kanchipuram
@Basha_kanchipuram 3 жыл бұрын
இட்லீ எப்படி வேகவைக்காம வரும் சாதம் எப்படி செய்வீர்கள்
@JKKofficial
@JKKofficial 3 жыл бұрын
இந்த உணவகத்திற்காகவே ஓர் நாள் கோவை போகணும் 😌🤗🤗
@mrmaxieditz8061
@mrmaxieditz8061 2 жыл бұрын
Wast
@JKKofficial
@JKKofficial 2 жыл бұрын
@@mrmaxieditz8061 waste ன்னா சொல்லுறீங்க 👀😱
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 3 жыл бұрын
வணக்கம். நல்ல விடயம்.இயற்கை உணவே சிறந்தது. உணவகத்திற்கும், ஓட்டல் உரிமையாளர்க்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
@tamilaasiriyar5488
@tamilaasiriyar5488 3 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கு வாழ்க வளமுடன்
@anandplayboy3418
@anandplayboy3418 3 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிளை வந்தா நல்லா இருக்கும்😍😍😍😍
@bhuvanasiva
@bhuvanasiva 3 жыл бұрын
யாரும் போகாத இடத்தை தேடி செல்வதே உங்கள் சிறப்பு
@ntmkd2
@ntmkd2 3 жыл бұрын
அருமையான காணொளி. மிகவும் உந்து சத்தியை கொடுக்க கூடிய உங்கள் பேச்சு அற்புதம். உங்கள் நம்பிக்கை புத்துனர்வை தருகிறது.....
@vasubhaifernswala2486
@vasubhaifernswala2486 3 жыл бұрын
Unbelievable but very much true. I would have thought you would show how they make some items at least. I am sure there are many like I, who would like to know further on this. Whatever, what an idea, a very unique and exceptional idea.
@VigneshKitchen
@VigneshKitchen 3 жыл бұрын
Really it's a great one, I know them personally.
@piraiezhil3621
@piraiezhil3621 3 жыл бұрын
Aduppilama yepdi Anna samaippanga ..?
@vaishnavi9491
@vaishnavi9491 2 жыл бұрын
இந்த recepie எப்படி செய்யறதுன்னு சொன்னிங்கனா எல்லோருக்கும் உதவும்
@musicfeast3409
@musicfeast3409 3 жыл бұрын
அருமை.. அருமை.. நம்மாழ்வாரின் வாரிசுகள்... வாழ்க வளமுடன் .. வளர்க நலமுடன்.. MSF க்கு மிகவும் நன்றி
@ramakathir
@ramakathir 3 жыл бұрын
Wow yeppadi hotel kandipa poganum thanks for sharing 😃
@saravanan3285
@saravanan3285 3 жыл бұрын
ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும், ஒளிமயமான எதிர்காலம் எங்கள் கண்களில் தெரிகிறது,வாழ்க உங்கள் முயற்சி, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@tamilselviadarakkammakaiya103
@tamilselviadarakkammakaiya103 3 жыл бұрын
சூப்பர் அண்ணா , இப்படிப்பட்ட உணவு தமிழகம் முழுவதும் அனைத்து உணவு கடைகளும் இருந்த நமக்கு நோய் வராது, அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@namul1455
@namul1455 Жыл бұрын
இது தான் சிறப்பு
@muthumariappantex2426
@muthumariappantex2426 3 жыл бұрын
உங்கள் முகத்தில் தெரிகிறது உங்களின் ஆரோக்கியம்
@hemanath4963
@hemanath4963 3 жыл бұрын
ஆள பாக்க டம்மி பீஸ் மாதிரி இருக்காரு... பயங்கரமான மூலகாரன் ஆஹ் இருப்பாரு போலயே 😲😳
@Rudhrakshasarees
@Rudhrakshasarees 3 жыл бұрын
Don't judge a book by it's cover
@tamilaasiriyar5488
@tamilaasiriyar5488 3 жыл бұрын
மனிதனின் உருவம் கடவுளின் கைவேலைப்பாடு அதில் இது சிறந்தது இது குறைந்தது என மதிப்பிடக்கூடாது ஏனென்றால் நம்மால் கடவுளின் வேலையை செய்ய முடியாது மூக்கும் முழியுமா லட்சணமா இருந்தா கண்ணுக்கு பிடிக்கும் மூளையும் இருக்கணும் அதில் உயர்ந்த பரந்த நல்ல சிந்தனைகள் இருக்கணும் அப்படிப்பட்டவரை தான் மனசுக்கு பிடிக்கும்
@athimulambalaji4803
@athimulambalaji4803 3 жыл бұрын
டம்மி பீஸ்க்கு என்ன வரைபாடு டம்மி? மன்னிக்கவும் தம்பி தம்பி வலிக்கிறதை போல் உணர்ந்தால் .. அந்த ட(த)ம்மி எப்படி வேதனைபட்டிருப்பார் ?
@vickyvikranth13
@vickyvikranth13 3 жыл бұрын
மூளை
@jmabdul1123
@jmabdul1123 3 жыл бұрын
He is only talking. At least he would have shown one or two food items how to prepare food without oil and gas.
@passingcloud6127
@passingcloud6127 3 жыл бұрын
Check their youtube channel Padayal energetic wellness care ..
@tomohookumar
@tomohookumar 3 жыл бұрын
Then u will prepare yourself and eat ..then he has to close his shop
@விக்னேஷ்கண்டியர்
@விக்னேஷ்கண்டியர் 3 жыл бұрын
நீங்க என்ன லூசா எப்டி செய்ராங்ணு காட்டாம சொல்லாம என்னங்க இது ம்ம் என்ன நக்கலா உங்க வியோஸ் நாங்க தான் கிடச்சோமா....
@kariyanvagaiyara6837
@kariyanvagaiyara6837 3 жыл бұрын
மிக அருமையான பதிவு...இந்த தொழில் செய்ய ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குவீர்களா ஐயா...
@captainkarthick435
@captainkarthick435 3 жыл бұрын
நீங்கள் நல்ல உணவு என்று பெயர் வையுங்கள் Medrass street food name vendam bro
@annampoorani7019
@annampoorani7019 3 жыл бұрын
வாழ்த்துக்கள். இதையெல்லாம் சாப்பிட கோயமுத்தூருக்கு குடும்பத்துடன் வருகிறோம். நன்றி
@lathasridhar1527
@lathasridhar1527 3 жыл бұрын
Bro 👏👏👏👌👌👌.Need of the time to the society. இப்பவே இந்த இயற்கை உணவை சாப்பிடனும் போல இருக்கு.pl start a branch in Chennai soon.
@manikr1501
@manikr1501 3 жыл бұрын
First itha taste pannanum... Apram ithu eppadinu therinchikanum..... I .... No gas no fire no cooker no electric stove 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@wellwisheralex2030
@wellwisheralex2030 3 жыл бұрын
இந்த உணவை அடுப்பில்லாமல் எப்படி சமையல் செய்கிறார்கள் என்பது காண்பிக்கப் படவில்லை !!!
@nicethings9211
@nicethings9211 3 жыл бұрын
Then it is not true...
@premnathj4036
@premnathj4036 3 жыл бұрын
Ada ennanga Avardhan training (payirchi) kudukkarom nu solraaru If you want to see the kitchen go , pay and attend the training
@madgirl3688
@madgirl3688 3 жыл бұрын
Flame less cooking naa oru food tech student engalukum intha mari practical iruku
@senthilharshan6510
@senthilharshan6510 3 жыл бұрын
Padayal siva youtupe channel barunga
@rajakumar-zj4wi
@rajakumar-zj4wi 3 жыл бұрын
எதுக்கு நீங்க கடை திறக்க போறிங்களா😉😉😉
@sriram-xi1nv
@sriram-xi1nv 3 жыл бұрын
good good very good god bless you (i am 98 years old i bless you)
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
உங்களுடைய சமையல் முறையை புத்தகமாக வெளியிடுங்கள்
@vaishnaviseasyfoodrecipes
@vaishnaviseasyfoodrecipes 3 жыл бұрын
kzbin.info/www/bejne/amfMdHuli7uWfdU
@Its_me_your_daddy
@Its_me_your_daddy 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sJ_RqWeZep6hqpo
@kirubaa7181
@kirubaa7181 3 жыл бұрын
Yes
@shaliniperiyathambi7625
@shaliniperiyathambi7625 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. கண்டிப்பா உங்கள் உணவகத்திற்கு வருவேன் அண்ணா. மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️ நன்றி வாழ்க வளமுடன் 🤝🤝🤝🤝
@kavinraj008
@kavinraj008 3 жыл бұрын
மிக அருமை அண்ணா. தயவு செய்து உங்களது சிந்தனையை 'Patent' செய்து விடுங்கள்... 🙏🙏🙏
@kuttieskootanjoru9428
@kuttieskootanjoru9428 3 жыл бұрын
அருமை அட்டகாசம்... வரவேற்கப்படுகிறது... உங்களின் இந்த அருமையான பணிக்கு நன்றி...
@kousalyameganathan4413
@kousalyameganathan4413 3 жыл бұрын
சென்னையில் உங்கள் brsnch எங்குள்ளது? Address தேவை.
@n.dhanusiyan.dhanusiya5215
@n.dhanusiyan.dhanusiya5215 3 жыл бұрын
Enaku evra nalla theriu enga scl ku vanthu solli kudutha ga ipa news la pakum pothu happy ya irruku 🤗🤗
@jeda3073
@jeda3073 3 жыл бұрын
Thank God I'm in coimbatore 😍😍 I'll go there....surely I'm going to taste it so soon🥰
@uthayanrealestateskumbakon6918
@uthayanrealestateskumbakon6918 2 жыл бұрын
சார் உங்கள் உணவகம் இயற்கை முறையில் அருமையாக இருக்கிறது கும்பகோணத்திலே கிளை உருவாக்கங்கள் சார்
@anguthananguthan6127
@anguthananguthan6127 3 жыл бұрын
This is called start ups and innovative mind
@osro3313
@osro3313 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை அருமை வாழ்க வெல்க வளர்க தொடரட்டும் உங்களது பணி மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்கள்
@user-in4fg8pt4x
@user-in4fg8pt4x 3 жыл бұрын
Corporate வீடியோ பார்த்தான் வேட்டுதான்😭
@prasannaiyer4030
@prasannaiyer4030 3 жыл бұрын
Seriously ...I'm in mumbai here they will charge in thousands in the name of health ...hats off to sir ❤️❤️🙏 for being so so so economical 🎉🎉🎉🎉
@kozhunchithamil4507
@kozhunchithamil4507 3 жыл бұрын
இயற்கை உணவு மிகச்சிறந்தது.நல்ல பதிவு👌👌👌
@pradeep9714
@pradeep9714 3 жыл бұрын
கலகலப்பு படம் தான் ஞாபகம் வருது💯 அன்றே கணித்தார் சுந்தர்.c🔥
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Yes
@Musically_deeps
@Musically_deeps 3 жыл бұрын
Sundar c ku munadeay nam munarogal ipde tha saptanga avanga tha ithay kanichargal...Sundar c ila....ipde solitay ethi vitrunga
@bows8856
@bows8856 3 жыл бұрын
😁
@saravanac98
@saravanac98 2 жыл бұрын
Cooking method kamikave illa... It's impossible...everything will raw. Without energy food can't be processed. Some material can be taken raw. But all the things can't be
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 3 жыл бұрын
பேசி பேசியே சொல்ல வேண்டியதை சொள்ளைல்லை. எப்படி அரிசி வெந்த து?
@Its_me_your_daddy
@Its_me_your_daddy 3 жыл бұрын
Aval oora vaithu satham pandranga ... 1st yena type arisi use pana porangalo atha aval senjutu atha oora vaithu satham pandranga
@krishna2727
@krishna2727 3 жыл бұрын
Arisi kidaiyathu aval
@subashini3243
@subashini3243 3 жыл бұрын
நீங்க அவரு பேசறதை சரியா கவனிக்கலாம்...
@raveenar8640
@raveenar8640 3 жыл бұрын
அரிசி எப்படி சமைக்கிறிங்க., Without boiling.
@madhurastamilkitchen8468
@madhurastamilkitchen8468 3 жыл бұрын
Nanum adha than nenachen
@prasannadevibanugopan9633
@prasannadevibanugopan9633 3 жыл бұрын
Aval ooravachu seiranga
@kevinjameskumar2928
@kevinjameskumar2928 3 жыл бұрын
Really great. Very new concept. Appreciated
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
சிறப்பு. மிக்க நல்ல செய்தி தந்துள்ளீர்கள். உண்மை. நன்றி. வணக்கம். 🙏🙏🙏
@karthikr19
@karthikr19 3 жыл бұрын
No boil, No oil concept 👏👏👏👌👌
@lokeshkumarslk6496
@lokeshkumarslk6496 2 жыл бұрын
எனக்கும் இந்த உணவு சாப்பிட ஆசையா இருக்கு
@vvrsfl
@vvrsfl 3 жыл бұрын
ஐயா இது போல் ஓர் உணவகத்தை புதுவை அல்லது கடலூர் பகுதியில் தொடங்கவும். இங்கு எங்கு பார்த்தாலும் Fast food கடையாக உள்ளது.
@maheshs8041
@maheshs8041 3 жыл бұрын
இங்கே கொடுக்கும் வகைகள் வழங்க படவில்லை
@HindustanDriver
@HindustanDriver 3 жыл бұрын
super youtube channel 👌 💝malayali subscriber from kerala 💙
@sureshkumarRecordperson
@sureshkumarRecordperson 3 жыл бұрын
Grt
@sriramraagavan800
@sriramraagavan800 3 жыл бұрын
தோழர் சிவாவின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். அவர் படைத்த படையை 2015 பொங்கல் பண்டிகை விழாவில் சத்திய மங்களத்தில் ருசிக்க நேர்ந்தது‌. சென்னையில் ஒரு கிளை அவர் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் அவா
@rrajeshwaris
@rrajeshwaris 3 жыл бұрын
wow, amazing. Processed food has become a rocket business across the globe. Most of us have gone for convenience food. This initiative started by Sri. Sivakumar is really commendable and need to be supported by all. Kindly share more youtube videos for people living outside coimbatore to make these kind of foods at home. I am really eager to know how to make idli without cooking.
@habebunnizar9926
@habebunnizar9926 3 жыл бұрын
அருமையான உணவு வகைகள் நான் நேரில் சென்று சுவைத்து இருக்கேன் வாழ்க வளர்க படையல் சிவா சகோ
@consuelodecuny3467
@consuelodecuny3467 3 жыл бұрын
What a man he is ? unbelievable.. Have to support.. Have to make more hotels like this all over the world :)
@padayalnaturalfood8311
@padayalnaturalfood8311 Жыл бұрын
need more people like you. welcome you here
@indianbirdsakthi6908
@indianbirdsakthi6908 2 жыл бұрын
அருமையான உணவகம் வாழ்த்துகள் சார்
@ramasubbureddy7300
@ramasubbureddy7300 2 жыл бұрын
மிகச் சிறப்பான இயற்கை உணவகம்.உங்களின் வெளிப்படையான நல்ல விளக்கங்களே இதற்கு சான்று.வாழ்த்துக்கள்.
@samayam8914
@samayam8914 3 жыл бұрын
Yepdi sir ipdilam.. idu vera level ah eruku... Totally healthy .. ida nanga kandipa saptu pakanum 👍👍
@inavtamil
@inavtamil 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை🥰😍🤩😃 நான் விரும்பும் வகையில் உணவு பார்த்த உடன் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ❤️❤️❤️
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzbin.info/www/bejne/e6jGdIhtYrmDfLM
@healersomasundaram321
@healersomasundaram321 3 жыл бұрын
நன்றிகள் நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன், நலத்துடன் தங்களின் நம்பிக்கையை பாராட்டுகிறேன்
@sudhasundar2976
@sudhasundar2976 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு.வாழ்க வளர்க.வாழ்த்துக்கள்...
@devivanitha9318
@devivanitha9318 3 жыл бұрын
சிறப்பு சகோதரரே நாங்கள் அனைவரும் கோயம்புத்தூர் வந்து உணவருந்த வாய்ப்பில்லை அதனால் உணவு தயார் செய்யும் முறையை பகிர்ந்தால் பலர் பயன்படுவர்
@GuGhaRaj
@GuGhaRaj 3 жыл бұрын
தமிழர் உணவு உலகிற்கே ஒரு எடுத்துகாட்டு. வாழ்க தமிழ்
@kumaresh5962
@kumaresh5962 3 жыл бұрын
Yappa mudile...ingayuma
@monicanndy7772
@monicanndy7772 3 жыл бұрын
Superb 🥳😇Intha unavagam enga iruku
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Semmaya.. Evaloo days enga irundhenga.. 🙏🙏🙏 No oil is good... Gold winner oil dhan healthy nu sollittu theriyira koottam innum irukku...adha change pannanum.Adha ungalala Mattum dhan mudiyum sir..
@sabaricardamomgarland6615
@sabaricardamomgarland6615 3 жыл бұрын
It's very poor dish. Please don't go to this place because of they are not involved in public serves. Also it's worst taste and worst welcome. Food are very very bad to others. If you educated please think about it, also without menu card they will provide the bill with extra amount. For ex: one meals just 150 Rs but not worth. It's easy for make in our home. Please don't waste your money.
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 3 жыл бұрын
நம்ம மக்களுக்கு இது எல்லாம் விட பிரியாணி தாங்க பிடிக்குது.
@anshumomagic17
@anshumomagic17 3 жыл бұрын
Correct ah sonninga.. Biryaani ngra visham pinaadi oaduvaanga
@lokiloki4223
@lokiloki4223 3 жыл бұрын
Adhu avar avar virupam Yaaruku edhu pidikkum enbadhu
@shettyskitchen3829
@shettyskitchen3829 3 жыл бұрын
Ithe briyani iruku nu solliruntha evlo reviewrs vanthirupanga ....neraiya good vloggers ,reviews cbe ku vanthirukanga but ippadi oru healthy and natural food ku review panla hats off to msf... Only for non veg food food reviewers where travelling long really i disappoinyed y no one show like this foods...hats off this hotel owner god bless u to keep healthy life ...
@indumathikamalanathan2382
@indumathikamalanathan2382 3 жыл бұрын
Super sir hats off u sir ungalin nalla sevai thodarvadharku ennudaiya manamaarndha vaazhthulkal vaazhga valamudan sir
@venkateshsanthosh8240
@venkateshsanthosh8240 3 жыл бұрын
Lovely..... I would like to taste such Food .... It's so healthy !!!!!!!
@கலக்கல்குணா
@கலக்கல்குணா 2 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கு மட்டுமே...🙏🏻🪴🌲🪴
@viswa.sundar
@viswa.sundar 3 жыл бұрын
Without cooking, vadai?
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 жыл бұрын
Romba சூப்பர் ..congrats 👏
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 жыл бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி நல்ல தரமான நல்ல உணவு உணவகத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம் ஊருக்கு ஒரு உணவகம் இருந்தால் நம்மிடம் நோய் மிகவும் குறைவாக இருக்கும் அனைவரும் பகிர்வோம் நல்லதை மட்டும் செய்வோம் நன்றி
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 17 МЛН