1998 ஜூலை மாதம் வெளிவந்தது இந்த படம் தர்மா....புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் இந்த படத்தில் மிக அழகாக இருப்பார். குறிப்பாக அவரது உடை அலங்காரம் அப்போது வரை வேறு எந்த படத்திலும் அமைந்தது இல்லை என்று சொல்லலாம். இசைஞானி இளையராஜா இசை அமைத்த மிகச் சிறந்த படம். பிண்ணனி இசையில் வழக்கம் போல் அனல் தெறிக்க விட்டு இருப்பார். பாடல்கள் அனைத்தும் SUPER HIT. வசூலில் சக்கை போடு போட்ட படம். சண்டை காட்சியில் பல இடங்களில் உயிரை பணயம் வைத்து வழக்கம் போல் மிரட்டி இருப்பார் CAPTAIN. சிகை அலங்காரம் உடை அலங்காரம் அசத்தல் 👍. மிகவும் பிடித்த படம் வெளிவந்த சமயம் புதுச்சேரி ஜீவா திரை அரங்கில் பார்த்தேன். பின் மீண்டும் கடலூர் கிருஷ்ணாலயா வில் பார்த்தேன். DOLBY ஆடியோ வில் வெளிவந்த படம் தர்மா❤️🙏👍
@pichaimohamedpichaimohamed8782 жыл бұрын
2
@mohamedtajudeen3272 жыл бұрын
சேலம் கைலாஷ் தியேட்டர் மலரும் நினைவுகள் ஒன்று தர்மா 💪💪💪
@manzoorsgripwrap19782 жыл бұрын
@@mohamedtajudeen327 👍
@SaranMeka1432 жыл бұрын
நான் தினமும் கேட்கும் பாடலில் ஒன்று கேப்டனின் தர்மா வில் , மனக்கும் சந்தனமே நில்லடியோ பாடல் தான் .
@easwaranshan60912 жыл бұрын
படம் சுமாரான வசூலே.
@shankars4721 Жыл бұрын
Tirunelveli Perinba vilas theatre la 2 nd day paarthen. Sema rush.houseful shows. Antha naal maraka mudiyathu
@Krishna-ze5zvАй бұрын
.
@kumarprasath8871 Жыл бұрын
என்றும் வாழும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் புகழ்🎉🎉❤❤
@Karthik_4_20 Жыл бұрын
Gg
@yuvaguruv4025 Жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் கேப்டன் வாழ்க
@sathyamoorthi83762 жыл бұрын
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
@saminathan5859 Жыл бұрын
ஆக்ஷ்ன் கலந்த சூப்பர் செண்டிமென்ட் கொண்டபடம் "தர்மா'';02.05.23/10.35இரவு❤️🔫🗡️🎭🎅🤗👍💯💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️
@manzoorsgripwrap19782 жыл бұрын
இந்த படத்தில் இன்னொரு சிறப்பு. சில முக்கிய பாடல்கள் மறைந்த அமரர் கவிக்களஞ்சியம் வாசன் அவர்கள் எழுதியது. இரு கண்கள் போதாது தினம் விடிந்ததும் உன் முகத்தில் தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது... மிகச் சிறந்த கவிஞர் மிக இளம் வயதில் மறைந்தார். 😭
ஆம். சென்னையில் ஆல்பர்ட் , அபிராமி, கமலா, நிச்சயம் நியாபகம் இருக்கு இன்னொன்று MM தியேட்டர்( இருக்கலாம் ) , மற்றும் ரோகிணி இந்த திரை அரங்குகளில் வெளியானது 👍நினைவு இருக்கிறது
@MUTHU_MUTHU0052 жыл бұрын
சூப்பர் நண்ப எக்மோர்ராமர்
@manzoorsgripwrap19782 жыл бұрын
@@MUTHU_MUTHU005 👍
@manzoorsgripwrap19782 жыл бұрын
In Cuddalore Krishnalaya Theatre During its release in 1998 July this Movie Created Mass Audiences continuosly for 35 housefull days. Ran more than 60 days successfully. Dolby Audio format Film 🎥
@srikanthsrikanth5197 Жыл бұрын
My god in caption I love❤❤❤❤❤ viji sir
@thanapalanna8953 Жыл бұрын
Super padam nan thittagudi krishna theatreil padam parthen
@claudiabalakumar368811 ай бұрын
Rip captain 🕯
@saravanansembagaperumal743612 күн бұрын
Very good thanku
@jayaramjayaram847 Жыл бұрын
Vijayakanth Super Hit Movie 💛💚❤
@subramanianp1739 Жыл бұрын
கேப்டன் சார் படம் fight ஆகவே படம் பார்கலாம் my fav hero கேப்டன்🔥
@BangaruPalanisamy-wn3gy4 ай бұрын
I miss you captain 💐🌹❤️❤️ 💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️💐🌹❤️❤️
@YalanP3 ай бұрын
Captain🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thimmaiahsharadammathimmai4548 Жыл бұрын
EXCELLENT 🎉😊
@kantabhoite20332 жыл бұрын
Vijayakanth. Super. acting. 👌👌😍
@MoorthyMariya3 ай бұрын
❤❤❤❤
@MoorthyMariya3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MoorthyMariya3 ай бұрын
❤❤
@santhithilaga2481 Жыл бұрын
We miss you captain sir 💔💔💔
@sathyamoorthi83762 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@parparthian53342 жыл бұрын
ராணிப்பேட்டை மாவட்டம் எங்க ஊரு பனப்பாக்கம் சுந்தரம் தியேட்டரில் இந்த படம் பார்த்தேன் தமிழ் வருஷப் பிறப்புக்கு படம் அருமையான படம் படத்தோட டிக்கெட் அஞ்சு ரூபாய்க்கு
@jayasekarjayasekar7265 Жыл бұрын
Ĺ
@chandrasekaranv5857 Жыл бұрын
QA 89th
@Saminathan-r9x3 ай бұрын
Aà by hu by by by hu mo By CR ni hu hu hu❤@@chandrasekaranv5857
@muthumuthu-t8m3 ай бұрын
😊 pm experience as
@ramesh.rramesh.r71722 ай бұрын
@NeethiArasu-eb1el Жыл бұрын
Super captan
@rajeshmani9016 Жыл бұрын
🎉🎉🎉
@Senthil-qo7fy6 сағат бұрын
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கிருஷ்ணா பேலஸ் இந்த படத்தை பார்த்தேன் ரசிகர் சோ
@gurushreyaass94582 жыл бұрын
1:14:58 that oscar moment
@SanthoshSanthosh-kf9lc Жыл бұрын
Super 💯
@shivarajuswami2422 жыл бұрын
Mansoor ali khan dialogue ellame super,👍
@palpandivck302 жыл бұрын
எனக்கு பிடித்த படம் சூப்பர் மூவி
@user-dm4fu1js6n2 жыл бұрын
நன்றி!
@sivanathansivanathan17682 жыл бұрын
கேப்டனின் பிரம்மாண்ட படைப்பு.. தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் மிகவும் வலுவான மனிதராக இருந்திருக்கிறார் என்பதை அவர் சண்டை காட்சியில் நடித்ததை வைத்து தெரிகின்றது.
@periyasamy57652 жыл бұрын
தர்மாவின் தர்மம் வெல்லும்.
@MSMohamed-i3m Жыл бұрын
0] loopy poo 1!
@YoganathanV-xc4gj Жыл бұрын
@@MSMohamed-i3m😅 C, St ae ae om we w ft ft ft
@MahalingamLingam-jb1lq Жыл бұрын
14:11 14:12 14:18
@gurushreyaass94582 жыл бұрын
1:21:07 that christopher waltz moment
@gurushreyaass94582 жыл бұрын
12:27 that fancy dress moment
@manzoorsgripwrap19782 жыл бұрын
Dharma ❤️
@periyasamy19152 жыл бұрын
Captain valga valarga 🙏🙏🙏🙏
@GanashAarthiGanashAarthi Жыл бұрын
Captain
@skbirds31522 жыл бұрын
Vijayakanth sir always biggest legend 👌
@subramanimarimuthu31002 жыл бұрын
Kbd2
@kmr8165 Жыл бұрын
❤❤❤❤
@amrishpandey20092 жыл бұрын
Remake of Sunny Deol's blockbuster ZIDDI
@vigneshvalluvan1658 Жыл бұрын
Check release date first
@NaveenR-lj9xx Жыл бұрын
😊
@kodiCaptain Жыл бұрын
நான் கேப்டன் ஆடியோ
@ramn51432 жыл бұрын
ACTION THRILLER MOVIE
@subashrisuba29642 жыл бұрын
.xCNN.. M pool
@manzoorsgripwrap19782 жыл бұрын
Yes 👍
@velazhagans4171 Жыл бұрын
Supper. Movie
@balasuresh13862 жыл бұрын
இந்த படம் DVD க்கு அதிகம் HD க்கு குறைவு
@manzoorsgripwrap19782 жыл бұрын
மன்சூர் dialogue படி நீங்கள் சொல்வது அருமை..அது தான் இந்த தர்மாவுக்கு பெருமை...!நன்றி
@balasuresh13862 жыл бұрын
@@manzoorsgripwrap1978 சொக்கதங்கம் நலமோடு மீண்டு(ம்) வர இறைவனை வேண்டுவோம்
@manzoorsgripwrap19782 жыл бұрын
@@balasuresh1386 நிச்சயமாக இறைவன் அருளால் மீண்டு வருவார் நம் சொக்கத்தங்கம் ❤️👍🙏 வரணும்..அவரின் தர்மம் அவரை என்றும் தலை காக்கும்.. அது தான் இன்று வரை காக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் ஆசிகள் அவரை மீட்டு எடுக்கும். 🙏