Ullasa Paravaigal Movie Songs | Germaniyin Senthen Malare Video Song | Kamal Haasan | Rati Agnihotri

  Рет қаралды 4,016,622

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Germaniyin Senthen Malare Video Song from Ullasa Paravaigal Tamil movie on Pyramid Music. Ullasa Paravaigal movie stars Kamal Haasan, Rati Agnihotri, and Deepa, music by Ilaiyaraaja, directed by C. V. Rajendran and produced by S. P. T Films. Ullasa Paravaigal also stars Major Sundarrajan, Suruli Rajan and Veniradai Moorthy among others.
#UllasaParavaigal #KamalHaasan #Ilaiyaraaja #PyramidMusic
Song: Germaniyin Senthen Malare
Singers: S P B, S Janaki
Click here to watch:
Ilamai Oonjal Aadugirathu Movie Songs : bit.ly/3i8IGr9
Sattam En Kaiyil Movie Songs : bit.ly/3iaWilQ
Anandha Ragam Tamil Movie Songs : • Anandha Ragam Tamil Mo...
Thooral Ninnu Pochu Movie Songs : • Thooral Ninnu Pochu Mo...
Varusham 16 Movie Songs : • Varusham 16 Movie Song...
Michael Madana Kamarajan Songs: • Michael Madana Kamaraj...
Thiruda Thirudi Movie Songs: • Thiruda Thirudi Movie ...
Idhu Namma Aalu Movie Songs: • Idhu Namma Aalu Movie ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 754
@ranga_vasu
@ranga_vasu 6 ай бұрын
2024 anyone ? 🙂🙃🙂
@arvindbalasingh5051
@arvindbalasingh5051 3 ай бұрын
Yes ❤
@AngelAngel-zs5gy
@AngelAngel-zs5gy 3 ай бұрын
Hi
@narmadhadevi7321
@narmadhadevi7321 3 ай бұрын
Yes bro
@kannanshastri2010
@kannanshastri2010 3 ай бұрын
2024 and forever....
@ayjcc
@ayjcc 3 ай бұрын
🙏
@saravanan8161
@saravanan8161 6 ай бұрын
2024 இல் கேட்கிறேன் மனதுக்கு இதமாக உள்ளது
@karthiksandra4991
@karthiksandra4991 Ай бұрын
Me from Stuttgart
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
யாரெல்லாம் 2023 ல் கேட்டு கொண்டிருக்கிறீர்கள் ❤❤❤😇😇💎💕💕💕💞💞
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
காது உள்ளவர்கள் கேட்பார்கள்
@moviedheva
@moviedheva Жыл бұрын
Love and love only
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 Жыл бұрын
Me
@AjithKumarRamaniRamani
@AjithKumarRamaniRamani Жыл бұрын
Me
@ganeshdega4532
@ganeshdega4532 Жыл бұрын
Naan undo❤
@Rajeshkumar-tz8rj
@Rajeshkumar-tz8rj 3 ай бұрын
Berlin ல இருந்து கேட்கிறேன் ....ஜெர்மனி❤
@ganesangopalan-uf3st
@ganesangopalan-uf3st 2 ай бұрын
Hi
@karthiksandra4991
@karthiksandra4991 Ай бұрын
Me from Stuttgart
@Rajeshkumar-tz8rj
@Rajeshkumar-tz8rj Ай бұрын
@@karthiksandra4991 neukolln la irunthen ..ipo project kaga hungary ku vanthirukom
@cssakunthala7344
@cssakunthala7344 Ай бұрын
From Mogappair in Chennai
@user-rm1ct4sd5z
@user-rm1ct4sd5z Ай бұрын
Congratulations
@vijaysimman1110
@vijaysimman1110 Ай бұрын
Anybody in 2024
@itecMedia
@itecMedia Жыл бұрын
வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 6 ай бұрын
Tjank you for sharing your golden memories nanbaa.
@balukumar1088
@balukumar1088 3 ай бұрын
Super sir
@ha_bi558
@ha_bi558 2 ай бұрын
❤❤❤❤❤
@vivekanantharasathavathura1251
@vivekanantharasathavathura1251 Ай бұрын
அருமை ❤
@thilakkumarr6814
@thilakkumarr6814 5 ай бұрын
Germany la intha paattu kekutharahe thani sugam
@susiladevilakshmanan7109
@susiladevilakshmanan7109 2 ай бұрын
வெளிநாட்டுலிந்து இந்த பாட்டை கேட்க்கும் போது இசைஞானி இளையராஜாவின் ரொம்ப இனிமையாக இருக்கிறது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravimurthy5034
@ravimurthy5034 Жыл бұрын
வானொலியில் இந்த பாடலை சிறு வயதில் கேட்ட ஞாபகங்கள் . இப்போது இதயத்தில் ஒரு வலி ஏற்படுகிறது
@rameshprabu9600
@rameshprabu9600 6 ай бұрын
வலி
@velkathir917
@velkathir917 6 ай бұрын
Yenakum antha Vali.. yen yendru theyriyavillai
@rajendrann289
@rajendrann289 5 ай бұрын
രണ്ടുപേരും പോയി നല്ല ഡോക്ടറെ കാണിക്കൂ heart attack വരാനുള്ള ലക്ഷണമുണ്ട്....
@ravimurthy5034
@ravimurthy5034 5 ай бұрын
​@@rajendrann289dear bro, this is not bad heart attack.this one good heart attack .so don't worry..we r manage.thaks ur information
@jakhirhussain603
@jakhirhussain603 4 ай бұрын
true
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 жыл бұрын
உலகின் மிக அழகான பாரிஸ் ஆணழகன் கமல் அழகு தேவதை ரதி இவைகளை தூக்கி எறிந்து விடுகிறது இசைஞானி இளையராஜா வின் தென்றல் தேனிசை
@bothumaniselvam850
@bothumaniselvam850 Жыл бұрын
அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல் பாலு ஐயாவின் தேன் குரல்
@mohan1771
@mohan1771 Жыл бұрын
@@bothumaniselvam850 மற்றும் ஜானகி அம்மாவின் குரல்
@sivaprakashs4820
@sivaprakashs4820 2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும்போது, என் மனம் கால எந்திரமில்லாமல் 80களுக்கு சென்றுவிடுகிறது. 👍
@sundararajan3599
@sundararajan3599 Жыл бұрын
அந்த மாய மந்திரம் இளையராஜா
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 8 ай бұрын
2015 ல் ஜெர்மன் ஏர்யோர்ட் ல் கேக் ஷாப்பில் photo எடுத்தது ஞாயகம் வருகிறது
@arunamadasamy2322
@arunamadasamy2322 8 ай бұрын
என் மனம் ஜெர்மனிக்கே சென்றுவிடுகிறது
@sivaprakashs4820
@sivaprakashs4820 8 ай бұрын
@@arunamadasamy2322 👍
@suresh6154
@suresh6154 Жыл бұрын
மின்டும் அந்த காலம் வராதா எண்று ஏங்குகிறோம்.1980
@mohan1771
@mohan1771 5 ай бұрын
Yes
@manimaranthurairaj765
@manimaranthurairaj765 Жыл бұрын
கமலா பாலுவா யார் பாடுகிறார்கள் என பிரித்துப் பார்க்க முடியாத குரல்.. இன்றும் உற்சாகத்திற்கு குறைவில்லாத.. எத்தனை வருடமானாலும் மங்காத இசை... 🥰🥰🥰
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Very true
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
100 percent true ! கமலின் நிறைய Telugu படங்களுக்கு பாடும் நிலா பாலு sir dhaan dubbing! Ex; சிப்பிக்குள் முத்து! Boss and பாலு sir and Ilayaraja ! 💜💜🤍🤍💜💜💙🙏💙
@sivani8972
@sivani8972 Жыл бұрын
உண்மை உண்மை
@jaykrish3566
@jaykrish3566 8 ай бұрын
எப்போது கேட்டாலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் இனிமையான பாடல்
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 7 ай бұрын
Kamala.va ? Balu va yaar padugiraargal ena pirithu paarkka mudiyadha kural .....indrum urchaagathirkku kuraivilladha eththanai varudamaanaalum mangadha isai
@partheebanm8698
@partheebanm8698 Жыл бұрын
வெளிநாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது இசைஞானி இளையராஜாவின் இசை
@saranksp
@saranksp Жыл бұрын
உண்மை உண்மை
@murugesanadaikkalam9671
@murugesanadaikkalam9671 Жыл бұрын
Yes you are correct
@Mary-bm5yl
@Mary-bm5yl Жыл бұрын
உன்மைதன்..❤வெளிநாட்டில்...🌹இருந்துதன்..இந்த...படலை....கெக்கிரெம்
@inbarasanrajarathinam436
@inbarasanrajarathinam436 8 ай бұрын
பரபரப்பான மேற்கத்திய நாட்டினைக் கண்முன் நிறுத்துகிறது இப்பாடல். பாடலையும் காட்சியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இசைஞானி தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது மட்டுமே நெருடலாக உள்ளது. அவரது பழைய இசை மட்டுமே நம்மை ஈர்க்கிறது.
@naantamilan..4010
@naantamilan..4010 Жыл бұрын
கமல் மாதிரி முடி அலங்காரம் செய்ய பரமகுடி சென்று வந்த காலமது ...ஆஹ அந்த இனிமை காலங்கள் இனி வருமா 😇😇
@mohamedrafee8252
@mohamedrafee8252 7 ай бұрын
1.59 to 2.00 the dancing step is marvelous
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og Жыл бұрын
இளையராஜா சார் என்னை எங்கோ கொண்டு போகிறார்.. இந்த பாடல் வரும் போது நான் பிறந்து கூட இருக்கவில்லை. இது தான் உயிர் இசை என்று சொல்லுவது.. பல வருடங்களுக்கு பின் நாங்களும் கேட்கிறோம்.. இளையராஜா ஐயா உயிரோடு இருக்கும் போது நாங்களும் வாழ்கிறோம் என்பது நாங்கள் செய்த புண்ணியம்...
@Saitibrahim1
@Saitibrahim1 5 ай бұрын
L❤
@mohan1771
@mohan1771 3 ай бұрын
சூப்பர் சார் 💐
@vetrivs7566
@vetrivs7566 Ай бұрын
இந்த பாடலில் வெளி நாடு அழைத்து செல்கிறார்
@jaganjk1451
@jaganjk1451 2 жыл бұрын
மிக அருமையான பாடல் ரசிக்க தெரிந்தவருக்கு மட்டுமே👌
@ksthirugnanamvanidevi8346
@ksthirugnanamvanidevi8346 Жыл бұрын
மிக தெளிவாக கூறினீர்கள்
@mohan1771
@mohan1771 Жыл бұрын
@@ksthirugnanamvanidevi8346 👍🏻👍🏻
@dhanalakshmibalasubramania9974
@dhanalakshmibalasubramania9974 Жыл бұрын
Yes. Very correct.
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 Жыл бұрын
Mmm bro
@geethavittal9237
@geethavittal9237 Жыл бұрын
Yes sure
@stalinrevathi6593
@stalinrevathi6593 Жыл бұрын
500முறைக்குமேல் கேட்டு லயித்து/ரசித்த அருமை யான பஞ்சு அருணாசலம் ஐயாவின் பாடல் 1986களில் திரும்பி ய திசைகளில் எல்லாம் ஒலி தந்த பாடல்
@rathnaswamyallwin7520
@rathnaswamyallwin7520 Жыл бұрын
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கேட்டு இருந்த நியாயம் 1980
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி எந்நாளுமே கொண்டாடலாம் லா ல வா வா வா குளிர் நிலவின் ஒளி நீயே லா ல லா வா வா எனதன்பின் சுடர் நீயே சுகம் நூறாக வேண்டும் ப ப ப ப பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் பேரின்பமே என்றாலென்ன அதை நீ என்னிடம் சொன்னாலென்ன பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தாலென்ன ப ப ப வா வா எனை அணைத்தே கதை சொல்ல லா ல லா வா வா அதைச் சொல்வேன் சுவையாக வெகு நாளாக ஆசை ர ப ப ப பா என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்க்கம் சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் ஜெர்மனியின் செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே ப ப பபபபா ப ப பபபபா...
@sureshm1162
@sureshm1162 Жыл бұрын
P❤❤❤❤
@keerthykarunakaran4066
@keerthykarunakaran4066 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@mutheeswarikumaravel8195
@mutheeswarikumaravel8195 11 ай бұрын
ர.. பா..பபா... ❤❤
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 10 ай бұрын
லா ல வாவா
@ravikumargeetha9363
@ravikumargeetha9363 Жыл бұрын
பாடல்களில் வரும் உச்சரிப்பும் அதனை வருடும் இன்னிசையும் இன்றும் திகட்டாத பாடல் இவை நாங்கள் 1970 கிட்ஸ் இலங்கை வானொலியிலும் மதராஸ் வானொலியில் கேட்டு ரசித்த காலமாது
@saravanans3434
@saravanans3434 10 ай бұрын
ஆம் காலமது
@ramsiya22aayan88
@ramsiya22aayan88 6 ай бұрын
Yes I'm 1975
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj Жыл бұрын
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
@vasudevan5020
@vasudevan5020 Жыл бұрын
👌👌 u age bro
@rajendrann289
@rajendrann289 Жыл бұрын
To me also. Dob.1967 oct. Age 18 only
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Me too ! My age 29 ! But my favorite songs and hero, heroine's are 70s,80s - 🎼❤️❤️🌹❤️❤️🎼💙🙏💙
@shanazirk
@shanazirk 7 ай бұрын
Lucky u
@annakodiannakodi6612
@annakodiannakodi6612 Жыл бұрын
என்னனே தெரியாது இந்த பாட்டை கேட்கும்போது ஒரு சந்தோஷம்
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 жыл бұрын
கடிகார முள் மாதிரி இன்று வரை என் உள்ளத்தில் ஒலித்துக்கொன்டே இருக்கும் பாடல்
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 2 жыл бұрын
24×7 always
@priyaselva1775
@priyaselva1775 2 жыл бұрын
@@rafiqmohamed3088 qqq1qqq
@marimariappan178
@marimariappan178 Жыл бұрын
M
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 Жыл бұрын
Mm aama
@psrinivasanp2496
@psrinivasanp2496 Жыл бұрын
Whenever I was listening this❤🎶 song i was back to my🎵 80 life. SPB sir and Janaki amma is amazing
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 Жыл бұрын
ஆரம்பித்ததும் முடிந்ததும் உணர முடியவில்லை....!! பாடலின் ஓட்டம் அப்படி....!!!
@sivasailam7673
@sivasailam7673 10 ай бұрын
கமல்ஹாசன் சார் எஸ் பி பாலசுப்பிரமணியம் இருவரும் அறிவுஜீவிகள் நேர்மையானவர்கள்....
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
நான் அடிக்கடி கேட்டுரசிக்கும் பாடல்... இளையராஜாவின் இசை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டேன்...
@agksureshbabu4729
@agksureshbabu4729 Жыл бұрын
காலத்தால் அழியாத இசை ஞானியின் இசை மழையில் நனைந்த பாடல்
@logulogu8962
@logulogu8962 11 ай бұрын
காலத்தால் அழியாதவைகள் இவை நம்மை சொல்லாமலே சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் பாடல்கள்.
@lovethehate6380
@lovethehate6380 2 жыл бұрын
பேரின்பமே நீதானம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன ❤️❤️❤️
@dineshdinesh1263
@dineshdinesh1263 Жыл бұрын
Nee rasingaya
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
@@dineshdinesh1263 neengalum sirandha rasigar than sir👍🥰😊
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
பஞ்சாபி குட்டி ரதி பஜனைக்கு செம்மையாக இருப்பாள். அவளை நிர்வாண கோலத்தில் விடிய விடிய. பஜனை செய்ய வேண்டும்.லவ் த ஹேட் தம்பிக்கு அவள் மீது ஆசை இருந்தால் அவள் சாமானில் ஆசை தீர குத்தலாம் தடை ஏதுமில்லை. அவள் சாமான் தான் சற்று தொள தொள என்று இருக்கும். அவள் கால்களை இறுக்கிக் கொண்டு ஏறினால் சரியாக. தண்ணி பாயும்
@e.j.2306
@e.j.2306 11 ай бұрын
❤❤❤
@vijayvenu6278
@vijayvenu6278 5 ай бұрын
யாரெல்லாம் 2024 ல் கேட்டு கொண்டிருக்கிறீர்கள்❤❤❤❤
@raajeshkanna8300
@raajeshkanna8300 Ай бұрын
( 1972) 2024 இப்போதும் நடனம் ஆடிக்கொண்டே ரசித்து என் மனசஞ்சலங்களை மறந்து அருமையாக இன்புற்று வாழ்கிறேன் 😂
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
இந்த பாடலில் கமல் ரதி எவ்வளவு அழகாக இருக்கிறார் கள் என் இளமைக்காலம் ஞாபகம் வருகிறது மறுபடியும் வருமா அந்த நாட்கள்
@RajkumarRajkumar-vi7bf
@RajkumarRajkumar-vi7bf 2 жыл бұрын
Varuma meendum palaiya nenaivugal
@revathishanmugam4306
@revathishanmugam4306 2 жыл бұрын
True,those were the golden days
@charulatha4494
@charulatha4494 2 жыл бұрын
Spb voice
@saravanakumarm8447
@saravanakumarm8447 2 жыл бұрын
பள்ளி பருவத்தின் மகிழ்ச்சியான நாட்களை நினைவுக்கு கொண்டு வரும் பாடல் 😌
@natarajasuberamanian3013
@natarajasuberamanian3013 Жыл бұрын
vaaaaaarathu
@annamalaimanivannan2955
@annamalaimanivannan2955 Ай бұрын
2024 anybody listening, Raja's pure orchestration. very fresh today as well. Long live our king of music Ilayaraja. there is a place where strings -violins, Guitar, drums together talk to each other.
@srk_xyz
@srk_xyz Жыл бұрын
திடீரென்று கேட்க தூண்டிய பாடல் 🥰
@nagarajangopal764
@nagarajangopal764 Жыл бұрын
இந்த மாதிரியான பாடல்களை உருவாக்கிய இசை ஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
@saranm1235
@saranm1235 Жыл бұрын
கமலுக்கு மட்டுமே பொருந்தும் வரிகள் 😀
@selvarani7608
@selvarani7608 Жыл бұрын
அருமையான பாடல்.இன்றும் கேட்கும் பொழுது இனிமையாக இருக்கிறது.
@muthuselvams917
@muthuselvams917 10 ай бұрын
நான் கமல் ரசிகன் உயர்திரு இளையராஜாவின் இசை உலகத்திற்கு ஒரு வர பிரசாதம்
@user-rm1ct4sd5z
@user-rm1ct4sd5z Ай бұрын
Iam also bro
@elangoraja9124
@elangoraja9124 2 жыл бұрын
ஜானகியின் உச்சரிப்பு Spb sir, Raaja சார் கோடான நன்றிகள்
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 Жыл бұрын
Yes
@thamaraiselvan8543
@thamaraiselvan8543 Жыл бұрын
இனிமையான பாடல் இப்படலை கெட்கும் பேது ஏறிக் கரையில் மஞ்சப்பையில புத்தகள் வைத்துக்கேன்டு பத்தாம் வகுபசெல்லு நினைவு வறுது
@TN72NM
@TN72NM Жыл бұрын
80ல எல்லாரும் ஆபீஸில் உசாரிச்ச பாட்டு
@nedumaran6659
@nedumaran6659 11 ай бұрын
நீங்க என்ன வேலை செஞ்சிங்க
@thamimansari3691
@thamimansari3691 5 ай бұрын
2024 la yarellam intha song ketpinga ❤❤❤❤
@perumalvalliappan839
@perumalvalliappan839 8 ай бұрын
1. Ilayaraja 2. Kamal 3. SPB 4. Rathi 5. Janaki Vow ! What a melodious song ! Timeless classic ! ILAYARAJA, the GOAT, by a distance.
@balajikannan5563
@balajikannan5563 8 ай бұрын
6.beautiful paris Louvre musée
@saravananponsaravanan8553
@saravananponsaravanan8553 4 ай бұрын
Panju arunachal lyrics great poetry
@gunakamal6725
@gunakamal6725 2 ай бұрын
Engal UYIR KAMAL ayya
@aahash474
@aahash474 Жыл бұрын
2022ம் வருடத்திலும் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
அந்தக் காலத்து ஆண்ட்ரியா
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@vetrivelmurugan1942 எப்படி ப்ரோ ! It's my mind voice also ! 💜🤍💜💙🙏💙
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இந்த காலத்தில் வந்த பாடல்கள் இதுபோல் நினைவில் இல்லை.இது போன்ற பாடல்கள் மறக்காமல் உள்ளது
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
Now 2023 Feb 6 th
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
Before 6 months
@jeyakaremilydason2228
@jeyakaremilydason2228 2 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல். எளிமையான பாடல் வரிகளோடு நெஞ்சையள்ளும் இசையோடு.
@vishruthajaisri9200
@vishruthajaisri9200 2 жыл бұрын
My mom likes the song so-so much
@dilshath2432
@dilshath2432 Жыл бұрын
எப்போது கேட்டாலும் அப்படியே மகிழவெள்ளத்தில் மூழ்கவைக்கும்பாடல்
@benjaminfrancisxavier7236
@benjaminfrancisxavier7236 2 жыл бұрын
NOBODY IS THERE IN THE WORLD TO COMPETE WITH RAAJAAA....... SIR.. HE IS THE GOD OF MUSIC...
@jayakumarthanapal1651
@jayakumarthanapal1651 Жыл бұрын
என்றும் கேட்கூடிய மனதிற்கு இதமான பாடல்.இவர் போன்ற பாடகர் கிடைப்பது அரிது
@prabhakaranchinnappan5347
@prabhakaranchinnappan5347 Жыл бұрын
Yes
@SenthilKumar-ck2rr
@SenthilKumar-ck2rr Жыл бұрын
Evergreen tamil songs..😀.. Germany.. The Great Roman Empire.. 👍🙏
@sarapeach2912
@sarapeach2912 3 ай бұрын
Coming from a very low economic background, this was the song that motivated me to visit these foreign countries in my lifetime. 20 years later, travelled to these European countries and now living in a foreign land. And, now missing India.😂
@karthiktyson9570
@karthiktyson9570 Жыл бұрын
மெர்லிய இசையில் கேக்கும்போது மனம் உருகுகிறது♥♥♥
@chitrak5422
@chitrak5422 2 жыл бұрын
School days memories my favorite actor kamal iam crazy fan of kamal
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 2 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@jayakumarkumar302
@jayakumarkumar302 2 жыл бұрын
I have listened to the this song more than hundred times
@deenadayalan4355
@deenadayalan4355 Жыл бұрын
When I was 12 years old this film released. Now I'm 55years old. Still I'm watching this song
@ganeshp2912
@ganeshp2912 Жыл бұрын
Present generation doesn't enjoy music of all ages as we do...by the way I am also of your age
@deenadayalan4355
@deenadayalan4355 Жыл бұрын
@@ganeshp2912 I born in Vellore. Now settled with my family in Chennai.
@deenadayalan4355
@deenadayalan4355 Жыл бұрын
@@ganeshp2912. Wow fantastic
@jayanthimary7081
@jayanthimary7081 Жыл бұрын
Great sir
@deenadayalan4355
@deenadayalan4355 Жыл бұрын
@@jayanthimary7081 Thank you Madam
@raguls364
@raguls364 Жыл бұрын
அந்தக் காலத்தில் பெல்ஸ் பாட்டம் பேண்ட் மிகவும் பேமஸ். இப்போது இவ்வாறு போட்டால் எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்
@thamaraiselvan2257
@thamaraiselvan2257 5 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்....❤❤❤❤❤❤❤❤
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 9 ай бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. எஸ் ஜானகி அம்மா குரல்.. இசை கடவுள் இளையராஜா சாங் மியூசிக் அருமை..
@greenstrust1636
@greenstrust1636 Жыл бұрын
Kamal dressing sense is infinity level 💥 still I didn't see anyone dressed like this in India
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
How many states do you travelled? or atleast How many languages movies have you watched?
@rajaramanganesan9792
@rajaramanganesan9792 Жыл бұрын
bro, remember mohan?his dressing in all films even beats the kal's dress senses.pls closely watch n come to conclusion
@pappushalu
@pappushalu Жыл бұрын
Absolutely stunning composition by isaignani Ilayaraja 🙏. Thamizh, God's own language. Ilayaraja, Music God's favourite child ❤❤❤
@02logan
@02logan Жыл бұрын
This song is so wholesome it hurts to listen to it now, knowing those days will never come back.
@saranksp
@saranksp Жыл бұрын
80s ல கேட்டப்போ எப்படி இருந்துச்சோ இப்பவும் அப்படிதான் இருக்கு..என்ன பக்கத்துல மனைவி குழந்தைகள்... ம்ம் அந்த காலம் அந்த காலம் தான்...
@darkravanan4072
@darkravanan4072 Жыл бұрын
Correct sir ungala 80s & 90 super sir
@janarthananperiyasamy8968
@janarthananperiyasamy8968 Жыл бұрын
💯% yes Bro
@m.naveen519
@m.naveen519 3 ай бұрын
2024 still listening ❤
@sangeethasan8311
@sangeethasan8311 Жыл бұрын
Kamal and Rathi so beautiful couples....Vera level song
@manimaranpoovan4482
@manimaranpoovan4482 10 ай бұрын
என் மனம் கவர்ந்த பாடல் வரிகள் இசை 80க்கு கொண்டு சென்று விட்டது
@parvathinathankandhaiah2240
@parvathinathankandhaiah2240 2 жыл бұрын
8s kamal and rathi. Raja sir take everyone to abroad mood. Flute and violin bgm great
@kondalhari8424
@kondalhari8424 9 ай бұрын
70_90 இசை உல‌கின் பேரின்ப காலம்.
@kselvam6429
@kselvam6429 Жыл бұрын
காலத்தால் அழியாத உயிர் ஓவிய பாடல்
@kannanpappa4090
@kannanpappa4090 Жыл бұрын
Fantastic song, appearance of Kamal and Rathi is beautiful ❤️
@TamilEntertainment24
@TamilEntertainment24 Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு 2020 ஆம் ஆண்டு ஃபேவரிட் சாங் ஆக மாறியது
@nilashinitamilselvan316
@nilashinitamilselvan316 Жыл бұрын
யாரெல்லம் நம்ம டார்லிங் கதிர் அம்மா இந்த பாட்டைப் பாடிய பிறகு இங்க வந்திங்க.....
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 3 ай бұрын
I'm still listening April 2024 ❤❤ From Malaysia 🙏
@gomsram6026
@gomsram6026 Жыл бұрын
Trumpet 🎺🎺🎺🎺 introduction அட்டகாசம் ஆனந்தம் அற்புதம் அருமை
@tamilwoodsviews2089
@tamilwoodsviews2089 10 ай бұрын
Cinema, gave, MR.kAMAL hASSAN, the true identity.
@OVigneshRPT
@OVigneshRPT 3 ай бұрын
april 2024 ...annaiki chinna vayasula enga appa kaekumbodhu maathu paa nu sonna ana ipo idhu dhan ennoda fav song
@ameenjalal1669
@ameenjalal1669 Жыл бұрын
இந்த.படம்.நான்.சிறுவயதிள்.சென்னை.தேவிபாரடைசிள்.ரூபய்.2.90.ரிசர்வு.செய்து.பார்தேண்.பழைய.நினைவுகள்.மறக்கமுடியாதது.
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
நானும் அந்த காலகட்டத்தில் தேவி பாரடிசில் இந்த படத்தை பார்த்தேன். பஞ்சாபி குட்டி ரதியை பார்த்து என்னுடைய தம்பி 90 டிகிரியில் நிமிர்ந்து நின்றான். நன்றாக ஞாபகம் இருக்கிறது
@BPositivechannel
@BPositivechannel Жыл бұрын
Sir பாட்டு சூப்பர் படம் நல்லா இருக்குமா?
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@BPositivechannel படமும் நன்றாக இருக்கும். பருவ குட்டியாக மாங்கனிகளை ஆட்டி வரும் ரதி குட்டி மிகவும் செழுமையாக இருப்பாள்.
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh Жыл бұрын
This is also one of my best and favourite song from the ullasa paravighal composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Both janaki amma voice and spb sir voice is superb. Hat's off to illayaraja sir God of music. Evergreen song. Year after this kind of song will not come in our life. . Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
@sundharam1604
@sundharam1604 Ай бұрын
இசை உலகங்களுக்கலாம் அரசன்.ஆளவந்தவர்,இசைகடவுள் தென்னாட்டு பரலேக........ஞானி சித்தர்..............
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
ஜெர்மனி நாட்டின் கலை கலாசாரம் சொல்லும் கல் சிற்பங்களின் இடையில் காதல் பாடி வரும் தமிழ் காதலர்கள்.. அழகு என்ற சென்தேன் மலரை நேரில் தொட்டு சுவைத்த காதல் இளவரசன் கமலஹாசன் .. தமிழ் மகளின் அழகை பாடிய பாலசுப்பிரமணியம்.. கன்னி எழிலான ரதி அக்னிஹோத்திரி காதல் பூந்தோட்டமாக ஜெர்மனியை உல்லாச பறவைகள்(ளாக) சுற்றி வரும் காட்சி படைத்த புதுமை இயக்குனர் ஸ்ரீதர்..
@mohan1771
@mohan1771 Жыл бұрын
இயக்குனர் ஸ்ரீதர் இல்லை.... C.V. ராஜேந்திரன்
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@mohan1771 ஸ்ரீதரின் தம்பி தான் ராஜேந்திரன். ஐடியாக்கள் கொடுப்பது ஸ்ரீதர் தான். பஞ்சாபி குட்டி ராதியை இருவருமே சுவை பார்த்தார்கள்
@mohamedhazwan
@mohamedhazwan Жыл бұрын
It's 2023, still love to hear this song❤❤❤
@tamizharasimagimairaj3967
@tamizharasimagimairaj3967 Жыл бұрын
Bigboss kathir amma padana appram than intha song first time kekuren sooo beautiful song 🥰🤩😍
@blackboygffm8338
@blackboygffm8338 Жыл бұрын
Nanum
@alfinohere
@alfinohere 4 ай бұрын
2024 anyone 😊
@kishore_chan1322
@kishore_chan1322 3 ай бұрын
Yessss
@meenatchikannan4642
@meenatchikannan4642 2 жыл бұрын
இளையராஜா இசையில் எஸ் பி சார் குரலில் சூப்பர் பாடல் நன்றி நன்றி
@harrisiyyappan964
@harrisiyyappan964 Жыл бұрын
பயணம் செய்யும்போது கேட்க மெய் மறக்க செய்யும் இந்த பாடல்
@mahendranp2220
@mahendranp2220 Жыл бұрын
Ulaganayagan kamal sir 🕺❤❤❤🙏
@ragavansv
@ragavansv 2 ай бұрын
இளையராஜா இசையில் காலத்தை வென்று நிற்கும் பாடல் அருமை எஸ்பிபி ஜானகி அம்மா குரலில் இனிமை கமல் ரத்தி நடிப்பு இளமை
@ragavansv
@ragavansv 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் என் விருப்ப பாடல் இது
@vijays4377
@vijays4377 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள்
@poulraj2713
@poulraj2713 4 ай бұрын
Wow Raja sir bring us to German.what a lovely composing and he sunk us .
@masterthalapathy6601
@masterthalapathy6601 Жыл бұрын
Prelude Music is Enough.. God of Music ilaiyaraja sir
@moorthi1203
@moorthi1203 Жыл бұрын
Super song
@rameshanusha5776
@rameshanusha5776 2 ай бұрын
பேரின்பம் என்றால் என்ன அதை நீ என்னிடம் சொன்னால் என்ன பேரின்பம் நீதான் அம்மா அதை நீ என்னிடம் தந்தால் என்ன
@KishoreLeo67
@KishoreLeo67 3 ай бұрын
What a song 👌👌 Raja raja than ❤ (Only in Music)
@srisri-gs2lq
@srisri-gs2lq Жыл бұрын
2023 still fresh and sweet
@kathiravand1033
@kathiravand1033 4 ай бұрын
Anyone 28/02/2024
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
2 Perum Semma Azhagu ❤ Location 👌
@poulraj2713
@poulraj2713 6 ай бұрын
What a composing by Raja sir.
@shivabharathia8525
@shivabharathia8525 3 күн бұрын
யாரெல்லாம் 2024 July இல் இருந்து இப் பாடலை கேட்டு ரசிக்கிறார்கள்? உங்கள் ரசனைக்கு ❤❤❤
@s.ashmitha2572
@s.ashmitha2572 Жыл бұрын
கமல் அழகு பிரமாதமா இருக்கிறது
@tamilzhventhan1367
@tamilzhventhan1367 Жыл бұрын
The quality of music is there Ayya IR u r untouchable
@riyababloo
@riyababloo Жыл бұрын
My fathers favourite song 😊
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 Жыл бұрын
Ilayaraja sir has given to people evergreen melodies
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 532 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 66 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 235 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 190 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 748 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 195 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 234 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 16 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 37 М.