Ullasa Paravaigal Movie Songs | Azhagu Aayiram Video Song | Kamal Haasan | Rati Agnihotri

  Рет қаралды 460,405

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Azhagu Aayiram Video Song from Ullasa Paravaigal Tamil movie on Pyramid Music. Ullasa Paravaigal movie stars Kamal Haasan, Rati Agnihotri, and Deepa, music by Ilayaraja, directed by C. V. Rajendran and produced by S. P. T Films. Ullasa Paravaigal also stars Major Sundarrajan, Suruli Rajan and Veniradai Moorthy among others.
#UllasaParavaigal #KamalHaasan #Ilaiyaraaja #PyramidMusic
Song: Azhagu Aayiram
Singer: S Janaki
Click here to watch:
Ilamai Oonjal Aadugirathu Movie Songs : bit.ly/3i8IGr9
Sattam En Kaiyil Movie Songs : bit.ly/3iaWilQ
Anandha Ragam Tamil Movie Songs : • Anandha Ragam Tamil Mo...
Thooral Ninnu Pochu Movie Songs : • Thooral Ninnu Pochu Mo...
Varusham 16 Movie Songs : • Varusham 16 Movie Song...
Michael Madana Kamarajan Songs: • Michael Madana Kamaraj...
Thiruda Thirudi Movie Songs: • Thiruda Thirudi Movie ...
Idhu Namma Aalu Movie Songs: • Idhu Namma Aalu Movie ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 212
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
இழந்து விட்டோம் பசுமையான பொன்னான காலங்களை இப்போது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@ramanvenkatramani3565
@ramanvenkatramani3565 Жыл бұрын
Yes very true
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
அந்த கால கட்டம் பூலோக சொர்க்கம். 1990 பிறகு நாளுக்குநாள் நரகம்
@hai77077
@hai77077 Жыл бұрын
Yes Life was very happy till 1983
@bhaskarr8774
@bhaskarr8774 Жыл бұрын
true'
@anilraj6855
@anilraj6855 Жыл бұрын
Very touching words
@saravanakumarm8447
@saravanakumarm8447 2 жыл бұрын
இளம் வயது மகிழ்ச்சியான நாட்களை நினைவுக்கு கொண்டு வரும் பாடல் 😌
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் என் மனம் புத்துணர்ச்சி பெறும்
@anooyadhav4661
@anooyadhav4661 Жыл бұрын
Nice
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
உல்லாசப் பாடல் கள் இசைஞானி இளையராஜா அவர்களின் ருத்ர தாண்டவம்
@mohammedraffick464
@mohammedraffick464 9 ай бұрын
இசைஞானி நமக்கு கிடைத்த பொக்கிஷம்.இந்த மாதிரி பாடல்கள் நம்மை இளமையான காலங்களுக்கு கொண்டு செல்கிறது.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
உலகின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகம் இல்லை காதலா தாய்ப்பாசமா தங்கைப்பாசமா குடும்ப உறவுகளா மண்ணின் மனமா அனைத்திற்கும் ஆன பாடல்களா அனைத்திற்கும் ஆன பிண்ணனி இசையா அதை சரியான முறையில் கொடுக்கும் ஒரேயொரு இசையமைப்பாளர் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே எனவே இந்த யுகத்தின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் அவர் மட்டுமே
@rajarajan6018
@rajarajan6018 2 жыл бұрын
உயிரை உருக்கும் பாடல்
@jaisona1593
@jaisona1593 Ай бұрын
Yes❤
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 Жыл бұрын
எஸ் ஜானகி அம்மா, திறமையாக இப்பாடலை பாடிய விதம் அருமை.....
@subbulakshmivel-sn2bp
@subbulakshmivel-sn2bp 5 ай бұрын
இளையராஜா அவர்களுக்கு தயவாய் ஒரு வேண்டுகோள்... இன்றைய இளைஞர்களும். உங்களின் இசையிலே மயங்கி கிடக்கிறார்கள்... இன்றைய படங்களில் இதே போல் இசையை தந்தால் என்ன... தருவீர்கள் என நம்புகிறோம்...
@josephinevasantha7647
@josephinevasantha7647 2 жыл бұрын
மிக அருமையானப் பாடல் பழய நினைவுகள் வருகிறது
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 8 ай бұрын
பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஆன பிறகு அனைத்தையும் தொலைத்து நிம்மதி இல்லாமல் நடமாடும் பிணமாக வாழ்கிறோம்
@K.sheikfahrudeen
@K.sheikfahrudeen 2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமையான, எனது 80களின் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிற ரசிக்க கூடிய பாடல். தஞ்சை அருள் திரையரங்கில் ஓடியது
@muthumani1681
@muthumani1681 2 жыл бұрын
😊
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 12 күн бұрын
Nasn kudanthayil devi theteril paarthadhu
@siddhudhayusthought01
@siddhudhayusthought01 Жыл бұрын
இது ஒரு இனம் புரியாத சந்தோஷம்
@muthus7594
@muthus7594 Жыл бұрын
எங்கள் ஜானகி அம்மா மாதிரி பாட உலகில் யாராலும் முடியாது
@marysamuel239
@marysamuel239 Жыл бұрын
Q w q
@marysamuel239
@marysamuel239 Жыл бұрын
D
@callamkuddy8260
@callamkuddy8260 Жыл бұрын
நீ தெலுங்கா???
@muthus7594
@muthus7594 Жыл бұрын
​@@callamkuddy8260 ரசிக்க தெரிந்த மனிதம்
@gopiazhagesan287
@gopiazhagesan287 Жыл бұрын
முற்றிலும் உண்மை...
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 11 ай бұрын
உலகமே கொண்டாடும் ஆர்ப்பரிக்கும் ஆனந்த இசை இசை ஈசனின் ருத்ர தாண்டவம்
@Vidhyasri97
@Vidhyasri97 Жыл бұрын
மனதிற்கு புத்துணர்வு தரும் அற்புதமான பாடல் 🌷
@lakshmis6119
@lakshmis6119 2 жыл бұрын
எவ்வளவு அருமையான பாடல். இனிய இசை.
@muthumani1681
@muthumani1681 2 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 8 ай бұрын
என்ன ஒரு அற்புதமான காலங்கள்.நினைத்தாலே தானாக கண்ணீர் வருகிறது
@jaisona1593
@jaisona1593 Ай бұрын
True 😂
@saravanakumarm8447
@saravanakumarm8447 2 жыл бұрын
கமல்ஹாசன் அவர்களுக்கு தன்னுடைய இளம் வயது பாடல் காட்சிகளை தற்போது பார்க்கும் பொழுது என்ன தோன்றும்! 🙄
@rajarajan6018
@rajarajan6018 2 жыл бұрын
அவனுக்கு எதுவும் தோன்றாது
@VijayaKumar-pf8vm
@VijayaKumar-pf8vm Жыл бұрын
@@rajarajan6018 ,endrum anandham.
@muthus7594
@muthus7594 Жыл бұрын
முதலில் நான்தான் ரஜினி மாதிரி என்று தோன்றும்
@sanjaygovindaraj
@sanjaygovindaraj Жыл бұрын
@@muthus7594 கமலின் எச்சம் தான் ரசினி
@muthus7594
@muthus7594 Жыл бұрын
@@sanjaygovindaraj இந்த மண்டை கர்வத்துக்கு தான் மனிதகடவுள் உச்சம்
@abdullasabi9954
@abdullasabi9954 Жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாடல்
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 11 ай бұрын
1980 onwards and still going strong❤❤❤ What a MAGNIFICENT COMPOSER RAJA SIR IS❤❤❤❤
@sekarg5033
@sekarg5033 2 жыл бұрын
S. Janaki voice & Modulation superb. My favourite Song. Lovely Voice. Great Mam.
@m.habbas9090
@m.habbas9090 7 ай бұрын
திரையுலகில் மிக அழகானவர்கள் எம் ஜி ஆர் கமல் மட்டுமே
@syksuper1990
@syksuper1990 2 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இப்போது யாரும் (ஏ ஆர் ரகுமான் உட்பட) கம்போஸ் செய்து நமக்கு தரவில்லை யே
@mohan1771
@mohan1771 Жыл бұрын
கஷ்டம் சார்... அவர்களால் முடியாது
@srika846
@srika846 Жыл бұрын
Do not compare
@joshjosh8867
@joshjosh8867 Жыл бұрын
True
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
Not possible bro🎉🎉🎉🎉❤❤❤
@agnigroups1
@agnigroups1 Жыл бұрын
Please don't compare with others with Raja sir
@gunasekarannatarajan3873
@gunasekarannatarajan3873 2 ай бұрын
எத்தனை முறை பிறந்தாலும் இந்த நாட்கள் மீண்டும் கிடைக்காது
@jaisona1593
@jaisona1593 Ай бұрын
Yes❤
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
உலகத்தில் இந்த மாதிரி பாடல் களை மனதை உருக்கும் பாடல்கள் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது
@rohankamalanathan6553
@rohankamalanathan6553 Жыл бұрын
True .
@anandankuppuswamy7774
@anandankuppuswamy7774 Жыл бұрын
Love Raja sir
@markivssuram2948
@markivssuram2948 Жыл бұрын
Even if I listen to this song a 1000 times a day still every time it sounds new and melodious only bcoz of S.Janaki who has rendered it stylishly, in feather lite manner which no one else can replicate it. Hats off to maestro Ilaiyaraja sir for such a mesmerizing composition. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@murugeshan100
@murugeshan100 6 ай бұрын
இந்த பாடல் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட போது வெளிநாட்டு இசைக்குழு மா மா மியா பிரபலம் அதை பாட்டில் கொண்டு வந்தது இனிமை
@sekarg5033
@sekarg5033 2 жыл бұрын
S. janaki voice is superb. Modulation is Excellent. So Beautiful voice. I my favorite song.
@ishujay
@ishujay Жыл бұрын
When janaki amma starts heyyyy❤❤😢😢 my god what a composition.. masterpiece it is
@hassansiddiq5302
@hassansiddiq5302 3 ай бұрын
உல்லாசப்பறவைகள் படத்தின் பாடல்கள் இசை சாம்ராஜ்யம் முக்காலத்திலும் ரசிக்கும்படியும் தற்போது இதுபோல் பாடல்கள் இசையை யாராலும் முடியாது.
@vasa6781
@vasa6781 Жыл бұрын
Remembering those days where we had to go to that guy for giving the list of songs to be recorded in the cassette and then wait indefinitely,
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
That's one best last hobbies for music crazes like u n me plus 90's crazies
@nbalaji0303
@nbalaji0303 Жыл бұрын
And the dilemma of which cassette to overwrite...
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Yes, even i have done that 😁
@aravindhkarthika1170
@aravindhkarthika1170 2 жыл бұрын
IR- அழகு ஆயிரம் ❤️
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 2 жыл бұрын
Old is gold. Never possible to find like this music in the present time
@abdullasabi9954
@abdullasabi9954 2 жыл бұрын
அற்புதமான பாடல்
@chozhann379
@chozhann379 Жыл бұрын
What a master piece from Maestro!!
@murallivengadasalam1300
@murallivengadasalam1300 Жыл бұрын
Remembered listening to this as a kid....while travelling to the Newly built Changi airport in Singapore.
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 14 күн бұрын
இளையராஜா அப்பாவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@raviikanna
@raviikanna 2 жыл бұрын
Maestro magical
@praghavan1973
@praghavan1973 Жыл бұрын
Just love this song. Janaki ammas modulation and Isaignanis arragement. Just wow
@sasikumarrajamani4761
@sasikumarrajamani4761 2 жыл бұрын
அருமை, அற்புதம் 👍
@rlssundaram5300
@rlssundaram5300 2 жыл бұрын
Very excellent song's kamal radhi very buety illayaraja Next level voice superb
@n.k.sivashanmugamn.k.sivas8540
@n.k.sivashanmugamn.k.sivas8540 2 жыл бұрын
Sweet 80,s memories
@vijayalr423
@vijayalr423 8 ай бұрын
இளமையின் சிலிர்ப்புகள் புதுமையின் அழைப்புகள் என்றும்
@sydneyjoseph5057
@sydneyjoseph5057 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு கமலுடைய உழைப்பு மிக உயரத து
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Жыл бұрын
Kamal should live for 100 years ❤
@rhmool
@rhmool 7 ай бұрын
Ilayaraaja should live for100 years
@priyankanair6193
@priyankanair6193 2 ай бұрын
What a wonderful song
@agnigroups1
@agnigroups1 Жыл бұрын
What a composition raja sir you are mesmerizing me
@saravananm864
@saravananm864 4 ай бұрын
Yappayappa ennanaya isai poottrukar only maestro ♥️♥️💕🇮🇳🇮🇳🙏🏻🙏🏻, yaarum ethupola music poottathillai, naan 30 kum meerpattu periya periya music directors India la , this is unique sathayam 💕💕 Thanjavur 🙏🏻🙏🏻
@surprise_gift
@surprise_gift 2 жыл бұрын
My most Favorite 👍👌👏
@moganadassedhanaraju2208
@moganadassedhanaraju2208 Жыл бұрын
This film songs not only take me to my past also drive out my worries.
@satishkamala6836
@satishkamala6836 2 жыл бұрын
Melody Queen S Janaki rocks
@chozhann379
@chozhann379 8 ай бұрын
How many times I am going to listen this master piece again and again today I don't know !!! My wings are spread and flying in the sky listening the master piece !!! oh what a social musical score Raajaa!!!
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
அற்புதமானப்பாடல்
@abdullasabi9954
@abdullasabi9954 2 жыл бұрын
இனிய பாடல் 👍
@celestialspartan7977
@celestialspartan7977 Жыл бұрын
Late 1970s,Kamal not Rajini was the top star churning blockbusters in combination with IR....
@s.ashmitha2572
@s.ashmitha2572 Ай бұрын
கமலுக்காக இந்த பாடலை கேட்க வேண்டும்
@esakkimuthu4643
@esakkimuthu4643 14 күн бұрын
இயற்கையாக அமைந்த பெயர் கமல்ஹாசன் அழகு நடனம் 5 வித நடனம் பரதம் கதக் குச்சி பிடி சண்டை பயிற்சி டைரக்டர் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் வசனகர்த்தா கதா ஆசிரியர் இன்னும் பல இப்படி ஒரு கலைஞன் உலகில் கிடையாது 7வயதில் ஆரம்பித்து 70 வரை வலம் வரும் உலக நாயகன் இவர் மட்டுமே
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
Beautiful and amazing song recall 80's memories ,when was teen age !!!!????
@thaache
@thaache 8 ай бұрын
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . Vhutrf jiufrrrt Jokngrt olkngdrtydd jiknnook 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@paulkirubakaran4336
@paulkirubakaran4336 3 ай бұрын
அழகு ஆயிரம் உலகம் முழுவதும் அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ஒ மாமா மிய மாமா மிய இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம் மாமா மிய மாமா மிய மாமா மிய மா அழகு ஆயிரம் உலகம் முழுவதும் பா.. .. பபப பாப்பா பபபபாப்பா பபபாப்பா பபபாப்பா ஹேய்.. மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும் ஒன்றாக நானும் நீயும் ஹே.. மனம் போல நாளும் மகிழ்ந்தாட வேண்டும் ஒன்றாக நானும் நீயும் சோலை எங்கும் காற்று காற்றில் எங்கும் வாசம் இளமையின் சிலிர்ப்புகள் புதுமையின் அழைப்புகள் என்றும் மாமா மிய மாமா மிய அழகு ஆயிரம் உலகம் முழுவதும் ஒ மாமா மிய மாமா மிய மழை காலம் மாறும் வசந்தங்கள் தோன்றும் உல்லாசம் வாழ்வில் சேரும் ஹே.. மழை காலம் மாறும் வசந்தங்கள் தோன்றும் உல்லாசம் வாழ்வில் சேரும் மாலை இன்ப மாலை வேளை நல்ல வேளை இனியது கனவுகள்மயங்கிய நினைவுகள் என்றும் மாமா மிய மாமா மிய மா அழகு ஆயிரம் உலகம் முழுவதும் அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
@rajarajan6018
@rajarajan6018 10 ай бұрын
ராஜா ராஜாதான்
@99srack
@99srack Жыл бұрын
Song ahead of its time.mesmerizing music.
@bindhuregy5515
@bindhuregy5515 10 ай бұрын
Beautiful voice.Janaki Amma has a very unique voice .
@rajasekaranp6749
@rajasekaranp6749 5 ай бұрын
🌹அழகு ஆயிரம் ! உலகம் முழுவதும் ! இறைவனின் திருக்கரம் ! எழுதிய ஓவிய ம் !🎤🎸🍧🐬😝😘
@raghunathraghunath7913
@raghunathraghunath7913 Жыл бұрын
തകർത്തു സൂപ്പർ ഹിറ്റ്.🙏❤️
@sujathasubbuguru7467
@sujathasubbuguru7467 9 ай бұрын
Excellent music all songs r wonderful
@jinnah5221
@jinnah5221 Жыл бұрын
துள்ளல் இசை..
@baskark5835
@baskark5835 11 ай бұрын
My favorite song ❤️💕💕 superrrrrr 🎉🎉🎉🎉
@user-ue4wd6ss3n
@user-ue4wd6ss3n Күн бұрын
வேடிக்கை... இந்த படம் திருவாரூர் தைலைம்மை...முதல்நாள் ... மூன்றாவதாக காட்சி... டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற போது படம் பார்த்தது வந்தவர்கள் போகாதீங்க... என்று சத்தம் போட படம் பார்க்க விருப்பம் இன்றி வெளியேறினேன்...பின் நாட்களில் சென்னையில் சுபம் அரங்கில் 400 வது நாள் அன்று பார்த்து பிரமித்தேன்..
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful song and voice and 🎶 6.8.2023
@rajasangameshwar1672
@rajasangameshwar1672 5 ай бұрын
That second interlude... God level.
@THENI374
@THENI374 Жыл бұрын
Pollachi FM சந்தோச ராகங்கள் 12-07-2023 nice music.
@sreekumar747
@sreekumar747 10 ай бұрын
Awesome isaignani!🎉❤
@rsidhu5446
@rsidhu5446 10 ай бұрын
Such a underrated song...
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
wow a, fentastic job, i raja Sir , awesome , amezing job Janaki MaM,,,,ty..
@senthilkumarkuppusamy2773
@senthilkumarkuppusamy2773 Күн бұрын
Scintillating music. Raja sir rockz
@KapZoom
@KapZoom 5 ай бұрын
Ilayarajave idhai pola oru paattai idharku piragu pottadhaaga nyaabagamillai! Beginning to end tempo siridhu kooda thoivadaiya villai. Vintage Ilayaraja 1976-82 vera level! Adukku piragu thedi pidikkanum. Ninnukkori varnamum enakku romba pidikkum. Fast paced. MSV dhu sollanumna Malar edhu matrum Love birds sollalaam.
@agnigroups1
@agnigroups1 11 ай бұрын
Great musicians
@mohamedrizvi401
@mohamedrizvi401 10 ай бұрын
Esaikku huhir rajaa
@abdullasabi9954
@abdullasabi9954 Жыл бұрын
Beautiful song
@joshjosh8867
@joshjosh8867 Жыл бұрын
1000 azhagu isainani music
@nagarajanphysics6932
@nagarajanphysics6932 3 ай бұрын
Evergreen song
@mffl5010
@mffl5010 Жыл бұрын
azhagu aayiram in the music also
@y.mufeeth9763
@y.mufeeth9763 Жыл бұрын
Wow sema song super ❤❤❤
@powerslaveizzy
@powerslaveizzy Жыл бұрын
Very underrated song.
@subramonymurugan4922
@subramonymurugan4922 8 ай бұрын
Among the songs maestro composed , ullasa paravaigal song is another level. I enjoyed most hearing all of the song. Nobody is there like illayaraja in the world
@sudarsansrinivasan8951
@sudarsansrinivasan8951 Жыл бұрын
Happy Birthday To My Music God ...Raja Sir This Day ( 2nd June, 81st Birthday 2023)
@Shivakumar-ux4qz
@Shivakumar-ux4qz 7 ай бұрын
In Shankarabaranam raagam by Isai bramma ilayaraaja
@anumigayathri
@anumigayathri 5 ай бұрын
பறக்க முடியலான பரவலா 1st 45 seconds கேட்டுட்டு இருந்த எடத்துல இருந்தே வானுயற பறந்துக்கலாம்
@godblessme1101
@godblessme1101 3 ай бұрын
❤❤❤yes
@simonpeter388
@simonpeter388 14 күн бұрын
Music is very very excellent Here after no body gives
@ThiyagarajThiyagaraj-ng8el
@ThiyagarajThiyagaraj-ng8el Жыл бұрын
Real mastro raja sir❤
@hemavijay2174
@hemavijay2174 11 ай бұрын
Magical mastro
@rjai7396
@rjai7396 2 жыл бұрын
Thanks for your songs very good
@murthyp9194
@murthyp9194 Жыл бұрын
My favourite song
@rsmurali3370
@rsmurali3370 2 жыл бұрын
Wow nice songs.
@sureshvasu7216
@sureshvasu7216 Жыл бұрын
Extraordinary
@umar569
@umar569 10 ай бұрын
AR Rehman nothing in front of Ilayaraja...he is the God of music
@krishnamoorthysukumar9310
@krishnamoorthysukumar9310 2 жыл бұрын
Fantastic song
@pmurugammal5062
@pmurugammal5062 2 жыл бұрын
Higoodsong
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Indha Minminikku Song | Sigappu Rojakkal Tamil Movie | Malaysia Vasudevan, S. Janaki
4:28
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 2,7 МЛН
Thalattuthe Vaanam Kadal Meengal Kamal
4:44
Tamil cinema
Рет қаралды 3,3 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 632 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 62 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 185 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,5 МЛН