F minor உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -2 என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம்-2 என் 1.வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன்-2 என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர்-2 2.பட்டப்பகல்போல, (என்) நீதியை விளங்கச் செய்வீர்-2 நோக்கி அமர்ந்திருப்பேன், உமக்காய்க் காத்திருப்பேன்-2 3.கோபங்கள், ஏரிச்சல்கள் அகற்றி ஏறிந்து விட்டேன்-2 நம்பியுள்ளேன் உம்மையே, நன்மைகள் செய்திடுவேன்-2 4.பாதத்தில் வைத்து விட்டேன், பாரங்கள், கவலைகள் -2 உம் தள்ளாட விடமாட்டீர் தாங்கியே நடத்திச் செல்வீர்-2