அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் 1. முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்துப் பேசினீரே எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே எங்களை நிரப்பி பயன்படுத்தும் 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே எங்களின் குற்றங்களை எரித்துவிடும் 3. ஏசாயா நாவைத் தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே எங்களை அனுப்பும் தேசத்திற்கு 4. அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே அந்நிய மொழியை பேச வைத்தீரே ஆவியின் வரங்களால் நிரப்பினீரே 5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட எங்களை நிரப்பும் ஆவியினால்
@jeyanthyjeevan99273 ай бұрын
ஆமென் ஆல்லோலுயா நன்றி, கர்த்தருடையமகன் தந்தை க்கு நன்றி
@valarmathivalarmatni84232 ай бұрын
ஆமென் என் மகனுக்கு நல்ல பாதுகாப்பு வேண்டும் ஆண்டவரே என் பெயர் வளர்மதி எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩👦🙏 ஆமென்
குடும்ப வாழ்க்கை கட்டப்படும் பா...கணவன் மனந்திரும்பணுப்பா
@dhiraviyama55092 ай бұрын
ஆமென் ஏசப்பா அசோத்திரம் உம்முடைய வல்லமை எல்லாம் கரம் என நடத்துற காசு கோத்திரம் உங்களுடைய பாடல் அய்யா மூலமா தகப்பன் மூலமா கேட்டதற்காக ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே என் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகள் ஜீவன வாழ்த்தியா இருக்கின்றது. அதற்கான நன்றி தகப்பனே 🙏🙏
@nirmalaesther31574 ай бұрын
God bless u brother. Without the spirit of God we can't do anything
@Princy-qp2pdАй бұрын
Yes yes ஆமென் ஆமென் 👏👏👏👏🙇♀️🙇♀️🙇♀️
@ShaliniShalini-vn5qo26 күн бұрын
Nice songs. God bless you
@PrabhaAmose3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@KiraguVeera4 ай бұрын
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@JithuJithu-w7xАй бұрын
🕕🕟🕑😇😇😇😇👼👼👼👼
@muthulaxmi56694 ай бұрын
Amen Hallelujah. Praise the lord😊
@M.ESAKIMUTHU4 ай бұрын
🌹ஆமென் 🌹
@yesuvoduyesuvukkagatamil78932 ай бұрын
Praise the lord fr 🙌 🙏 👏 ✨️
@karthivincent9154 ай бұрын
Glory to Jesus Christ 🙏❤
@davidstalin10664 ай бұрын
Praise the Lord
@PandianS-q9xАй бұрын
Praise the lord. ஆ மென்.
@gracesathasivam70063 ай бұрын
Theavanuke magimai undavathaaka Hallelujah 🙏Hallelujah Aamen thank you Jesus🙏 Amen 🙏 Amen 🙏 God bless you Father 🌺
@rahulnataraj-zy1py4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jankidevijankidevijankijan68311 күн бұрын
Mahesh Ko miracle mani job dena lord karaja se Mukti do Prabhu 11 maina se kam nahi hai piliss lord miracle karado hamare papo Ko Jesus ap ke hawa xed wala hath se xu ke maf kardo lord Amen 🙏🙏🙌🙏🙌
@Ravi-gl9sg3 ай бұрын
I love my Jesus ❤🎉
@ArogyamaryInd-qy9fr2 ай бұрын
AMEN AMEN AMEN Hallelujah
@MurugesanMurugesan-qv5zr4 ай бұрын
Amen
@DavidSamuvel-t8s3 ай бұрын
I Love jesus
@saraswathydass30884 ай бұрын
Amen💓🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤
@jeevajeeva29212 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I Love you Jesus
@sridevisenthil20754 ай бұрын
Glory to God
@vijayasantha28614 ай бұрын
PRASIE THE LORD... AMEN AMEN AMEN.. HALLELUJAH PRASIE GOD .. ❤❤❤❤
@JerlinPunitha-s2s4 ай бұрын
Amen praise the lord prayer for keerthana and yuvaraj the children for they are studies
@NeelaAwasarmal4 ай бұрын
Thanks god
@LaxmiKuwait-zj1pfАй бұрын
🙏🙏🙏🙏🙏❤️😭🙏😭😭😭
@vkavitha3924 ай бұрын
❤💝👏
@immanuel.79934 ай бұрын
Hallelujah
@gabrielgnanadickam76214 ай бұрын
God bless me
@jeyanthyjeevan99274 ай бұрын
ஆமென் ஆல்லோலுயா 🙏நன்றி இயேசுவே
@ayyadurai48782 ай бұрын
❤❤❤❤❤❤😊😊😊😊
@arnold24243 ай бұрын
Pray for Arnold and his future to be uder his protection
@SamImmananuel-s6c4 ай бұрын
Anointed song
@ThanusiyaSana4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahadevanm3324 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤
@anthonysamysamy22704 ай бұрын
Glory to God ❤
@kamalan-gp7qt3 ай бұрын
Amen🎉🎉🎉
@EthishInshiya3 ай бұрын
🎉🎉🎉🎉
@psrcreation3603 ай бұрын
, Aman Jesus appa Aman 🙏🏿👏🏿👏🏿👏🏿👏🏿 Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman Jesus appa Aman 🙏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿❤❤❤❤
@hariniharini24294 ай бұрын
Praise the lord 🎉
@kamalan-gp7qt3 ай бұрын
Amen🎉🎉🎉🎉
@GalxyGalx3 ай бұрын
Amane 🎉
@banumathybauumatty25163 ай бұрын
@@GalxyGalx❤❤❤x
@krishnamoorthybandla37863 ай бұрын
Lloo99o@@GalxyGalx
@mutammap79332 ай бұрын
😝❤💕
@S.Muthu-q3q4 ай бұрын
✝️🕎✝️
@PSaroja-j7b4 ай бұрын
🙏🙏🛐🛐🤲🤲❤❤❤👏👏😁😁😁🇱🇰
@xaviermxavierm8709Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@georgeheronimus82933 ай бұрын
ஆவிக்குரிய பாடல்கள். இது ஒரு technical phrase. ஒரு சின்ன குரூப் மட்டும் புரிந்துகொள்ளக்கூடியது. பிற ஆன்மீகவாதிகளுக்குப் புரியாது.