jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@கேள்விகேட்பேன்3 ай бұрын
அய்....சகோதரர் ஜீவ சகாப்தத்தின் அம்மா.... சமூக ஆய்வாளர்.... திரு. ஓவியா ❤❤❤
@SureshBabu-sv1uf2 ай бұрын
இது மிகச் சிறப்பான படம் காரணம் படத்திலுள்ள உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தவறு செய்கின்றன ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்கள் இதுதான் சராசரி மனிதனின் இயல்பு
@kasinathathurai90153 ай бұрын
தோழர் ஓவியா அவர்களின் விமர்சனம் சிறப்பு, படத்தை பார்த்துவிடுகிறேன் ,
@KalaNagarajan-yx1ur3 ай бұрын
அருமையான விளக்கம். அருமையான எதார்த்தமான நல்ல ஒரு கதை அமைப்புள்ள பார்த்த திருப்தி. இத்திரைப்படம் பார்க்க ஆவலை தூண்டுகிறார். கதை அமைப்பை விளக்கிய அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள். ஜீவா ஊடகத்திற்கு நன்றி 🙏🙏🙏👏👏👏👍👍👍
@thavamanim22163 ай бұрын
நல்ல கதை புத்தகம் படித்த திருப்தி.தெளிவான அலசல் . நன்றி சகோதரி.
@shanmugampn45713 ай бұрын
ஒரு சிக்கலான சமகால பிரச்சினையை அழகாக சொல்லிய இயக்குநர் மிகவும் பாராட்டுக்கு உரியவர். மலையாள பட உலகம் வேகமாக முன்னேறி வருகிறது.
@syedabdulrahmaani50993 ай бұрын
ஏற்கனவே இப்படத்தின் விமர்சனம் கேட்டு உள்ளேன் நன்றாகவே விமர்சனம் இருந்தது தங்களின் விமர்சனம் சிறந்த ஆசிரியர் பாடம் நடத்தும் விதமாக உள்ளது மிகவும் பயனுள்ள பதிவு கிளைமேக்ஸ் திருப்பம் யதார்த்த நிலையை சொல்கிறது அதுதான் உண்மை
@jeeviswim40123 ай бұрын
அருமையான. யாரும் இதுவரை பேசவில்லை என்று நினைத்தேன். முக்கியமாக அம்மா அப்பா மாமியார் பார்க்க வேண்டிய படம்
@rajendrankrishnan55183 ай бұрын
அருமையான விமரிசனம்..
@Dhara123-g1s3 ай бұрын
சிறந்த விமர்சனம்.
@kuilthasan86403 ай бұрын
வாழ்க ஓவியா! அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமே😊
@nsedhuraman54903 ай бұрын
Very honest review about the film.Hats off to madam Oviya