No video

உம்மாவிடம் கத்துக்கிட்ட நல்ல விஷயம் இது / Sahar Vlog 2024

  Рет қаралды 34,208

KAYAL KITCHEN

KAYAL KITCHEN

Күн бұрын

Kayal Masala
7708639816
Kara
8056991334

Пікірлер: 139
@jfaizal8746
@jfaizal8746 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது மகள்களும் ராம்ஜான் வாழ்த்துக்கள் குட்டிம்மக்கு ❤ அல்லாஹ் நல்ல அருள் புரிவானாக ஆமீன் ❤❤ வாழ்த்துக்கள்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Aameen aameen...
@AbuaAbu-re9sf
@AbuaAbu-re9sf 5 ай бұрын
Mashallah preparation awesome clean explain
@user-uy1ml9hm2z
@user-uy1ml9hm2z 5 ай бұрын
மாஷா அல்லாஹ் வேற மாதிரி 🌹🌹சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துக்கள் 🤲😊❤🌹👍🇱🇰
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Jazakumullak khaira
@alziachannel2437
@alziachannel2437 5 ай бұрын
Assalamu Alikum. Masha Allah
@kumaresank5993
@kumaresank5993 5 ай бұрын
Im hindu but always waiting for u r videos ❤️
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Thank you so much ❤❤❤❤
@nazriyazabeen4712
@nazriyazabeen4712 5 ай бұрын
Mashallah nice recipe 👌 😋
@muhammadhaziq8399
@muhammadhaziq8399 5 ай бұрын
Family ode nit fullah mulichu irupathu super ah irkum....unga videos fullah paathutu in shaa Allah unga oorku varanumnu aasai padraha en mahan.....especially beach....
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
வாங்க வாங்க ♥
@nizarbettas78614
@nizarbettas78614 5 ай бұрын
Mashalla 👌👌😘😘
@user-dh8fr8td6g
@user-dh8fr8td6g 5 ай бұрын
Masaallah super . Parkum pothu sapidum pol iruk.
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
😍😍
@dhoulathsamsunisha
@dhoulathsamsunisha 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு மீனுக்கு பூண்டு சோ்க்க கூடாதா
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. இந்த ஸ்டைல் மீனுக்கு சேர்க்க கூடாது மா..
@muflifathi9205
@muflifathi9205 5 ай бұрын
சஹர் உணவு combination அருமை ! சுடச்சுட ரசம் ஊற்றி சாப்பிட்டால் அபாரமாக இருக்குமே😋 ரமழான் முபாரக் ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் நல் ஆரோக்கியம் தந்தருள் வானாக ! ஆமீன்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
ஆமீன் ஆமீன்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
ஆமா சஹருக்கு சூடா நம்ம ஊரு புளியாணம் இருந்தாலே போதும்...
@user-vu6pr6ky3s
@user-vu6pr6ky3s 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❤ நல்லா இருக்கீங்களா உங்க பாப்பா நல்லா இருக்காங்களா ❤ உங்க வீடியோ பார்த்து தான் மீனானும் பருப்பானோ எல்லா ரெசிபியும் நல்லா செய்கிறேன் ஜஸாக்கல்லாஹ் ஐயர் ❤ இந்த ரமலான் மாதத்தில் எங்களுக்காகவும் துவா செய்யுங்கள் சிஸ்டர் ஜும்மா முபாரக் 🌹
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam... alhamdhulillah ma.. நல்லாருக்கோம். ரொம்ப சந்தோஷம் மா..
@Nisa-mh8es
@Nisa-mh8es 5 ай бұрын
Wa alaikum salam warahmathullahi wabarakkathuhu
@sharabanu6920
@sharabanu6920 5 ай бұрын
Walaikum assalam
@ttmnptv3788
@ttmnptv3788 5 ай бұрын
அனைத்தும் அருமை சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Thanks ma
@Nisa-mh8es
@Nisa-mh8es 5 ай бұрын
Ma shaa allah assalamu alaikum warahmathullahi wabarakkathuhu
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
@user-ff2nj1hx5p
@user-ff2nj1hx5p 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா Mubarak
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam
@sujaysam394
@sujaysam394 5 ай бұрын
Intersting video. Hope ur doing 9:40 good. Video thumb nail partatum romba happy. Special wishes to cute little princess SHAMSHUN NISHA ❤ my mom used to make this tuvaiyal which is my favorite will definetly try this rasam & share my feed back sissy 👍
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Thank you dear
@adnanrajam6425
@adnanrajam6425 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு இம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உங்களின் குட்டி செல்லம் ஷம்சு .பாப்பாவிற்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துக்கள்...
@NaswarRifayee-if4hs
@NaswarRifayee-if4hs 5 ай бұрын
மாஷா அல்லாஹ் ரெஸிபி சூப்பர்❤சம்சுநிஷாகுட்டிமா எப்படி இருக்கா🎉
@benasir8710
@benasir8710 5 ай бұрын
Assalamu alaikum sister mashaallah very nice useful vedio pilla epade iruka ga
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam. nallaruka ma..
@user-cn6uj4ys5w
@user-cn6uj4ys5w 5 ай бұрын
Asalamu alaikum sis na uga channel lai parthu maravalli kelagu hawlva seithen sema ya eruinthahu
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam 😍😍
@magaruajees2138
@magaruajees2138 5 ай бұрын
Yas gallery🏵 s always very interesting video
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Thank you!
@fahimalibareed4078
@fahimalibareed4078 5 ай бұрын
Asalamu alaikkum sister super 👌 shagar sappadu en thangam pulla enna pandranga nallaa irukangala ❤my sweety enakkum dua seinga sister husband vanthurukanga❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Allah ungala nalladhai naduvan ma..
@fahimalibareed4078
@fahimalibareed4078 5 ай бұрын
Aameen
@aasik9035
@aasik9035 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam
@princezzjessie6441
@princezzjessie6441 5 ай бұрын
Lots love from malaysia ❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
❣️
@user-hx2nb6lh2z
@user-hx2nb6lh2z 5 ай бұрын
Masha allah rempa super
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
❣️
@jasmine9570
@jasmine9570 5 ай бұрын
Oru sila nala manitharkalai avarkalgudaiya kural kanbithukodukum,both r I think good people ,and good couple ,,god bless u both bro.yamarthitha you tuberkalil ,miga sirthavarakal neegal.no money minded,no lies,no over action,very matured and geniual both are.super
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
பெரிய வார்த்தைகள்.. ரொம்ப நன்றி உங்கள் அன்பிற்கு.. ♥
@jasmine9570
@jasmine9570 5 ай бұрын
@@kayalkitchen7928 thank u
@ibrahima7752
@ibrahima7752 5 ай бұрын
Assalamu alaikkum sister eppadi erukkinga... Samsu pappa eppadi erukka.. Neenga nonba sister jumma mubarak... ❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. Nallarukom.. Neenga epd irukeenga
@chittu_recipes
@chittu_recipes 5 ай бұрын
Assalamu alaikum sis.. voice over ku mic use pannuvingala
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam. No ma
@user-kj2rb2dx7h
@user-kj2rb2dx7h 5 ай бұрын
Assalam walekum Sagar unavu super❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Thanks ma
@THEDARKDEVILSGOD
@THEDARKDEVILSGOD 5 ай бұрын
Marendhudaadhinga sister yeppadi soak pannanum du sollunga
@THEDARKDEVILSGOD
@THEDARKDEVILSGOD 5 ай бұрын
Sister,isbagol yeppadi use pandradhu sollunga sis
@jasminenihara7238
@jasminenihara7238 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கும் பக்கத்தில் ஆத்தூர் தான் நீங்க செய்யும் எல்லாமே நான் செய்கிற மாதிரியே இருக்கிறது நான் இப்போ சென்னையில் இருக்கிறேன் நான் துவையல் அம்மியில் தான் அரைத்து வேன் இந்த காம்பினேஷன் சூப்பரா இருக்கும் எனக்கு இப்போ செய்யணும் போல இருக்கு இன்ஷா அல்லாஹ் நானும் செய்கிறேன் மகள் எப்படி இருக்கிறாள் நல்லா இருக்காளா❤❤❤🎉🎉
@makkatheeja2317
@makkatheeja2317 5 ай бұрын
M k T Appa veettu mami Thozlema vukku Anuppi vaikka vum Nakkel neer ooruthu
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Apdiya.. romba pakkam.. Naanum munnadi ammiyil than araipen.. andha taste idhula kidaikadhu..
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Magal nallaruka ma.. dua seinga..
@makkatheeja2317
@makkatheeja2317 5 ай бұрын
Peathi yeppadiy erukka yen Thozledam vesareppean nee pankkari yendum sholvean Aameen Aameen
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
@@makkatheeja2317 Anupi vaikren.. 😃
@rahmangani7637
@rahmangani7637 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எப்படி இருக்கீங்கமா பாப்பா நல்லா இருக்காங்களாமா
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam ma.. Nallarukom.. Neenga epd irukeenga ma
@mabumabu9620
@mabumabu9620 5 ай бұрын
Kayal masala la manjal sernthu thane aripom thaniya um add pannanuma yennathan tin milk vanthalum nam ammiyil araitha thegaikku eedahuthu kammiyavum selvahum
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Na colour kaha konjam manjal yeppavum serpen.. Adhu unmai than.. Fresh coconut milk taste idhula kidaikdhu than..
@diyamariyam2256
@diyamariyam2256 5 ай бұрын
Very nice sister all dis supper aparam neega amma veetula than erupigala maamiyar vedula ellaya
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Yes ma.. Enga oorula amma veetula than irupom..
@diyamariyam2256
@diyamariyam2256 5 ай бұрын
@@kayalkitchen7928 ohhh aptiya yanaku thariyathu sister neegaa roompa Roompa kuduthu vachavaga than reply ku thanks sister aparam ogala yanaku roompa putikum alattal ella voice nice sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
@@diyamariyam2256 Yes ma... inga apd than romba varushama follow panranga... Thank you so much dear sis...❣️
@diyamariyam2256
@diyamariyam2256 5 ай бұрын
@@kayalkitchen7928 ohhh masha allha naagalam roompa Roompa thuramma erukom sister amma veeduku years once than poran
@barakathnisha6868
@barakathnisha6868 5 ай бұрын
Super ma
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
@fathimazahara30
@fathimazahara30 5 ай бұрын
Assalamualaikum sis. Can you pls share kayal authentic madakku rotti recipe
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam...
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Madakku rotti na yennadhu??
@fathimazahara30
@fathimazahara30 5 ай бұрын
One of my friend aunty used to make those days. Rotti made with atta flour and some curry filling
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
@@fathimazahara30 oh wow.. But really its not our traditional dish... They learn from recent days..
@nishabanu4610
@nishabanu4610 5 ай бұрын
Too much oil 😮and nanga meen kulampuku puli serthu thaan pannuvom...
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
இதுவும் நல்லாருக்கும் மா
@nishabanu4610
@nishabanu4610 5 ай бұрын
@@kayalkitchen7928 in Sha Allah try panni parken
@sutharani1737
@sutharani1737 5 ай бұрын
Hi sister good nice
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Thank you so much
@Sudha-m6z
@Sudha-m6z 5 ай бұрын
Hi sis. Unga pregnancy to delivery story vlog podunga. Unga baby evlo weight irukanga sis
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Already video potruken ma..
@shirinbanus7755
@shirinbanus7755 5 ай бұрын
Indha meen kulambu peru manja paal nu solvom ❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
அப்படியா..
@jazeebali8645
@jazeebali8645 5 ай бұрын
I like ur videos ❤Sisy
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Thank you ma
@mohideennoori5034
@mohideennoori5034 5 ай бұрын
Assalamualaikum wrb sister
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam ma
@farijessi176
@farijessi176 5 ай бұрын
எம்மா இந்த வீடியோவில் நீங்க வைத்துருக்கும் ஆப்பை கரண்டி நல்லா இருக்கு எங்க வாங்குனீர்கள் ஒரு நீண்ட கரண்டி வைத்துருப்பிங்கலே அது மாதுரி வாங்கி யூஸ்பன்னுரேன்மா இந்த நல்லா இருக்குமா
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
செரட்டை அகப்பையவா கேட்குறீங்க
@farijessi176
@farijessi176 5 ай бұрын
ஆமாம் செரட்டை அகப்பை தான்மா
@sjsathick9494
@sjsathick9494 5 ай бұрын
Sis intha aluminium pot and lid engu kidaikum
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Na saudi la vangunen ma..
@adnanrajam6425
@adnanrajam6425 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எனக்கும் இந்த வகை மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் இந்த வகை மீன் ஆனம் கேரளாவில் உள்ள கண்ணூர் ஏரியாவில் மிகவும் பிரபலமான ஒரு மீன் ஆனம் ஆகும் உங்களுடைய பழைய கத்தி என்ன ஆனது கத்தி மாறிவிட்டது போல இருக்கு உங்களுடைய இந்த வகை உரல் சீனாவின் உரல் ஆகும் சீனர்கள் அதிகமாக பயன்படுத்தும் உரல் ஆகும் இந்த வகை உரல் மலேஷியா சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் உங்களுடைய சிறப்பான சூப்பர் ஆன கடல் பாசி மற்றும் கஸ்டேடு ரெசிபி வீடியோ போஸ்ட் செய்யவும் மாஷா அல்லாஹ்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
wa alaikum mussalam.. நீங்கள் சொல்வது சரி.. கேரளாவில் பிரபலம் இந்த மீன் ஆணம்..
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
பழைய கத்தி கூர்மை போயிருச்சு.. சோ மாத்திட்டேன்..
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
ஆமாம்.. இந்தோனேஷியாவில் ரொம்ப பிரபலம் இந்த உரல்.. இந்த உரலில் ஃப்ரஷ்ஷா சம்பல் செஞ்சு அப்படியே தருவாங்க..
@jesimabegam9393
@jesimabegam9393 5 ай бұрын
நீங்க hand le போட்டு இருக்கும் hand gloves கிடைக்கும் மா sis
@PriyaPriya-qw2dy
@PriyaPriya-qw2dy 5 ай бұрын
How is your daughter? Convey my best wishes to her.❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
She is fine 😍
@farijessi176
@farijessi176 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மா நல்லா இருக்கிங்கலா? ரமதான் கரீம்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam ma.. நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?
@user-cn6uj4ys5w
@user-cn6uj4ys5w 5 ай бұрын
Aslamu alaikum sis samunisha ku entha year thala nonbu paapa nalaerukala
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Yes ma.. nallaruka..
@jesimabegam9393
@jesimabegam9393 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காதுகு
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
@kanikalipulla8837
@kanikalipulla8837 5 ай бұрын
❤❤❤
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
❣️❣️
@Reema_Zubair
@Reema_Zubair 5 ай бұрын
In Sri Lanka we called Kilaka mean.😅
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Yes.. We too call it as kilaka meen.. But yellarukum puriyura madhri sollanumdu i said kilangann meen..
@habiba1084
@habiba1084 5 ай бұрын
Ramba leaf engu Vangalam
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Na description la kuduthruka number ku call pannunga.. courier panvanga..
@Vestigcompany
@Vestigcompany 5 ай бұрын
Assalam u aalikum
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum musalam
@shafrinasrafshafrinasraf2574
@shafrinasrafshafrinasraf2574 5 ай бұрын
Assalamu alikum unga Umma enga irukkanga
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam.. Amma ennoda than irukanga..
@mohideennoori5034
@mohideennoori5034 5 ай бұрын
Baby eppadi irukaga
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Nallaruka ma.. dua seinga..
@Faabivlogs-dx3ez
@Faabivlogs-dx3ez 5 ай бұрын
Asalamu alikum rabiya akka nalla Irukegala Ramadan in First Jumma mubark to you ka First comment pin 📌 panuga ka Inshallaha wathing for videos quickly 😊😊😊😊😊😊😊😊😊
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam...Nallaruken ma.. How are you ma..
@Faabivlogs-dx3ez
@Faabivlogs-dx3ez 5 ай бұрын
@@kayalkitchen7928 Alhamthulilla
@Techchannel-ff2el
@Techchannel-ff2el 5 ай бұрын
உம்மா இல்ல தாயே அம்மா tk
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
இங்க அம்மாவை உம்மானு தான் சொல்றது..
@Techchannel-ff2el
@Techchannel-ff2el 5 ай бұрын
@@kayalkitchen7928 🙄😳🧐
@kara1324
@kara1324 5 ай бұрын
👍❤️🌹💕
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
❣️
@mohammedyahiya3417
@mohammedyahiya3417 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Wa alaikum mussalam
@THEDARKDEVILSGOD
@THEDARKDEVILSGOD 5 ай бұрын
Isbagol yeppadi use pandradhu,yedhuku use pandradhu,yeppadi soak pannanum ndu sollunga sis,nombuku use aagum
@kayalkitchen7928
@kayalkitchen7928 5 ай бұрын
Sharbath ku podalam.. sabja seeds madhri konjam water serthu oora vacha podhum.. jus 10 mints podhum.. udambuku Nalla kulirchiyanadhu..
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,2 МЛН