உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் | Ummidam Adaikalam Pugunthen Iraiva | Tamil Christian Song

  Рет қаралды 126,528

TagTag_Fashion

TagTag_Fashion

Күн бұрын

Related tags:
Welcome to our channel featuring soulful Tamil Matha songs! Listen to the enchanting melodies like 'Ennai Sumapathanal Iraiva' and 'Kelungal Tharapadum' that beautifully express devotion. Find the divine connection through 'Uravaadum Deivam' and immerse in the beauty of spiritual bliss. Explore the captivating WhatsApp statuses of these songs and feel the divine grace of Matha through every lyric. Join us to experience the serenity and splendor of these enchanting melodies! Don't forget to like, share, and subscribe for more such celestial tunes.

Пікірлер: 51
@arulsiviyonraj1492
@arulsiviyonraj1492 8 күн бұрын
உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா
@JacculineKingsley
@JacculineKingsley 16 күн бұрын
இயேசுவுக்கு புகழ்!❤ இயேசுவுக்கு நன்றி!❤
@marryjinny9118
@marryjinny9118 8 ай бұрын
இறைவா நீர் என்னை கைவிடா... துணையாய் நீ என்னுள் வருகிராய்... ஆருதலாய் நீயிருக்க அச்சமின்றி வாளுவேன்🙏🙏🙏
@arulsiviyonraj1492
@arulsiviyonraj1492 8 күн бұрын
இப்பாடலை பாடிய சகோதரி அவர்களுக்கு நன்றி
@RMVKUTTIMA
@RMVKUTTIMA 3 ай бұрын
Intha song Kettaley Ennoda Jesus Appa kooda iruka feel🙏
@susaikani1460
@susaikani1460 2 ай бұрын
இறைவா இந்த பாவிய மன்னியும் 🙏🙏 உம்மிடத்தில் நான் அடைக்கலம் புகுந்தேன் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@dazzlerqueen793
@dazzlerqueen793 2 ай бұрын
ஆறுதலாய் நீ இருக்க அச்சம் இன்றி வாழுவேன்🥺🙏
@sgunalanguna2553
@sgunalanguna2553 Жыл бұрын
நானும் உம்மிடம் adaikalam புகுந்தேன்.i love you my dear friend Jesus
@TagTagFashion
@TagTagFashion Жыл бұрын
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 3 жыл бұрын
இறைவா உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன் என்னைக் காத்து அரவணைத்து பாதுகாத்து என்னை வழிநடத்துவார் என் இறைவா அருமையான பாடல் பாடல் வரிகளை புதுப்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும் நாங்கள் பாட வசதியாக இருக்கும்
@TagTagFashion
@TagTagFashion 10 ай бұрын
விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும் ஏசாயா 58:8
@arundvdv3831
@arundvdv3831 Жыл бұрын
அப்பா துவண்டு போன என் வாழ்க்கையில் ஒரு விடுதலையை கொடுத்தீர் நன்றி ஐயா......
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் எரேமியா 33:3
@jmsx8766
@jmsx8766 Ай бұрын
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் (2) அன்பு தேவன் நீ அருகிருக்கையில் ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே 1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம் அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம் நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுங்கலாம் தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம் இறைவா நீ என்னைக் கைவிடாய் துணையாய் நீ என்னுள் உறைந்திட்டாய் ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன் 2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம் உரிமை காக்க உழைப்பதனால் உயிரைச் சிதைக்கலாம் பொதுநலனைப் பேணுவதால் பெயரை இழக்கலாம் வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம் இறைவா நீ ... ...
@valanarasia1326
@valanarasia1326 11 ай бұрын
Lovely song❤❤❤❤ thankyou so much Jesus
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41:13
@RojaRoja-fr9gy
@RojaRoja-fr9gy Жыл бұрын
Amen Appa ❤😭😭😭❤️
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். சங்கீதம் 128:5
@antonyraj1351
@antonyraj1351 Жыл бұрын
My favourite song 🥀 Jesus please help pannuga 😭🙏
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் எரேமியா 1:8
@SagayaRosy222SagayaRosy22
@SagayaRosy222SagayaRosy22 3 ай бұрын
Super song...❤❤❤❤manasu relax aa eruku❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sumathikj7642
@sumathikj7642 21 күн бұрын
Super song innu nalla song pannungo
@lathaanu4068
@lathaanu4068 3 ай бұрын
Amen🙏🙏🙏🙏
@kanagasuntharamvelupillai3140
@kanagasuntharamvelupillai3140 Жыл бұрын
Nice song❤
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.ஆமேன். யோசுவா 1:9
@AnastaAnasta-k6p
@AnastaAnasta-k6p 10 ай бұрын
Very nice song ❤❤
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய். யோவான் 11 : 40
@paralogamadha2067
@paralogamadha2067 3 жыл бұрын
Super song
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14:14
@20pradeep19
@20pradeep19 22 күн бұрын
😮❤😢
@kanagasuntharamvelupillai3140
@kanagasuntharamvelupillai3140 Жыл бұрын
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். ரோமர் 16:20
@ajayrose9933
@ajayrose9933 5 ай бұрын
Ene eannala 😢ean wife ku kasatam kudukamatain 😢i love you Jesus ne ean kuda ierukanum eapavumeai 😢
@AmalareginaRubus
@AmalareginaRubus 8 ай бұрын
என் மானத்தை காப்பாத்துங்க கடவுளே 🙏🙏🙏😭😭😭
@TagTagFashion
@TagTagFashion 8 ай бұрын
கடவுள் உம்மை ஆசீர்வதித்து எல்லா தீமையினின்றும் பாதுகாத்து உமக்கு நீடிய ஆயுளை வழங்குவாராக
@Francisbrothers1223
@Francisbrothers1223 7 ай бұрын
ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@AntonyRaj-de5en
@AntonyRaj-de5en Жыл бұрын
✝️✝️🙏🙏💖💖💐💐🕯️🕯️
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
திகையாதே. 'நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன். ஏசாயா 41:10
@antonyjegan9301
@antonyjegan9301 3 жыл бұрын
❤️ Nice ❤️
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@MuthuselvanFdo
@MuthuselvanFdo 4 ай бұрын
Nice ☺️☺️☺️
@davibabybaby6415
@davibabybaby6415 2 жыл бұрын
Nice songs
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 1பேதுரு 5:6
@chandrasekarr5438
@chandrasekarr5438 11 ай бұрын
I like it 😊😊😊
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். யோவான் 16:22
@manol9405
@manol9405 2 ай бұрын
😢😢😢😢
@anushiya5
@anushiya5 Жыл бұрын
I am sorry Please forgive me I thank you I love you
@tagtag-td4hk
@tagtag-td4hk 10 ай бұрын
கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். உபாகமம் 28:14.
@arulsiviyonraj1492
@arulsiviyonraj1492 8 күн бұрын
இப்பாடலை பாடியவர் யார் என தெரியுமா
@manol9405
@manol9405 2 ай бұрын
😂😂😂😂
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 441 М.
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 995 М.
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Hebron Blessing Productions
Рет қаралды 5 МЛН