Um Paadham Paninthen | உம் பாதம் பணிந்தேன் | JOLLEE & RESHMA ABRAHAM Singing @3:30A.M | Musi-Care'19

  Рет қаралды 1,928,376

Jollee Abraham

Jollee Abraham

Күн бұрын

Пікірлер: 454
@joelbahrain
@joelbahrain Жыл бұрын
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1 பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம் 2 புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம் 3 நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம் 4 என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம் 5 கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம் 6 என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம் 7 சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
@mathikularajanrajan2989
@mathikularajanrajan2989 5 жыл бұрын
தேனிலும் தெலீ தேனிலும் மதுரமாமே இந்த அருமையான பாடலை மேலும் மெருகேற்றி நீங்கள் இருவரும் அருமையாக பாடி உள்ளீர்கள் உள்ளத்தைக் கவர்ந்து உள்ளீர்கள் பாடிய உங்களுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@selvipooja3213
@selvipooja3213 2 ай бұрын
Amen❤❤❤ Super Song Yan Magal Beulavum Paduval Ana Cinima Patu Padra Nalla Vaice Nalla padu Va yanaku Ava Yasapa Patu Pada Vaipalikanum Athu Than yan Asai❤❤❤❤ Avaru Namatha Padi Thutikanum Athu Than yan Asai❤❤❤❤ Halaluya Amen❤❤❤❤
@carmelambrose5843
@carmelambrose5843 8 ай бұрын
என் குழந்தை பருவத்தில் கேட்ட பாடிய இனிமையான பாடல். தந்தைக்கும் மகளுக்கும் நன்றியுடன் வாழ்த்துகள்🙏💐
@திருவசனம்
@திருவசனம் 3 жыл бұрын
ஐயா உங்களால் 'உம்பாதம்பணிந்தேன்' பாடலைப் படி க்க ஆவல் வருகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
Arumai.unpaatham.panninthaen..padiyavarku.vaazhththukkall.manam.nirainthapadal..o.jesus.sthothram.
@தேவகிருபை-வ1ச
@தேவகிருபை-வ1ச 4 жыл бұрын
அருமையான ஜாலி ஆபிரகாம் ஐயா உங்களை, உங்கள் குடும்பத்தையும்,ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்.....
@nirmalacharles1607
@nirmalacharles1607 2 жыл бұрын
Mmm 7
@elsirajkumar
@elsirajkumar Жыл бұрын
@@nirmalacharles1607 jj
@rajasalamonsalamon7359
@rajasalamonsalamon7359 Жыл бұрын
​@@elsirajkumarACACHURCH periyar
@johnwilliam6321
@johnwilliam6321 Жыл бұрын
l
@venkatesang9816
@venkatesang9816 5 жыл бұрын
நெருக்கப்படுகிற நேரங்களில் தேவனாகிய கர்த்தாவே நீர் செய்கிற நன்மை களுக்கு என்னத்த செலுத்துவேன் நாள் முழுவதும் பனிந்து துதிப்பேன்
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
In.paatham.panninthaen.jesus.ramaiya.rangaiya.kannaiyaa.um.thuthi.paaduvaen.yellaam.ondruthaanaiya...yella.mathanum.ondruthaanaiya.
@rachealmeena6218
@rachealmeena6218 4 жыл бұрын
We Praise you Lord 🙏 Praise the Lord 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord 🙏 Amen 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏
@davidteacher2707
@davidteacher2707 2 жыл бұрын
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தாரும் ஏசய்யா!
@chellapandianp3531
@chellapandianp3531 4 жыл бұрын
என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆரூயிரே....
@anidhayal.j
@anidhayal.j 4 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Sweet appa maga.
@SureshKumar-zy5lm
@SureshKumar-zy5lm Жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் போது மனதுக்கு அவ்வளவு இனிமையாய் சந்தோஷமா இருக்குது கர்த்தர் நாமம் மாத்திரம் மகிமை படுவதாக ஆமென்
@jaisankar1907
@jaisankar1907 3 жыл бұрын
Nerukkathile ummai azhaththen, nerugi uthavi enakuazhithir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the lord 🙏🙏🙏🙏🙏
@haritarita3228
@haritarita3228 Жыл бұрын
Today fasting prayer song 🎉, aleluya. This song dedicated to all believers and God's servants. Brother James india 🇮🇳 bangalore
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 8 ай бұрын
Very good presentation dear Jolly & daughter.
@rachealmeena6218
@rachealmeena6218 4 жыл бұрын
Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Amen Halleluia 🙏 Praise you the Lord 🙏 We Love you very-very much Lord Jesus 🙏 We Love you Lord 🙏
@sivaroobini
@sivaroobini Жыл бұрын
Entha song kekkum pothu kannir varukerathu mekavum arumaiyaka irukkirathu
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 4 жыл бұрын
நன்றி இயேசப்பா நல்ல செய்தி கிடைத்தமைக்காக நன்றியறிதலாக இப்பாடலை ஒப்புக்கொடுக்கிறேன நன்றி நன்றி கோடிகோடி நன்றிகள் ஆண்டவரே ஆமென்
@honey1733
@honey1733 9 ай бұрын
0:57
@manodeepa8587
@manodeepa8587 10 ай бұрын
Revival prayer time, song played in prayer home at 12 pm 🎉
@sugumars8168
@sugumars8168 4 жыл бұрын
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் --- உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே --- உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் --- உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்
@teenirobert6982
@teenirobert6982 4 жыл бұрын
Amen.
@devapriyabenjamindevapriya6936
@devapriyabenjamindevapriya6936 4 жыл бұрын
This is my favourite songs
@rajqms
@rajqms 4 жыл бұрын
Thank u for lyrics bro
@sasiakar1874
@sasiakar1874 4 жыл бұрын
AMEN
@emilianasister9368
@emilianasister9368 4 жыл бұрын
L
@ramanithilagam1876
@ramanithilagam1876 3 жыл бұрын
Amen. Praises to the Lord Jesus Christ. Keep on praising the Lord Jesus Christ my dear people of the Lord.
@juliem2349
@juliem2349 2 жыл бұрын
AMEN 🙏🙌 PRAISE GOD HALLELUJAH 🙏 Thank You Father God Through Jesus Christ our Lord And Savior Amen Amen Hallelujah 🙏
@MR-qq7lq
@MR-qq7lq 4 күн бұрын
Praise the Lord. Alleluia. Amen
@Jose-ss9un
@Jose-ss9un 3 жыл бұрын
சாராள் நவரோஜி அம்மா அவர்களின் அருமையான வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@ileavarsiileavarsi6858
@ileavarsiileavarsi6858 3 жыл бұрын
Yes
@indumathi8424
@indumathi8424 4 жыл бұрын
Praise the Lord heart touching song🙏
@sharmz8266
@sharmz8266 4 ай бұрын
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே …உம்மையன்றி யாரைப்பாடுவேன் - இயேசையா....உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே…. 1. பரிசுத்தமே பரவசமே….பரனேசருளே வரம் பொருளே…. தேடினதால் கண்டடைந்தேன்…..பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்… 2. புது எண்ணையால் புது பெலத்தால்…புதிய கிருபை புது கவியால்… நிரப்பி நிதம் நடத்துகின்றீர்… நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்… 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்…நெருங்கி உதவி எனக்களித்தீர்… திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்….தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் .- உம்பாதம். .. 4. என் முன் செல்லும் உம் சமூகம்…எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்… உமது கோலும் உம் தடியும்… உண்மையாய் என்னையும் தேற்றிடுதே …. உம்பாதம்…. 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்….கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கினை நறுக்கிக் கிளை பிடுங்கி…கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்… 6. என் இதய தெய்வமே நீர்…எனது இறைவா ஆருயிரே… நேசிக்கிறேன் இயேசுவே உம்…..நேசமுகம் என்று கண்டிடுவேன் - …உம்பாதம்… 7. சீருடனே பேருடனே….சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்…. சீக்கிரமாய் சேர்த்திடுவீர்…….சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - ….உம்பாதம் …
@Komsview
@Komsview 5 жыл бұрын
I am converted Christian ..! I was unfaithful to my lord many times ..! He is always faithful to me
@michaelvivek7307
@michaelvivek7307 5 жыл бұрын
Me to bro
@paulbalaji4838
@paulbalaji4838 5 жыл бұрын
I'm too true God he came and touched me talked to me now I'm living my eternal life
@ronniesamdesantos
@ronniesamdesantos 5 жыл бұрын
Karthar nallavar avar kirubai endrum ullathu yesu seekram varugirar Be faithful till the end
@alexanderselvan2390
@alexanderselvan2390 4 жыл бұрын
@@ronniesamdesantos god is faithful
@marianorajendran2506
@marianorajendran2506 3 жыл бұрын
@@paulbalaji4838 p
@estherrani9945
@estherrani9945 3 жыл бұрын
Jesus is always with me
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 4 жыл бұрын
Both voices very nice.God bless you.Amen
@drmanimegalai9215
@drmanimegalai9215 Жыл бұрын
I thank god for both of you your songs are soothening to depressdhesrt God bless. Your family
@JayaPrakash-ex4dp
@JayaPrakash-ex4dp 10 ай бұрын
கர்த்தர் கொடுத்த தாலந்து ,அவருக்காக பயன்படுத்துவது நன்று.உங்களை ஆசீர்வதிப்பாராக
@Ravikumar-pu1wd
@Ravikumar-pu1wd 2 жыл бұрын
My favourite song thank you. wonderful voice and music ❤️🙏..
@kepsonnadar7525
@kepsonnadar7525 2 жыл бұрын
Thank you so much Jesus
@abhishekammark1720
@abhishekammark1720 7 ай бұрын
YES LORD I love YOU from the bottom of my heart……. GLORY TO GOD
@tamilselvis8942
@tamilselvis8942 2 жыл бұрын
Superb Voice Superb Music Glory to be LORD JESUS CHRIST
@JAYSHMIKA_IDHAZHINI
@JAYSHMIKA_IDHAZHINI 3 ай бұрын
Pppppphhhaaaaaa.... Enna voice sir,,, magnetic voice sir unga voice. ❤❤❤❤
@vasanbommishetty8704
@vasanbommishetty8704 5 жыл бұрын
உம்மையன்றி யாரை பாடுவேன் இயேசய்யா
@uthayakumar2510
@uthayakumar2510 3 жыл бұрын
LCcC 9i gekx4tujñzzuk
@jebarajjebaraj2499
@jebarajjebaraj2499 Жыл бұрын
Jebaraj
@jehovahjirehMercy
@jehovahjirehMercy 5 ай бұрын
Praise God hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stellamary7201
@stellamary7201 3 жыл бұрын
Blessed Father and daughter.. Brother you should keep singing... We should keep listening in Christ.. Amen 🙏
@jetjoshujetjoshua4349
@jetjoshujetjoshua4349 11 ай бұрын
பாடலின் வரிகள் சிலர்த்து விட்டது சில நொடிகளில் இயேசப்பா உந்த அன்பில்தான் எந்தன் உள்ளம் பொங்குது ❤
@JamesverginiaVerginia
@JamesverginiaVerginia 5 ай бұрын
😢😅🎉😂😅😅😮😢🎉😂
@JamesverginiaVerginia
@JamesverginiaVerginia 5 ай бұрын
U😮
@maryhilda5765
@maryhilda5765 3 жыл бұрын
Amen Praise the lord 🙏 Jesus Christ Amen Hallelujah 💓🙏 Amen Amen
@ampethkarbalraj
@ampethkarbalraj 11 ай бұрын
அருமையனாபாடல் ஆமேன்❤
@r.mmaran7532
@r.mmaran7532 4 жыл бұрын
Amen Praise The Lord Jesus Christ God Bless You All
@KarthikaK-hk3om
@KarthikaK-hk3om 5 ай бұрын
My favourite songs ❤️
@Saraswati-kt7sv
@Saraswati-kt7sv 2 жыл бұрын
Arumayana ganam. Arumayana Thamizh ucharippu. God bless you and your family brother, and Reshma Chellam.
@rethinaraj3589
@rethinaraj3589 4 жыл бұрын
Lovable song praise the lord 🙏🙏
@UthamaChandran
@UthamaChandran Ай бұрын
❤ super hit songs ❤ thankyou ❤ brother and sister ❤ God bless you 🙏🙏🙏🙏
@kalaisulekhaarasi7485
@kalaisulekhaarasi7485 4 жыл бұрын
One of my favourite and heart touching song thank you daddy, while I am singing i get tears
@RebeccalMoses
@RebeccalMoses 5 ай бұрын
👏🙌👏 My ferat song , fly, 3:16 My Heartful thanku you sir & sister,
@Saraswati-kt7sv
@Saraswati-kt7sv 2 жыл бұрын
God bless your family brother.
@srathinavalli.4411
@srathinavalli.4411 2 жыл бұрын
All Praises and Glory to Jesus alone. God Bless you Jolee
@rajapushpam171
@rajapushpam171 3 жыл бұрын
இதயத்தில் நிறைந்த பாடல் நன்றி யேசுவே ஆமென் அல்லேலூயா யேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@larancejaya8923
@larancejaya8923 2 жыл бұрын
Amen appa 🙏🙏🙏
@priyarenesh6585
@priyarenesh6585 4 жыл бұрын
Astonishing performance ....Nice song... God always with us
@stellar2189
@stellar2189 5 жыл бұрын
Definitely it touches the heart of many people.keep singing more song for Christ.
@RebeeckalRebee
@RebeeckalRebee 4 ай бұрын
Prise the lord ❤❤❤🎉
@ponnumarymary4677
@ponnumarymary4677 9 ай бұрын
Better with lyrics
@florenceprema2193
@florenceprema2193 2 жыл бұрын
Beautiful,soul touching song.beautiful Execution.
@palanichamy3383
@palanichamy3383 Жыл бұрын
Prayerfully song
@dvalarmathi9198
@dvalarmathi9198 5 жыл бұрын
Jolle abraham uncle pls upload cicily akka tamil song ennalum ennaikakkum en deivamay pls🙂🙂🙂
@manjulaashok6021
@manjulaashok6021 3 жыл бұрын
Indha padalai ketkkum podhu king David kan munne varuvadu pols irukkum thank u saral navaroj sis.
@rosevigneswaran6778
@rosevigneswaran6778 4 жыл бұрын
Superb singing.praise the Lord
@rachealmeena6218
@rachealmeena6218 4 жыл бұрын
We Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏 Praise you Lord Jesus 🙏
@chakkarapanichakkarapani880
@chakkarapanichakkarapani880 Жыл бұрын
God god bless you Jesus thank you the pressure within the president amen
@starway9039
@starway9039 6 ай бұрын
Very good voice. Touch of my he art.. 🙏🏻 God blessings..
@manjulagunalan6734
@manjulagunalan6734 4 жыл бұрын
Praise the Lord amen amen amen hallelujah very pleasant to hear such a very valuable our Lord Jesus appa songs especially lyrics was fantastic tnx a lot's for sharing brother am from Srilanka Hinduism still yet am believing our Lord Jesus dad seriously no one can need to replace our Lord Jesus dad amen
@malarvizhi6600
@malarvizhi6600 3 жыл бұрын
Amen halleliya
@balamalar46
@balamalar46 Жыл бұрын
​@@malarvizhi6600⁸
@manodeepa8587
@manodeepa8587 9 ай бұрын
Sunday praise & worship song, played this song ✋ in prayer house 🏡. Hallelujah 🙌.
@thalaivan1828
@thalaivan1828 3 жыл бұрын
Avar oruvarae nallavan
@rajqms
@rajqms 4 жыл бұрын
Um paatham paninthaen Ennalum thuthiyae Ummayanti yaarai paaduvaen-yesayya Unthan anbu ullam ponguthae 1) Parisithamae paravasamae Paranae sarulae varam porulae Thedinathaal kandadainthaen Paadida paadalgal eenthalitheer 2) Puthu ennayaal puthu belathaal Puthiya kirubai puthu kaviyaal Nirappi nitham nadathuginteer Noothana salemil serthiduveer 3) Nerukkathilae ummai alaithaen Nerungi uthavi enakkalitheer Thisaikettengum alainthidaamal Theeviram vanthennai thaanguginteer 4) En mun sellum um samugam Enakku alikkum ilaipaaruthal Umathu kolum um thadium Unmayaai ennayum thettiduthae 5) Kani sedi neer nilaithirukkum Kodiyaai adiyaen padarnthilanga Kilai narukki kalai pidungi Kartharar kaathennai sutham seitheer 6) En ithaya theivamae neer Enathu iraivaa aaruyirae Nesikkiraen yesuvae um Nesa mugam entu kandiduvaen 7) Seerudanae perudanae Siranthu jolikkum kodumudiyil Seekkiramaai sernthiduveer Seeyonai vaanjithu naadugiraen
@rubypinkey6888
@rubypinkey6888 5 жыл бұрын
Super nd osm may God bless you abundantly more nd more with God grace
@arulgnaprakasamarul5193
@arulgnaprakasamarul5193 4 жыл бұрын
Thankgod,j,apragam,sis,newsongdailywold,bleshtamilnadu
@warranblessing
@warranblessing 5 жыл бұрын
Our God is awesome God.
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Жыл бұрын
Amen
@iruthayaraj730
@iruthayaraj730 Жыл бұрын
உந்தன் அன்பு உள்ளம் நிறைவு
@tamilselvii5987
@tamilselvii5987 4 жыл бұрын
I like this song soooooooooooooooomuch...l love Jesus👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🛐🛐🛐🎧🎧🎸🎸🎶🎶
@UthamaChandran
@UthamaChandran 10 ай бұрын
Super hit song... Amen 🙏🙏🙏💖💖
@tamilarasan9248
@tamilarasan9248 2 жыл бұрын
தினமும் ஆண்டவரை இந்த பாடலின் மூலம் தியானிக்கிறேன்
@ranjithamvelusamy6429
@ranjithamvelusamy6429 4 жыл бұрын
Very very beautiful song. Praise the Lord.
@amalid6873
@amalid6873 5 жыл бұрын
Amen hallelujah Glory to Jesus thank you brother for this wonderful song May God bless you abundantly
@joshveers4640
@joshveers4640 5 жыл бұрын
Magic of voice praise God 🙏👍
@rajaganesan2065
@rajaganesan2065 4 жыл бұрын
I praise you every day my dear Jesus ,AMEN.
@kirubashantha4962
@kirubashantha4962 5 жыл бұрын
nice song
@snaveen2707
@snaveen2707 3 жыл бұрын
Jolly Abraham gold voice resma Abraham my favourite voice 🤝🤝🤝
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 10 ай бұрын
Yes my my Sweetie wife Angel 💞💗💗💓🌷🌹🥰🧕🙋😊🤗💯✅️ I like this song 🎼🎶👌👍
@UthamaChandran
@UthamaChandran 8 ай бұрын
Super hit song ❤ God bless you 🙏🙏 thankyou brother and sister❤❤❤
@peterrajrockz3437
@peterrajrockz3437 9 ай бұрын
GOD JESUS bless you and your family abundantly uncle
@ushav8235
@ushav8235 2 жыл бұрын
Glory to God Jesus amen
@emimaledwin4317
@emimaledwin4317 5 жыл бұрын
Super 👑
@paulpurushotham9306
@paulpurushotham9306 Жыл бұрын
Congratulations to their sweet voice, Praise the LORD,,,
@kanagarajmanuel6280
@kanagarajmanuel6280 4 жыл бұрын
Amen 🙏 Glory to Jesus Hallelujah Thankyou Jesus
@nusharani2901
@nusharani2901 5 жыл бұрын
Super super very nice
@UthamaChandran
@UthamaChandran 8 ай бұрын
❤ super hits song very nice song ❤❤ God 🙏 bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anjalisathya9885
@anjalisathya9885 3 жыл бұрын
Super👏👌 one of my favorite and very liked song. God bless u both for singing 🎤 this nice👍👏😊 song.
@JoburajYoburaj-ws3up
@JoburajYoburaj-ws3up 9 ай бұрын
ஆயிரம் பாடல்கள் வந்தாலும்.old is gold
@gomathysutha7315
@gomathysutha7315 3 жыл бұрын
Superb and consoling song.
@Dhineshu938
@Dhineshu938 3 жыл бұрын
Glory to JESUS 🛐
@jackthementors2079
@jackthementors2079 4 жыл бұрын
Nice song,u glorified our jesus christ
@sundarraman1809
@sundarraman1809 4 жыл бұрын
superb voice excellent song. God is very great thank you
@vedhanayagamvedhanayagam7357
@vedhanayagamvedhanayagam7357 4 жыл бұрын
அதிகாலை ஜெபத்தில் ஆண்டவரோடு பேச ஏற்ற பாடல்
@maniebenezer7987
@maniebenezer7987 3 жыл бұрын
Amen
Lichtstad met Uw paarlen poorten - Soli Deo Gloria Urk
4:10
Soli Deo Gloria
Рет қаралды 10 М.
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН
Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:50
ACA Church Avadi
Рет қаралды 414 М.
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН