ஆளும் திமுகவில் வருகிறது முக்கிய மாற்றங்கள்! | DMK | MKStalin | Udhayanidhi

  Рет қаралды 10,373

Dinamalar

Dinamalar

23 күн бұрын

ஆளும் திமுகவில் வருகிறது முக்கிய மாற்றங்கள்! | DMK | MKStalin | Udhayanidhi
ஜனவரி 21ல் சேலம் திமுக இளைஞரணி மாநாடு முடிந்ததும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவானது.
ஆனால் லோக்சபா தேர்தலுக்கு முன் பதவி வழங்கினால் அதுவே எதிர்கட்சிகளின் வாரிசு அரசியல் பிரசாரத்துக்கு வழி வகுக்கும் என மூத்த நிர்வாகிகள் அட்வைஸ் செய்தனர்.
'துணை முதல்வர் பதவி என்பது வதந்தி' என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம்,
எனக்கு பதவி தருவது பற்றி முதல்வர் தான் முடிவு செய்வார் என உதயநிதி கூறினார்.
இது தவிர சனாதனம் தொடர்பான வழக்குகளில் சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததாலும் துணை முதல்வர் பதவியை தர திமுக தலைமை முன் வரவில்லை.
இப்போது முதல்வர் ஸ்டாலின் இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதல்வர் பணிகளை கவனிக்கும் விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இது தவிர லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் திமுக தலைமை ஆலோசித்துள்ளது.
மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால் அவர்களிடம் இருந்து பொறுப்புகளை பறித்து உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மாற்றம் இலாகாக்கள் மாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.#DMK #MKStalin #Udhayanidhi

Пікірлер: 48
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 20 күн бұрын
விரைவில் நாடு நாசமாய் போகும் வாழ்க பணநாயகம்
@jothipandi1828
@jothipandi1828 21 күн бұрын
இனி கஞ்சா இறக்குமதி சிறப்பாக இருக்கும்
@dhatshanamurthim723
@dhatshanamurthim723 21 күн бұрын
அப்பனும் புல்லையும் சேர்ந்து தமிழ் நாட்ட சுடுகாடா ஆக்கிடிகலாட பாவிங்கலா நீங்க நல்லாவே இருக்கமாட்டிங்க
@gsivagurunath3126
@gsivagurunath3126 20 күн бұрын
Ayya election illati sabam election Vanda namakku labam nu irukara makkal manonila marinal tan. Nadu sari agum. Jai hind...vande matharam....🙈🙊🙉🙈🇮🇳🇮🇳🇮🇳
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 21 күн бұрын
கோவிந்த கோவிந்தா
@ellipise
@ellipise 21 күн бұрын
அணையும் விளக்கு பிரகாசமாக எரியும். நிகழ்கால கொத்தடிமை அண்ணன் துரைமுருகன் நீடூழி வாழ்க.
@BaskarMps
@BaskarMps 20 күн бұрын
❤🎉❤
@justiceinfo6193
@justiceinfo6193 21 күн бұрын
கூத்தாடி அணில்வாயனும் கோமாளி கோணவாயனும் ஒழிந்தால் மக்களுக்கு நன்மை
@user-ue2sw2ud5i
@user-ue2sw2ud5i 21 күн бұрын
திராவிட மாடல் தாத்தா வழியில் தொடர் பயணம் கட்சியும் நாமே ஆட்சியும் நாமே கடைசியில் நமக்கு நாமே துணையாய் போவோம்
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 21 күн бұрын
Idhu oru kevalam
@rameshsaritha8646
@rameshsaritha8646 20 күн бұрын
இதில் என்ன தலைமை.. தலைமையே அவா் குடும்பம்தானே...
@srinivas_1410
@srinivas_1410 21 күн бұрын
கேட்டால் குடும்ப அரசியல் இல்லையாம் 😂 அடுத்த முதல்வர் உதயநிதியின் மகன் அவனுக்கும் அடிமையாக இருங்கள் தி.மு.க மூத்த நிர்வாகிகளே 😅😅😅😅
@b.chandrasekarbalasubraman4617
@b.chandrasekarbalasubraman4617 20 күн бұрын
காமராஜர் ஆண்ட தமிழ்நாட்டில் இப்படி ஒரு கேவலமான நிலைமை 😭😭😭
@duraisamyc463
@duraisamyc463 20 күн бұрын
இனி கஞ்சா விற்கு பஞ்சமிருக்காது.தங்கு தடையின்றி கிடைக்கும்.வாழ்க திராவிட மாடல்.
@srinivasanselvaraj49
@srinivasanselvaraj49 20 күн бұрын
ஆக கொத்தடிமைகளுக்கு வழங்கப்படும் 200ரூ எந்த மாற்றமும் இல்லை... 🤣🤣🤣
@justiceinfo6193
@justiceinfo6193 21 күн бұрын
மக்களுக்கு பயன் இல்லாத போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் கஞ்சா ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 21 күн бұрын
😂😂 கஞ்சாநிதி
@narasimhansrinivasan5241
@narasimhansrinivasan5241 21 күн бұрын
உதாரண மாநிலம் உருப்படாத மாநிலமாகும் ஆரம்ப நிலை.
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 20 күн бұрын
தமிழக மக்களுக்கு டாஸ்மாக் சரக்கு. உதவாநிதிக்கு துணைமுதல்வர் பதவி. சென்னை மேயர் மிகத் திறமையான முறையில் செயல்படும், பிரியாவிற்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம்.
@relaxstudy-tnpsc1105
@relaxstudy-tnpsc1105 20 күн бұрын
நாசமா போயிற்று... தமிழகம்
@muthuraj7248
@muthuraj7248 20 күн бұрын
இவர்கள் ஆட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி அடிக்க வேண்டும். செய்வீர்களா?
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 21 күн бұрын
Ena elavuda idu chai 😂
@muthuraj7248
@muthuraj7248 20 күн бұрын
இனி கஞ்சா வியாபாரம் களைகட்ட போகிறது.
@jayaramanmayuranathan9084
@jayaramanmayuranathan9084 20 күн бұрын
Super now you contact actroces
@Kumaravel786
@Kumaravel786 20 күн бұрын
Thaguthi illatha Thathikku viboothi 3ramam adikkavendum
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 20 күн бұрын
rowdisam and drugs only,,,
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 20 күн бұрын
Durgha stalin ku all departments commission
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 20 күн бұрын
கலைஞரின் கடைசி அத்தியாயம் தொடங்குகிறது என்று அர்த்தம் அவர்களை சுற்றி முட்டாள்கள் கூட்டம் இருக்கலாம் தமிழ்நாட்டு மக்கள்கள் முட்டாள்கள் அல்ல
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k 20 күн бұрын
Sorry bro 💯 E.V.Ramaswamy Tamilnadu People's foolish Kattu me ra de see DK book
@gsivagurunath3126
@gsivagurunath3126 20 күн бұрын
Election illati sabam mum election vanda labam nu ninaikira makkal irukara vara. 2026 also 234 seats same party will get. Mgr songs: " marathaiyya marathu manamum gunamum marathu" Another song " tirudanai parthu tirutha vittal tiruttai olikkai mudiyadu" Now this situation the above songs s very very useful. Jai hind...vande matharam...🙈🙉🙊🇮🇳🇮🇳🇮🇳
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 20 күн бұрын
நல்லாட்சி அறம் தவறாத ஆட்சி அதனால் தான் மக்கள் மிண்டும் 40/40 ஆக்கியிருக்காங்க இது தான் திராவிட மாடல்
@srk8360
@srk8360 20 күн бұрын
Ensoy..🤭🤭⁉️⁉️⁉️
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 21 күн бұрын
Kongu E.R.Eswaran MLA NEW MINISTER
@ranganathankrishanan1247
@ranganathankrishanan1247 20 күн бұрын
Tn will be ruined,may increase liquor, kanja business more free mivement.
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 20 күн бұрын
வால்க முத்துவேல் கருணாநிதி , வால்க ஸ்டாலின் , வால்க உதயநிதி , வால்க இன்பதி , வால்க டருணாநிதியின் விழுதுகள் 😀😀😀
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 20 күн бұрын
அப்ப வருடக்கணக்கில் கட்டியில் இருப்பவனுக்கு
@swaminathannagarathinam6667
@swaminathannagarathinam6667 20 күн бұрын
உதயநிதி துணை முதல்வர், இன்பநிதி விளையாட்டு துறை அமைச்சர். தமிழக அரசியல் மிக மிக கேவலமாக போகிறது
@Kgf-7755
@Kgf-7755 20 күн бұрын
அப்போ கனிமொழி
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН