:umapathy interview : - குழாயடிச் சண்டையாக மாறிய அமெரிக்கத் தேர்தல் ! -umapathy interview

  Рет қаралды 12,024

Jeeva Today

Jeeva Today

20 күн бұрын

#JeevaToday #umapathyinterview #americaelection
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 68
@jeevatoday5887
@jeevatoday5887 17 күн бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
பாம்பின் நாக்கு கம்யூனிசம் பேசுவதும் பாப்பானின் நாக்கு கம்யூனிசம் பேசுவதும் இரண்டுமே ஓன்று தான்
@parthiban8016
@parthiban8016 18 күн бұрын
என்னதான் இருந்தாலும் இரண்டு கட்சி வேட்பாளர்களும் நேரடி விவாதத்தில் ஈடுபாடுவது பாராட்டதக்கது. நமது நாட்டின் நிலைமை அவர்களை ஒப்பிடும் போது கேவலமாக உள்ளது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
EVM உள்ள வரை மக்கள் எழுச்சியால் தான் மாற்றம் நிகழும் மக்கள் எழுச்சி எற்பட நாடு திவால் ஆக வேண்டும் மேலும் பசி பஞ்சம் பட்டினி
@geethajoel7132
@geethajoel7132 18 күн бұрын
You are right. Think so if Modi and Co do not change the EVM and the Election Commission.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
உலகம் முழுவதும் ஆட்சி மாற்றம் நிகழ்கிறது ஆனால் இங்கேயோ இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஓரு கேள்விகுறி ???இந்தியாவில் நிகழ்ந்தது Capture The Power For Permanent இந்தியாவில் மக்களாட்சி என்கிற பெயரில் மன்னராட்சி Or சர்வாதிகார ஆட்சி
@dropbox152
@dropbox152 18 күн бұрын
உண்மை
@davidrajkumar6672
@davidrajkumar6672 18 күн бұрын
Good speech keep it up 👍🏿
@gurusamy1454
@gurusamy1454 18 күн бұрын
நல்ல பதிவு இந்த பேட்டி நன்றாக இருந்தது சிரிப்பு அடக்க முடியவில்லை நீங்கள் ரெண்டு பேரும் பேசினது🎉🎉🎉🎉🎉
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
கண்மூடித்தனமான 💀💀💀 சர்வாதிகார ஆட்சி தான்தோன்றித்தனமான 💀💀💀 சர்வாதிகார ஆட்சி துக்ளக்தனம் கொண்ட 💀💀💀 சர்வாதிகார ஆட்சி ராஜாக்கள் காலத்தை போல💀💀💀 சர்வாதிகார ஆட்சி
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 18 күн бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
மோடி ஓரு அவமான சின்னம் எட்டப்பன் ஓரு அவமான சின்னம் ஜெலன்ஸ்கி ஓரு அவமான சின்னம் மேக்ரான் ஓரு அவமான சின்னம் ( கேலிக்குரிய பிம்பங்கள் ) மோடி ஓரு கேலி பிம்பம் எட்டப்பன் ஓரு கேலி பிம்பம் ஜெலன்ஸ்கி ஓரு கேலி பிம்பம் மேக்ரான் ஓரு கேலி பிம்பம்
@rammuralitharan863
@rammuralitharan863 18 күн бұрын
கடந்த June 27 US இல் நடந்த debate உலகில் பேசும் பொருளாகிவிட்டது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..' கவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள்.நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
@TGAProMKM
@TGAProMKM 18 күн бұрын
Trump-க்கு வெற்றி உறுதி...
@kalirajan9070
@kalirajan9070 17 күн бұрын
இரண்டு கிழவர்களின் பேச்சு அமெரிக்க இழிநிலையை காட்டுகிறது
@baranilogaguri
@baranilogaguri 17 күн бұрын
🎉
@malaimuruganp48
@malaimuruganp48 18 күн бұрын
What is the meaning of "வேத வாக்கு" ?
@jaikjaik4919
@jaikjaik4919 16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
Labour Party வெற்றிக்காக காத்து இருந்தேன்
@prakashrv514
@prakashrv514 18 күн бұрын
இளைய தளபதி விஜய் தல அஜித் குமார் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா விஜய் சேதுபதி சித்தார்த் பிரகாஷ்ராஜ்சத்யராஜ் சிவக்குமார்ஏ ஆர் ரகுமான் சமுத்திரகனிசூர்யா ஜோதிகா கார்த்திக் அமீர் கமல்ஹாசன்இத்தனை பெரிய நல்லவர்கள் ஒரே கட்சியில் இருந்தால் போதும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் அனைத்துக் கட்சிகளும் பயந்து நடுங்கி விடுவார்கள் இதுதான் இவர்களுடைய மிகப்பெரிய பலமாகும்
@vanitk5078
@vanitk5078 17 күн бұрын
Why didn'n't the party field Kamala Haris as Presedential candidate instead of Joe Biden?
@vanitk5078
@vanitk5078 17 күн бұрын
2019 LS elections Trump gave heavy monetary support to MODI for winning elections in India.
@Arulmurugan1977
@Arulmurugan1977 17 күн бұрын
No evm! Tharmarai valarvadhu evm la.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு குஜராத் மாடல் ( Gujarat Model ) பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம் குஜராத் மாடல் ( Gujarat Model )
@thiyagarajsnpanduragan4027
@thiyagarajsnpanduragan4027 18 күн бұрын
Super bro romba nalla pesuninga. Ethuku apuram pakka manasu varala so. Pakala potham plz stop pannunga. Anga erukura black peoples ah pathi thing panni parunga? Athuku apuram pesunga
@wahid1037
@wahid1037 18 күн бұрын
w புஸ்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
எனக்கு பல American President பிடிக்கும் அதில் நாலஞ்சு பேர் Favorite. ஓரு நாள் அவர்கள் எல்லோரும் எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று Netல் தேடி பார்த்தேன்.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எனக்கு பிடித்த American President அனைவரும் Republican கட்சியை சேர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள் I am Surprised That Day சிறிது நேரம் Shocked.
@user-pm9md6ls3i
@user-pm9md6ls3i 18 күн бұрын
George Washington, Abhram Lincoln, Ronald Reagan, Richard Nixon
@jamesraj1240
@jamesraj1240 18 күн бұрын
Ungala poi subscribe panni naanga pathukittu irukkum paru engala sollanum .....
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
கமலா பாப்பாத்தி ரிஷி வடக்கன்ஷ் பாப்பான் Those Are Shocked Me Those Are Surprised Me
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
காங்கிரஸ் விரைவில் நாட்டை ஆள வேண்டும்
@jaileranand
@jaileranand 18 күн бұрын
Trump dance vendum
@dk8111
@dk8111 18 күн бұрын
Mr. Umapathy, you are good only with Indian politics and you are a disaster when it comes to International politics. Better to do what you are good at!!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
வெகு விரைவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மறுபடியும் தேர்தல் உடனே நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் நாட்டை ஆளவேண்டும் BJP ஆட்சியை தொடர்ந்தால் இந்தியா A TO Z அழிந்துவிடும்
@NM-fc8vu
@NM-fc8vu 18 күн бұрын
Negative comments and bad mannarisms started with Trump. I have watched the presidential debates in US for several years. Trump is to be blamed for the current trend.
@krv2k7
@krv2k7 18 күн бұрын
ஒரு எழவும் தெரியாம அடிச்சி விடுரது உருட்டரது, உமாபதி உனக்கு எதுக்கு😂😂😂
@SelvamSelvam-kd7ud
@SelvamSelvam-kd7ud 18 күн бұрын
Who's umapathi un educated fellow he doesn't have knowledge
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி
@geethajoel7132
@geethajoel7132 18 күн бұрын
???????
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
BJP ஆட்சியை கவிழ்க்கப்பட வேண்டும்
@jesudassstalin1173
@jesudassstalin1173 18 күн бұрын
😅😅😅😅😅😅
@abdulkadar9270
@abdulkadar9270 18 күн бұрын
WANTED USA 🇺🇸 PRESIDENT LIKE FOR HONORABLE OBAMA . PRESIDENT LIKE FOR WORLD PEACEFUL. NOT ELIGIBLE FOR BIDEN AND DONALD TRUMP 😢😢😢
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 18 күн бұрын
RSSசும் அதன் பினாமி கட்சிகளும்
@usha2142
@usha2142 18 күн бұрын
Adutha president trump than, thalaivan varan, Ukraine war oliyum, Israel aliyum,china sariyum,india aatchi marum😂
@sharathkumaru
@sharathkumaru 18 күн бұрын
Don’t believe whatever this guy blabbers, some of his statements are absolutely baseless.
@maslj.
@maslj. 18 күн бұрын
🇺🇸பைடன் பேச்சை வைத்து மேற்கத்திய நாடுகளின் அரசியலை தீர்மானிப்பது மூத்த பத்திரிகையாளர் பசுபதி அவர்களின் அறியாமையை காட்டுகிறது😅
@Chinniah-oj8fg
@Chinniah-oj8fg 18 күн бұрын
அடுத்த அமெரிக்கா அதிபர் டிரம்புதான்❤
@maslj.
@maslj. 18 күн бұрын
🇺🇸Donald Trump 👌
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,3 МЛН
🔥Raayan Public Review | Raayan Review | Dhanush, SJ Suryah
10:34
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН