உமர் கயாம் என்னும் கவிஞர் - அணுகுண்டு செய்ய கணிதம் சொன்னவர் - Krishnavel - இஸ்லாமிய பொற்காலம் - 05

  Рет қаралды 3,662

KRV Media

KRV Media

Күн бұрын

என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCI...
Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo

Пікірлер: 26
@vigneshwaranganesan277
@vigneshwaranganesan277 2 ай бұрын
சார் உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது, உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்❤
@thamilan811
@thamilan811 2 ай бұрын
தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த வரலாற்று பதிவுகள் சிறப்பு சார்
@mohamednazurudin5909
@mohamednazurudin5909 2 ай бұрын
உமரின் எழத்து சுதந்திர கவிதை மிகவும் அருமை
@ismailmohamed1608
@ismailmohamed1608 2 ай бұрын
சாருக்கு உமர் கையால் சாறை நன்றாக பிடிக்கும் போலும். ( உமர் கையாம் )❤❤❤❤❤❤❤ நன்றி சார்🎉🎉🎉🎉
@sharafdeen9764
@sharafdeen9764 2 ай бұрын
காற்றை கண்ணால் காண முடியாது உணர மட்டுமே முடியும் அது போல் தான் கடவுளும்
@user-ux7kw2cg6z
@user-ux7kw2cg6z Ай бұрын
New messages . Thank u sir. Bawa
@kamalhussainkamalhussain7112
@kamalhussainkamalhussain7112 Ай бұрын
Good informasion
@halfboil007
@halfboil007 Ай бұрын
Well done
@ounaouadimai5066
@ounaouadimai5066 Ай бұрын
ரூபி யாத் இல்லை ருபாயிய்யாத் என்பது தான் சரியானது. உங்களின் ஆக்கங்கள் மிக அருமையாக உள்ளது சார்.❤️🧡💚💜🤎😍😍😍😍😍😍🤩😍😍
@rajaam620
@rajaam620 2 ай бұрын
Very interesting upload Sir. Omar Khayam's poems were mostly metaphorical in nature.
@khadarmaideendeen7720
@khadarmaideendeen7720 Ай бұрын
அருமையான உண்மையான கானகிடைக்காத பொக்கிஷமான பதிவுகள் அறிங்தோம் நன்றி வாழ்த்துக்கள் சார் வணக்கம்
@skmsskms1
@skmsskms1 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rshahul9976
@rshahul9976 Ай бұрын
எங்கும் மனிதர் உனை தேடி இரவும் பகலும் அலைகிறார் ..... என்ற கவிதை நான் படிக்கும் போது மனப்பாட பகுதியாக இருந்தது.
@rajaam620
@rajaam620 2 ай бұрын
ISROவில் உள்ள நம்ம விஞானிகள், ராக்கெட்டை திருப்பதியில் வைத்து பூஜை செய்த பிறகே விண்ணுக்கு செலுத்துகிறார்கள். என்ன வேடிக்கை.....
@naizeraarifaarif5587
@naizeraarifaarif5587 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@vairamuthunv963
@vairamuthunv963 2 ай бұрын
Dear, I am one of your regular viewers. I would request you to go through the videos of "தமிழ் சிந்தனையாளர் பேரவை" Pandian's presentations; how far they are true, I believe you are a competent person to analise his views, I hope. Definitely he is also one of the genius persons in retrieving our Tamils pride by exposing அவாள்கள். He is criticising our Periyar, communists and Dravidians; from where I doubt his integrity.
@hasankadar5789
@hasankadar5789 Ай бұрын
கிர்ஸ் வேள் சர் உங்கள் பழைய சேனல் கிர்ஸ் வேன் T.S. என்ன ஆச்சு
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 ай бұрын
The moving finger writes; and having writ, Nor all thy piety nor wit shall lure it back to cancel half a line Nor all thy tears wash out a word of it.
@ACviews145
@ACviews145 2 ай бұрын
தமிழர் வரலாறை பேசலாமே...❤
@thamilan811
@thamilan811 2 ай бұрын
இதுவும் தெரிந்துக்கொள்வது தவறு இல்லையே
@psrinivasan3917
@psrinivasan3917 2 ай бұрын
பூமி சூரியனை சுற்றி வருவது போல சூரியனும் பால் வெளி மண்டலத்தை நோக்கி சுற்றுகிறது.சூரியன் 60 வருடங்களில் ஒரு டிகிரி பின்னோக்கி செல்கிறது.தற்போது மேச ராசியில் பூமியின் நில நடுக்கோடு வருவது பின்னோக்கி மீன ராசிக்கு வந்து விட்டது. தற்போது வருகின்ற பிராமண நாட்காட்டி தமிழ் மாதங்களை தவறாக நிர்ணயம் செய்து வருகின்றன.அவை ஏறத்தாழ 23 நாட்களுக்கு பின்னோக்கி வருகின்றன.ஸ்டெல்லோரியம் ஏப் மூலமாக சூரிய நட்சத்திர நினைவுகளை துல்லியமாக அறியலாம். ன
@user-lo2zr1pc3g
@user-lo2zr1pc3g 2 ай бұрын
ஆடிய கால்களும் பாடிய வாய்களும் எழுதிய கைகளும்
@mekalapugazh6192
@mekalapugazh6192 Ай бұрын
அய்யா ஒரே ஒரு கேள்வி..இத்துணை அறிவு இருந்தும், இவை எவையுமே குரானில் சொல்லப்படாததா..எனக் கேட்கும் இசுலாமியர்கள் எப்படி இவற்றை எதிர்கொண்டார்கள்..இன்றளவிலும் பெரும்பாலான இசுலாமியர் குரானில் சொல்லப்படாத அறிவியலை ஏற்பதில்லை..எனவே பிறப்பால் ஒரு இசுலாமியரின் அறிவியல் திறனை நாம் ஒரு மனிதனின் சாதனையாகத்தான் கொள்ளவேண்டுமே தவிர, இசுலாமிய ஒட்டு தேவையில்லை என்பதே இன்றைய இசுலாமியர் ஏற்கும் கருத்தாக இருக்கும்..
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,2 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 931 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1,2 МЛН