என் வாழ்வில் அனைத்து துன்பங்கள் நீக்கி என்னை காத்து வரும் எனக்கு நன்மைகள் செய்யும் என் இயேசுவை நம்புவேன் அவரை மட்டும் நேசிப்பேன்.... praise the lord..... Amen 🛐
@jeevikaachu7099Күн бұрын
Amen ❤❤ thank you Jesus
@jothilakshmisridharan8660 Жыл бұрын
ஓவ்வொரு நாளும் இயேசப்பா நானும் என் மகள்களும் உங்கள் கிருபையால் எங்களை நடத்திய உங்க பெரிதான தயவுக்காய் நன்றி அப்பா ஸ்தோத்ரம் ஆண்டவரே உம்மை நோக்கி செல்லவும் வழி நடத்தும் ஆவியினால் நிரப்பி கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும் இயேசுவை நோக்கி நகர்ந்து கொண்டே போகவேண்டும்
Wow song is really beauty, true hearts poured out, wordings suites for true christian...
@kavithaishu8791 Жыл бұрын
உர்ச்சாகம் தரும் பாடல் வரிகள் ❤❤❤
@e.s.jesudossalbertbandmusi600327 күн бұрын
ஆமென் அப்பா ❤❤
@karpagambabu77633 жыл бұрын
Amazing amazing. We can feel the spirit of the Lord showering upon us. No words.... Love you Jesus, Love you daddy, love you master. I'm only your you daddy.
@appuprem458 Жыл бұрын
நான் உங்களை நம்புகிறேன்....நீங்களும் என்னை நம்புங்கப்ப.. நான் உங்கள் பிள்ளை அப்பா.....🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@munaswamykannan89412 жыл бұрын
Kartharai nan ekkalamum thudipen avar tudi en Vail irukum Amen 🙏🙌👏
@michealraj5057 Жыл бұрын
Praise the Lord sir super song nice lyrics thankyou so much.....❤