இந்த பாடல் வரிகளை நான் பாடி ஜெபித்த போது Strock னால் பாதிக்கப்பட்டிருந்த இடது கை கால் இயேசுவால் தொடப்பட்டு என்னை நடக்க செயல்பட அற்புதமான சுகம் கிடைத்தது நன்றி இயேசு கிறிஸ்துவே ஆமென்.
@shalomgnmchurchnagercoil3 жыл бұрын
Glory to God
@vinithaveronica88673 жыл бұрын
Jesus is great
@hariprashad58423 жыл бұрын
Praise the Lord Jesus
@ansittaarul45023 жыл бұрын
Praise the lord 🙏🙏
@fgpcngl3 жыл бұрын
Glory to God alone.
@luxyalu18623 жыл бұрын
எனது கணவர் 10 மாதத்துக்கு முதல் கோமா ஸ்டேஜ்ல இருந்தார் .உயிர் பிழைக்க மாடடார எனறு எல்லோரும் சொல்லிட்டாங்க.அவர் தூர தேசத்துல இருக்குரார் அவர பக்கத்துல யாரும் இருக்ல்ல.கலங்கி நின்ற நேரம் அது.இ்ந்த பாடலை அதற்கு முதல் நான் கேட்து கிடையாது.மனபாரத்தோட கடைசியா எல்லாம் முடிந்து விட்டது என்று என்னி ருந்த நேரம்....இந்த பாடல் என் மனதுக்கு அமைதியை தந்தது...மனமுடந்து போன எனக்கு அமைதியை தந்தது.இப்போ என் கணவர் உயிரோட இருக்குரார் சுகமாக இருக்குரார்.நன்றி இயேசப்பா
Praise the Lord Thanks jesus for this song, we continuously pray for my sister second baby after 10 years gape. God give me this song to hear. I sent her, she conceived by grace's of God, she struggled a lot from the beginning of conceived date and until her delivery alone,specially financial issues and Working for less salary and manage for first one education and all expenses alone, even for food. No money so not taken medicine and ultrasound, after long time she checked report came lower lying placenta, we believe jesus and and praying continuously with this song all the time, and final report showed normal, January last she delivered son normally, and until delivery she did her duty by grace's of God. Really our God is great. Love you jesus and love this song.even many times when we get down we sang like pryer request to God with this song, we got peaceful,and miracles, I hope it will help you also. Don't worry,some time we can't speak with God, not getting any words in our problem,listen and sang this song and cry in your praying time.Jesus will do miracle.God bless you all. Love you all❤.
@raniselvaraj67383 жыл бұрын
நீர் தந்த வாக்கை நம்பி 16 வருடங்கள் காத்திருக்கின்ற எங்கள் குடும்பத்திற்கும் அற்புதம் செய்யுங்கப்ப விசுவாசத்தோடு காத்திருக்கிறோம்
@jesustuition47482 жыл бұрын
Amen appa arputham saingapa enga valkaila
@KNOWTHETRUTHch5 жыл бұрын
நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் .... ✝️🛐
@abelajith22265 жыл бұрын
Neengadha edhavadhu seyyanum esappaaaa
@solomonv90662 жыл бұрын
இயேசுவே🙏🙏🙏
@selvaarun9493 Жыл бұрын
@@abelajith2226m
@antonyantony13247 ай бұрын
இயேசுவே என்னுடைய விசுவாசம் அனேக நேரம் தடுமாற்றம் அடைகிறது 😢 இவர்களுக்கு அற்புதம் செய்த தேவன் எங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக அற்புதம் செய்யுங்க அப்பா இயேசப்பா இவர்கள் விசுவாசத்தை பெருக செய்த தேவன் எங்கள் வாழ்க்கையில் அற்புதம் செய்ங்க அப்பா
@julietevangeline9376Ай бұрын
Amen hallelujah ☦️☦️ Praise the lord 🎉🎉 🎉 Glory to God 🙏🙏 thank you Jesus ❤❤❤
@suganthisuganthi98310 ай бұрын
இயேசப்பா இந்த பாடல் விசுவாசத்தோடு கேட்கிறேன் அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில்
@baskardaniel67395 жыл бұрын
அப்பா அப்பா அப்பா அப்பா நீங்கதான் ஏதாவது செய்யணும் சீக்கிரம் செய்ய போறீங்க நன்றி
@ffbadboy7262 жыл бұрын
எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே
@jasminejeyakanthan67104 жыл бұрын
உம்மைத் தான் நம்பி இருக்கிறேன் இயேசப்பா உங்களை மட்டும் தான் ஆண்டவரே நம்பி இருக்கிறேன்
@selvamselvamselvam12352 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@jebastind37756 жыл бұрын
உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா 1. நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் 2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்
@vadiveljoseph75865 жыл бұрын
I love jesus
@prabhakaranchennai5 жыл бұрын
Pastor... Really lyrics touch with us.. Awesome God...
@SS-gb2bv5 жыл бұрын
Praise god
@sagayarajofficial56044 жыл бұрын
உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம் யேசப்பா
@acoginternationalministrie79274 жыл бұрын
❤️🔥🔥🔥🙏
@specialeducationforthespec8711Ай бұрын
ஆமென் அப்பா செய்யுங்கப்பா
@ajaRleinaD Жыл бұрын
NEER SONNA VAARTHYA பிடித்துக்கொண்டு UNGA MUGATHAYE NOOKKIYIRUKKIROM YES DADDY AMEN
@wesleydoss200 Жыл бұрын
நீங்கதான் ஏதாவது செய்யணும் இயேசப்பா எதிர்பார்த்து
@suganyanelson46326 жыл бұрын
♥நீங்க தான் எதாவது செய்யனும் என்று உங்க முகத்தை பார்த்து நிற்கிறேன் இயேசப்பா♥
@williamjenifer17263 күн бұрын
Amen appa ea oru kulantha thangappa ........yeasappa
@vellaiyanvengadesan89724 жыл бұрын
எங்க அக்காவுக்கு உடம்பு நல்லாகனும் இயேசு அப்பா துணை அமென் 😓
@jemimaprabu7051 Жыл бұрын
Indraike arupatham enaku seiunga pa pls...
@shanishangari57275 жыл бұрын
அதிலையிலும் இரவிலும் இந்த பாடல் எனக்கு ஜெபத்தாேடு ஜெபமாக உள்ளது இப்பாடலின் வல்மையை அனுபவித்து வருகிறேன் இந்த படல் மூலமாக எனக்கு அனேக சாட்ச்சிகள் என் தேவன் செய்துள்ளார்🙏 God bless you and your ministry brother I will pray for you and your ministry🙏 Amazing song 👌👍
@davidsamjoyson15 жыл бұрын
Glory to God alone. God bless you sister
@rajeswari6564 жыл бұрын
Amen
@vimalamilton91244 жыл бұрын
Praise the Lord pastor. Very nice. Song. இயேசப்பா எனக்கு அற்புதம் செய்யவேண்டும் 27. .வருஷமாக. ஒரு காரியத்திற்கு ஜெபம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் இயேசப்பா என் ஜெபத்தை கேட்க. வேண்டும் அற்புதம் வேண்டும் தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள் Tq.
@abgeorge95982 жыл бұрын
உம்மைத்தான் நம்பி இருக்கிறோம் இயேசயா அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கை யில...,..............
@Theogishere Жыл бұрын
Watching this while crying alone begging to jesus for a job . I will come back and comment again once i recieve the miracle . i know god is going to do it for me .
@susheela1513 Жыл бұрын
Pastor you cried for baby,but for me in corona time touched so much cried to go away corona virus.
@AbiSha-bp2hs7 ай бұрын
Praise the Lord paster this song very powerful . Nan exam 1st attempt fail but romba manasu odanchi irruthen apo than intha song enta pesuchi nan neeldown podu intha song ovaru line by line prayer panni paaduven. Next exam pass panniten thank you jesus
@niroshap12944 жыл бұрын
😭😭😭 en vazhkaiyala patra kastathuku oru mudivu kudunga yesappa😭😭😭🙏🙏🙏🙏🙏unmai tha nambi iruka yesappa 🙇🙇🙇🙇🙇 help me Jesus 😭😭😭😭😭en love nee tha serththu vaikkanum yesappa ore problema iruku yesappa uthavi seyyungappa pls.......🙏🙏🙏✝️ ✝️unmai tha nambi iruka en thagappane 👏👏👏👏😭😭😭😭😭🙇 Amen Amen Amen 🙏🙏🙏👏👏👏 arputham seyyungappa en vazhkaiyala 👏👏👏🙏🙏🙏Amen Amen Amen 😭🙏😭
@kirubaivenumpa76476 жыл бұрын
அற்புதம் செய்ங்கப்பா அனுபவத்தோடு வரிகள் இருக்கின்றன.மனதை தொட்ட வரிகள்.உம்மை தான் நம்பி இருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா Love JESUS
@raghuv73545 жыл бұрын
Really true words of in my life ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Anna I don't know who u r.. but I thank God for u.. I cried n cried n cried listening to this 17 min clip.. I shared with many of my friends and family.. so much presence! This song gives soooooo much hope! God bless u and may u become a even greater blessing!
ஆமென் அப்பா உம்மை தான் நம்பிஇருக்கோம் உம்மையன்றீ எனக்கு யாரும் இல்லப்பா
@yazhi7882 жыл бұрын
En valkayil na unga Kita vatchu irykka vinapathai etrukondu enaku athisayam pannunga Jesus ungalala matum than mudiyum appa en life la samathanam thangapa
@maniniroshamaninirosha14064 жыл бұрын
உம்மைதான்நம்பிஇருக்கோம்இயேசுப்பா
@arasibenedict75412 жыл бұрын
உம்மை தான் நம்பியிருக்கிறோம் அற்புதம்செய்யுங்கப்பா இயேசப்பா
@vidharthmadhan76773 жыл бұрын
Yessappa inraikku epozhuthu oru ahrputhathai ethirparthu umudaiya magathaiya nokki kathirukirayn visuvasikiran Amen Jesus hallaluya
@UmaDevi-ey6im2 жыл бұрын
என் மகள் நன்றாக படிக்க வேண்டும்.தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி ஜெபியுங்கள் பாஸ்டர்.கர்த்தருக்கு கோடிக்கணக்கான சோத்ரம் ஆண்டவரே
@wilmotnjanaprakasham73152 жыл бұрын
உம்மையே நம்பியிருக்கிறேன் அப்பா நிந்தனைகள் அவமானங்கள் நிறைந்த என் வாழ்வை மாற்ருங்க அப்பா
@doladola93584 жыл бұрын
Yes daddy neenga en life oru athisayam panunga
@subinsubin26693 жыл бұрын
Enoda life la fulum kasdam plZ Jesus enaku help panuinga ..... உம்மை தான் நம்பி இருக்கிறோம்
@jasmine.d93848 ай бұрын
Enaku oru kulanthai thagappa arputham seiugappa en valkaiyila
@rojasimson86353 жыл бұрын
ஸ்தோத்திரம் கர்த்தாவே கோடான கோடி ஸ்தோத்திரம்
@shobasolomon29073 жыл бұрын
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில்
@rsvisuva76594 жыл бұрын
Amen Daddy Ur my Everything Lord Jesus💯🙏💞🇮🇱😭
@albertxavier6836 Жыл бұрын
Eangal vettil samathnam thanga Appa ...
@AbiSha-bp2hs8 ай бұрын
Intha song enai exam pass panna vachi very powerful song intha song padhna person innum jesus payan paduthuvar
Entha song la erruka line vaechu tha na daily pray pannuvae ummai tha nambi errukae yenna Ahthisaiyam yennoda jesus yennaku perganacy positive kuduthurukaru glory to jesus ......Thanks for urs prayers ennum unga jabathula yengalukaga jebam Pannunga........iam decided to take Sunday class for Hindu childrens in every Sunday's....
@srividhyachrist63533 жыл бұрын
Amen appa alleluia sthothiram appa praise the lord Jesus Christ amen appa
Amen lord thank you lord please blessing me lord 🙏 this month i want get pregnant 🤰 please lord blessing me
@malghijahsam68416 жыл бұрын
My present prayer...sung as a song,JESUS proved once again that HE loves me ,my son,my daughter.THANK U JESUS Pappa &Thank u dear kutty Pastor.
@ffbadboy7262 жыл бұрын
எங்கள் பிள்ளைகளை நன்மைகளால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே
@BrotherGautamKumar6 жыл бұрын
V. Nice song bro God bless You.
@jojoajoseph6 жыл бұрын
Chinnavanum periya kariyathai seivargal.. Pastor David you would have thought you don’t anointing like your brother and Dad but here is God is raising you slowly.. Amen
@davidsamjoyson15 жыл бұрын
Thank you so much dear brother. Glory to God alone.