இசைத் துறையில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் தனித் திறமையையும், ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு விதமாக இசையமைத்திருக்கும் அவருடைய கற்பனைத் திறத்தையும் கிரண் சொல்லக் கேட்டு நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம். இளையராஜா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நாமும் வாழ நாம் கொடுத்து வைத்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. உங்களது இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றி நடைபோட வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! அனுஷா அவர்களின் குரலும், கோபால் ஜியின் குரலும் மிகப் பொருத்தமாக இருந்தது. வழக்கம்போல இசை மிக அருமை! 👌👏💐💯
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@mahendranmahe20942 жыл бұрын
இன்னும் 100 ஆண்டுகளுக்கும் மேல் சிலாகிக்கப்படும் இசை ஞானியின் இசைக்கூறுகள்...👏👏
@gopalsapthaswaram66402 жыл бұрын
உண்மை 🙏🙏
@vmindiran33259 ай бұрын
Fine rendition gopal super
@saravanans82642 жыл бұрын
இசை மீது ஆர்வம் இல்லாதவர்களையும் உங்களின் நிகழ்ச்சி ஆர்வத்தை தூண்டும் வகையில் ஓரு ஓரு சின்ன சின்ன நுனுக்கங்களையும் எவ்வளவு அழகாக விவரிகின்றிகள் கேட்கவே என்ன ஓரு இனிமையாக இருக்கின்றது தப்ளா வசிக்கும் mr கிரண் brother ரொம்ப அழகா தெளிவாக விவரிக்கும் விதம் இளையராஜவே எப்படி tune போட்டிங்க என்று கேட்டால் மறந்து இருப்பார் இவர் எவ்ளோ அழகாக ஒவ்வொன்றையும் விலாவாரியாக விவரிக்கும் விதம் இந்த நிகழ்ச்சிக்கு பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் முதல் அனைத்து இசை கலைஞ்சர்களும் எந்த ஓரு பந்தாவும் இல்லாமல் பாடலுக்கு முக்கிய துவம் கொடுத்து பொறுப்புடன் அழகாக வாசித்து இளையராஜாவின் புகழை மேலும் சிறப்புற செய்யும் இந்த இசை கலைஞ்சர்களுக்கு மனதார வாழ்த்துக்கள் இது போன்ற சிறந்த நிகழ்ச்சி விரைவில் vijay tv போன்ற தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறேன் அது கூடியவிரைவில் நடக்கும் இதுபோல யாரும் ஓரு சிறந்த short and sweet ஆக program நடத்தியது இல்லை இன்னும் தொடருமா என்பது போல் உங்களின் நிகழ்ச்சி மட்டும் அல்ல தொகுத்து வழங்கும் விதமும் மெய் சிலிர்க்க வைக்கிறது particular ha கிரண் brother ன் பேச்சும் அவருடைய தப்ளா பேசும் பேசும் பேச்சும் அழகோ அழகு சிரித்த முகத்துடன் ரொம்ப பிரமாதமாக வாசித்து நிகழ்ச்சியை அழகு படுத்திருக்கிறார் அனைவரும் அழகு படுத்தி இருக்கிறீர்கள் அனைவருக்கும் மனதார வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியாய் பார்த்துவிட்டு மனதில் பட்டதை comments மூலம் வெளிப்படுத்தாமல் போனால் ஓரு ரசிகனுக்கு அழகு அல்ல அதனால் மனதில் பட்டதை வெளிப்படுத்தி இருக்கிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@gopalsapthaswaram66402 жыл бұрын
தாங்கள் பொறுமையுடன் அனைவரையும் பாராட்டிய விதம் மிகவும் அருமை. அனைவர் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@saravanans82642 жыл бұрын
@@gopalsapthaswaram6640 நன்றிகள் சொல்லவேண்டியவர்கள் நாங்கள் தான் sir எங்களின் மன அழுத்தங்களை போக்கும் வகையில் இசையய் அல்லி தெளித்து அதை வர்ணித்தவர்களுக்கும் நேரம் ஒதிக்கி மறு பதிவு இட்டமைக்கு நாங்கள் உங்களை வணங்கி வாழ்த்துகிறோம் மேலும் உங்கள் பயணங்கள் தொடரட்டும் sir வாழ்த்துக்கள் 🙏👍🌹
@MannaiMedia2 жыл бұрын
இசையாளர் கோபால் அவர்களிடம் இசைத்திறன் மட்டுமின்றி எதார்த்தமாகப் பேசும் தன்மையும் அழகாக உள்ளது.
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@eshwarsridhar604221 күн бұрын
I remember your troupe doing Thullatha Manamum Thullum program in DD Podhigai during my childhood days
@natrajanrajasekaran2 жыл бұрын
இந்தப்பாடலை முதல்முறை கேட்கும் போதே வரிகள் மனத்தில் பதிந்துவிட்டது. இந்தபடம், மெல்லத் திறந்தது கதவு, புன்னகை மன்னன் போன்ற படங்களின் பாடல்கள், அந்நாட்களில் பல தனியார் பேருந்துகளின் பயணியர் வரத்தை அதிகப்படுத்த உதவின.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@kesavankesavan23992 жыл бұрын
தங்கள் தங்கள் பாடிய பாடலும் பெண் குரல் பாடியவர்களும் இனிமையான இசை கேட்க கேட்க மனது மகிழ்ச்சி அடைகிறது நன்றிகள் பாராட்டுக்கள் கோபால் சாருக்கு
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kesavankesavan23992 жыл бұрын
பாடலில் ஓராயிரம் நினைவால் ரசிக்கிறோம் இனிமையாக பரவசமாக உள்ளது இந்த பாடல் கேட்டேன் ரசித்தேன் கோபால் சாருக்கு மிகுந்த நன்றி
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@krishnadoss87517 ай бұрын
உன் இசையில் ஓர் ஆயிரம் இனிமை கோபால் சார் நன்றி!
@gopalsapthaswaram66407 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏
@anbarasigunasekarans63052 жыл бұрын
இசைஞானி இன்னமும் இசையை நாடி இசைதோட்டத்தின். மலர்களில் மகரந்தம் உறிஞ்சிடும் தேனி! மார்கழி மாதத்து குளிர்பனி! இவரன்றி தமிழை திரையில் வளர்ப்பவர் எவரினி! இந்த பாடலை தந்த கோபால் ஸ்வரங்கள் இன்னிசையில் இருப்பதோ முதல் அணி! என்றும் தொடரட்டும் உங்கள் இசைப் பணி!
@gopalsapthaswaram66402 жыл бұрын
தங்களின் அழகான இனிமயான பதிவுக்கு மிக்க நன்றி 🙏
@kesavankesavan23992 жыл бұрын
அன்று படத்தில் கேட்டதை விட இன்று கேட்கும் பொழுது ஒரு பரவசம் ஒரு மகிழ்ச்சி ததும்புகிறது எவ்வளவு இனிமையான பாடல் கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சி மனதிற்கு நன்றி
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@Isaipriyan-m4v2 жыл бұрын
ஆஹா,ஆஹா Super Excellent, Thanks gopalj and your team
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vasanthijoseph13212 жыл бұрын
என்ன ஒரு educative experience in these 6 odd minutes Sir !! And a fabulous choice of song to explain those wee little acoustic Dokki placements in the main tabla rhythm! Thank you for helping us to appreciate a song better 😇 Both of you wowed us with your singing !! And Shri.Kiran is phenomenal, as always 👏👏👍👍
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@KT-ge3qt2 жыл бұрын
I really salute the musicians who stood by /with isaignani who was very busy with tight shedule in 80s who did music for almost more than 80 percent of films released.... Hope all are doing well and my best wishes.. Thanking you and musicians like Shri Kiran who explained in a simpler way in a layman perspective.. Many thanks for Mr Stalin ,Shri Uppili Shri Naveen and Ms Anusha Good understanding...Keep doing it.. 💐💐💐👌👌👌🙏🙏👏👏
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@ramaachakkarapani72222 жыл бұрын
அருமையான விளக்கம் சார் Salute Raja sir Weldone Gopal sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@GuitarSuresh2 жыл бұрын
Lovely explanation. Great singing. Excellent tabla work !
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@jayalakshmi75152 жыл бұрын
Thank you Gopal sir for explaining the song beautifully.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much
@sibianbiah76152 жыл бұрын
First of all I need to thank you for this self less service which no other Orchestrator has come forward to do. This song is one amongst the Gems of Issai Gnani; all other songs of the movie were also precious with adornation of Kavi Peararasu. Director R. Sunther Rajan is one amoungst the revolutionist of Tamil cinidom who re-rehabilitated actor Vijakanth by this movie ' Amman Kovil Kizhakkale .' Thank you Kiran, for explaing us the preciousness of the Rhythm pattern of this song and demonstrating us along with Stalin, familiar Tripple Congo expert. Key board player has performed several instruments exceedingly well in one board. Thanks to each and every one of the team. Again my sensational gratitude and I’m indebted to you forever, Gopal sir. Your ever loving fan Sibi
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thanks a lot 🙏🙏
@chandranr8392 жыл бұрын
Gopal Sir. Such a simple song this much of miracles behind. God bless all to ex0laon in musical language.
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@maryjeyasingh2612 Жыл бұрын
Awesome song and singing loved it very much 👏
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you so much
@musicalknots78682 жыл бұрын
Really excellent Gopal sir. From my +2 education onwards I am hearing and listening this song but I don't know the involving instruments. Really very very useful information. Please continue your music service. Thank you Sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much
@balajiram382 жыл бұрын
Amman koil kizhakkale! What songs in that movie! It's really fascinating to hear the nuances of the songs which is brilliantly discussed in this channel! The more we hear, the more we respect MAESTRO! as usual brilliantly presented gopalji with near perfect to original! Kudos to all
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you so much 🙏
@thuraivasagar26262 жыл бұрын
Wow! Wow! Wow! Excellent presentation !
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sambarindian45052 жыл бұрын
Nice rewinding of 80s tamil songs. You took us to recording theater, gopalji!
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@bgkkuppuraj4427 Жыл бұрын
VERY WELL....GOOD & CLEAR DEFINITIONS. KEEP IT UP.
wow rajasir is always great...Gopal and team you are awesome..super analysis ❤️
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you mam 🙏
@mdevakumar97612 жыл бұрын
You nicely explaind the compositions sir very good melody song . Rembering those beautiful days
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@chhanditachatterjee81632 жыл бұрын
Commendable effort, sincerity and above all the love for music of all the team members are highly appreciable. Wish you all the best. 👍
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@MusicLoverMars2 жыл бұрын
Nice presentation by Gopalji and his team.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@sasisasidaran9492 жыл бұрын
thank u sir what a super doper song explanation great with player
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@kamarajum2912 жыл бұрын
Ilayarajas evergreen song
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@Musiclover228972 жыл бұрын
Very well done sir! Usually, the focus on Raja sir's music is on melody and orchestral elements. Explaining the intricacies of rhythm in his music is rare and appreciable. Swing with tabla and dukki throughout the song is not common at all as explained by the tablist.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@kudilkudil94592 жыл бұрын
Tabla has well tuned. Good sound. Hope no rhythm pad is used for tabla sound. Very nice Gopal sir.
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@rajudhadhimaadu6862 жыл бұрын
Excellant and Mesmerising performance
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏
@venkateshviswanathan96582 жыл бұрын
Wow..very nice informations sir.. next time when we hear this song we will have a new nice dimension. Sir pls do Oru Raagam tharadha veenai from unnai vaazthi padugiren..I know it's not neyar viruppaam channel but I always felt that is one of most underrated song
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you very much 🙏 We will surely perform in our future show.
@kanagarajahrajan9983 Жыл бұрын
Excellent excellent what else can describe the music and the lyrics
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@flutegowtham1287 Жыл бұрын
Super sir 🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gopalsapthaswaram6640 Жыл бұрын
Thank you 🙏
@KK-xd7bg2 жыл бұрын
Superb rendering and explanation
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@zenoraj4612 жыл бұрын
nice presentation thank you sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@ganeshvn41172 жыл бұрын
Beautifully explained👏👏👌👌
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@raajraaj15142 жыл бұрын
Ha ha vere oru ulagadhukku kondupogudu sir rhythms of raja
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@kamaludeen54722 жыл бұрын
👍👍👍wonderful 👏 👌
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@guruvarammusicschool98932 жыл бұрын
Fantastic
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@solomon50502 жыл бұрын
very nice...
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@senthilraj49512 жыл бұрын
Very nice sir super
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@buvaneswaran80242 жыл бұрын
Very nice sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@karthikeyansivalogam96252 жыл бұрын
இசை சக்கரவர்த்தி 🙏🏼
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@alber.msagayaraj24492 жыл бұрын
Lady singer super
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@rajuramannayar47142 жыл бұрын
Excellent
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@santhoshvinnarasu39282 жыл бұрын
Super ❤️
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@arulselvan2 жыл бұрын
thanks🙏
@gopalsapthaswaram66402 жыл бұрын
🙏🙏
@dillibabu49182 жыл бұрын
இந்த பெண் மிக அழகாக பாடினாங்க நன்றி அவருக்கு தான்
@gopalsapthaswaram66402 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@m.muthuraj58562 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@Azhgan4 ай бұрын
Yes.1986 dhaan..indha padam தோல்வி படம் என்று அப்போது பத்திரிகைகள் எழுதின...
@sridharv63322 жыл бұрын
thanks thabala master
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@rohinisivamurthy52792 жыл бұрын
Lovely
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you 🙏
@rajendranr2962 жыл бұрын
Excellant,
@gopalsapthaswaram66402 жыл бұрын
Thank you
@mullaimusicband14372 жыл бұрын
Sir sambo Siva sambo song ithu pola pannunga sir
@gopalsapthaswaram66402 жыл бұрын
Sure, we will start MSV sir special very soon. There we will cover your request song. Thank you 🙏
@AJAIKRISHNA52 жыл бұрын
Tempo fast. In this tempo You are not able to Express song feel.please be care of it.