திரு வள்ளம் பசீர் கோபத்தில் கூட தூய தமிழில் பேசுவது பாராட்டுக்குரியது❤❤❤
@ramachandran863015 күн бұрын
மீண்டும்திமுக இல்லை..மீண்டும் மீண்டும் மீண்டும் திமுக தான்
@mohankc936115 күн бұрын
திமுக மாபெரும் வெற்றி. பிற கட்சிகளுக்கு .......பயம்.
@SenthilKumar-em7pp15 күн бұрын
திமுக வை எதிர்க்க யாருமே இல்லை அந்த அளவுக்கு கட்சியை பலப்படுத்தி யா ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@Dhanasekar-c8u14 күн бұрын
சரியான விவாதம்...
@annadurai.k382615 күн бұрын
அய்யா கலைஞர் மைண்ட் வாய்ஸ்... மகனே நான் எதிரிகளை தெறிக்க விட்டேன்.. நீயோ தலை தெறிக்க விட்டாய் 😂😂😂😂😂😂
@ahamedmusthafa405815 күн бұрын
*ரவி உப்பு,வெங்காயம், பூண்டு இவைகளை சாப்பிடாததால் வெ,மா,சூ,சொ, இருக்காது. எனவே அவரிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்ப்பது மடமை.*
@moorthid763115 күн бұрын
2026 லும் அதிமுக வும் பாஜகவும் போட்டியிடாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@ManiThamilarasi15 күн бұрын
Ggfd
@ayyemperumalsattaiyappan281815 күн бұрын
ரவியை கண்டித்தும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவரது சம்பளம் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். வெட்டி விளக்கம் பயன் தராது. செயல் படுங்கள் அமைதி காத்தது போதும்.
@mannarganesan931515 күн бұрын
Excellent speech!!! TN Governor must step down
@rajamaniperiyasamy310113 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@jeganathajeganatha683415 күн бұрын
ரொம்ப சூப்பரா சொன்னிங்க
@ABC2XYZ2615 күн бұрын
தேதிமுக பாமக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை யா.ஐயகோ சூவீட் பாக்ஸ் பறி போச்சே..
@Jeyapandi-x4s15 күн бұрын
வீர வசனம் பேசுகிறவர்கள் எதற்கு தேர்தலில் போட்டியிட தயங்குகிறார்கள்? ஏனென்றால் சீட் கிடைத்தாலும் நோட்டு கிடைக்காதே. ஆகவேதான் தேர்தலில் போட்டியிடவில்லை. இன்னும் 15 மாதத்தில் மீண்டும் பொது தேர்தல் நடக்கப்போகிறது. அதனால் தான் இவர்கள் போட்டியிடவில்லை.
Naan konghu vellala goundar! But my family vote aways DMK! (Erode East)
@nizamiqbal350814 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@nagaimuthuramanathan58714 күн бұрын
எங்கங்க இவுனுங்க அம்மாவையும் மகளையும் ஒன்றாக்மேய்கிறவனுங்க...யார் அந்த சார் னு? கேட்டவனுங்க பொள்ளாச்சி சம்பவத்தை ஞாபகப் படுத்திவிட்டோம்..!! அப்புறம் எப்படி மக்களை சந்திப்பது....?
@Ramesh-j8m3m14 күн бұрын
திமுக ஒளிய வேண்டும்...
@selvarajand922515 күн бұрын
Thiru. Vallam Basheer Sir will always give correct information/explanation based on ground realities. Sir as you rightly said all the opposition parties are not contesting from this election shows that these parties will defeated without any doubt. But being a strong opposition party, the AIADMK party should have been contested in this election to prove the strength in Tamil Nadu. Don't know the reason and why the opposition leader of the party is afraid of contesting the election which is not correct or good for the party's position. 😩😩😩😩
@vganesan717214 күн бұрын
Now, Stalin should take action against the governor of Tamilnadu.
@Vinoth-j3d14 күн бұрын
என்றும் EPS தான்...
@PremAnandan-v2i15 күн бұрын
டேய், யார்ரா அவன் அம்புஜத்தை பத்தி பாடுறது?? எம் மங்களத்தை பத்தி பாடுறா..!! அய்யா மங்களம் கடேசியில தானுங்களே பாடணும்!!...இன்னும் அட்வான்ஸ் வாங்கலீங்களே...ம்ம்ம் நான் சொல்றேன் மொதல்லயே பாடுறா..... சைடுல... அட ஒங்க கதை எனக்கெதுக்கு ரவி.. தமிழ் தாய் வாழ்த்து கதய கேளு தாய் குலமே... அத கேட்டாக்க தாங்காதம்மா ஆரிய பண்பராக் மனமே... K.B.. அட அய்ய அந்த அபூர்வ ராகக்காரன் இல்லீங்க.. அந்த 7 நாட்கள் காரர், தூறல் நின்னு போச்சு ல என்ன ஒரு தீர்க்க தரிசனம் 🤔👏👏
திமுக மக்களுக்கு நல்லது செய்கிறது இந்த எடப்பாடி ஆட்சியில் பாஜகவிடம் சேர்ந்து தமிழ்நாட்டை தாரை வார்த்த பழனிச்சாமி களத்தில் நிற்க துணிவுயில்லை, பாஜக நீட்டிய பேப்பர் அனைத்தையும் படிக்காமல் கையொப்பம் இட்ட பழினிசாமிக்கு டெபாசிட் கிடைக்க வாய்ப்பில்லை, பாஜகவிற்கு தமிழ்நாட்டில் செல்வாக்குயில்லை, தேமுதிக விஜய்காந்த் இல்லாததால் அழிவை நோக்கி செல்கிறது..
@prabakaranj468015 күн бұрын
Fearover the city
@SakthiVel-k2r1r14 күн бұрын
யாருடா சாமி...
@JeyaBalan-gi7xi15 күн бұрын
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
@soundarrajan303914 күн бұрын
Kedikku itanai pathavi asai?
@ramalingammuthusamy283014 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@cheliyank184814 күн бұрын
Basheer Anna, nan DMK cader, pls understand DMK never recognised the party . Let me know if you want examples I will give you a long list. Moral of the story is DMK lost its credibility to their enemies. Pls tag me to your Thalapathi, I saw his father in my childhood
ஐய்யா பஷீர் பாய் முத்து வேல் கருநாநிதியின் ஆட்சி இந்தியாவிலேயே ஊழலுக்காக இரண்டு முறை இந்தியாவிலேயே முதன்முதலாக மேதகு ஆளுநர் களை வைத்து இரண்டு முறை டிஸ்மிஸ் செய்ய பட்டது மறந்து விட்டீர்களா ஐய்யா பஷீர் பாய் மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக பஷீர் பாய் அப்பன் கதி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் காலத்தின் அவசியம் பஷீர் பாய் சும்மா அரை மெண்டலாக முத்தி போன பைத்தியங்களை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு பாவமய்யா தமிழக மக்கள்
@bashirahmedbashirahmed827015 күн бұрын
ஏம்பா இப்படியே எத்தனை நாளைக்கு புழுகி திரிவீர்கள் ஏன் கருணாநிதியை சிறையில் அடைக்கவில்லை கேட்டால் விஞ்ஞான ஊழல் என்பது விஞ்ஞான ஊழல் என்று கண்டு பிடிக்க தெரிந்த உங்களுக்கு ஏன் சாட்சியை நீதிமன்றத்தில் சமர்பிக்க முடியவில்லை ஏன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரிடம் நீதிமன்றத்தில் சாட்சி எங்கே என்று கேட்ட போது அவர்கள் சொன்னதை நான் சொன்னேன் என்றார் மறைந்த முதல்வர் அம்மையார் அவர்கள்தான் A1 குற்றாவாளி என்று நீதிமன்றத்தால் அடையாளம் காட்ட பட்டவர் உங்களின் வன்ம பேச்சு எப்போது நிற்க போகிறதோ தெரியவில்லை.
@SarathkumarSandeepkumar15 күн бұрын
அடேங்கப்பா சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர் பிஜேபி கொத்தடிமை கோவம் வருது🤡🤡🤡🤡
@SarathkumarSandeepkumar15 күн бұрын
எம்ஜிஆர் மனைவியை ஒர் கட்டி விட்டு முதல்வர் ஆன கதை ஞாபகம் இருக்க😂😂😂😂
@arivumathiarivu438014 күн бұрын
அதிமுக.அம்மா ஊழல் செய்ததை குற்றவாளி கூண்டில் இருந்தது தெரியுமா சகோதரரே....!
@sundara538614 күн бұрын
அது அவர்கள் சூழ்ச்சி செய்து வெங்கட்ராமனை வைத்து கலைத்தர்கள் உனக்கு ஏன்னா அரசியல் தெரியும் . 24:03