கதையை மெருகேற்றுவது திரைக்கதை அமைத்தல் திரைக்கதையை மேலும் மெருகேற்றுவதுதான் டைரக்டர் வேலை என்பதை இதைவிட சிறப்பாக சொல்வது உங்களால் மட்டுமே எளிமையாக எங்களுக்கு புரியும்படி சொல்லமுடியும். திரைக்கதை மன்னருக்கு எங்கள் வாழ்த்துகள் அன்புடன் பரமக்குடி செந்தில் குமார்
@mesmerisingmedia20462 жыл бұрын
திரைக்கதை யின் மிகப் பெரிய ஜாம்பாவான்! திரு. கே.பாக்யராஜ் சார் அவர்கள்!!
@chandrasekar58903 жыл бұрын
இந்தியா திரை உலகின் மிகப்பெரிய பொக்கிஷம் சார் நீங்கள், மிகவும் அருமையான , பயனுள்ள விளக்கம், மிக்க நன்றி சார்.
@giljigg27013 жыл бұрын
பாக்யராஜ் திரைக்கதை பல்கலைக்கழகத்தில் மட்டுமே உதாரண விளக்கம் கொடுக்க முடியும் ........நன்றி .....உங்களிடம் பயின்ற உதவியாளர்கள் கொடுத்துவைத்தவர்கள் ...........
@seenubageera Жыл бұрын
Wow... What a explaination 👏 thank you sir
@randyraam83492 жыл бұрын
நான் திரைகதை என்றால் என்னவென்று பல யூடுபர் வீடியோவை பார்த்து எனக்கு இதுவரைக்கும் சத்தியமா புரியவேஇல்லை நான் உங்க வீடியோமூலம் நீங்க சொன்ன விதம்தான் எனக்கு கதை, திரை க்கதை, இயக்கம் என்றால் மூன்றையும் நீங்கள் மிக தெளிவாகவும், எளிமையான முறையில் சொன்னீர்கள் இப்போது தான் எனக்கு நீண்ட நாள் குழப்பம் தெளிந்தது நன்றி சார்.....
@ThrottleRaaja Жыл бұрын
Because this legend is ever no #1 screen play writer in Asian film industry.
@murugesana44827 ай бұрын
1978. முதல் இன்று வரை நான் k. Bhagyaraj. ன் ரசிகன் அவரை நேரில் சந்திக்க விருப்பம்
@ajayagain55583 жыл бұрын
சார்...ரொம்ப சிம்பிளா புரியர மாதிரி சொல்ட்டீங்க சார் 👏👏👏👏👏👏👍
@usha21424 ай бұрын
Ithavida sirappa itha yaralayum sollave mudiyathu sir, legend sir neenga❤🎉
@karthikbabu40262 жыл бұрын
Simple and clarity. I continue to watch your movies to gain knowledge about screenplay. For me You’re the genius in screenplay. Love you sir.
@aishwaryasiva45143 жыл бұрын
iam a huuugeee fan of bagyaraj sir my comments will be in all your movies I only watch old movies and hear old songs Bagyaraj movies are very unique My favorite movies are Thooral ninnu pochu.. darling darling 🔥
@Ungal.theen.mittai.2 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் super sir 👌👌👌👌
@Ungal.theen.mittai.2 жыл бұрын
Sir director aganum na qualification venuma sir
@avsendhilkumar3 жыл бұрын
So humble. Always great achievers are so humble..
@balaaraja540829 күн бұрын
ஒரு சம்பவதை காட்சி அமைப்புடன் முன் எச்சரிக்கை, தடுப்பு, மற்றும் சரியான, வசனத்தை மேற்கொள் காண்பித்து காட்சி அமைப்புடனும்,கலை உணர்வு கொண்டும் சிறந்த கதாபாத்திரங்கள் மூலமாக நடித்து திரையில் வெளியிட்டு மக்களின் அறிவை மேம்படுத்துவது..
@maduraikalatta56982 жыл бұрын
நீங்க தனியா டைரக்ஷன் course online start பண்ணுங்க சார் நிறைய புதிய டைரக்டர் ஆக விருப்பம் உள்ளவர்கள் உதவிய இறுக்கும்
@chandrasekarannatarajan50132 жыл бұрын
Perya manusan preya manusan than, Indialaye one of the finest script writer namma bhagyaraj sir than, avaru edutha ethavathu oru padathula irunthu example sollama, Enter the dragon padatha vachu arumaiya explain pannirukaru. Ungalaloda expertise and knowledge appudiye maranchuda koodathun sir , Neenga marupadiyum, "Idthu namma alu" matiri ippo irukura samuthayathuku Eaththa karuthulla sirapana padangala unga bhanila direct pananum. Mikka nandri
@thangarasuthangarasu46592 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிநன்றி Kbr sir
@SivaKumar-ss4km Жыл бұрын
Story - what the motive to convey the audience Screenplay - how to convince audience with your motive Director-at last fool the audience..
@gamingkolar4789 Жыл бұрын
Nandri Ayya🙏
@aravind70072 жыл бұрын
அருமை ஐயா தெளிவான விளக்கம் 😇
@JP_official__292 жыл бұрын
❤this heart for your simple look sir....
@raviindustrialmedia9502 жыл бұрын
ஐயா...! வணக்கம்... நல்ல தகவல்...
@ominteriordesignwoodwork55582 жыл бұрын
Nice sir...kekkave alaga iruku...i love cinima...my aim Direction...
@vasanth0x55tube3 жыл бұрын
Super explanation sir..❤️
@redsp38862 жыл бұрын
superb explanation, director is the core content
@ssugumarbsr2 ай бұрын
Excellent sir
@CarPup-TV-Tamil19 сағат бұрын
நன்றி ஐமா
@funwithfamily36542 жыл бұрын
Best Explanation . Thanks
@Vigneshvignesh-fe4mr3 ай бұрын
Ithuve supera puriyuthe sir
@oshakooshako4793 Жыл бұрын
Always master is Master❤.👍👍👍👍👍👍👍👍👍
@maduraikalatta56982 жыл бұрын
அருமையான விளக்கம்
@sundaramnatarajan86633 жыл бұрын
தங்களுடைய விளக்கம் சூப்பர் சார். மறுபடியும் நீங்கள் திரையுலகில் பிரவேசிக்க வேண்டும்
@thamizhselvang89305 ай бұрын
Great explanation about Story, Screenplay and Direction.
தாங்கள் தங்களது படத்திற்கு எழுதிய திரைக்கதை புத்தக வடிவத்தை வெளியிடலாமே
@bairavaa49422 жыл бұрын
Great sir neega
@Meeranfans-bg8dr Жыл бұрын
🎬
@CoimbatoreCulturalClub Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்
@GopiNath-cl7ch2 жыл бұрын
நன்றி ஐயா
@anojananton18162 жыл бұрын
Super sir
@Akashraj0052 жыл бұрын
Wow sir ❤️🙏
@dhiwakar23553 жыл бұрын
Very nice sir.
@csSundar Жыл бұрын
Super sir💥
@பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த6 ай бұрын
திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் சார் அவர்கள்
@jayakumararumugam11842 жыл бұрын
Your always great.
@mskartsmedia78865 ай бұрын
தெளிவு சார்
@dineshnagaraja_Chozhan2 жыл бұрын
So nice tip's of direction sir ❤️☺️💪💯📌🤝😇
@ungalnanban_orginal Жыл бұрын
super sir
@sivanesan432311 ай бұрын
சார் ரொம்ப அறுமையான விளக்கம் சார் சாதரண மனிதரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது உதாரணத்துக்கு எடுத்து விளக்கிய காட்சி முக்கியமானது நான் ஒரு ஆசிரியர் விளக்கம் அளித்த விதம் உதவியாக உள்ளது
@senthilmurugan74112 жыл бұрын
super sir , thanks for the explanation
@dakshinamoorthyramasami3293 Жыл бұрын
வணக்கம் ஐயா தட்சிணாமூர்த்தி வெள்ளகோவில் நீங்கள் வெள்ளாங்கோவில் நாட்ராயன் அவர்களால் புத்தககண்காட்சிக்கு எங்கள் ஊருக்கு வருகை புரிந்தீர்கள் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது நீங்கள் என்டர் தி டிராகன் படத்தை முன்னுதாரனமாக சொன்னீர்கள் நான் உங்களுடைய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை ஒரு காமெடி காட்சியில் கூட கதை நகர்வை சாமர்த்தியமாக கையாளும் உங்கள் யுக்தியை கண்டுவியந்துள்ளேன் என்னை சிஷ்யனாக ஏற்பீர்களா சார்
@ManiKandan-cy8re3 жыл бұрын
Tq sir so helpful
@sathya14513 жыл бұрын
Sir intha pathivu migavum arputham, videos podunga continuous aa...
@vikneshvaran44972 жыл бұрын
Super sir...
@rajkumarp96302 жыл бұрын
சூப்பர் சார்
@shamroshan70173 ай бұрын
🙏🙏🙏
@pesumkangal95763 жыл бұрын
நன்றி sir. .நல்ல விளக்கமாக சொன்னீர்கள். ஆ.சிவகுமார் ..ஸ்ரீலங்கா. 04-04-2021
@Suresh-rp9uz2 жыл бұрын
Super
@mselvammsvselva5453 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@midlookkarthi8730 Жыл бұрын
சார் ❤❤❤
@chellamk94553 жыл бұрын
அருமை சார்
@தமிழ்திமில் Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@yojimbo48cinema2 жыл бұрын
சார் வணக்கம் சார் நீங்க திரைக்கதை பற்றி நிறைய பேசனும் இப்ப வர படங்கள் லாம் சில படங்கள் தவிர நிறைய படங்கள் ல திரைக்கதை சரியில்ல நீங்க திரைக்கதை பற்றி நிறைய வீடியோ போடனும்
@indumathi97212 жыл бұрын
Sir itha Vida simple yaralaium solla mudiyathu sir
@esakkik36312 жыл бұрын
Sir engitta nalla village kathai iruku but enakku cinema batthi theriyathu ble help sir
@pranktamizha66442 жыл бұрын
🔥
@raviboologam33043 жыл бұрын
Nice sir
@murugansk66762 жыл бұрын
அ ரு மை சார்
@KajaMydheen-v2y5 ай бұрын
Appo enter the dragon than naan சிகப்பு மனிதனா
@pranktamizha66442 жыл бұрын
👏
@honeycombtrust33722 жыл бұрын
👌
@madeshu53423 жыл бұрын
Y sir no video
@MuruganMurugan-q9g1z13 күн бұрын
Nadipu thamiz
@arjunvijay35132 жыл бұрын
Sir pls start film institute
@ganesan21262 жыл бұрын
உங்களிடம் ஒரு படத்தில் முழுவதும் பணிசெய்ய காத்திருக்கின்றேன் ங்க சார்.நீங்கள் என்ன வேலை கொடுத்தாலும் சரி ங்க சார்
@vasum46883 жыл бұрын
நான் உங்க ஊர் பக்கம் பெருந்துறை அப்பா
@gowthamarul74103 жыл бұрын
💖💖💖
@avinarts37823 жыл бұрын
வணக்கம் அண்ணா...! இதுக்கு மேல..சிம்பளா...சொல்ல முடியாது.... சொல்றிங்கண்ணே...! இதுவே.... பிரமாதமான Class ண்ணா இப்படி நெறைய நீங்க பண்ண படத்தலயிருந்து சொல்லுங்கண்ணா...! பணிவுடன் தங்கள் மாணவன் ART RK AVIN இப்படி
@yhfruv35613 жыл бұрын
நானும் சினிமா ரசிகன்
@rushilkarthikeyan80762 жыл бұрын
Sir Neenga oru jambavan sir Unga films Nan inch by inch rasipen
@parthibankannan38913 жыл бұрын
Hi sir I am ur big fan of u,i want request from you,எனக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள்,ஒரு கொலை crime ஸ்டோரி,படத்தில் வருகிற அணைத்து கேரக்டர் மேலையும் சந்தேகம் வரணும்,கிளைமாக்ஸ் ல லாஜிக் ஆஹ் solve பண்ணுங்க இல்ல பார்ட் 2ல solve பண்ணுங்க iam fan of your reality cinema but this time I will expect different dis type of crime story ur own style ippadikku parthiban.k thiruvengadu,mayiladuthurai