அண்ணா உங்கள் மீணவன் உணவகம் செனல்ல சமையல் விடியோ போடுங்க அண்ணா உங்கள் தம்பிய காட்டுங்க
@cnsskhadi68083 жыл бұрын
Miss u soon upland new cooking videos bro
@riyasfathimah61793 жыл бұрын
அண்ணா உங்கள் சேனல்ல போடுர வீடியோ நங்கள் எதையுமே மிஸ் பண்ண மாட்டோம் ஆனால் அண்ணா கமாண்ட் பண்ணுனது இல்லை இப்ப செரயா மீனை பார்த்தவுடன் ஊர் ஞாபகம் வந்து விட்டது ஊர்லை சாப்பிட்டது அவ்வளவு அற்புதமாக இருக்கும் உங்கள் வீட்டுக் குட்டிஸ் எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும் அதற்காஹவே உங்கள் வீடீயோ எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்
@MM-87-Rr3 жыл бұрын
நானும் ஊர்ல சாப்ட்டது... செரயான் னு பேர் நம்ம ஊர்ல சொல்லுவாங்க... Miss our native....
@rekhamano66563 жыл бұрын
Anna adute jenmatule unggaluku tanggaciya porekenum meen sapde
@familyfeastsg20213 жыл бұрын
எங்கள் ஊரில் இது மடவா கெண்டை மீன். இது வாரத்துல வரு தடவையாச்சும் சாப்பிடுவோம். நாங்க மாங்காய் போட்டு வச்சு சாப்பிடுவோம். இதனுடைய மண்டை ரொம்ப நல்லா இருக்கும். முனுக்கெல்லாம் எண்ணெயில் பொறிச்சு சாப்பிடுவோம்.
@niharikaakshara45053 жыл бұрын
எங்க ஊரில் இந்த மீனுக்கு பெயர் மடவைமீன்.
@mahag14333 жыл бұрын
Yes madava kendai
@vigneshvikky62573 жыл бұрын
எங்கள் ஊரில் இது செரயா கெண்டை (முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம்)
@VBCinematech1233 жыл бұрын
I am Vignesh from thiruthuraipoondi
@idhayarajahvelayutham88933 жыл бұрын
நாங்கள் சாப்பிட்டு இருக்கிறோம்...நல்ல சுவையான மீன்... இலங்கையில்... மனல மீன் என்று சொல்லுவது🇱🇰🇱🇰🇱🇰🇱🇰⛹️💯💯💯
@zeratoe-leso94053 жыл бұрын
சின்ன மீனை மணலை என்றும் இதில் பெரிய மீன் வகைகளை சிறையா,கயல் என்றும் சொல்லுவோம் உம் நல்ல சுவையான மீன்தான் 👍
@ssasijensi80223 жыл бұрын
அண்ணா கோயம்புத்தூரில் மீன் கிடைக்காம நாங்களே இருக்கிறோம் பசிக்குது சோறு குடுங்க
@santo64093 жыл бұрын
Salt ah kaila kudakhu kudatha anna akka ta sollunga plz 💐
@arunakannan47213 жыл бұрын
Anna unga pechchu enakku romba pidikkum. Ennoda paiyanum, ponnum unga video va than athigama parppanga.. 🥰🥰🥰🥰
@ssasijensi80223 жыл бұрын
உங்கள் மீனவன் சமையல் வீடியோ ல மசாலா என்ன ஊத்துவாங்க நீங்க தண்ணி ஊத்து ரிங்க
@villagecookingvadagal3 жыл бұрын
மீன் சமையல் செய்யும் விடியோ பதிவு பார்க்கும் போதே நாவில் எச்சில் வருகிறது நண்பா. ப்ரஷ் மீன் சமையல் என்றால் தனி சுவைத்தான் நண்பா.......
@sankarnarayanan77913 жыл бұрын
Ginger not use fish fry?
@puppykutty76733 жыл бұрын
Enga ooru la idha திருவங்கெண்டை னு சொல்லுவோம்...... மணமேல்குடி புதுக்கோட்டை மாவட்டம்......ECR 😁😁
@rojarahimulla20383 жыл бұрын
Naangal sapiduvom madava meen suvaiyaka irukum anga ammavudaya appa parangipettai kadal iruku anga thatha vangikitu varu vanga madava meen athil meen vangittu varu vanga suvai aka irukum ma amgathatha singapur irathuttanga ma ippo meen parkum pothu nabagam varuthu ma
நண்பா நீங்கள் சாப்பிட்டால் நாங்கள் சாப்பிட்ட திருப்தி மிக மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@zahirnisha21293 жыл бұрын
Super anna எனக்கு மீன் நா ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் அண்ணா .keep it up ur work
@bobbyponniah31763 жыл бұрын
Goods blessings : I wish I can sit with you for a meal Kingston: Happy Birthday to Antony’s ( your brother’s ) son. God bless your entire team and their families:
@somasundrammohan85193 жыл бұрын
அண்ணா கடல்ல இலங்கை அரசாங்கம் பெரிய பேருந்து போன்ற ஒன்றை கடலுக்குள் அனுப்புகிறது அப்படினு செய்தி சொல்றாங்க. விளக்கமாக கூறுங்கள்
@rithukeerthirithukeerthi20543 жыл бұрын
அண்ணா நானும் ஒரு சுமித்ரா. உங்க மீன் சமையலை விட உங்கள் பாட்டுதான் சூப்பர்.
@rojarahimulla20383 жыл бұрын
Pattikalathumurai kulambukutti vakkarai murai naaga punduthatti poduvom ma
@regiscookingtamil73293 жыл бұрын
Enga oorla madava Tuticorin
@shanthielango76643 жыл бұрын
மடவா மீன் குழம்புக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சாப்டு ரொம்ப காலமாயிடுச்சு
பழப்புளிக்குள் முருங்கக்காய் போட்டால் காய் அவியவே அவியாது உங்களின் கருத்துகளை எதிர் பார்கிறேன் நன்றி
@kanmanisri93953 жыл бұрын
Enga mamiyar puli karaichal la than Ella kaaiyum potu avipanga..
@ssasijensi80223 жыл бұрын
அண்ணி சின்ன ஒரு வாய் எல்லாம் எடுத்து வைங்க
@sarathisarathi94613 жыл бұрын
Anna Unga v2 ku varalama fish Sapda 😋
@sasisasi66733 жыл бұрын
Anna beautiful family i like you brother
@ayubayub21123 жыл бұрын
Na sapdu iruken nalla suvaiya irukkum
@bobbyponniah31763 жыл бұрын
We call this fish “Malalai Meen “ in Sri Lanka 🇱🇰 I love it fried in Sri Lanka , when we buy the fish we buy the fish “ it should be red around the mouth, this is how we select this fish , it is a seasonal fish , I love the Pokel ( you call it Thopel )
எங்கள் ஊர் கோடியக்கரையில் இந்த வகை மீன்கள் ஃபேமஸ் அதில் பலவகை உண்டு மடவை, கருந்தலை, நரிக்கென்டை, செரயா,கூரக்கென்டை, இப்படி 30கிராம் சைஸ் முதல் 2கிலோ சைஸ் வரை கிடைக்கும்
அண்ணா , நீங்கள் 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் மீனவன் எனும் KZbin Channal ஆரம்பித்து ஒரு சாதாரண எளிய மீனவனின் வாழ்கையை இன்றளவும் எங்கள் முன் காட்சிப்படுத்தி வருவது மிக்க மகிழ்ச்சி. ஆனால் உங்கள் ஆரம்பகாலத்தில் அண்ணன் ஆரோக்கியம், தம்பி அந்தோணி, தம்பி மரியதாஸ் மட்டுமே உங்கள் தோளோடு தோள் நின்றவர்கள் என்பதை மனதில்கொண்டு தற்போது நீங்கள் உருவாக்கிய உங்கள் மீனவன் என்ற Brandக்காக தற்போது உங்களோடு இருப்பவர்களிடம் உஷாராக இருங்கள், ஏனெனில் பார்ட்னஷிப்பில் வாங்கிய விசைப்படகின் நிலை "உங்கள் மீனவன் " பிராண்டிற்க்கும் ஏற்பட்டுவிடகூடாது, ஏனெனில் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் இதை நம்பி உள்ளது.