வெகு நாட்களுக்கு பிறகு விலை மீன் குழம்பு வச்சு சாப்பிடுகிறோம் - உங்கள் மீனவன்

  Рет қаралды 246,139

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

3 жыл бұрын

#FishCurry #UngalMeenavan

Пікірлер: 287
@tntamilcreations3789
@tntamilcreations3789 3 жыл бұрын
அருமையான மீன்குழம்பு எனக்கும் மாம்பழம் தொட்டு சாப்பிட பிடிக்கும் அருமையாக இருக்கும் சகோ குட்டீஸ் சூப்பர்🦈🦈🦈🦈🥭🥭🥭🥭
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
கூடி உண்டால் கோடி நன்மை அற்புதமான பதிவு நண்பா 👌🤝😎
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 3 жыл бұрын
நாங்களும் மீன் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.
@stephyleo6439
@stephyleo6439 3 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் ப்ரெஷ் மீன் சாபுட்றதுகாக வாச்சும் நான் மீனவ குடும்பத்தில் பிறக்க வேண்டும் 😃
@JDLeeVlogs
@JDLeeVlogs 3 жыл бұрын
உண்மை
@sangeethasang4663
@sangeethasang4663 3 жыл бұрын
correct ah sonninga
@isshaque4298
@isshaque4298 3 жыл бұрын
Super bro..semma
@arunfire1118
@arunfire1118 3 жыл бұрын
But, meenavanga ellam adutha jenmathula koda meenavana poranthura koodathunu nenakkarom...😔
@karthik6563
@karthik6563 3 жыл бұрын
@stephy leo.. Athuku.. Ne poi ipo sethru.. Apothan udanae adutha jenmam kidaikumm
@mddass9047
@mddass9047 3 жыл бұрын
அருமை இந்த மீனை பிடிச்சதையும் பதிவு செய்திருக்கலாம் நண்பா 🤔
@priyadarshinivenkat4345
@priyadarshinivenkat4345 3 жыл бұрын
Super ❤️அருமையான சுற்றுச்சூழல்...
@ibrahimhrm688
@ibrahimhrm688 3 жыл бұрын
God bless you n ur family... Be happy..
@PR-zs9pw
@PR-zs9pw 3 жыл бұрын
எங்க v2 லியம் இன்னைக்கு விலைமீன் குழம்பு தான் 😋😋😋😋😋😋
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 3 жыл бұрын
வாய் ஊறுது.நன்பா.வெகுவிரைவில்.அவடம் வருவேன்.நீங்கள் சாப்பிட்டால் அனைவரும் சாப்பிட்டாமாதிரி மிகச்சிறப்பாக .நன்றிகள்
@nagarajan6674
@nagarajan6674 3 жыл бұрын
வாழ்க நீங்கள் மீனவர்கள் எப்படி வாழ்க்கை வாழ்கிறார்கள் என விளக்குவது... அந்த சோறு உண்ணும் போது அதன் உழைப்பு தெரிகிறது
@user-mx4ov5bk8p
@user-mx4ov5bk8p 3 жыл бұрын
ஈழத்தில் இருந்து அண்ணா, மேலும் வளர்க
@mohankannaiyan304
@mohankannaiyan304 3 жыл бұрын
Anna arumai. 👌👌👌anna enaku athula meen pudika valai kedaikuma . 1 kg valai ready panni evlo varumnu sollunga அண்ணா
@sathish.smathi6385
@sathish.smathi6385 3 жыл бұрын
அண்ணா சென்னைல எல்லாம் மழையே இல்லாத அண்ணா
@indumathi-zo4hb
@indumathi-zo4hb 3 жыл бұрын
Super anna.. ungaloda fish kolambu enaku romba pudikum.. like to watch tis video😊😊😊 be safe and take care anna
@cricketgallattatamil8615
@cricketgallattatamil8615 3 жыл бұрын
Waitinga ❤️ for ungal meenavan wife Reveaval🔥🎉
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 3 жыл бұрын
அருமை அருமை சகோ 👍
@tamilviews9568
@tamilviews9568 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழ் வியூஸ் சேனலின் வாழ்த்துக்கள்
@tamilcookkantha
@tamilcookkantha 3 жыл бұрын
Nice to see you my son, God bless your family
@yascreations385
@yascreations385 3 жыл бұрын
Anna yennakum Mambalam thotu sapda romba pidikum..,😋
@jessymadan4494
@jessymadan4494 3 жыл бұрын
Bro ennaku roomba pasikudhu neenga sapduvadhai parthu semma bro Vera level happy to see ur family bro
@isshaque4298
@isshaque4298 3 жыл бұрын
"மாதா ஊட்டா சோற்றை மாஊட்டூம்"னு சும்மாவா சொன்னாங்க...
@yogaraju6804
@yogaraju6804 3 жыл бұрын
Vanakam
@mr_x_hacker472
@mr_x_hacker472 3 жыл бұрын
Apidina puriyala please explain it
@isshaque4298
@isshaque4298 3 жыл бұрын
@@mr_x_hacker472 ammavala oota mudiyadha saapaada kooda maambalam ootum nu artham
@mr_x_hacker472
@mr_x_hacker472 3 жыл бұрын
@@isshaque4298 super bro
@MuthuKumar-td8tt
@MuthuKumar-td8tt 3 жыл бұрын
@@mr_x_hacker472 அம்மா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்.
@muhammedghouse
@muhammedghouse 3 жыл бұрын
கலக்குங்கள் புரோ மீன் தொழில் பார்க்கும் உங்களுக்கு இந்த நிலை என்றால் சாதாரண ஊரில் வாழும் மக்கள் மீன் பார்த்து வெகு நாட்கள் ஆகியிருக்கும் போல வெளி நாட்டில் விலை அதிகம் உள்ளது வேறு நாடுகளிலிருந்து மீன் வருகிறது எல்லோருக்கும் மீன் கிடைக்க ஆண்டவர் அருள் புரியட்டும்
@Kda-hd9nd
@Kda-hd9nd 2 жыл бұрын
நன்று. வாழ்க.
@muthuchidambaram9089
@muthuchidambaram9089 3 жыл бұрын
வீடியோ அருமை அண்ணா, குழம்பிற்கான மசாலா சேர்ப்பு சற்று விவரிக்கவும், மிளகாய் பொடி, மல்லி பொடி எவ்வளவு என்று...
@sangeethasanthosh4392
@sangeethasanthosh4392 3 жыл бұрын
Enaku rmba pidikum bro🙋
@lakshmiraj3589
@lakshmiraj3589 3 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப. பிடிக்கும்மெ😄
@sakthiyaskthia8411
@sakthiyaskthia8411 3 жыл бұрын
சூப்பர் 👌👌
@Latha-bk2om
@Latha-bk2om 3 жыл бұрын
சூப்பர் சியான்ரா பாப்பா குரல் அருமை அருமை
@thirunavukarasu2986
@thirunavukarasu2986 3 жыл бұрын
நாமக்கல் ல லெசன மழை நண்பரே...
@sangeethasang4663
@sangeethasang4663 3 жыл бұрын
nice meen kuzhambu....mouth watering anna...I will try tis method...
@Rishishomemadecakes-tirupur
@Rishishomemadecakes-tirupur 3 жыл бұрын
Meen kozhambuku poondu podingala
@dhivyal8182
@dhivyal8182 3 жыл бұрын
Anna meen kulambu masala yepti seiyarathunu video podunga🙏
@malarkodi5699
@malarkodi5699 3 жыл бұрын
சூப்பர் அருமை மாம்பழம் சாப்பிட பிடிக்கும் அருமை 👌👌
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
நாங்களும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம் மீன் கொடுங்கள் bro Super ஆக இருக்கு
@lohitdisha2371
@lohitdisha2371 3 жыл бұрын
Super video nanba Kingston 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍
@dkarthikeyan6268
@dkarthikeyan6268 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@puvanesh8816
@puvanesh8816 3 жыл бұрын
Ungal meenavan fans Da 🦈🥰👌
@agnessamayal830
@agnessamayal830 3 жыл бұрын
எனக்கும் பிடிக்கும் மாம்பழம் சோறு
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 жыл бұрын
Wonderful presentation & preparation: enjoying with family: yes very bad weather, including in Sri Lanka : I love red snapper one of my favorite: love to meet you and your family one day Kingston.
@amuthapillay2903
@amuthapillay2903 2 жыл бұрын
Hi anne i like ur video with ur fly....may god bless u nd ur fly always...amy fr Malaysia
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
உங்கள் மீனவன் மீன் குழம்பு வாசம் என்னோட மூக்கு தொலைக்குது. நண்பா எனக்கு மாம்பழத்தை பழைய சாதத்தில் தொட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும். 👍😍😋
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 жыл бұрын
Arumai bro. 🤩👍
@ansariarafath4217
@ansariarafath4217 3 жыл бұрын
Super. நன்பா
@sakthimurugan9182
@sakthimurugan9182 3 жыл бұрын
Super Anna 👍👍
@alexanderalexalexander4227
@alexanderalexalexander4227 3 жыл бұрын
துபாய்ல வெயில் வேற லெவல் ல இருக்கு நண்பா
@KeshavRoshan
@KeshavRoshan 3 жыл бұрын
Bro me too like mango... But I have to try next time with meen kulambu... U have given me new idea 👍
@marychristyanitha6613
@marychristyanitha6613 3 жыл бұрын
Ella sapattukume nanga mambalam thottukkuvom super
@mohanramasamy8749
@mohanramasamy8749 3 жыл бұрын
இன்று எங்கள் விட்டில் கீறை குழம்பு மாம்பழம் தொட்டு சாப்பிட்டோம் 😄😄😄😄😄😄
@krishnapriyaranganathan7097
@krishnapriyaranganathan7097 3 жыл бұрын
Pl give the recipe of that masala podi
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 3 жыл бұрын
Meengulambusuper mampalam super enakku pitikum
@bhavanisamuvell2473
@bhavanisamuvell2473 3 жыл бұрын
Anna enakum mango sapadu kuda sapda pudikum 😁. happy to see you
@manojrvlogs6213
@manojrvlogs6213 3 жыл бұрын
Mango Rish compo ❤️ 🔥👍
@mayilkaleesh6567
@mayilkaleesh6567 3 жыл бұрын
பாபாவின் வாய்ஷ் சுப்பர் அண்ணா
@arulkumars
@arulkumars 3 жыл бұрын
இன்று ஜூன் 8 உலக ஆழ்கடல் தினம். வாழ்த்துக்கள் நண்பரே💐
@ravichandransowdha5404
@ravichandransowdha5404 3 жыл бұрын
அருமையான பதிவு
@monishkishore9952
@monishkishore9952 3 жыл бұрын
Anna what masala is that please tell me the name
@Tonystark_YNWA
@Tonystark_YNWA 3 жыл бұрын
Background la money heist oduthu ithan naan kandu pidichathu 😀🤓
@nitharaj6551
@nitharaj6551 3 жыл бұрын
நண்பரே உங்கள் மீன் குழம்பு மிகவும் அருமை
@mr.saisivan1708
@mr.saisivan1708 3 жыл бұрын
Adutha jenmam ugka family la porantha saptavum fresh fish 😋😋
@manisha1039
@manisha1039 3 жыл бұрын
Super Anna
@venkateshlakshmi5714
@venkateshlakshmi5714 3 жыл бұрын
Super..brother
@sangeethasang4663
@sangeethasang4663 3 жыл бұрын
nanga lam mango season vanthuta...daily thotu sapduvom anna
@kumar-vf1ec
@kumar-vf1ec 3 жыл бұрын
Superrrrr superrrrr superrrrr
@bagadhmohamed8396
@bagadhmohamed8396 2 жыл бұрын
Very nice video
@vasugiraju4660
@vasugiraju4660 2 жыл бұрын
Nice to see family eating together
@FoodReviewsollunga9047
@FoodReviewsollunga9047 3 жыл бұрын
Enakum mangoo kuda satham sapita romba pidikum
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
God bless ur family 💯💯💯👌🌹
@PravinKumar-qh7ri
@PravinKumar-qh7ri 3 жыл бұрын
உங்க ஊர்ல விடிய விடிய மழை பெய்தாலும் உளர்ந்து இருக்கு இடம் .இங்கே குளமாகிருக்கும் எங்க ஊர்
@ansariarafath4217
@ansariarafath4217 3 жыл бұрын
எனக்கும் மாம்பழம் தொட்டு சாபிட பிடிக்கு நன்பா
@raguraghav9750
@raguraghav9750 3 жыл бұрын
bro vera leval bro
@satheeshkumar9924
@satheeshkumar9924 3 жыл бұрын
Super anna yammmmmmmi🥰😍😋😋😋😋
@vivasayiwishviva476
@vivasayiwishviva476 3 жыл бұрын
anna thoodil.la epdi meen mattum nu solunga,athu chinatha thana iruku aprom epdi
@gulabk2943
@gulabk2943 3 жыл бұрын
நண்பா சூப்பர் நண்பா.....
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
சுமித்ரா செய்யும் மீன் குழம்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.. மசாலா குழம்பில் மீன் சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு தாளிப்பது.!!.😋😋 ஒரு முறை இப்படி செய்தேன் தம்பி.. ஆனால் ஹைதராபாத்தில் மசாலா தூள் வேறு விதமாக இருக்கும்..!! உங்கள் வீட்டு குழம்பு மசால் தூள் செய்முறை ஒரு வீடியோ போடுங்கள் சுமித்ரா சகோதரி..!! குட்டி தேவதைகள் பேச்சு என்றும் அழகு தான்.!!😍😘😘
@joyleelabaijeyaseelan4283
@joyleelabaijeyaseelan4283 3 жыл бұрын
Super Bro.
@lathambikamudaliyar9808
@lathambikamudaliyar9808 3 жыл бұрын
Papa, super 🌹🐟🐬
@46lakshmichandrababu28
@46lakshmichandrababu28 3 жыл бұрын
Yanakum pudikum Anna 🤤🤤🤤
@JDLeeVlogs
@JDLeeVlogs 3 жыл бұрын
அண்ணா நீங்கள் செய்யும் மீன் குழம்பு செய்து எனது சேனல்ல போட்டு இருக்கேன் பாத்து எப்படி இருக்குனு சொல்லுங்க அண்ணா. ரொம்ப சுவையாக இருந்தது அண்ணா
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Super fish brother tks yr wife super Cook ing recepcted her
@subaudhay4330
@subaudhay4330 3 жыл бұрын
Super Anna 👌👌👌
@johnmatroos5569
@johnmatroos5569 3 жыл бұрын
Super bro.
@kolarugaming2514
@kolarugaming2514 3 жыл бұрын
Mango super and rice very tasty
@devikagovind9985
@devikagovind9985 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@villanffvillanff9368
@villanffvillanff9368 3 жыл бұрын
Helo anaa I am age is 13 I love this channel ulgal meenavan
@justinthiraviamci479
@justinthiraviamci479 3 жыл бұрын
Nalai ku unga kadai tirupur la irukumaa
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super bro 👍
@salahudeenrashid7569
@salahudeenrashid7569 3 жыл бұрын
Super 👌
@joyleelabaijeyaseelan4283
@joyleelabaijeyaseelan4283 3 жыл бұрын
Super fish curry enjoy
@deepikaa8237
@deepikaa8237 3 жыл бұрын
Super pa
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
Super super bro
@haseetaj9986
@haseetaj9986 3 жыл бұрын
Super
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
எனக்கும் மாம்பழம் வைத்து சாப்பிட பிடிக்கும்
@sasikalasamayal3607
@sasikalasamayal3607 3 жыл бұрын
௮ருமையான மீன் 🐠🐋🐟குழம்பு 👌
@maridass9537
@maridass9537 3 жыл бұрын
கோவையில் மழை இல்லை விதவிதமான மீன் குழம்பை காட்டுங்கே சாப்பிடத்தான் அழைப்பிதல் இல்லை
@acsrdreamworld1702
@acsrdreamworld1702 3 жыл бұрын
Eanakum sappadoda mampalam pidikum
@Nagore_couple143
@Nagore_couple143 3 жыл бұрын
Me all so enjoy with mango sidish
@a.mansoorali6889
@a.mansoorali6889 3 жыл бұрын
Super 👌👌👌
@davidn1011
@davidn1011 3 жыл бұрын
சுப்பர்
@jayashree4178
@jayashree4178 3 жыл бұрын
Wow fresh fish 🐠🐋🐟
@Latha-bk2om
@Latha-bk2om 3 жыл бұрын
நாங்களும் பிரஷ் மீன் கொளம்பு வெச்சு சாப்பிடதான் பொள்ளாச்சி யில் கடைதிறந்திட்டீங்களே 🤩🤩
Home Tour of Ungal Meenavan | Home Tour
10:00
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 215 М.
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 32 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 74 МЛН
Kovalam Fish Market ECR/Fresh fish sale in beach
8:07
Hari DTS Studio
Рет қаралды 10 М.
Biryani Making Machine 😱 | Mutton Biriyani 🔥- Irfan's View
15:21