விலை மற்றும் குறைந்த பட்ச ஆர்டர் எவ்வளவு செய்யலாம்.
@Laks_lovely3 жыл бұрын
மீன் ஊறுகாய் மற்றும் இறால் ஊறுகாய் செய்யுங்கள்
@jebarani13203 жыл бұрын
தம்பி , விசைப்படகு என்னாச்சுப்பா
@r.naveenkumar6463 жыл бұрын
மாசி கருவாடு யின் விலை என்ன
@umamaheshwari49403 жыл бұрын
1kg avllo
@mohandoss39693 жыл бұрын
சென்னைல கடை வைக்க ஐடியா இருக்கா நண்பா
@ajerjethin80763 жыл бұрын
Colachel🔥
@musammilunis66123 жыл бұрын
Hi annai ennai peru soluuma
@boobalanr73643 жыл бұрын
Tirupur la entha area ......nanum tirupur than
@boobalanr73643 жыл бұрын
Area sollunga g
@Tamilsuvaivlog3 жыл бұрын
Metturdam open one shop
@ramaradjoug5953 жыл бұрын
Rate please
@manimalar36243 жыл бұрын
அண்ணா வணக்கம் நாங்க கெளுத்தி மீன் கருவாடு இன்னும் கொடுத்தாங்க அத நாங்க வாங்கிப் பார்த்தான் அதுல புழு இருந்தது அதை குப்பையில் போட்டுவிட்டு அண்ணா கெழுத்தி மீன பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அடுத்த வீடியோ வில் பதில் சொல்லுங்க
@ravichandranc49932 жыл бұрын
சிலா கருவாடு, பாறை கருவாடு, திருக்கை கருவாடு கிலோவிலை என்ன? பரமக்குடி இருந்து
@suntharysundram87203 жыл бұрын
🥰🥰🥰💪💪💪💪
@anithanagarajan7063 жыл бұрын
Na veetla senjen kallu mari iruku vanjaram.madurai la kedaikira nei meen mari irukkuma
@Tnjsridhar3 жыл бұрын
Antony enga annq
@siranjeevi33773 жыл бұрын
Hi
@padaiveerasingamuthayakuma80643 жыл бұрын
Maasi karuvadu video podalije bro
@jesurajsanthosh41123 жыл бұрын
Rate
@syedjaffer4932 жыл бұрын
Sir can I buy Maasi Karuvadu in Erode ungal meenavan Shop
@ungalmeenavanmkr2 жыл бұрын
இப்போது இல்லை நண்பா
@ramprabu913 жыл бұрын
அண்ணா எனக்கு ஓரு சந்தேகம் ஷீலா கருவாடு அப்பறம் வஞ்சிரம் இது இரண்டும் ஒரே மீன் ஹ இல்ல வேற வேற வா சொல்லுங்க அண்ணா
@vkcreations21103 жыл бұрын
அண்ணா எனக்கு இரண்டு கிலோ வஞ்சிரம் மீன் வேணும் கிடைக்குமா மறக்காமல் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்