மீனவர்களிடம் பழைய மீன் வலைகளை வாங்கி வைத்து இருந்தால் இப்போது மீன் பிடிக்க வசதியாக இருக்கும்
@gnanaprakasamm53902 жыл бұрын
எல்லாவற்றையும்விட இது முக்கியமான ஒரு நற்செய்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வை விசுவாசி அப்பொழுது நீயும் உன்வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதி சீக்கிரத்தில் வருகிறார் ஆயத்தமாவோம் நாம் எல்லோரும் உலகத்தைசார்ந்தகாரியங்கள் எல்லாவற்றையும்கைவிட்டு இயேசுவோடுசெல்ல ஆயத்தமாகுவோம் 🙏✝️
@sachinlakers46222 ай бұрын
poda kiruka 😂
@devrajgomathi31203 жыл бұрын
எங்க ஊர் ஏரி 😎
@anithakumari50813 жыл бұрын
நல்ல மீன்கள்
@balag5146 Жыл бұрын
Shakthi anna fans like here 🔥🔥🔥🔥🔥
@luckydhilip42063 жыл бұрын
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.
@mangeshhercule11933 жыл бұрын
🤣🤣🤣
@ZIZEYSG3 жыл бұрын
😂😂😂
@sahulhammed33143 жыл бұрын
Super sago 🥰👌
@hariblack1433 жыл бұрын
Yeri meengal udaluku nallathu ela kazhivu neer kalakirathu. Valarpu meen athaivida keduthi, aatru meen kadal meen siranthathu
@chennaiboys5133 жыл бұрын
Machi ❤️💥
@fasttime1233 жыл бұрын
இந்த மீன் வறுவல் தான் நல்லா இருக்கும்...
@plusorminus65172 жыл бұрын
First few secs video I saw more than 100 times 😀
@rajasekaran15752 жыл бұрын
Opening Akka smile super highlight😁😁😁
@Highskybirds-20253 жыл бұрын
1 million views seekrama vara Vazhthukal
@snehaanand70353 жыл бұрын
செம்பரம்பாக்கம் செம்ம
@joker-1113 жыл бұрын
வேஸ்ட்
@rupat71503 жыл бұрын
மீன் பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு
@shanthishanthi40283 жыл бұрын
Mee to
@ammu2018wdd3 жыл бұрын
Mobile kadiche sapidu
@ancyfancy58793 жыл бұрын
என் Covai தங்கை மீன் பிடிக்க சென்றனர்
@sasikumarsasikumar42303 жыл бұрын
Super sir
@diwakarsoutlook24993 жыл бұрын
very nice visuals., credits to cameraman
@Highskybirds-20253 жыл бұрын
Nee thaana machi antha cammera man
@tamilselvan-up2sl3 жыл бұрын
ஏன்பா தம்பி, வெறால் மீன், ரோகு, கட்லா, பில்லு கெண்டை மீன், கண்ணாடி கெண்டை, இதலாம் வீடியோவில் சொல்லவே இல்லை நீங்கள், ஏரி வஞ்சரம் மீன் சொன்னீர்களே அதன் பெயர் (சில்வர் கெண்டை மீன்) எதப்பத்தி வீடியோ எடுக்கரயோ அதை தெளிவாக பதிவு செய்ய வேண்டும்
@rithiskumar59322 жыл бұрын
Endha meen nalla irukumnu sollunga bro?
@josephmariyaraj89312 жыл бұрын
ஏரியில் உதயா வஞ்சிரம் மீன்.வஞ்சரம் கடலில் தான் இரூக்கும்.
இந்த காணொளியின் தொடக்கத்தில் இந்த நபர் கையில் வைத்திருக்கும் ஏரி வஞ்சரம் மீன் சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்று வாங்கி வந்து வறுத்தும், குழம்பு வைத்தும் சாப்பிட்டேன்! நல்ல அருமையான சுவையில் உள்ளது ! மீன் நடுமுள் மட்டும்தான்! ஓரத்தில் மட்டும் ஒன்னு ரெண்டு சின்ன முள் இருக்கும். உள்பகுதியில் ஒரு முள்ளும் இருக்காது! புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சென்றால் இந்த மீனை வாங்கி சமைத்து ருசித்து சாப்பிடலாம்.
@sssvragam3 жыл бұрын
அருமை
@abdulg56813 жыл бұрын
Chembarambakkam oru nal poganum
@chitrachitra8180 Жыл бұрын
Hi brother
@durgamonika55553 жыл бұрын
Body is very very strong💪💪💪 fresh meen sapta
@arulfinance3938 ай бұрын
நெடுநாள் அழுக்கு குட்டையில் வரும் மீன்கள், சாப்பிட நல்லதா?
@BBiju-iw4uo3 жыл бұрын
Chennai Yeppome mass....
@elayaraja28633 жыл бұрын
நல்ல மீன்கள் விற்கப்படும்....
@eaglefirevideos1853 жыл бұрын
👌👌👌
@SuperVejay Жыл бұрын
Pl share location
@balaji.barani3 жыл бұрын
Sakthi fan😎
@revathirevathi-nd8jr2 жыл бұрын
Anna ethu enga oouru 😍
@bujji15383 жыл бұрын
வேடிக்கை பாக்க போறவங்க குளிக்க போறவங்க உஷார்.. திருட்டு அதிகமாக நடக்கும்.. வண்டிகளை பார்த்து கொள்ளவும்.. எனக்கு நடந்த அனுபவம்
@interiors-interiordesigns15663 жыл бұрын
என்ன ஆச்சு??
@bujji15383 жыл бұрын
@@interiors-interiordesigns1566vedikka paaka ponom purse mobile cash ellam seat adila vatchitu thannila ninnitu varalamnu ponom..5 nimisham than vanthu paatha onnaiyum kaanom.. police la complaint pannom onnum panna mudiyathu nu sollitanga..pan card atm card ellan original poiduchu..seat lock panna kooda thoranthu edukiranunha
@selvaswamy12713 жыл бұрын
Good
@balasubramaniyan19733 жыл бұрын
இங்கு விரால் மீன் ரொம்ப கிடைக்கும்; அதைப் பற்றி செய்தியே இல்லை; நெறியாளர் தொடக்கத்தில் "செம்ம மலை(ளை)" "செம்ம மளை(லை)" என்று கூறுகிறார், அவர் பேசுவது என்ன தமிழ் என்றே தெரியவில்லை...???? 'ழ' வராது; 'ஸ' வராது; 'ஷ' வராது; ஆனால் பேரு மட்டும் சுப்ரமணிய...(தேங்காய்)
@SuperVejay Жыл бұрын
Pl share location
@rajasekarant20503 жыл бұрын
ஓ வெள்ளத்தினால் இப்படி ஒரு நல்லது இருக்கா? சரி.
@Highskybirds-20253 жыл бұрын
Superrr machiii, keep rocking
@vijayamohan81733 жыл бұрын
ஏரி மீன்களில் சேற்று மண் வாசனை வரும்.நன்றாக இருக்காது.பணம் தான் தண்டம்
@jamunajamuna81883 жыл бұрын
நெல் கூட சேற்றில் தான் வளருது 🌾🐠🐟
@King-fq4me3 жыл бұрын
@@jamunajamuna8188 நெல் சேற்றில் வளர்ந்தாலும் சேறு வாடை அடிக்குது. ஆனால், ஆற்றுமீனில் சேற்று வாடை அடிக்கும். கடல்மீன் சுவையாக இருக்கும்.
@sivasakthi62722 жыл бұрын
@@King-fq4me நல்லா சுத்தமா மஞ்சள் தூள் போட்டு கழுவிட்டு, மிளகு,பூண்டு,மிளகாய் வத்தல், சிறுஞ்சீரகம், தக்காளி, உப்பு எல்லாம் தேவையான அளவு எடுத்து நைசா அரைச்சு மீன்ல தடவி 1மணி நேரம் ஊறவச்சு அப்புறம் சாப்பிட்டு பாருங்க எந்த வாசனையும் அடிக்காது ரொம்ப சுவையா இருக்கும்.
@gassp13832 жыл бұрын
கொஞ்சம் உப்பு சேர்த்துச் நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்
டேய் கெண்டை மீன் சூப்பரா இருக்குமுனு எவன்டா சொன்னது?
@abduljaffer82993 жыл бұрын
Yari fish vanjaram Meenu silver cup 🍵
@diravidanbk38793 жыл бұрын
தம்பி வார்த்தைகள் தெளிவாக இல்லை( ரொம்பிரீச்சி ) இல்லை நிரம்பி வழிந்தது இப்படி சொல்லுங்கள் தம்பி
@mangeshhercule11933 жыл бұрын
வட்டார மொழி
@balasubramaniyan19733 жыл бұрын
இங்கு விராமல் மீன் ரொம்ப கிடைக்கும்; அதைப் பற்றி செய்தியே இல்லை; நெறியாளர் தொடக்கத்தில் "செம்ம மலை(ளை)" "செம்ம மளை(லை) என்ன தமிழோ என்று தெரியவில்லை...???? ழ வராது; ஸ வராது; ஷ வராது; ஆனால் பேரு மட்டும்...
@chella61683 жыл бұрын
Don't belive...they are farm fish( calculate total no of shops x qty of fish x everyday= fish availablity in Lake) .They are bringing from farm and selling nearby lake.
@dr.vigneswaranrajendran11473 жыл бұрын
Really. No one is allowed inside lake. Then how they are fishing. Also lake vanjaram is a broiler fish. Don't buy this.
@arun-jc6vl3 жыл бұрын
Correct
@socialboy99483 жыл бұрын
அனைத்தும் பண்ணைக்குட்டை வளர்ப்பு மீன்களே. (பிராய்லர் கோழிகளுக்கு சமம்)
@gunasekaran2772 жыл бұрын
Yes bro.....
@Baskararaja1232 жыл бұрын
True and fishes are in same size when they are farm raised in same batch. If natural then fish size will vary
@Baskararaja1232 жыл бұрын
Looks false marketing because dam or pond fish size will change by size but most of the fishes are same size. If same size then those are farm raised not natural
@yuthanavinm13773 жыл бұрын
Naa anga vangirukan
@shriya92893 жыл бұрын
Area name plsssss ...
@yuthanavinm13773 жыл бұрын
@@shriya9289 periya colony
@yuthanavinm13773 жыл бұрын
@@shriya9289 enn ketkuringa🤔
@shriya92893 жыл бұрын
@@yuthanavinm1377 fish vaanga
@yuthanavinm13773 жыл бұрын
@@shriya9289 ahh ok ok
@Wugupj3 жыл бұрын
டாய் இதெல்லாம் ஏரி மீன் டா நாத்தம் தாங்க முடியாது 😀
@siktalkies76513 жыл бұрын
Jilleybi fish 1kg 100rs ah??? Too much cost bro
@nraj63203 жыл бұрын
பாவம் மீன்கள்தன்கடைசிதுடிப்பை தன்கண்களால் பார்க்கிறது இவர்களுக்கு எப்படிகொண்டாட்டமா இருக்கு வறுக்கலாமா பொரிக்கலாமா என்று பேச்சுவேறு
@@kbalajikb7177 👏👏👏👏rate high ah iruka meen elam taste irukum nengaley ninachutingala illa saptu ithu than taste solringala..nenga sonna ellamey low cholesterol and neutralised fishes
@yamitomerwinanuura73613 жыл бұрын
@@smile_crash bro actually sea food dhaan good for health and tasty too. Neenga iruka oorula sea fish fresh ah kedaikaadhunu nenaikuren Ippo ella edathulayum yeri meenu solli valappu meena dhaana vikaraanga.
@yamitomerwinanuura73613 жыл бұрын
@@kbalajikb7177 mathi meen kooda sema taste then koduva adhu vanjarathuku equal quality and tasteaana fish adha vittuteenga
@gunasekaran2772 жыл бұрын
All are farm fish, don't lie to peoples...🤦🤦🤦🤦
@drviji.k33123 жыл бұрын
Banned fish
@jayaram033 жыл бұрын
Jilabi illa booli, ladu
@travelmood73473 жыл бұрын
Auruvi paiyathu kottum
@screenvalue3 жыл бұрын
Review kevalama irukku.. meena kamikkama vaayila vada suda kudathu bro..
@dhanasekar27533 жыл бұрын
All r frauds.... Dont buy this fish..... Because its my area i know that.... Cheater
@babukarthick76163 жыл бұрын
Thezhi meen band pannanum
@yamitomerwinanuura73613 жыл бұрын
Theli meen actually nalla meen dhaan bro adhu original fish kutty kuttya dhaan irukum but ippo recent times periya periya fish varudhu la ivanga thelinu solli African keluthiya(i.e cat fish) vikaraanga. That should be banned.
@babukarthick76163 жыл бұрын
@@yamitomerwinanuura7361 bro neenga sollra meen keluthi meen.... romba nallathu super taste and atha vida konjam perusa irukkum... athu per mayilai meen ..athuvum nallathu... thezhi meen kedu...... athu mind reethiya kooda nallathu illa......antha alavukku kedu.... kozhathula.... vitta namma nattu meengalayum azhichurum.....
@yamitomerwinanuura73613 жыл бұрын
@@babukarthick7616 by the way naa sis. Original theli is good bro but African keluthi dhaan ippo markets la available adha dhaan ippo theli nu solli vikaraanga neengalum adha dhaan soldringa. News la kooda adha pathi sollirukaanga naanum adha paathu dhaan therinjikiten. But keluthi meen theriyum adhu vera idhu theli nu solluvaanga but idhu African keluthi dhaan nalla periya size la available. African keluthi nu youtube la podunga varum paarunga
@babukarthick76163 жыл бұрын
@@yamitomerwinanuura7361 absolutely correct
@billa2boygaming903 жыл бұрын
தமில் இல்லடா தமிழ்
@JeevaJeeva-mu8hx2 жыл бұрын
Newes body nee loose bodu
@dominic7777-Jds3 жыл бұрын
Don't eat this fish
@kamalnath1463 жыл бұрын
எல்லா மீன்களும் கசக்கும் dont buy
@daughterofking52213 жыл бұрын
Olunga clean pannunga meen kasakadhu ok.
@sathyapugazh17103 жыл бұрын
Vellathla ava ava veedu illama thavikkaraanga you tubela meen viyabaram nadathuringa