1.புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய கோமாளிகள் / முட்டாள்கள் 2.திட்டத்தில் உள்ள அரசியல் சூழ்ச்சியை அனைவரும் நன்றாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு எடுத்து கூறினீர்கள். உங்களின் "திறமை" வெளிப்பாட்டை நான் பார்த்தேன். 3."மொழித்திணிப்பை" நீங்கள் அருமையாக வெளிபடுத்துனீர்கள். REALLY, EXTRAORDINARY PERFORMANCE, NO WORDS, VERA LEVEL
@sathishkumar-sx6qd2 ай бұрын
அப்புறம் நாம மட்டும் ஏன் சார் ஜிஎஸ்டி கட்டணும். ஒன்றியத்துக்கு சேரும் அனைத்து வரிகளையும் மாநிலங்கள் நிறுத்தினால் என்ன.
@balasubramaniank.a.93912 ай бұрын
நாங்க எங்கபள்ளிக்கூடத்துக்கு செய்யாத ஒரு நல்ல ஐடியாவ உங்க தே. க. கொ. ல காமிச்சிருங்க பாப்போம்,,,,,
@rajeshkumark44552 ай бұрын
இருக்கே. அடுத்த தலைமுறையை படிக்க விடாமல் செய்வது தான்...
@balasubramaniank.a.93912 ай бұрын
@@rajeshkumark4455 😀😀😀😀😀😀😀 எந்தத்தலைமுறையையும் படிக்கவிடாமல் அப்பன் தொழில் மகனுக்குன்னு சொல்றது யாரு??????