SURESH IAS ACADEMY TNPSC BANK TET RAILWAY SSC POLICE TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI For more details sureshiasacadem... For Online test www.sureshacade...
Пікірлер: 141
@gomathisankar46734 жыл бұрын
இந்த தனிமை படுத்துதல் நாட்களை பயனுள்ளதாகவும் மாணவ/மாணவிகளின் பணியாளர் தேர்வின் நோக்கத்தினை கவனம் சிதறாமல் கொண்டு சென்றமைக்காக சுரேஷ் அகடாமி நிறுவனத்திற்கும் எங்களுக்காக பணியாற்றிய அனைத்து சுரேஷ் அகாடமி ஊழியர்களுக்கும், சுகேஷ் ஐயாவிற்கும், பாடங்களை பட்டென புரியவைக்கும் என் அன்புக்குரிய ஐயா கனிமுருகன் அவர்களுக்கும் நன்றிகள் பல. உங்கள் இந்த சேவை எங்களுக்கு எப்போதும் தேவை.☺️
@subramaniamkvs29083 жыл бұрын
W!
@shantisundram1155 Жыл бұрын
Super sir
@vijaymech24194 жыл бұрын
மாவீரர் பகத்சிங் தூக்கு மேடையை முத்தமிட்ட கடைசி நிமிடத்தில் தனது கடைசி ஆசையாக, அதிகாரிகளிடம் தான் வாசிப்பதற்கு புத்தகங்களை எடுத்து வரச்சொல்கிறார்.. சாகப் போகிறோம் என்றாகி விட்டது, இச்சமயத்தில் புத்தகம் எதற்கு? என்று அதிகாரிகள் கேட்கின்றனர்.. சாகும் போது முட்டாளாக சாக எனக்கு விருப்பமில்லை, எதையோ கற்றுக் கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும் என்று பதில் கூறினாராம்... நவீன தொழில் நுட்பங்கள் கொட்டிக் கிடக்கும் இக் காலத்தில் நாட்களை பயனுள்ளதாக மாற்றுவதென்பது, தங்களை போன்ற ஆசிரியர்களால் மட்டுமே இச்சமூகத்திற்கு சாத்தியமாகிறது... இன்று புதிதாக தகவலை கற்ற திருப்தியுடன்....
@sivasivanesan6933 жыл бұрын
Super
@sekarak45244 жыл бұрын
Kanimurugan Fans Hit Like 👍😎 !!
@jeyamicheal19314 жыл бұрын
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்...you are the one sir...ungalamathre neraya peru namma society ku venum..🙏👍
@manojdemo58314 жыл бұрын
Neenga nalla irukkanum deivamae...... Innum antha sanga illakiyam mattum podunga sir unit 8 complete aagidum pls.
9:58 😂😂😂😂 அந்தகாலத்துலயே இந்த வேலை பாத்துருக்காங்க
@sajidahamed58943 жыл бұрын
😂
@gopinathn50794 жыл бұрын
உங்கள் குரல் கேட்டாலே மனதில் புத்துணர்ச்சி ஏற்படுகிறது... ஏன் என்று தெரியவில்லை ..
@venkateshwaran31454 жыл бұрын
Vareee vaa....new book base Pani Indian national movement podunga sir...
@sasi-sathya-saranya31004 жыл бұрын
En pol payirchi nilayam sella mudiyatha manavargalukku ungal SURESH IAS ACADEMY video oru varaprasadham
@karthik33654 жыл бұрын
Thank you sir..waiting for next video... Also thanks to suresh IAS academy...
@sktmadusktmadu66034 жыл бұрын
Sir thank you so much.. Pls unit 9 video podunga sir... Unga class pathale pothum sir nanga kadipa exam la kekura question ku answer panniduvom.... Once again thank you sir... Pls upload all videos sir..
@ganeshgany8444 жыл бұрын
Sir unga video contents entha books cover aagum video le add panneenga na romba useful ah irukum sir🙏🙏🙏
@rajasrishanmugam77724 жыл бұрын
கனி முருகன் sir... U r very great... We like u sir... 😁 😁
@marymadha92004 жыл бұрын
Mugals last part and sanga ilakkiyam continue..sir.my kind request.and geography also..
@saiyadhuraviyath77854 жыл бұрын
Sir pleas upload science classes . science classes are also essential in rrb exams . so please upload science classes sir. This classes are very useful to rrb exam students sir
@rogersachin64864 жыл бұрын
Thanks to suresh ias academy.Thanks a lot to kanimuragan sir
@sankarkanthan53834 жыл бұрын
நன்றி ஆசானே.....
@arunadevi13454 жыл бұрын
Thank u sir... Always eager to listen ur classes... 👍
@vengeechalam94594 жыл бұрын
Sir unga history class ultimate then I am housewife so best uses for my exam preparation so thank you so much sir
@divyabharathipalanisamy21854 жыл бұрын
Thank you sir , neraiya sollirukiga ugga time eduthu rombo thanks sir
@SathyaSathya-rf8li3 жыл бұрын
Veralevel teaching sir 👏.....thank you sir
@suvaiyosuvai4491 Жыл бұрын
My inspiration of Education Mr. kanimurugan sir 💝
@saranyavenkatesan85264 жыл бұрын
Wait for u r class sir ..tanq u
@mahi-ms8wz4 жыл бұрын
Sir mukals last part podunka sir
@happyforever98994 жыл бұрын
மகிழ்ச்சி.... நன்றிகள்.... வாழ்க வளமுடன்.....
@smile_designers4 жыл бұрын
Indian polity videos upload pannunga sir....
@stayupdatedtnpsc4 жыл бұрын
Super sir.. much needed video 😍
@geethalakshmi24284 жыл бұрын
Sir . அறநிலையத் துறை சம்பந்தப்பட்ட வீடியோ போடுங்க சார்.
@v.saravananv.saravanan38734 жыл бұрын
Amazing explaination thank you sir
@ponsharmila87272 жыл бұрын
Clear explanation.Excellent teaching.Thank you sir
@RamManjuNath1412 жыл бұрын
Sir ஆதிச்சநல்லூர் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு suresh A3 book la 1903 to 1904 nu irku neenga 1885 to solringa
@rrbchutti72844 жыл бұрын
Polity class continue panunga sir (DPSP class)
@yamunas90444 жыл бұрын
U r great sirrrrrrrr.thank u so much sir
@jayanthirameshkumar24634 жыл бұрын
Waiting and thank you sir
@s.thirumoorthithiru56514 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி அய்யா
@renga-br7df4 жыл бұрын
Nandri ayyya...🙏🙏🙏🙏🙏🙏
@sainath17364 жыл бұрын
100 vathu Like lets STUDY CELEBRATION start ... Thank you sir....
@archanahari80744 жыл бұрын
😛👏🙌🙌👐👐👐👐🙌🙌👐👐👐👐👐👐👐
@vasugivaradaraj74284 жыл бұрын
Super😍தெய்வமே நன்றி
@parthipanramadoss85432 жыл бұрын
Thank you sir...... You are great teacher.....
@devaram22754 жыл бұрын
Tnusrb Si exam scam pathi oru video podunga bro appo dhan elarukum reach agum please help us. We have comple proof
@priyamohan59053 жыл бұрын
Thank you sir.May god bless you for this service.
@priyakiran60074 жыл бұрын
Thank u sir love u lot
@SathyaSathya-zi7ty2 жыл бұрын
Thank you sir for your wonderful teaching
@vmsmanivmsmani63614 жыл бұрын
Thankyou sir... Unit 9 um cover pannuga sir plz....
@gmariselvi22093 жыл бұрын
Sir, alagan kulam topic king 2nd vallantion or 3rd vallantion please clear my doubt
@lakshmipathylachi16922 жыл бұрын
Wonderful and great teaching sir... Thank you so much sir...🙏
@selvaranithanikachalam33693 жыл бұрын
Sir.. thank you so much sir... Wonderful teaching sir...🙏🙏🙏🙏
அத சொல்லிட்டு சின்னதா ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க சாரு 😍 வேற லெவல் அந்த சீன் மட்டும் திரும்ப திரும்ப வச்சி பார்த்தேன். Just now....
@dassshona41904 жыл бұрын
Yes enama oru siripu.... Sirrr
@jaya11644 жыл бұрын
ssss....I rely enjed
@TAMIZHAN143144 жыл бұрын
@@jaya1164 👍
@TAMIZHAN143144 жыл бұрын
@@dassshona4190 😊
@suganyag58464 жыл бұрын
சிந்து சமவெளி நாகரிகம் போடுங்க சார்
@mehandi3334 жыл бұрын
Polity continue class podunga sir
@plantlover56574 жыл бұрын
Tq sir.....
@saisarvesh53934 жыл бұрын
Thanks 🙏🙇🙏💕lot sir
@subhasj11513 жыл бұрын
Thank you so much
@leninlenin29594 жыл бұрын
Fantastic class sir 👍👌👌💪💪💪💪💪💪
@kaliraj-ek4gs4 жыл бұрын
Nice thank u sir
@aravinthsm60404 жыл бұрын
நன்றி 🙏 🙏 🙏
@amaravathiponnudurai55604 жыл бұрын
நன்றி சார்
@meghamegha34113 жыл бұрын
Antha kaalathula mattum ila sir, ella kaalathulayum intha velai than parthutrukom😜😜😜
@tnpsc360now4 жыл бұрын
Useful ⭐
@ramaletchimi.m61174 ай бұрын
Super sir
@rrbchutti72844 жыл бұрын
Polity class podunga sir
@charanking6294 жыл бұрын
Unit 9 videos podunga sir
@mahi-ms8wz4 жыл бұрын
பழையாறை 2 வது தலைநகர்??? இல்லை கங்கை கொண்ட சோழபுரமா???
@mahi-ms8wz4 жыл бұрын
@Hema Pullani mam etha book nu solamudiyathu mostly Tamil book LA tamilnadu sirapu kuthu irukanka apam history padika apo for example palavrkal pathi padikum avanka enka erunthankara sanru ellam sethu than mam varum but sir Collect pani than namaku solraru so Tamil book + ethics book padinka mam
@mahi-ms8wz4 жыл бұрын
🙂
@niviraghu58052 жыл бұрын
Group 1 ku indha notes he podhuma sir ? Any one answer me please
@Herventure-tf1kx6 ай бұрын
Intha video patha pothuma sir?
@arar18344 жыл бұрын
Unit 9 complete pannunga sir
@bodgaming35044 жыл бұрын
Thanks sir
@Raja-os4gt4 жыл бұрын
Neenga solratha mattum paducha pothuma
@mask27054 жыл бұрын
கனிமுருகன், உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியலை. தயவு செய்து ஒரு காரியம் பண்ணுங்க. ஸ்மார்ட் போர்டு வச்சு பாடம் எடுங்க. எழுதுவதில் உங்கள் நேர விரயமும், கவனச் சிதறலும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
@kanimozhi97244 жыл бұрын
Elakeya varalaru podunga please
@bharathipriya78124 жыл бұрын
Sir polity and unit 9 sir please
@prabavathiyuvaraj46634 жыл бұрын
👌👌👌👌
@ammuammu31164 жыл бұрын
👍👍👍👍
@suryakr76934 жыл бұрын
Sir polity upload panuga sir
@sureshc.70234 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nivodhinimk11674 жыл бұрын
Sir, English la yum solluga sir
@sasi-sathya-saranya31004 жыл бұрын
Ayya tamil samuthaya varalaru padathil Yen sila topics vittu vitteergal neengal sonnathil Sanga kalam Kalapirargal kalam Pallavar kalam Perarasu cholar kalam Idaikala/pirkala pandiyar kalam Intha topics sambanthamana video's of pathividumaru thalamayudanum, anbudanum kettu Kolgiren ungalaipol yralum thelivaga eduthuraika mudiyathu...