சகோதரா வணக்கம். என் பி ஹெச் ஹெச் ஸ்மார்ட் கார்டுக்கு யூனிட் 1 க்கு அரசி, கோதுமை, பருப்பு பாமாயில் என்று வழங்கப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு என்று யூ டியூப்பில் அறிவிக்கவும். அதிகமாக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவசியம் போடவும். உங்கள் குழுவின் பணி மிக மிக அருமை. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@vetttukuthuudi18382 жыл бұрын
Correct bro
@antonyashnar93542 жыл бұрын
தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தங்களின் பதிவுகள் சமூகத்திற்கு தேவையான பதிவுகளாக இருக்கின்றது. கூடங்குளத்தில் அமைய இருக்கும் அணுக்கழிவு மையத்தைப் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. என்று நினைக்கிறோம் இதைப் பற்றிய புரிதலை மக்களுக்கு தங்களது தேநீர் இடைவெளியில் பதிவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
@sabarinivin649 Жыл бұрын
Etha week ration shop salesman job iku interview iku poran etha video romba use fulla iruthathu thank you 😊
@sriDevi-wf4rx Жыл бұрын
Entha ooru bro
@sabarinivin649 Жыл бұрын
@@sriDevi-wf4rx coimbatore sister nega
@Divya-1322 Жыл бұрын
Interview attend panitingala bro
@Divya-1322 Жыл бұрын
@@sabarinivin649 Bro
@sabarinivin649 Жыл бұрын
@@Divya-1322 ila sister coming Saturday enagu interview
@Jsuganya20142 жыл бұрын
👌அற்புதமான தகவல்..உங்களுடைய அனைத்து வீடியோகளும் அருமையாக உள்ளது.. மிகவும் நன்றி🙏வாழ்க வளமுடன்🙏
@thansinghk8463 Жыл бұрын
மனிதரில் சாதி பாகுபாடு இருக்கும் போது ரேசன் அட்டையில் பாகுபாடு இருப்பதில் ஆச்சரியம் இல்லை
@riyakarthik79932 жыл бұрын
இது மாதிரி நல்ல காணோலி கனை தரும் தேநீர் இடைவெளி நன்றி
@kumaravelvelu20562 жыл бұрын
தமிழ்நாடு கட்டுமானம் £ அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை பற்றி வீடியோ போடுங்க சார்
@jafarsadiqakbar19302 жыл бұрын
குடும்ப அட்டை பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையான செய்திகளை பகிர்ந்ததர்க்கு நன்றி
@faitho.b.c.ministry Жыл бұрын
ரேஷன் கடைகளில் வாங்காத பொருள்களை என்ன செய்வார்கள் இந்த மாதம் வாங்காத பொருள் எங்கே போகும் ஏன் அதை கொடுப்பதில்லை இதைக் குறித்து ஒரு வீடியோ போடவும்
@comrade38562 жыл бұрын
எங்கள் ஊரில் நியாயவிலக்கடை இல்லை 1 மயில் தூரம் உள்ள பஞ்சாயத்திற்குட்பட்ட பக்கத்து கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றோம். பெண்கள் மற்றும் வயதானவர்கள் சிரமப்படுகின்றனர்.எப்பட எங்கள் ஊரிளே நியாயவிலைக்கடை அமைக்க முடியும் ஒரு பதிவு போடலாம்.
@SaravananSaravanan-p4q8 ай бұрын
ஹாய் அண்ணா வாழ்த்துக்கள் . இதேபோல் எந்த ரேசன் கார்டுக்கு மண்ணெய் அளவு என்ன என்று விபரம் வருமாறு தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் !!!!! நன்றி விரைவில் தங்கள் காணொளியை எதிர்பார்த்து உங்கள் ரசிகன் 🎉
@-conscience2 жыл бұрын
மேலும் இதுபோல நல்ல பயனுள்ள வீடியோ செய்யுங்கள்
@-conscience2 жыл бұрын
மிகத் தேவையான விஷங்களை வீடியோக்கள் செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்
@thirupathipalaniappan86752 жыл бұрын
Thank you brothers and sister💐🙏
@subashsiva804 Жыл бұрын
அருமையா பதிவு நண்பர்கள்
@TKPadmaRao Жыл бұрын
Super explanation.
@nsdevilofficial33092 жыл бұрын
Sri lanka people kudiyurimai valanka mudiyuma anna ...and sri lanka child da tamilanadu makkal thathu edukalama...please ans me..
@Mani-cc5lo2 жыл бұрын
No way
@Eswar005942 жыл бұрын
Please make a video for them
@jeevansris1458 Жыл бұрын
❤️❤️
@முதுவை.பா.நாகராஜன் Жыл бұрын
இங்க உள்ள ஆட்சியாளர்கள் சரியில்ல...
@aadhiransangeetha2630 Жыл бұрын
Kallakkurichi district la thara card fulla nphh card tha tharanga .varumaikottukullla ullavarukum.
@ragasiya1994-vt6gn Жыл бұрын
உச்ச நீதிமன்றம் சொன்ன மாவட்ட பட்டியலில் அதிகமான ஏழை,எளிய மக்கள் வாழும் (வசிக்கும்) மாவட்டமாக தமிழ் நாட்டில் தருமபுரி மாவட்டம் இடம் பெறவில்லையா ? நன்றி...
@sdhanusiyasaravanan4647 Жыл бұрын
Tnx ka clear ah sonnathuku❤😊
@mohamedmoujooth40902 жыл бұрын
Team members ellarum supera perfome pantranga. Ellarukum chance kudukurathuku Rombe nalla visayam
@palanimurugank11222 жыл бұрын
Use full information Brothers & sister
@youthink9282 жыл бұрын
பெற்றோர்களை இழந்த / பாதுகாவலர் யாரும் இல்லாத நிலையில்....எவ்வாறு குடும்ப அட்டை பெறுவது..(இரண்டு மகன்கள் மட்டும்).... ...
@kp-ik7vo2 жыл бұрын
மொழி உருவனத பத்தி சொல்லுங்க bro ✌️✌️👍...
@manavaiselvamv22952 жыл бұрын
சோலார் பேனல் பற்றி தகவல் மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா...
Unga video va paathaalay purattchi pannanum nu thonudhu thala😂😂
@harishankar5260 Жыл бұрын
Awesome explanation akka ✨👍
@ranjith.mmohan9392 жыл бұрын
Vera Mari information 🔥🔥🔥🔥🔥🔥
@Hellz17Angel2 жыл бұрын
Yarula yentha type kila varuvanganum, kudumba thalaivi pic best ah or thalaivar pic best ah, yethula irrukanum govt schemes la include agurathuku, detail ah oru video potta nalla irukume 👍
@karthitheking46182 жыл бұрын
Bro ATM WITHDRAWAL CHARGES PATHI PODUNGA BRO
@antonyjayaraj952 жыл бұрын
கடலூருமா.. உண்மை தான்
@vadivelushanmugam62162 жыл бұрын
சனாதனமும் வேண்டாம். ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். டாக்டர் அம்பேத்கார் அவர்களின் அரசியல் அமைப்பே போதும்.
@hasanmalik70872 жыл бұрын
Railway divisions related aa video podunga southern & north
@sounderrajan20172 жыл бұрын
Bro today tha itha pathi thing panna thank so much bro
@makeiteasy97232 жыл бұрын
Your channel is very informative. Now a days Smart Tv's are very famous , but it becomes street shop business also. How to buy better quality smart tv ? RAM and ROM Memory , processor how important with respect to TV size.? please do awareness video.. Thanks
@aravind70072 жыл бұрын
Basic information vrey good 👍
@sivakavi66663 ай бұрын
காவல்துறை அட்டை பற்றி கூறவும்
@josjos924911 ай бұрын
Thks
@PGanesh15962 жыл бұрын
Good information thanks 😊
@anbuarasan5390 Жыл бұрын
தேநீர் இடைவெளிக்கு அனைவருக்கும் வணக்கம் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் சொன்ன ஆலோசனை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன் பல வீடியோக்களை பதிவிட்டு உள்ளீர்கள் அந்த வீடியோக்களை நான் ஷேர் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் தங்களுடைய ஒரு கருத்து புதிய ரேஷன் வாங்குவதற்கு பிபிஎல் நம்பர் அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று நம்பர் லிஸ்ட் ஒன்றை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த நம்பர் எப்படி ஆட்பண்ணலாம் அந்த நம்பர் எங்காவது வாங்கலாம் அது யார் கொடுப்பார்கள் அது எப்படி பயன்படுத்துவது என்ற பத்தி ஒரு வீடியோ போடுங்கள்
@vijayaragavand17132 жыл бұрын
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு. இதனோடு அர்த்தம் இது இல்லையா?
@muthukrish668610 ай бұрын
Police ration Card pathi sollunga Madam
@KARTHICK5312 жыл бұрын
Nice information 🔥🔥🔥
@muthulovenithya80922 жыл бұрын
very us full
@7memestamil6162 жыл бұрын
Most informative video tnank you bro
@kallaiarunvlogs45612 жыл бұрын
Anna ungaluuku oru idea..kooovam aru patri full detail aaa sollunga plzz.
@ayanselvam76232 жыл бұрын
அண்ணா... புதிதாக திருமண ஆனவர்கள் எவ்வாறு ரேஷன் கார்டு வாங்குவது ? வீட்டில் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்றவங்க எப்படி வாங்குறது ? சொன்னீங்க னா கேட்டு தெரிஞ்சுப்போம்லா ! #மதுரைக்காரன்
@prasathprasath84652 ай бұрын
Smart Card Eppadi Vagarathunu Solluga Please Bro and Sister
@mrsenthamil77292 жыл бұрын
Apadilam illa na Cuddalore than but enga oorla most of panakara pakki ellam rendu ration vachirukanga athuvum lowest range card than vachirukanga
@praba4532 жыл бұрын
TQ for u r information ❤️
@kaviraj12812 жыл бұрын
Hi bro, I have ordered 06/02/2022 Mi mobile on mi official website but still date the product is not on processing delivery.i have rise complaint against on customer care but still no more process to be order Now what I do next?? Have already paid payment for the mobile
@panduehs91002 жыл бұрын
தமிழ் நன்றாகத் தான் வளருகிறது
@rajiezhilrajan8226 Жыл бұрын
எங்களுக்கு வீடு நிலம் எதுவுமே இல்ல கூலி வேலை தான் ஆனா எனக்கு NPHH cord
@madevandeva17042 жыл бұрын
Bro apdiye phh irundhalum veetu members vatvhi 10 kg 18 kg tharanga so andha detail sollunga
@jebakanianuradha46992 жыл бұрын
Tamil Nadu city busesல name board க்கு பதிலா numberஐ(e.g: 51C, 43A) வச்சு அது எங்க போற busன்னு எப்படி கண்டுபிடிப்பது?
@manikandanutthandan73642 жыл бұрын
Nice
@devil-xw4hb10 ай бұрын
Ration card apply panni innu ration card varala...enna mathiri niraya per kasta padranga....1000rs kaga card print stop pannirukkanu solranga...engalukku amount kooda vena en enga feelings puriya mattinguthu ... Daily apply status check panni yemanthutha pora ithukku enna pannanu theriyala enga kastatha yarkitta solrathunu theriyala konja new ration card update iruntha sollunga oru video yengalukkaga try pannunga pls atleast enna mathiri kasta paduravanga yellaru oru community aga help pannum...
@CometFire20109 ай бұрын
வசதியானவர்கள் ஆதார் கார்டு வந்த பிறகு ரேஷன் கார்டுக்கான தேவை இன்றும் இருக்கிறதா?
@kishorekumarm17782 жыл бұрын
Thiruvannamalai tha Frist ha
@rajadurai18722 жыл бұрын
Cuddalore💝
@sriparameswarisakthivel4486 күн бұрын
வெளியூர் கார்டு இருந்தா மாதம் 20 தேதிக்கு மேல பொருள் போடுவோம் செல்லராங்களே அது சரியா
@tamilliva88832 жыл бұрын
Super👍
@MansooraliYasmin6 ай бұрын
Akka new ration card apply pannanum na enna age irukanum . Newly married akka
@Alliswell-px6ph2 жыл бұрын
அப்போ அரசு ஊழியர்கள் வருமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள இல்லை மேல் உள்ளவர்கள . இந்த வருமை கோட்டை எப்படி தீர்மானிக்கிறார்கள்
@gunasekark6765 Жыл бұрын
குடும்ப அட்டையை வைத்து ஏழை, பணக்காரன் என்று நிர்ணயிப்பது சரியில்லை
@nirojan99002 жыл бұрын
வாகனத்தில் போகும் போது எதனால் நீத்திரை போகிறது என்று சொல்லுங்க அண்ணா
@venkateshwara55732 жыл бұрын
Apdina yena
@rasuc20892 жыл бұрын
Eppadi pirikiranga itha pathi sollunga nan npph eppadi mathurathu
@kavins84102 жыл бұрын
Tamilnadu Gazette அதை பற்றி sollunga please 🙏
@sivarajr1657 Жыл бұрын
ஐயா எங்கள் அட்டைஎன் பி எட் எட் எஸ் என்று இருக்கு இது மாத்த முடியுமா இதை எப்படி மாத்துவது நாங்கள் மிகவும் கஷ்படும் குடும்பம் அரிசி வராது என்று சொல்லி அனுப்பி விடுராங்க
@chithambaratharasu4737 Жыл бұрын
ஜாதி கள் இல்லையடி பாப்பா பாடல் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் ஓட்டு அட்டை. .பள்ளிகூடங்கள் ரேசன் கார்டு எங்கே மக்கள் சாதி கேட்கவில்லை
@stkingswagcric23461 Жыл бұрын
NPHH card ku raw rice, wheat irukanu sollunga sister please
@jothimani27912 жыл бұрын
Sir ration carda en smard carduggu mathunanga.ethanal enna payan.pls sollunga sir.pls...
@comrade38562 жыл бұрын
பல ஊர்களில் நியாயவிலை இல்லை
@ganesansubramanian5632 жыл бұрын
Anna na civil engineering padekuran nama nadula enn evalavu kupaii seruthu
@gayathrikgai7302 жыл бұрын
Sir/ Madam, auto ottunar nallavariam,aathula ena benefits irruku aatha patthi explain pannuga
@kayboss2 жыл бұрын
அதெல்லாம் ok ஆனா என் அட்டைக்கான சலுகைய எப்படி தெரிந்து கொள்வது. TNPDS website la பாத்த மொதம்மா 30kg entitlement இருக்கு, ரேஷன்ல 20kg தான் தரான்க. இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க. 🙏🙏🙏
@VijiViji-cn7lc10 ай бұрын
எல்லா கார்டு ஒரே மாதுரி குருங்கசா வெள கார்டை மாதத வேமுடியல என் வயது 55 நான் இப்பேர நான் கஸ்ட படுரேன் தலை வரே
@senthil.m13302 жыл бұрын
வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் அட்டை வகை பிரிப்பது இல்லை
Akka anna enkalodq first ration cord la phh ayy apti irukku marriage appadam em Priyan name ennoda name um serthapparam innoru ration cord vanthathu athula ayy aptinu irukku,,,, aana nanga sunna app ethu patha athula nphh nu mathi irukqnga enna panrathu please Replyyyyyyy🙏🙏🙏🙏🙏🙏