Unlimited Al Reem முழுக்கோழி KUZHI MANDHI !!! | Never thought it will be so tasty 🤩

  Рет қаралды 76,709

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер: 62
@jamburajan9274
@jamburajan9274 Жыл бұрын
நமஸ்காராம் சார். மீண்டும் கேர்ள் மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் தம்மணம் என்ற இடத்தில் இருந்து அற்புதமான முறையில் வித்தியாசமான சுவையில் சிக்கன் மந்தி பிரியாணி அல்ரீம் உணவகத்திலிருந்து அருமையான யான டீ ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் டில் காட்சி தந்து தேனினும் இனிய தங்களது வசீகர குரலால் செய்முறை விளக்கங்களுடன் அருமையாக தொகுத்து வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேன். மந்தி பிரியாணி மகத்தான பிரியாணி. சூப்பர் சார் நன்றி வணக்கம் சார் வாழ்த்துக்கள்
@malabaree7210
@malabaree7210 Жыл бұрын
Super Namma nad Thavuchirikk Adipoli Onnum parayanillaa Assaaalt 🍗💥✨🌟
@srinimitra3236
@srinimitra3236 Жыл бұрын
Super sir! This video yours,one of Best video!! Good luck!!!
@Sriram-cm8tb
@Sriram-cm8tb Жыл бұрын
Thank u sir good presentation all your videos thank u sir keep going God bless u and your family❤ ❤❤❤
@ramanamurthy993
@ramanamurthy993 Жыл бұрын
First time we are watching this process. Thanks..
@Vijay-jm7py
@Vijay-jm7py Жыл бұрын
Wow what a great mandhi briyani of the world
@Tirupurdmkvicky
@Tirupurdmkvicky Жыл бұрын
மந்தி பிரியாணி எனக்கும் பிடிக்கும் மனோ பிரதர்🥰😍
@saandhmohamed5137
@saandhmohamed5137 Жыл бұрын
Try Arabian palace hotel in edapally for mandi Sooper taste
@kamleysudheer6496
@kamleysudheer6496 Жыл бұрын
Sir what an awesome video. When you find time please visit HYDERABAD once. Keep going👌🙏
@venusshar1399
@venusshar1399 Жыл бұрын
A mouth watering food, I'm drooling right now, well explained Viewers from Malaysia 🙏
@myapoona1960
@myapoona1960 Жыл бұрын
Anna, mandhi na ennanga?. Chicken mandhi, alponsa mari onnu sonninga. Indha rendum enna anna?. Difference sollunga.
@firosbabu1185
@firosbabu1185 Жыл бұрын
സൂപ്പർ മന്തി 👌
@deepikaasai266
@deepikaasai266 Жыл бұрын
அருமையான பதிவு 🎉
@cplcni
@cplcni Жыл бұрын
சார் மந்தி பிரியாணியில் சாதம் ஒயிட் கலர் அப்டி யே இருக்கு.spicy இல்லமல் டேஸ்ட் இருக்குமா?
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Spicy ஆ இருக்காது சார். நம்ம ஊர் பிரியாணி மாதிரி இருக்கும் என்று நினைத்து ஏமாந்து போனவர்கள் நிறைய பேர். மிகவும் காரம் குறைவாக gentle flavours உடன் சிக்கன் கூட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
@shishiv5050
@shishiv5050 Жыл бұрын
Superb
@Abivarma08
@Abivarma08 Жыл бұрын
Anna super aa irukku pakka vee
@rishik9293
@rishik9293 Жыл бұрын
அண்ணா வணக்கம், நான் ரிஷி, தேனியில் இருந்து.... மதுரையில் குழிமந்தி எங்க கிடைக்கும் னு சொல்ல முடியுமா.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
எல்லீஸ் நகர் மேம்பாலம் அருகே உள்ள லக்கி மைதீன் உணவகத்தில் கிடைக்கும் நண்பரே. நானும் அங்கே சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் கொச்சி அல் ரீம் குழிமந்தி (இந்த வீடியோ) அல்டிமேட் சுவை
@redrose4287
@redrose4287 11 ай бұрын
nice
@baijuk4940
@baijuk4940 Жыл бұрын
സൂപ്പർ
@KannanR-i5k
@KannanR-i5k Жыл бұрын
Super manojee
@venkateshvenkatesh807
@venkateshvenkatesh807 Жыл бұрын
Super Anna Vera level
@mahendrankaruthan2313
@mahendrankaruthan2313 Жыл бұрын
Hi bro
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Vera level ❤
@multimediadiploma463
@multimediadiploma463 Жыл бұрын
Seema super Eriku 👌
@vekataramananraju6120
@vekataramananraju6120 Жыл бұрын
Pl mention spelling of mynace?
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Mayonnaise
@aswin.gaswin.g5485
@aswin.gaswin.g5485 Жыл бұрын
5:56
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Monthly selary in lndia how much Because i say all prices 360 400 only food's this prices
@kankabalykankabaly4831
@kankabalykankabaly4831 Жыл бұрын
ஆம்பூர் பிரியாணி,வாணியம்பாடி பிரியாணி, சென்னை பிரியாணி,திண்டுக்கல் பிரியாணி என இன்று பாஸ்ட் புட் போல....தமிழகம் முழுக்க புற்றுறிச்செல் போல பெரிகிக்கெடக்கு .நம் பாரம்பரிய செட்டிநாடு மசாலா வகை மட்டன்,சிக்கன என உணவு பழக்கங்கள்...உங்களை போல சில youtube புட் ரிவிஸ்கள் மறக்கடிக்க செய்கிறீர்கள்.இப்போ மந்தி எனும் ட்ரெண்ட். அந்தந்த நாட்டிற்கு அவர்களின் உணவு பழக்கம்....அதுவே நமக்கான உணவு ஆகாது.
@jainathan4813
@jainathan4813 Жыл бұрын
Must answet
@jaganjva3728
@jaganjva3728 Жыл бұрын
❤❤❤❤❤❤❤KERALAVUKKU VELCOME MANOJ Sir
@nijabnallanchery3248
@nijabnallanchery3248 Жыл бұрын
First kuzhimandhi in kerala kizhissery kuzhimanthi at malappuram district
@jainathan4813
@jainathan4813 Жыл бұрын
nama eagku very cost my life sir .sir uka KZbin channel LA poo var people LA thank you
@KiranKumar-mm9bx
@KiranKumar-mm9bx Жыл бұрын
1st laike Bangalore
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ Жыл бұрын
ரிஷி ! + 2 படிக்கிறாரோ?
@jainathan4813
@jainathan4813 Жыл бұрын
Sir poo var people ya paneka
@devakumarc53093
@devakumarc53093 Жыл бұрын
🙋‍♂️
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@sundarl5238
@sundarl5238 Жыл бұрын
u r not covering cbe restaurants nowadays
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Very sad to read this comment and please follow our channel regularly 😀
@sundarl5238
@sundarl5238 Жыл бұрын
@@banana_leaf_unlimited in coimbatore many new restaurants u haven't covered at all...even in cbe we get mandi at UAE hotel, nahdi mandi, street arabiya, persian kureshi mandi
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
wow very nice video bro I am new friend please👈👍
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
மந்தி?🐒
@KannanR-i5k
@KannanR-i5k Жыл бұрын
Rishi school pooyacha
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
Yes, from June 12
@u.balasubramaniamumaioruba6629
@u.balasubramaniamumaioruba6629 Жыл бұрын
மந்தி மந்தி என்று சொன்னதை கேட்டு பயந்தே விட்டேன்;அய்யய்யோ...குரங்குக் கறியா என்று.கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது குரங்கில்லை கோழி என்று. நமது பிராந்தியத்தில் அதிகம் கண்டிராத மந்தி தயாரிப்பை விலாவாரியாக பாதி வீடியோ வரை படம் எடுத்துச் காட்டியது Viewer's Psychologyஐ அண்ணன் எந்த அளவிற்கு நாடி பிடித்து சரியாகக் கணித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.எங்கு எதற்கு எவ்வளவு முக்யத்வம் தர வேண்டுமோ அங்கு அதற்கு அந்தளவு முக்யத்வம் தந்திருக்கிறார்.பார்ப்போர் ரசிக்கும்படி இருந்தது.பார்த்தே நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டேன்.
@justinrajkesari1083
@justinrajkesari1083 Жыл бұрын
😂😂😂
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
வீடியோ முழுவதும் பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி 😃🙏
@u.balasubramaniamumaioruba6629
@u.balasubramaniamumaioruba6629 Жыл бұрын
@@banana_leaf_unlimited காண்போர் கருத்துகளுக்கு மதிப்பளித்து மேலும் ஈடுபாட்டுடன் பார்த்து ரசித்திட வேண்டும் என்கிற எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது உங்கள் உடன் பதில்.இது டிஆர்பி ரேட்டிங்கை இன்னும் உயர்த்திவிடும்.
@tootyfooty9497
@tootyfooty9497 Жыл бұрын
Ha Ha Ha he he he eee... nee oru seriyana kena punda 😂
@u.balasubramaniamumaioruba6629
@u.balasubramaniamumaioruba6629 Жыл бұрын
@@tootyfooty9497 யாகாவாராயினும் நாகாக்க
@jebasinghdaniel962
@jebasinghdaniel962 Жыл бұрын
Epdi sir dailyum chicken mutton eh saaptutu irukeega....as of me fish(sea water) matum dhan salichu pogadhu...mutton chicken elam salicherum dailyum saapta..daily in the sense almost 4 days in a week..soo weird to see food reviewers these days...
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Жыл бұрын
I upload only 3 videos per week bro. It's my profession also 😃👍
@jainathan4813
@jainathan4813 Жыл бұрын
Sir poo var people neka help panvka sir
@jainathan4813
@jainathan4813 Жыл бұрын
Sir sorry
@dineshdprabhu6147
@dineshdprabhu6147 Жыл бұрын
soo bad food
@karthik27190
@karthik27190 Жыл бұрын
Ok pls don't eat
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
അൽ റീമിലെ കുഴിമന്തി | Al Reem Kuzhi Manthi, Muvattupuzha
11:41
Pakistani Street Food - The BEST CHICKEN BIRYANI! Karachi Pakistan
36:43
Travel Thirsty
Рет қаралды 19 МЛН
Best Chennai Smash Burger 🤤 - Irfan's View
10:36
Irfan's view
Рет қаралды 139 М.
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 4,7 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН